தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி .
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உ சுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பி கினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே தி க்குமு க்காடச் செய்யும்.
மாடல் அழகியுமான ராய் லக்ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பி கினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.
தற்போது வெள்ளை நிற பி கினி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், வெள்ளை குதிரை, வெள்ளை பி கினியில் என்று கமெண்டுகளை எழுதி வருகிறார்கள்.
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியான பின் இவர்களின் எதிர்ப்பே அந்த படத்திற்கு பலமாக அமைந்து அந்த வருடத்தின் பெரிய ஹிட் அடித்தது.
அதுவும் இல்லாமல் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்தது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சந்திரிகா ரவி ஆஸ்திரேலியா மாடல். அவ்வளவு ஏன் இவர் ஒரு டான்சர், மாடல், நடிகையும் கூட,
இவர் செய் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இவர் நேற்று தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.
இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து,
பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
பின், ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்கிறவர்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. அதை வழக்கம் போல் ரேஷ்மாவும் மறுத்தார். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் இவர் என் காதலன் இல்லை என்று சொன்ன அதே நிஷாந்தை தற்போது லவ் யூ என்று க வர்ச்சியான முறையில் அதை புகைப்படங்களை
வெளியிட்டுள்ளார்.
தற்போது மொத்த அழகையும் காட்டுவது போல புடவை அணிந்து புகைப்படங்களை அப்லோட் செய்த இளைஞர்களை தன்வசப்படுத்தியுள்ளார். ரேஷ்மாவின் Hot புகைப்படங்களை அப்லோட் செய்தது மட்டுமில்லாமல், “Quarentine – ஐ விட்டு வெளிய வராமல் இருந்தால் நீ ஒழுங்கீனமாக இருக்கிறாய் என்று அர்த்தம்” என்று Caption போட்டு உள்ளார்.
இடுப்பழகி இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவே அறிமுகமான ஆண்டிலே தமிழ் மற்றும் தெலுங்கு என 5 படங்களில் நடித்து அசத்தினார்.
தமிழில் கேடி படத்தின் மூலம் நடிக்க அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை.
இலியானா, காதல், லிவ் இன டுகெதர் வாழ்க்கை, காதல் முறிவு என நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
தான் காதலித்து வந்த ஆஸ்திரேலிய காதலரை பிரிந்த அவர் தற்போது இந்தியாவில் படவாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதுவும் தற்போது South India ஒரு Round வரலாம் என்றும் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மு ன்னழகை கா ட்டியபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” நம்ம இலியானா இனி இடுப்புக்கு மட்டும் ஃபேமஸ் இல்ல, இனிமே மு ன்னழகுக்கும் Famous” என்று கூறி வருகிறார்கள்.
ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார்.
80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது.
இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு ப ரப ரப்பை ஏற்படுத்தியவர்.
க வர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.
போதாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியலையாம். தற்போது அவரின் Vaccation புகைப்படம் என்று ஒன்றை வெளியிட்டுள்ளார். சும்மா சொல்லக்கூடாது இந்த வயசுல என்ன Hotness என்று எல்லோரும் வாயை பிளக்கிறார்கள்.
பெரும்பாலும் அ வசர போ லீஸ் 100 என்கிற எண்ணிற்கு எப்போதும் P rank Call வருவது சகஜம். ஆனால் அதை போ லீஸ்காரர்கள் அ சால்டாக எ டுத்துகொ ள்ள மு டியாது.
ஆனால் இந்த முறை சம்பந்தபட்ட நபரின் வீ ட்டிற்கே வெ டிகுண்டு மி ரட்டல் வ ந்துள்ளது. அதாவது,
தல அஜித் வீட்டில் அ டையாளம் தெ ரியாத ந பரால் வெ டிகு ண்டு மி ரட்டல் வி டுக்கப்பட்டுள்ளது. சென்னை கா வல் Control Room க்கு பே சிய ம ர்ம நபர், இன்று மதியம் காவல் போன் செய்து விட்டு இணைப்பு து ண்டித்த நபர். மோ ப்ப நாய் உதவியுடன் தீ விர சோ தனை ந டக்கிறது.
