Nota நடிகை சஞ்சனா நடராஜன் Latest புகைப்படம்!

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் க வர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள், சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும், அதை Download செய்வதும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் தற்போது எல்லா நடிகைகளும் திரையுலகில் தங்களது மா ர்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் க வர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாகிவிட்டது.

த ற்போதும் அப்படி தான் Nota பட நாயகி, Cinema வாய்ப்புகளுக்கு க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளார்.

As I am suffering from Kadhal என்கிற வெப் சீரிஸ் மூலம் அறிமுகமாகி அதன் பின் Nota படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

Game OVER படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. த ற்போது, கூட தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால், குட்டி ஷார்ட்ஸ் போ ட்டுக்கொண்டு ச மூக வலைத்தளங்களில் Upload செய்து வருகிறார்.

“வனிதா விஜயகுமாரின் மகள்களின் படிப்பு மற்றும் திருமண செலவுகளை நானே ஏற்றுக் கொள்கிறேன்” பிரபல தயாரிப்பாளர் அதிரடி!

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து பல பிரபலங்கள் வாய்கொடுத்து மாட்டிக்கொண்டு வருகின்றனர். வனிதாவை பற்றி பேசிய ரவீந்திரன், ”வனிதாவின் திருமணத்தில் நான் பேசிய காரணம், அவர் முறையாக டைவர்ஸ் பெறாமல் திருமணம் செய்ததும், பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலனும், அவர்கள் குழந்தைகளும் கொடுத்த பேட்டியை பார்த்த பிறகும் தான்.

அவரின் ரசிகனான எனக்கு, அவர் செய்யும் தவறுகளின் மீது ஆதங்கள் உள்ளது. அதைத் தான் வெளிப்படுத்தினேன். அதனால் இந்த விவகாரத்தில் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என திட்டவட்டமாக இருந்தார்.

அதை தொடர்ந்து கோபம் கொண்ட வனிதா தனது தனிப்பட்ட முடிவுக்கு எதிராகப் பேசும் மூன்றாவது நபர் ரவீந்தர் அவளுக்காக ஏதாவது செய்வாரா என்று ஒரு உதரணத்துக்காக,

அவளுக்கு உடனடியாக நாற்பதாயிரம் ரூபாய் தேவை என்றும், அதை அவர் அவளுக்குக் கொடுப்பாரா என்றும் கூறினார். ரவிந்தர் தயக்கமின்றி அந்த பணத்தை தனக்குக் கொடுப்பேன் என்று கூறியது மட்டுமல்லாமல்,

அவரது இரு மகள்கள் ஜோவிகா மற்றும் ஜெயினிதாவின் படிப்பு செலவுகள் உட்பட அவர்களின் திருமணச் செலவுகளை கவனித்துக்கொள்வேன் என்றும் கூறினார். இது ஒரு Media ஸ்டண்ட் அல்ல என்று அவர் தனது தாயின் மீது சத்தியம் செய்துள்ளார்.

Bathtub-இல் சரக்கு அடிப்பது போல போஸ் கொடுத்த ஆண்ட்ரியா ! ஆண்ட்ரியா ஸ்பெஷல் கிளிக் !

இரண்டு வருடங்களுக்கு முன்பு கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார்.

இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா க வர்ச்சியாகவும் நடிக்கிறார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு ச ர்ச்சைகளில் சி க்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது க வர்ச்சியான பு கைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில், தற்போது Bathtub-இல் சரக்கு அ டிப்பது போல புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக க வர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

Is it Monday already? #newnormal 🥂

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

“இப்படித்தான் பொ றுப்பில்லாமல் Song-அ Compose பண்ணுவீங்களா” ! DOCTOR படத்தின் சிங்கிள் டீஸர் உள்ளே..!

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர் ‘ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் வினய் ஒரு முக்கிய வேடத்தில் வினய் மற்றும் யோகி பாபு நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தது.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்திற்காக இணைந்துள்ளனர்.

ஊ ரடங்கு நேரத்திலும் மக்கள் டென்ஷனாக இருக்கிறார்கள் என்பதால் ஜாலியாக ஒரு வீடியோ விட்டு மக்களை சிரிக்க வைக்கும் என்று இவர்களின் முயற்சிக்கு முதலில் ஒரு பாராட்டுக்கள்.

அதாவது டிக் டாக் எனும் செயலி த டை செ ய்யப்பட்டுள்ளதை மையப்படுத்தி ஒரு பாடல் உருவாகியிருப்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். இதை பார்த்த ரசிகர்கள், “இப்படித்தான் பொறுப்பில்லாமல் Song-அ Compose பண்ணுவீங்களா” என்று தி ட்டுகிறார்கள்.

வாலியில் ஒரே நாள் நடித்த ஹீரோயினாக நடித்த நடிகை ! 20 வருடத்திற்கு உண்மையை சொன்ன பிரபல இயக்குனர் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து வினோத் நடிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தன்னுடைய தமிழ் சினிமா தொழிலாளிகளுக்கு வேலை கொடுப்பதற்காக, வலிமை ஷூட்டிங் ஹைதராபாத்தில் இருந்து அஜித் சென்னைக்கு மாற்ற சொல்லி விட்டதாகவும் கூறுகின்றனர்.

