சுடிதாரில் அழகாய் இருக்கும் பிரியாமணி ! பிரியாமணியின் Latest Photos !

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டும் விதமாக க வர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.

சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர். அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் HOT போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன எல்லாமே க்ளோஸ் ஆகி இருக்கு என்று விழிபிதுங்கி நிற்கின்றனர்.

Pant-இல் கை வைத்து பராக் பார்க்கும் நடிகை நந்திதாவின் Latest Clicks !

‘ அட்டகத்தி ‘ பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட க வர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வை ரலாக பரவி வருகிறது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.

பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அ வ்வப்போது தனது க வர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கி ளாமராகவும் நடிக்க மு டியும் என ம றைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இவர் தற்போது, தன்னுடைய பின் பு றம் மீது கை வை த்து ஸ்டைலான Pose கொடுத்துள்ளார். அதை மக்கள் மத்தியில் எகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.

“சும்மா பளபளனு பப்பாளி பழம் மாதிரி இருக்கு” பிரியா பவானி ஷங்கரின் Latest Clicks !

மக்கள் பிரியா மீது உள்ள ஈர்ப்பில், பிரியா பவானி சங்கர் தற்போது அரை டஜனுக்கு படங்கள் கையில் வைத்திருக்கிறார்.

இவர் டிவி சீரியல் நடிகையாக அறிமுகமாகி, மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமா நாயகியாக புரோமொட் ஆனார். மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தார்.

பிறகு மான்ஸ்டர் திரைப்படம், அவருக்கு கடந்த ஆண்டு நல்ல பெயரை கொடுத்துள்ளது.

அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற, மாஃபியா, என வரிசையாக அரை டஜன் படங்கள் க்யூ கட்டி நிற்கிறது.

தற்போது, தொ டையழகு தெ ரியும்படி Hot Photos Release செய்துள்ளார்.

Half Sleeveless Saree – இல் அஞ்சனாவின் Latest புகைப்படங்கள் !

Wow ! Brown Hair, Red Lips இல் என அஞ்சனா ரங்கன் எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை ரொம்பவே அழகாக இருக்கிறார். இவர் இந்த Half Sleeveless Saree யில் தற்போது முன்பை விட சிக்கென்று இருக்கிறார்.

சன் மியூஸிக்கில் VJ ஆன அஞ்சனா, பின், அங்கு நடந்த ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் பேட்டிகள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அப்படி கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற, அப்படத்தின் நடிகர் சந்திரனுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை கண்டதும் காதல். சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார். சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் புடவையணிந்த போட்டு புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

Never let anything or anyone dull ur sparkle ✨ Saree : @kanakadharadrapes Blouse: @magicbyjeeni Photography: @moulistic

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

“சூப்பர் மார்கெட்டில் கூட க வர்ச்சி தேவையா? ” – பிக்பாஸ் ரைசா வெளியிட்ட Latest புகைப்படம் !

தனது அழகு தேகத்தால் இளைஞர்கள் மத்தியில் நாள்தோறும் ரைசா பேமஸ் ஆகிக்கொண்டே இருக்கிறார். பிக் பாஸ் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் ரைசா வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன்.

அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

இவர், யுவன் சங்கர் ராஜா அடுத்து தயாரிக்கும் ‘ஆலிஸ்’ படத்திலும் நடிக்கவிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்குகிறார்.

Super Marketஇல் முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரின் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், பொதுவெளியில் இவ்வளவு க வர்ச்சி தேவையா என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Something I have always enjoyed doing is grocery shopping 🛒 miss it 😕 #sundaygroceryshopping #throwback

A post shared by Raiza Wilson (@raizawilson) on

“இப்போதான் அதற்கான அர்த்தத்தை அறிந்தேன்” ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் !

தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.

தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.

த ற்போது இவர் நடிப்பில் மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, இந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது. இவர் வாரம் ஒரு முறை தன்னுடைய புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.

த ற்போது இவர் H ot ஆக இருக்கும் புகைப்படம் ஒன்று ப யங்கர வை ரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அழகுக்கான அர்த்தத்தை இப்போதுதான் நான் அறிகிறேன் என்று புகழ் பாடி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

This boy is nothing but love🤗 @ashwin.thiyagarajan ❤️ HMU @suresh.menon PC @nithin_barath

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

நீச்சல் குளத்தில் அட்டகாசம் செய்யும் கோமாளி பட நடிகை ! ரெண்டு கண்ணும் பளிச்சுன்னு தெரியுது !

கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார்.

தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.

அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது.

கோமாளி படத்தை தொடர்ந்து பப்பி என்ற படத்தில் நடித்தார் சம்யுக்தா. இந்தப்படத்தில் போகன், நெருப்புடா, நைட் ஷோ படங்களில் நடித்த வருண் ஹீரோவாக நடித்தார்.

காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளர் இயக்கினார், வேல்ஸ் பில்மஸ் தயாரித்தது, ஆனால் படம் படு தோ ல்வி. தற்போது, வெறும் உ ள்ளாடை அ ணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Sunday stop chasing Monday, you deserve better 🙂 . . . #samyukthahegde #thebarefeetchronicles #nomakeup #realnotperfect #goodmorning

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

வெறும் மேலாடையுடன் போஸ் ! வை ரலாகும் எமி ஜாக்சன் புகைப்படம் !

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார்.

இந்த நிலையில், தற்போது மேலாடையை மேலும் ஏற்றி விட்டு எமி ஜாக்சன் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கண்ட மே னிக்கு கமெண்ட் எழுதி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Happy @aloyoga feet 🧦

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

“உங்களை இவ்வளவு Close-ஆ பக்கத்தில வந்து யார் ஃபோட்டோ எடுத்தது?” ஆண்ட்ரியாவை சந்தேகிக்கும் நெட்டிசன்கள் !

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக்கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. அதில் ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு தி டீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பா தித்திருந்தது என கூறியுள்ளார்.

த ற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா பல புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில், ஆண்டிரியாவின் H ottest புகைப்படம் ஒன்று த ற்போது வெளியாகி உள்ளது.

அதில் Black Tops ஒன்று அணிந்து, தனது உடல் அ ழகு வெளிபடுமாறு போஸ் கொடுத்து இளைஞர்களை D isturb செய்கிறார். ஆனால் சிலர், ” உங்களை இவ்வளவு Close-ஆ பக்கத்தில வந்து யார் ஃபோட்டோ எடுத்தது?” என்று வி சாரிக்கிறார்கள்.

முன்னணி நடிகரின் படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி? காரணம் என்ன..

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என் மற்ற மொழிகளிலும் தனது நடிப்பின் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வரிசையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா.

இயக்குனர் சுகுமார் இயக்கும் இப்படத்தை செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் மாபெரும் படமாக பேசப்பட்டு வருகிறது.

இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகவும் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் இளம் நைகை ராஷ்மிகா மந்தன்னா.

மேலும் புஷ்பா படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வி ல்லனாக நடிக்க உள்ளதாக பல தரப்பில் இருந்து கூறப்பட்ட வந்தது.

ஆனால் த ற்போது மற்ற படங்களில் நடித்து வருவதனால் கால்சீட் இல்லாத காரணத்தினால், இப்படத்தில் இருந்து தி டீரென விஜய் சேதுபதி வி லகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.