இந்த செய்தி வை ரலாகிய பி ன்னர், த ற்போது அ ந்த Areaவே ப ரப ரப்பு ஆ கியுள்ளது. இதே போ லத்தான் நடிகர் விஜய் வீட்டில் வெ டிகு ண்டு வை த்திருப்பதாக கடந்த வாரத்தில் செ ய்திகள் வெளியானது. பிறகு அது வ தந்தி என்று தெ ரிந்தது.
OTT தளங்கள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தாலும் அதில் வெளியான திரைப்படங்கள் பெரும்பாலும் ரசிகர்களை கவரவில்லை. அதிலும் தமிழில் வெளிவந்த பொன்மகள் வந்தாள், பென்குயின், காக்டெயில் போன்ற படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது.
எப்பா சாமி ஆள விடுங்கடா என தமிழ் ரசிகர்கள் க தறும் அளவிற்கு படங்களை எடுத்துவிட்டு அதை OTT தளங்களில் புத்திசாலித்தனமாக வெளியிட்டு விட்டார்கள். இந்த படங்கள் தியேட்டரில் வந்திருந்தால் கண்டிப்பாக தோ ல்வியைத்தான் பெற்றிருக்கும்.
ஒரு நல்ல தமிழ் படம் OTT தளங்களில் வெளியாகாதா என ரசிகர்களை ஏங்க வைக்கும் அளவுக்கு சினிமா ரசிகர்கள் வெ றிகொண் டு காத்திருக்கின்றனர். அதுவும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் தியேட்டர்களுக்கு செல்லாமல் மனம் நொந்து இருக்கின்றனர்.
இந்நிலையில் OTT தளங்களில் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சூப்பர் படம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. தமிழில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் வைபவ். வைபவ் ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் யாமிருக்க பயமே படப்புகழ் டிகே இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் காட்டேரி.
காட்டேரி இல்லடா க வர்ச்சி லேடி என சொல்லும் அளவுக்கு காட்டேரி பட ட்ரெய்லர் ரசிகர்களை குஷிப்படுத்தியது. அடுத்ததாக அமேசான் தளத்தில் அந்த படம்தான் வெளியாக உள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் காமெடி அம்சங்கள் அதிகம் நிறைந்துள்ள படமாக இது உருவாகியுள்ளது.
ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது OTT தளத்திற்கு அந்த படம் வந்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் ராமராஜன். கிராமத்து மக்களே தனது நடிப்பின் மூலம் அடிமையாக்கியவர் என்றே கூறலாம். மீனாட்சி குங்குமம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், அதைவிட சுவாரசியம் 10 படங்களை இயக்கி உள்ளார் என்பது தான். தற்போது அவர் இயக்கி வெற்றி பெற்ற படங்களின் வரிசைகளை பார்க்கலாம்.
மண்ணுக்கேத்த பொண்ணு:
ராமராஜன், கவுண்டமணி, செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில், 1985-ல் வெளிவந்த படம் மண்ணுக்கேத்த பொண்ணு. இப்படத்திற்கு கங்கைஅமரன் இசை அமைத்திருப்பார். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது, படம் கிட்டத்தட்ட 100 நாட்களை தாண்டி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அம்மன் கோவில் வாசலிலே:
ராமராஜன் நடித்த இயக்கிய படம் அம்மன் கோவில் வாசலிலே. ராமராஜன், சங்கீதா, மணிவண்ணன், செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1996ல் வெளிவந்த படம். சிற்பி இந்த படத்திற்கு இசை அமைத்திருப்பார். ராமராஜனை பொறுத்தவரை படம் ஹிட்டானது ஒருபுறமிருந்தாலும், பாடல்கள் மற்றொருபுறம் பட்டிதொட்டியெல்லாம் தெறிக்க விட்டுவிடுவார். அந்த அளவிற்கு பொருத்தமாக அமையும், இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது பாக்ஸ் ஆபீஸ் வசூல் படைத்தது.
நம்ம ஊரு ராசா:
ராமராஜன், சங்கீதா நடிப்பில் 1996ல் வெளிவந்த படம் நம்ம ஊரு ராசா. இந்த படத்திற்கும் சிற்பி இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.
