இந்த வயசுலயும் மேலாடையை ஓப்பனாக விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்!!

மீரா ஜாஸ்மின்..

மீரா ஜாஸ்மின் ஒரு காலத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மின் இவருக்கு 2 சகோதரி 2 சகோதரர்கள். தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த மூன்று மாதத்தில் இவருக்கு மலையாளத்தில் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது இவருக்கு வயது 16 தான்.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட மீரா ஜாஸ்மின் . அந்த படத்தில் நடித்தார் பின்னர் தொடருந்து பல பட வாய்ப்புகள் வர துவங்கியது. இவர் ரன் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வாய்ப்புகள் வந்து குவிய துவங்கிய நிலையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்தார்.

இன்று வரை 60+ திரைப்படங்களில் நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின். கிட்ட தட்ட 15 ஆண்டுகள் மிகவும் பிஸியாக நடித்துவந்த மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தது. இந்த சூழலில் 2014 ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார். 2004 ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கிய இவர் 2006,2007,2008 ஆம் ஆண்டுகளில் ,

தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றார். 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. இந்த வயதிலும் சற்றே கில் மாவன புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை தன் பக்கம் ஈர்துளார் மீரா ஜாஸ்மின். இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில்.

வாய்ப்புக்காக கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை ரஜிஷா விஜயன்!!

ரஜிஷா விஜயன்..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரஜிஷா விஜயன்.இவர் 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள கல்லூரியில் முடித்தார்.

இதைத்தொடர்ந்து மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் ஒரு சினிமா காரன், ஜுன், ஃபைனல்ஸ், லவ் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.மலையாள சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வருகிறார். பின்னர் தமிழ் சினிமாவில் கர்ணன் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தில் நடித்திருந்தார் இவர்.இந்த படத்தில் இவருக்கு சிறு கதாபாத்திரம் கிடைத்தாலும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருந்தார். இவர் தமிழில் நடித்த படங்களில் இவருக்கு தனி பெயரை பெற்று தந்த திரைப்படம் ஜெய் பீம் தான் .

அந்த படத்தில் இவர் நடித்த பழங்குடியின பெண் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக இருந்தது. ரஜிஷா விஜயன் தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணுடா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் வீடியோ!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக திகழ்ந்து 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கடந்த 2004ல் தனுஷை திருமணம் செய்த ஐஸ்வர்யா யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களை பெற்றெடுத்தார்.

மகிழ்ச்சியாக சென்ற இருவரின் வாழ்க்கையில் 18 ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மகன்களுக்காக இருவரும் சேர வேண்டும் என்று பலரின் கருத்தாக இருந்து வந்தது.

இதனைதொடர்ந்து ஐஸ்வர்யா லால் சலாம் என்ற படத்தினை தன் அப்பா சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து படத்தினை ரிலீஸ் செய்தார். ஆனால் படம் ஓரளவிற்கு மட்டுமே வெற்றியை கண்டது.

இதனையடுத்து சைக்கிளிங், ஜிம் ஒர்க்கவுட்களை செய்து ஃபிட்டாக இருந்து வருகிறார். தற்போது வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

ஐயோ சப்போர்ட் இல்லாமலே நிக்குது.. கட்டழகை காட்டி மயக்கும் ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

குடும்பம் மற்றும் உறவினர்களில் பலரும் சினிமாத் துறையில் இருந்ததால் ரம்யாவுக்கு இயல்பாகவே சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எழுத்தாளராக இருந்து பின்னர் இயக்குனராக மாறிய ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அவரின் நடிப்பை ரசித்த சமுத்திரக்கனி தான் நடித்த ஆண் தேவதை படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதன்பின் சூர்யா தயாரித்த ராமன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்தது. அதன்பின் சரியான வாய்ப்புகள் இல்லாததால் விஜய் டிவி பக்கம் போனார்.

அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ரசிகர்களை கவர அவர் ஒன்றும் செய்யவில்லை. எனவே, அதிக நாட்கள் அந்த வீட்டில் இருந்தாலும் வெற்றி பெறாமலேயே வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரம்யாவை சினிமாவில் பார்க்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் வெறுத்துப்போன ரம்யா படுகவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கினார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி காஜி ரசிகர்களை சொக்க வைத்திருக்கிறது.

