திருமணத்தில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி.. செம ட்ரெண்டிங் வீடியோ!!

சாய் பல்லவி..

சாய் பல்லவி மலையாள சினிமாவில் ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து தெலுங்கு பக்கம் போக, இவருக்கு பட வாய்ப்புக்கள் குவிந்து உச்சம் தொட்டார்.

தற்போது பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்துவிட்டார். ராமாயணம் அடிப்படையாக கொண்டு எடுத்து வரும் படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார், அதோடு அமீர்கான் மகன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடிக்கின்றார்.

இந்நிலையில் சாய் பல்லவி வீட்டில் ஒரு விசேஷம் நடந்துள்ளது, அவரின் செல்ல தங்கை திருமணம் தான், அந்த திருமண நிகழ்ச்சியில் சாய் பல்லவி போட்ட குத்தாட்டம் தான் செம ட்ரெண்டிங் தற்போது..

தொடையழகை முழுசா காட்டி தெறிக்கவிட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர்!!

பிரியா பவானி ஷங்கர்…

சின்னத்திரையில் நடித்தவர்களில் பலர் வெள்ளி திரைக்குச் சென்று பட்டையை கிளப்பி வருகிறார்கள். இதற்கு உதாரணமாக சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜனை நாம் கூறலாம். இவரை அடுத்து சின்னத்திரையில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

இதற்கு காரணம் இவர் தனது அபார நடிப்பு திறமையை திரைப்படங்களில் காட்டியதால் தல அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்துள்ளது. இதனை அடுத்து விடாமுயற்சி திரைப்படத்தில் மூன்றாவது கதாநாயகியாக நடிக்க இருக்கக்கூடிய நிலையில் இவர் அளித்திருக்கும் பேட்டியைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

தனது பிஸியான நேரத்தில் தனது காதலுக்காக நேரத்தை ஒதுக்கி, அவரோடு இணைந்து ஊர் சுற்றி இருப்பதை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் 18 வயது ஆகும் போதே இவர் காதலிக்க ஆரம்பித்து விட்டதாகவும்,

அன்று முதல் இன்று வரை அந்த காதலனிடம் கண்டிஷன் போட்டு காதலித்து வருவதாகவும் கூறி இருப்பது கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள்.

இதற்குக் காரணம் பெட்டில் அமர்ந்த நிலையில் கண்களை மூடியவாறு காபி கப்போடு சிரித்தபடி காட்சியளித்திருக்கிறார். சிம்பிளாக இருக்கக்கூடிய இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு இன்னும் பட வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும் என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

கவர்ச்சி போஸ் கொடுத்த அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

அம்மு அபிராமி..

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அம்மு அபிராமி. இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று ,ராட்சசன், துப்பாக்கி முனை, அசுரன் , யானை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

வெளித்திரை மட்டுமல்லாமல் கோலிசோடா 1.5 என்ற வெப் சீரியஸிலும் நடித்து வருகிறார். மேலும் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது ரன்னரப்பாக வெற்றி பெற்றார் .

தற்போது இவர் சேலையில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

40 வயதிலும் கட்டழகை காட்டி இளசுகளை மயக்கும் நடிகை திரிஷா!!

திரிஷா..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா. இவர் சென்னையில் சேர்ந்தவர். 1999 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை துறையில் அறிமுகமானார்.

20 வருடங்களாக கதாநாயகியாக நீடித்து தென்னிந்திய திரையுலகையை கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது 40 வயதிலும் குறையாத அழகுடன் பிஸியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில், லியோ திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்களிடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சேலையில் க்யூட்டான போஸில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், செம அழகு என்று பாராட்டி வருகிறார்கள்.

குனிந்தபடி அந்த இடத்தை காட்டி போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் தன்னுடைய அம்மாவுடன் கலந்து கொள்ள வந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடையில் தோன்றியிருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மட்டுமில்லாமல் கார் பார்க்கிங்கில் தன்னுடைய தாய்க்கு காலனி அணிந்துவிடும் நடிகை கீர்த்தி சுரேஷ் மெல்லமாக குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். அந்த வகையில்,

தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.  சினிமாவில் கிளாமருக்கு தடை சொல்லிக் கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வருகிறார்.

குறிப்பாக தெலுங்கு மொழியில் தமிழை காட்டிலும் அதீத கிளாமரான காட்சிகள் நடித்த ரசிகர்களை கீர்த்தி சுரேஷ் ஏன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இவ்வளவு கஞ்சத்தனம் என கேள்வி எழுப்பும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள். இந்நிலையில் இவருடைய சமீபத்திய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

என்ன இப்படி இறங்கிட்டாங்க.. பொட்டு துணி இல்லாமல் துறந்து காட்டிய இனியா!!

இனியா..

நடிகை இனியா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் ஸ்ருதி சாவந்த் என்பதாகும். கடந்த 25 ஆம் ஆண்டு வெளியான சாய்ரா என்ற மலையாள திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை இனியா.

அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான திரில் என்ற மலையாள திரைப்படத்தில் ஹேமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நிர்மீஷா என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

சமீபத்தில்,  இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான விலங்கு என்ற திரைப்படத்தில் என்ற வெப் சீரிஸில் நடிகர் விமலின் மனைவியாக நடித்திருந்தார். தொடர்ந்து வெப் சீரிஸ்கள் பக்கமும் கவனம் செலுத்தி வரும் நடிகை இனியா தற்போது புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே விலங்கு திரைப்படத்தில் கதாநாயகனுடன் குளிக்கும் காட்சியில் நடித்திருந்தார் நடிகை இனியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது ஆடைகளை துறந்து நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இதனை அறிந்த ரசிகர்கள் என்ன இப்படி இறங்கிட்டாங்க.. என்று கூறினாலும் இந்த வெப் சீரிஸ் ரிலீஸை ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பளபளக்கும் உடம்ப காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!!

கீர்த்தி ஷெட்டி..

சொந்த மாநிலம் கர்நாடகா என்றாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. பாலிவுட்டில் நடிக்க ஆசைப்பட்டார். நடிப்பு மற்றும் மாடலிங் என இரண்டிலுமே அதிக ஆர்வம் உண்டு. 2019ம் வருடம் சூப்பர் 30 என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் ஹிந்தி படங்களில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை.

எனவே, தெலுங்கு சினிமா பக்கம் போனார். தெலுங்கு சினிமா அவருக்கு கை கொடுத்தது. தெலுங்கில் உப்பென்னா என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படம் மூலம்தான் தெலுங்கில் விஜய் சேதுபதியும் அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக கீர்த்தி நடித்திருந்தார்.

இந்த படம் ஹிட் அடிக்கவே கீர்த்திக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. நானியுடன் சியாம் சிங்கா ராய் படத்தில் நடித்தார். லிங்குசாமி தெலுங்கு சினிமாவுக்கு போய் இயக்கிய தி வாரியர் படத்திலும் கீர்த்தி நடித்திருந்தார். ஆனால், அந்த படம் சரியாக போகவில்லை.

அதேபோல், வெங்கட்பிரபு தெலுங்கில் இயக்கிய கஸ்டடி படத்திலும் இவர்தான் கதாநாயகி. அந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அடுத்து பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த வணங்கான் படத்திலும் கீர்த்தி நடிப்பதாக இருந்தது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு துவங்க தாமதமானது.

அதோடு, சூர்யாவும் இப்படத்திலிருந்து விலகிவிட்டதால் இப்படத்தில் கீர்த்தி நடிக்கவில்லை. மொத்தத்தில் தெலுங்கு படங்கள் மட்டுமே கீர்த்திக்கு கை கொடுத்து வருவதால் அந்த மொழியில் மட்டுமே அதிகம் நடித்து வருகிறார். அவ்வப்போது, சைனிங் உடம்பை காட்டி கிளுகிளுப்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குட்டகவுனில் தொடையை காட்டி வீடியோ வெளியிட்ட விஜே பார்வதி!!

விஜே பார்வதி..

கடந்த சில வருடங்களாக ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒருவராக இருப்பவர் விஜே பார்வதி. சென்னையில் டிகிரி முடித்த இவர் மதுரைக்கு போய் பத்திரிக்கை தொடார்பான படிப்பை படித்தார். அதன்பின் சென்னை வந்து சில பத்திரிக்கைகளில் வேலை செய்தார். ஒருகட்டத்தில் ஊடகங்களுக்கு வந்தார். சில யுடியூப் சேனல்களில் வேலை செய்தார்.

ஒரு யுடியூப் சேனலுக்காக இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு வெளியான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பார்வதியும் பிரபலமானார். காபி வித் டிடி போல இவரும் பிரபலங்களிடம் பேட்டியெடுத்தார். இது தொடர்பான வீடியோக்களும் ரசிகர்களிடம் வைரலானது. நடிகர் அர்ஜூன் நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஆனால், சரியாக விளையாடாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். மாடலிங் துறையிலும் ஆர்வம் கொண்ட விஜே பார்வதி அவ்வப்போது நடிகைகள் போல ஆடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், இன்ஸ்டகிராம் மூலம் நெட்டிசன்களை சேர்த்துக்கொண்டு பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணமும் போய் செய்து வருகிறார்.

அது தொடர்பான புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொடையை காட்டி பெட்ரூமில் ஜாலி பண்ணும் வீடியோவை வெளியிட்டு அவரின் ஃபாலோயர்ஸ்களை சூடேத்தி இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Vibe With Paaru (@vibewithpaaru)

சேலையில் கும்முனு போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய அனிகா!!

அனிகா..

அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா. இதன்பின் விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை அனிகா, மலையாளத்தில் வெளிவந்த ஓ மை பேபி எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் தற்போது தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழும் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனிகா, தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.

அந்த வகையில் சேலையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது.

லோ நெக் உடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.. இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.