கோபுர தீபம்:
ராமராஜன், சுகன்யா, சௌந்தரராஜன், செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1997 இல் வெளிவந்த படம் கோபுர தீபம் . அன்றைய காலகட்டத்தில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்தது மட்டுமில்லாமல், அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஒரு நடிகனை தாண்டி தான் ஒரு இயக்குனர் என்பதை தமிழ் சினிமாவுக்கு நிரூபித்து படம் என்றே கூறலாம்.
விவசாயி மகன்:
எப்போதுமே கிராமத்து மக்களை தனது நடிப்பால் அடிமையாக்கி உள்ள ராமராஜன், ஒரு விவசாயியின் மகனாக நடித்திருப்பார். இந்த படத்தில் ராமராஜன் ஜோடியாக தேவயானி நடித்திருப்பார், கே ஆர் விஜயா, வடிவேலு போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.
சீறிவரும் காளை:
ராமராஜன், அபிதா, மன்சூரலிகான், ஆனந்தராஜ், மனோரமா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2001ம் வருடம் வெளிவந்த படம் சீறிவரும் காளை. சேது படத்தின் மூலம் அறிமுகமான அபிதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். எப்போது போல பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க நாயகனாக இந்த படத்தில் ராமராஜன் நடித்திருப்பார்.
இப்படி தனது நடிப்பையும் தாண்டி, இயக்கத்தில் கவனம் செலுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பெற்று விட்டார் ராமராஜன். தற்போது அரசியல், குடும்ப வாழ்க்கை என்று சினிமாவை ஒதுக்கி வைத்து விட்டார். ஆனாலும் கூட அவரது படம் டிவிகளில் போட்டால் டிஆர்பி எகிற தான் செய்கிறது.
தமிழ் சினிமாவில் கிராமத்து இயக்குனர் என பெயர் எடுத்தவரின் படத்தில் அறிமுகமானவர் தான் அந்த நாயகி. முதல் படமே தா றுமாறாக வெற்றி பெற்றதால் தொடர்ந்து தமிழ் சினிமாவின் அப்போ தைய மு ன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டார்.
தொடர் வெற்றிப் படங்களில் பூரித்துப் போன அந்த நாயகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அ டித்து நொ றுக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் புகழ் உச்சிக்கு செல்ல நேரடியாக வட இந்தியா பக்கம் சென்றவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். சினிமாவில் நடித்து ஓய்ந்த பிறகு ஒரு தயாரிப்பாளரை திருமணம் செ ய்து கொ ண்டார். அந்த நாயகி முதல் முதலில் வடமொழியில் அறிமுகமாகும்போது படப்பிடிப்புக்கு சென்று வர ஏதுவாக ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.
அதே ஓட்டலில் தான் அந்த ஹீரோவும் தங்கியிருக்கிறார். இன்னும் முதல் நாள் காட்சிகூட சூட்டிங்க்கு செல்லாத நிலையில் அந்த ஹீரோ செம போ தையில் ஹீரோயின் அறைக்கதவை த ட்டியுள்ளார். நாயகியும் எ தார்த்தமாக கதவை திறக்க நாயகியை க ட்டி இ ழுத்துக் கொ ண்டுபோய் கட்டிலில் த ள்ளி வி ட்டாராம்.
இதனால் ப தற்றமடைந்த நாயகி உடனடியாக ஹோட்டல் அறையை வி ட்டு ராத்திரியோட ராத்திரியா ஓடி வி ட்டாராம். அந்த நடிகர் வேறு யாருமில்லை. சமீபத்தில் சி றைவாசம் செ ன்று வந்தவர் தான்.
வடமொழியில் பிரபல நடிகராக வலம் வந்தாலும் த ற்போது கன்னட மொழியில் ஒரு படத்தில் வி ல்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த கன்னட படத்திற்கு த ற்போது இந்திய சினிமாவே பெரும் எ திர்பார்ப்பில் காத்துக் கொ ண்டிருக்கிறது. சமீபத்தில்தான் இந்த செய்தி வெளிவந்துள்ளது. இவ்வளவு மோ சமான ஆளை எப்படி சினிமாவில் வளர்ந்து வி ட்டார்கள் என கோ பத்தில் இ ருக்கிறார்களாம்.
மணிரத்தினம் தமிழ்சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் சாம்ராஜ்யத்தை கொண்டுள்ளவர். ஒரு இயக்குனராக, திரைக்கதை எழுத்தாளராக, ஒரு தயாரிப்பாளராக பல முகங்களைக் கொண்டவர் மணிரத்னம்.