வாலி படத்தை பற்றி பல நல்ல விஷயங்களை பலரும் கூற நாம் கேட்டிருப்போம். அப்படி பல வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் பற்றிய செய்தி தற்போதுதான் வெளியே கசிந்துள்ளது. பலருக்கும் தெரியாத தகவல் ஒன்றை இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, சார்கிட்ட “வாலி” படத்தோட கதையை சொன்னேன். கதையை பொறுமையாக கேட்ட அவருக்கு கதை ரொம்பவும் புடிச்சு போச்சு. உடனே கீர்த்தி ரெட்டியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தோம். தமிழில் தேவதை, நந்தினி, நினைவிருக்கும் வரை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வாலி படத்தின் படப்பிடிப்புகள் மெரினா பீச்சில் தான் தொடங்கியுள்ளன. ஒரே நாள் அஜித்துக்கு ஜோடியாக கீர்த்தி ரெட்டி நடித்துள்ளார்.

ஆனால் அவருடைய நடிப்பு ரசிக்கும்படியாக இல்லை. அதன் பிறகுதான் இந்த கதைக்குள் சிம்ரன் வந்தாங்க” என்று Sj சூர்யா கூறியுள்ளார்.

மீண்டும் Weight போட்டு வேட்டையனாக திரும்ப வந்த கவின் ! வை ரலாகும் புகைப்படம் !

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வேலையை பார்க்க தொடங்கி விட்டார்கள், பலருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

அதேபோல் கவினுக்கும் பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன அதனால் படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

மேலும், பிக் பாஸிற்கு பெரிதாக எந்த ஒரு அப்டேட் கொடுக்காத கவின் சில நாட்கள் கழித்து லிஃப்ட் என்னும் படத்தில் நடித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

இதையெல்லாம் விட தற்போது, இவர் மீண்டும் எடை கூடி சரவணன் மீனாட்சி சீரியல் வேட்டையன் என்கிற கதாபாத்திரம் போல் திரும்ப வந்துள்ளார்.

இதனால் பல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

முதல் படத்துக்கே இத்தனை கோ டிகளா?? மி ரள வைக்கும் தளபதி விஜய் மகனின் சம்பளம் – மாஸ்டர் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

தளபதி விஜயின் மகன் சஞ்சய் நடிக்க உள்ள முதல் படத்திற்கான சம்பளம் எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க விஜயின் மாமாவான பிரிட்டோ இப்படத்தை த யாரித்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமாரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தை அடுத்து விஜய், AR முருகதாஸ் இ யக்கத்தில் தளபதி 65 என்ற படத்தில் சன் பிக்சர்ஸ் நி றுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் கனடாவில் படித்து வரும் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் அடுத்ததாக பிரிட்டோவின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் க சிந்தன.

இதனையடுத்து த ற்போது தன்னுடைய முதல் படமான இந்தப் படத்திற்கு சஞ்சய் ரூபாய் 1.5 கோடி சம்பளம் வாங்க இருப்பதாகவும் த கவல்கள் வை ரலாகி வருகின்றன.

ஆனால் தயாரிப்பாளர் பிரிட்டோ அளித்துள்ள பே ட்டி ஒன்றில் இது குறித்து கேட்டதற்கு அதெல்லாம் உண்மை அல்ல. சஞ்சய் நடிக்க போவதாக வெளியான த கவலே உ றுதியானது அல்ல என கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ட்ரீட் – டாக்டர் படக்குழு கொடுத்த செம அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக, தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு த டைகளை தாண்டி இன்று உச்சத்தை அடைந்துள்ளார்.

இவரது நடிப்பில் த ற்போது டாக்டர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் ம த்தியில் இப்படம் மிகப்பெ ரிய எ திர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊ ரடங்கு மு டிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடனே படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என எ திர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் த ற்போது இன்று மாலை இப்படத்திலிருந்து சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து அ திகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த அ றிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எ திர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் அந்த அப்டேட்டிற்காக ஒட்டு மொத்த சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தோட்டத்தில் மாமனார் நாகர்ஜுனாவோடு சமந்தா செய்த செயல் ! வை ரலாகும் புகைப்படம் !

பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அ ரசியல்வா திகள் இடையே மரம் நடும் சேலஞ்ச் வை ரலாகி வருகிறது.

இந்த நிலையில் ரா ஜ்யசபா எம் பி சந்தோஷ் குமார் அவர்கள் நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை சமந்தாவுக்கு மரம் நடும் சேலஞ்ச் ஒன்றை கொடுத்துள்ளார்.

சொன்னபடி, சமந்தா இந்த சேலஞ்சை நாகர்ஜுனாவுடன் இணைந்து மரம் ஒன்றை நட்டுவிட்டார்.

தற்போது இவர் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் தனது ரசிகர்களை தனது சேலஞ்சை ஏற்று மூன்று செடிகள் நடவேண்டும் என்று சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இளைஞர்களை திக்குமுக்காட வைக்கும் பூனம் பாஜ்வாவின் Latest Photos !

பரத் நடிப்பில், ஹரி இயக்கத்தில்,சேவல் படம் மூலம் அறிமுகமாகி தெனாவெ ட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.

அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் க வர்ச்சியான வே டத்தில் நடித்தார்.

இவர் வ லைதளப்பக்கங்களில் சூ டான ப டங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் து வங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை கா யப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

அ டிக்கடி தன்னுடைய அந் தரங்க உ றுப்புகளை தெ ரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி , த ற்போது ஹ ot Dress அணிந்து தனது Latest புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை தி க்குமுக்காட வைக் கிறார்.

 

View this post on Instagram

 

💛🧡🍂🍂🍂#andhowareyoufeelingtoday#🦋🦋🦋🦋🦋 ✨✨✨@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on