தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இ யக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.
அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.
தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். கொ ரோனா ஊ ரடங்கு சைனா முதல் சைனா பஜார் வரை உ த்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், ஊ ரடங்கில் பொழுது போகாமல் இ டுப்பு தெரியும் அளவுக்கு கருப்பு உடையில் க வர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்களுக்கே, அட ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்த ரித்திகா சிங்கா இது? James Bond Heroine போலவே இருக்கீங்க, பாதுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு ! என்று கமென்ட் எழுதி வருகிறார்கள்.
த ற்போது கொ ரானா வை ரஸின் காரணமாக இந்தியாவே மு டங்கியுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் பொழுது போகாமல் இணையதளத்தில் தனது ஆதர்ஷ நாயகியின் புகைப்படங்களை தேடி அது அவர்களுக்கு பிடித்திருந்தால் வை ரல் ஆக்குகின்றனர்.
பேட்ட திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், வெறும் சிம்மீஸ் மட்டும் அணிந்து கொண்டு வேஷ்டி கட்டியபடி ஜன்னலோரம் நின்றுகொண்டு கேண்டிட் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈ ர்த்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஹா ட் என்று கமென்ட் எழுதி வருகிறார்கள்.
வனிதாவின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். தற்போது வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
தற்போது வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் மறுமணம் குறித்து பலர் மோ சமாக பேசுகையில் TikTok புகழ் சூர்யா தேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் தா றுமாறாக பேசிவிட்டார்கள்.
அதனால் அவர்கள்மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க, அவரது ஆஸ்தான வக்கீலோடு ஸ்டேஷன் படியேறி பத்திரிக்கையாளர்கள் சூழும் நேரத்தில், ரவீந்திரனையும், சூர்யா தேவியையும், நார் நாராக கிழித்து தொங்க வி ட்டுள்ளார்.
இதில் ஒரு பத்திரிக்கையாளர், “நீங்கள் இவ்வளவு ரவீந்திரனை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் ரவீந்திரன் உங்களை அக்கா என்று தான் பேசுகிறார்?” என்று சொன்னவுடன் வந்தது பாருங்க ஒரு கோபம், “அந்த ஆளுக்கு நான் அக்காவா?” என்று பொங்கி எழுந்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வை ரலாக பரவி வருகிறது.
‘ அட்டகத்தி ‘ பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட க வர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வை ரலாக பரவி வருகிறது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.
பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.
இதன் காரணமாகவே அ வ்வப்போது தனது க வர்ச்சியான போ ட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கி ளாமராகவும் நடிக்க முடியும் என ம றைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
இவர் த ற்போது, தன்னுடைய உ தட்டை க டித்தபடி ஒரு செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன குமுதா ? லிப்ஸ்லாம் கு ம்தாவா இருக்கு ? என்று க மெண்ட் அ டித்து வருகிறார்கள்.
தமிழ் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள், அனைத்தும் சூடேற்றும் ரகம் . பட வாய்ப்பு வருவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை.
சமீபத்திய எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் ” இன்று நிறைய போன்கள் வெடிக்கப்போகின்றது” எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது க வர்ச்சிக்கு மாறியுள்ளார்.
அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 4 க்கான நேரம் இது. ஆனால் கொரோனா ஊ ரடங்கால் டிவி, சினிமா நிகழ்ச்சி படப்பிடிப்புகள் த டை செய்யப்பட்டுள்ளன. இதனால் டிவி சானல் நிறுவனத்தினர் இருப்பதை கொண்டு சமாளித்து வருகின்றனர்.
இதனால் 100 நாட்கள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளிப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தெலுங்கிலும் சீசன் 4 ஐ யார் கலந்துகொள்ளப்போகிறார்கள், யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி என்ற எ திர்பார்ப்பு இருக்கிறது.
டிவி, சினிமா, மற்ற துறை சார்ந்தவர்கள் என பலரையும் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
முதல் சீசனில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹரிப்பிரியா, இரண்டாம் சீசனில் வீஜே சியாமளா, மூன்றாம் சீசனில் ஸ்ரீமுகி என்ற வரிசையில் 4 ம் சீசனில் விஜே லஸ்யாவை நிகழ்ச்சிக்குழு அணுகியுள்ளதாம்.
லஸ்யாவுக்கு திருமணமாகி அண்மையில் குழந்தை பிறந்ததால் தன்னுடைய பணிகளுக்கு சில மாதங்கள் ஓய்வு கொடுத்துள்ளார். லஸ்யாவை பிக்பாஸில் எ திர்பார்த்து ரசிகர்கள் கா த்திருக்கிறார்கள்.
பொதுவாகவே மிஷ்கின் சற்று எகடு தகடு ஆக பேசக்கூடிய ஆள். எல்லாரும் இவரை சைக்கோ என்று செல்லமாக அழைப்பார்கள். தான் எந்த படத்தை பார்த்து எடுத்தன் என்று வெல்லந்தியாக, தானே அதை சொல்லிவிடும் சைக்கோ குழந்தை தான் மிஷ்கின்.
இப்படிதான் அவர் இயக்கிவந்த துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து மிஷ்கின் தி டீரென வி லகியுள்ளார். இது மிஷ்கின் ரசிகர்களுக்கு பெரிய அ திர்ச்சியை கிளப்பி உள்ளது.
மிச்சமுள்ள படத்தை விஷாலே இ யக்கவுள்ளார், என்பதை விஷால் அவர்களே உறுதி செய்யும் வகையில் போஸ்டர் ஒன்றை கூட வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்தை மீண்டும் மிஷ்கினே இயக்க விஷால் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் விஷால் மற்றும் மிஷ்கின் தரப்பிலிருந்து இந்த தகவல் உ றுதி செய்யப்படவில்லை.
மேலும் ’துப்பறிவாளன் 2’ படத்தை சிறப்பாக மு டிக்க மிஷ்கினால் மட்டுமே முடியும் என்று முடிவு செய்து இந்த மு டிவை விஷால் எடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அ திகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.