கூடிய சீக்கிரம் தாத்தாவாக போகும் சியான் விக்ரம் ! குஷியில் விக்ரம் குடும்பம் !

எல்லா வேடங்களிலும் கனகச்சிதமாக பொருந்த கூடிய நடிகர் என்றால் அது நம்ம CHIYAAN விக்ரம் தான், ஆனால் கடந்த 10 வருடங்களாக இவரது படங்கள் எல்லாம் கொஞ்சம் சுமார் தான்.

மிகவும் சர்வ சாதாரணமாக படங்களையும், கதைகளையும் தேர்வு செய்து நடித்து வரும் இவர், தற்போது பயங்கர பொருட்செலவில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இதில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்நியன் படம் வரை தமிழ் சினிமாவில் பல வெற்றிகளை பார்த்த விக்ரம் தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.

ஆறு ஏழு தோல்விப் படங்கள் கொடுத்தால்கூட தற்போது 4 புது படங்களில் நடித்து வருகிறார். அவர் கைவசம் கோப்ரா, துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணன்,பொன்னியின் செல்வன் போன்ற படங்களும் உள்ளது.

இவருக்கு அக்ஷிதா என்னும் மகளும் துருவ் விக்ரம் என்னும் மகனும் இருக்கிறார்கள். இதில் 3 வருடத்திற்கு முன்பு அக்ஷிதா அவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்தக்காரன மகனான மஞ்சு பிரசாத் என்னும் நபருக்கு திருமணம் செய்துவைத்தார். தற்போது அக்ஷிதா அவர்கள் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வரவே, இதை விக்ரம் தரப்பில் உறுதி செய்துள்ளார்கள். அதனால் கூடிய சீக்கிரம் விக்ரம் தாத்தாவாக போகிறார் என்பதை சியான் விக்ரம் குடும்பம் சந்தோஷமாக கொண்டிருக்கிறது.

“எங்களுக்கு இன்னிக்கு நை ட்டு தூக்கம் வராது போலையே” – சுனைனா வெளியிட்ட செல்ஃபி புகைப்படம் !

‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அ டித்த பாடல்கள் அவை.

கா தலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ர சிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் கா தலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மா சிலாமணி படத்தில் நடித்தனர்.

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் அவரது நடிப்பு பெரிதும் பா ராட்டப்பட்டு வருகிறது.
கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு வெளியான மா சிலாமணி என்ற படத்தில் இருவரும் ஜோ டியாக நடித்திருந்தனர்.

தற்போது, க ண்ணாடி முன்பு நின்று தன்னுடைய மு ன்னழகு எடுப்பாக தெரியும்படி இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

20/07/2020

A post shared by Sunainaa (@thesunainaa) on

இதனை பார்த்த ரசிகர்கள், இன்னிக்கு நை ட்டு தூ க்கம் வ ராது போ லையே என்று கூறி வருகிறார்கள்.

சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா வெளியிட்ட புகைப்படம் ! வர்ணிக்கும் ரசிகர்கள் !

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மே லாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய மு ன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது போலீஸ் உடையில் கண் அடித்தபடி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சி தறடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்காக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

“சும்மா அள்ளுது..” – வைரலாகும் நிவேதா பெத்துராஜின் Latest புகைப்படம் !

நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ், உடல் எடையைக் குறைத்துள்ளார். இவர் எப்போவாது க வர்ச்சி புகைப்படங்களை Upload செய்வார்,

இவர் எப்போது புகைப்படங்களை Upload செய்வார் என இளைஞர்கள் வழி மீது விழி வைத்து காத்துக்கொண்டிருப்பார்கள் .

இதையடுத்து ஜெயம் ரவி ஜோடியாக, டிக் டிக் டிக் படத்தில் நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து விஜய் ஆண்டனி ஜோடியாக, திமிரு பிடிச்சவனில் நடித்திருந்தார்.

அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக, சங்கத் தமிழன் படத்தில் நடித்தார். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் கருப்பு நிற டாப்ஸ், ப்ளூ ஜீன்ஸ் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை சில இணையத்தில் வை ரலாகி வருகின்றன.

தன்னுடைய உடையை கலாய்த்த ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த மாஸ் ரிப்ளை !

மக்கள் பிரியா மீது உள்ள ஈர்ப்பில், பிரியா பவானி சங்கர் தற்போது அரை டஜனுக்கு படங்கள் கையில் வைத்திருக்கிறார். இவர் டிவி சீரியல் நடிகையாக அறிமுகமாகி,

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமா நாயகியாக புரோமொட் ஆனார்.

மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தார்.