6 நேஷனல் பிலிம் அவார்டு, 4 பிலிம்பேர் அவார்ட், 6 பிலிம்பேர் அவார்ட் சவுத் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். இவரின் இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் மௌனராகம், நாயகன், ரோஜா, பம்பாய் போன்ற படங்களாகும்.
இதற்காக பல விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார், சினிமாவில் மணிரத்தினத்தின் இன்னொரு முகம் என்று பார்த்தால் திரைக்கதை எழுத்தாளராக வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
இந்திரா:
சுகாசினி மணிரத்தினம் இயக்கத்தில் அனுஹாசன், அரவிந்த்சாமி, ராதாரவி, நாசர், ஜனகராஜ் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1995ல் வெளிவந்த படம் இந்திரா. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருப்பார். அனைத்து பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. கிராமப்புறத்தில் இருக்கும் ஜாதியை மையமாக வைத்து ஒரு பெண் போராடி ஜெயிப்பது போன்ற கதை அமைக்கப்பட்டிருக்கும்.
சத்ரியன்:
சுபாஷ் இயக்கத்தில் மணிரத்தினத்தின் திரைக்கதையில் 1990-ல் வெளிவந்த படம் சத்ரியன். விஜயகாந்த்,பானுப்ரிய,ரேவதி,திலகன் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். ஒரு அரசியல்வாதி எதிர்த்து நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரி எப்படி சவால்களை எதிர் கொள்கிறார் என்பது தான் கதை. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திலகன் மிரட்டி இருப்பர். ‘சத்ரியனுக்கு சாவே இல்லை என்று சொல்லிட்டு என் காலுக்கு கீழே நாய் மாதிரி செத்து கிடக்குற’ என்ற வசனம் இன்றளவும் ரசிக்கக் கூடியதாக அமைந்தது. இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
தாஜ்மஹால்:
பாரதிராஜா இயக்கத்தில் மணிரத்தினத்தின் திரைக்கதையில் உருவான படம் தாஜ்மஹால். இந்த படத்தில் மனோஜ், ரியா சென், ரேவதி, ராதிகா, ரஞ்சிதா போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருப்பார் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது இந்த படமும் இரண்டு ஜாதியினரை அடிப்படையாக வைத்து தீபாவளிக்கு வெளிவந்து சுமாராக மட்டுமே ஓடியது.
டும் டும் டும்:
மனித ரத்தத்தின் திரைக்கதையில் மாபெரும் வெற்றி பெற்ற படமாக டும் டும் டும், 2001ல் வெளிவந்தது. ஜோதிகா, மாதவன், மணிவண்ணன், விவேக் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். ஜோதிகா மற்றும் மாதவனுக்கு இடையே திருமணம் நிச்சயம் நடைபெற்று அதனை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று இரண்டு பேரும் சில பிரச்சனைகளை குடும்பங்களுக்கு இடையே ஏற்படுத்தி, மீண்டும் ஒரு கால கட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்படும் போது இரண்டும் குடும்பத்தை எப்படி சேர்த்து சேர்க்கிறார்கள் என்பது தான் கதை. மாதவனுக்கு இந்த படம் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அமைந்தது.
வானம் கொட்டட்டும்:
தனசேகரன் இயக்கத்தில் மணிரத்தினத்தின் திரைக்கதையில் 2020-ல் வெளிவந்த படம் வானம் கொட்டட்டும். சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு பாக்கியராஜ் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது. இந்த படத்திற்கு சித் ஸ்ரீராம் இசை அமைத்திருப்பார். சரத்குமார் இந்த படத்தில் ஒரு கைதியாக இருந்து மீண்டும் குடும்பத்திற்குள் வரும் போது, என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க என்பதை மையமாக வைத்து இந்த கதை நகரும். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக பார்க்கப்பட்டது.
இப்படி சினிமாவை முழு மூச்சாக கொண்டுள்ள மணிரத்தினத்தின் படைப்புகள் தமிழ் சினிமாவிற்கு பொக்கிஷம் என்றே கூறலாம். அவர் இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்களை ரசிகர்கள் இன்றளவும் ரிப்பீட் மோடில் பார்த்து தான் வருகின்றனர்.