பிறகு மான்ஸ்டர் திரைப்படம், அவருக்கு கடந்த ஆண்டு நல்ல பெயரை கொடுத்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற, மாஃபியா, என வரிசையாக அரை டஜன் படங்கள் க்யூ கட்டி நிற்கிறது.

இவர், சமீபத்தில் ஆரஞ்சு வண்ண உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “ஹல்லோ, மஞ்ச சொக்கா” என்று கலாய்ப்பது போல கமென்ட் அடித்திருந்தார்.

இதனை பார்த்த ப்ரியா பவானி ஷங்கர் “அது ஆரஞ்ச் சொக்கா முருகேசா..” என்று அவருடைய Styleலேயே பதில் சொல்லிருக்கிறார்.

மக்களுக்கு மாஸ்க் அணிய சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த Car – இல் ரஜினி நகர்வலம் ! வைரலான போட்டோ !

அரசியல் நிலைப்பாடுகளில் இவர் மீது ஏகப்பட்ட மன வருத்தத்தில் இருந்தாலும் மக்கள் மத்தியில் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்றும் முதலிடத்தில் இருப்பவர் ரஜினி மட்டுமே.

தற்போது அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது எல்லோரும் போல் வீட்டில் இருந்தபடியே இருக்கும் சூப்பர் ஸ்டார், அவ்வப்போது சமுதாயத்தில் நடக்கும் கொ டுமைகளை கண்டு தனது அபிப்பிராயங்களை தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது Lambhorgini காரில் அமர்ந்து, ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி தனது காரை ஒட்டி மக்களிடையே Corona குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் ரஜினி.

“பரவாயில்லையே இந்த சா திப் பெண்கள் கூட அழகா தெரியுறாங்க” என்று சொன்னவருக்கு பதிலடி கொடுத்த ரித்விகா !

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.

அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். நடிகை ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல்.

இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது. பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, இனி க வர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு Green Signal கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் ரித்விகா Lock Down காரணமாக வீட்டில் இருந்தபடி சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார், அதுல அவங்க புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருத்தர், “பரவாயில்லையே இந்த பருவத்தில இந்த பன்னி கூட அழகா தெரியுறாங்க” என்றது அவரின் சா தியை குறிப்பிட்டு ஒரு கமென்ட் அ டிக்க, உடனே அதற்கு அந்த நபரை ரித்விகா கெட்ட வார்த்தையில் திட்டி விட்டார். தற்போது இந்த தகவல் வை ரலாக பரவி வருகிறது.

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஷ்வர்யா அர்ஜுனுக்கு Corona Positive ! அப்போ நடிகர் அர்ஜுனுக்கு…?

எவனோ ஒரு சைனா காரன் பா ம்பு, வௌ வால் என எல்லாத்தையும் சாப்பிட்டு Corona – வை கொ டுத்துட்டு போ ய்ட்டான்.

இப்போ அனைத்து நாடுகளையும் அ திர்ச்சியில் முகமூடி அணிந்து எல்லாரையும் ப யத்தில் ஆ ழ்த்தியு ள்ளது.

இந்த வைரஸை கண்டு பல நாடுகள் ப லவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதை ச மூக வலைத்தளங்கள் மூலமாகவும் வி ழிப்புணர்வை ஏ ற்படுத்தி வருகின்றனர். தற்போது Corona Virus – னால் எல்லோரையும் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் என அரசாங்கம் கூறிவிட்டது.

சில நாட்கள் முன்னர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரின் மகன் அபிஷேக் பச்சன், ஐஷ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா பச்சன் என அந்த குடும்பத்தில் இருக்கும் நாலு பெருக்கும் Corona வைரஸ் தொ ற்று இருப்பது உ றுதி செ ய்யப்ப ட்டது.

தற்போது நம்ம கோலிவுட்டின் ஆ க்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு Corona Positive என்று ச மூக வலை தளங்களில் செய் திகள் வெ ளியாக

இதை உ ண்மை என்று தனது இன் ஸ்டாகிராம் பக்கத்தில் உ றுதி செய்துள்ளார் ஐஸ்வர்யா அர்ஜுன்.

இதனால் பீ தி அடைந்த மக்கள் “அப்ப நடிகர் அர்ஜுன்க்கும் Corona இருக்கிறதா ?” என்று கேட்டு வருகிறார்கள்.

“வனிதா ஒரு ராட்சசி, பெற்ற வயிறு பத்திக்கிட்டு எரியுது” – இறந்த விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா ! வைரலாகும் வீடியோ !

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஜயகுமார். இவரது மனைவி மஞ்சுளா.இவரது முழு குடும்பமே பல வருடங்களாக சினிமாவில் நடித்துவருகின்றனர்.

நடிகர் விஜயகுமாருக்கு அருண் விஜய், வனிதா, ப்ரித்தா, ஸ்ரீதேவி என 4 பிள்ளைகள் உள்ளனர்.இவர்களில் வனிதா மட்டும் Group – ல Dupe – ஆக எப்போதும் குடும்பத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுவருவார்.

இந்தநிலையில், 2010 – இல் வனிதாவை பற்றி மஞ்சுளாவும், விஜயக்குமாரும் பேசிய வீடியோ தற்போது வைரலாக வருகிறது.

அதாவது அந்த பேட்டியில் “இப்படி ஒரு ராட்சசியே என் வயிற்றில் இருந்து வந்திருக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு, பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுது.

இனி ஒரு வார்த்தை எனது மகன் அருண் விஜய் பற்றி சொன்னாலும், எனது கணவன் விஜயகுமாரை பற்றி சொன்னாலும், எனது மருமகன் ஹரி பற்றி சொன்னாலும் நான் பொறுக்க மாட்டேன் என்றெல்லாம் கூறியுள்ளார்.

நடிகை மஞ்சுளா, 2013 – இல் படுக்கை அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தார். அப்போது திடீரென கீழே விழுந்து விட்டார். வயிற்றில் கட்டிலின் முடிவு பகுதி பலமாக குத்தி விட்டது.

இதில் படுகாயமடைந்து துடித்தார் மஞ்சுளா. உடனடியாக அவரை மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு போய் சேர்த்தனர். அதன் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உங்களோட அந்த வீ டியோவை வெ ளியிடவா…? நான் தான் உங்க அடுத்த புருஷனா ? வ னிதாவை மி ரட்டும் நா ஞ்சில் விஜயன் !

வனிதாவின் மூன்றாவது தி ருமணம் முடிந்த அடுத்த நாளிலிருந்து ஆரம்பித்த ப ஞ்சாயத்து ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் ஓயவில்லை, கி ட்டத்தட்ட இன்னும் ஒரு வருடம் நீ டிக்கும் என்பது மக்களின் யூகம்.

பீட்டர் பாலின் முதல் ம னைவியிடம் இருந்து வி வாகரத்து பெறாமல் பீட்டர் பாலை திருமணம் செய்த வனிதாவின் செயலுக்கு பலரும் க ண்டனம் தெரிவித்திருந்தனர். அதில் முக்கியமான நபர் சூர்யா தேவி. இவர் வனிதாவுக்கு எ திராக பீட்டரின் முன்னாள் ம னைவியுடன் சேர்ந்து வி டீயோக்களை வெளியிட்டிருந்தார். ச மீபத்தில் நாஞ்சில் விஜயன் இவரிடம் பே ட்டி எ டுத்திருந்தார்.

கோ பம் கொண்ட வனிதா அவரது லாயர் வைத்து நாஞ்சில் விஜயனை மி ரட்டினார். அதவது சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் தொ டர்பு இருப்பதாக கூறி டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இதை கண்டு ஆ வேசப்பட்டு பேசியுள்ள நாஞ்சில் விஜயன், ” எனக்கு சூர்ய தேவிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நான் பிரபலம் என்பதால் என்னை சந்தித்தபோது சூர்யதேவி என்னுடன் அந்த வீடியோவை எடுத்துக்கொண்டார். இந்த வி ஷயத்தை வைத்து என்னை அவருடன் தொடர்பு ப டுத்தி பேசுவது காமெடியாக இருக்கிறது.

அப்படி பார்த்தால் நான் வனிதாவுடன் கூட போட்டோ எடுத்துள்ளேன். அப்போ நான் வனிதாவுக்கு நான் ஐந்தாவது புருஷனா…? க லாச்சாரத்தை பற்றி பேசுவதற்கு வனிதாவுக்கு தகுதியே கிடையாது. வனிதா எவ்வளவு மோ சமான பொ ம்பளை என்பது எல்லோருக்கும் தெரியும். கேரவனில் அமர்ந்து ச ரக்கு அ டித்து விட்டு பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவர் வனிதா.

அவ்வளவு ஏன் வனிதா கு டித்து விட்டு கும்மாளம் போட்ட வீடியோக்கள் முதற்கொண்டு என்னிடம் உள்ளது. நான் காட்டவா அதையெல்லாம்…. என்று வீடியோ வெளியிட்டு அ திர்ச்சியை கி ளப்பியுள்ளார் நாஞ்சில் விஜயன்.