கேரவனில் இப்படியா.. பொன்னியின் செல்வன் பட நடிகைகளின் வைரல் வீடியோ!!

சோபிதா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி..

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022 பொன்னியின் செல்வன் முதல் பாகமும் 2023ல் இரண்டாம் பாகமும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தில் பூங்குழலியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் வானதி ரோலில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் சூட்டிங் சமயத்தில் இருவரும் கேரவனில் அட்ராசிட்டி செய்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. படத்தின் காஷ்டியூமில் இருவரும் கிளாமர் போஸ் கொடுத்தபடி வீடியோ எடுத்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

சினிமாவுல 80 சதவீதம் அப்படி இருந்தா தான் வாய்ப்பு.. பகீர் கிளப்பிய நடிகை சர்மிளா!!

சார்மிளா..

மலையாள சினிமாவில் சமீபகாலமாக பெரிதாக பேசப்பட்டு வரும் ஹேமா கமிட்டி அறிக்கையால் பலரது உண்மை முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துக்கொண்டிருக்கிறது. அப்படி கேரள முகத்திரை கிழித்திருக்கிறார் நடிகை சார்மிளா.

மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சார்மிளா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், மலையாள சினிமா மக்கள் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது.

அங்கு கடைத்திறப்பு விழாவிற்கு செல்லும் இடத்தில் கடை ஓனர்கள் படுக்க கேட்பார்கள். சினிமாவில் 80 சதவீதம் படுத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்று சர்மிளா தெரிவித்துள்ளார்.

நடிகை அனுஷ்கா ஷர்மாவின் செம ஹாட் க்ளிக்ஸ்!!

அனுஷ்கா ஷர்மா..

பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட நாயகிகள் சினிமாவில் களமிறங்கி வருகிறார்கள். பழைய பிரபலங்கள் நிறைய பேர் நடித்து வந்தாலும் சிலர் திருமணம், குழந்தை என செட்டில் ஆகிவிட்டனர்.

அப்படி ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷர்மா.

இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றார்.

மகன் பிறந்தபிறகு கேமரா பக்கம் வராமல் இருந்து அனுஷ்கா ஷர்மாவின் சில அழகிய போட்டோஸ் இதோ,

கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த சாரா அலி கான்!!

சாரா அலி கான்…

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சைஃப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவர் தான் நடிகை சாரா அலி கான். தற்போது டாப் நடிகையாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாலிவுட் நட்சத்திரங்கள் கிசுகிசுக்களுக்கும் டேட்டிங் செய்திகளுக்கும் சிக்குவது வழக்கம். அப்படி நடிகை சாரா அலிகான் பல பிரபலங்களுடன் டேட்டிங் காதல் விசயத்தில் சிக்கி வந்தார்.

அந்தவகையில் சுப்மன் கில்லுடன் நான் டேட்டிங் இல்லை. அவர் எந்த சாராவுடன் டேட்டிங்கில் இருக்கிறாரோ என்று கூறியிருந்தார்.

தற்போது 2 வாரம் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டதை பதிவிட்டு தொப்பை பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

நச்சுனு செம போஸ் கொடுத்து இளசுகளை மயக்கிய அனிகா!!

அனிகா சுரேந்திரன்..

என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் விஜய்யின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் அனிகா சுரேந்திரன்.

குட்டி நட்சத்திரமாக தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரன் 18 வயதை நிறைவு செய்தப்பின் கதாநாயகியாக நடித்து வளர்ந்து வருகிறார்.

தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் அனிகா முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் வியப்படியான போட்டோஷூட்களை எடுத்து பகிர்ந்து வரும் அனிகா, தற்போது கேஷுவல் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

காதலுக்கு மட்டும் ஓகே அதுக்கு நோ.. திருமணத்தை தள்ளிப்போடும் தமன்னாவின் காரணம்!!

தமன்னா..

தென்னிந்திய சினிமாவைத் தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னா சமீபத்தில் தமிழில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.

அவர் நடிப்பில் பாலிவுட்டில் பல படங்களும் வெப் தொடர்களும் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்து வருகிறார். இதற்கிடையில் தன் அன்பு காதலர் நடிகர் விஜய் வர்மாவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் கடை திறப்புவிழாவிற்கு சென்றிருந்தார். பலர் தமன்னாவை பார்க்க திரண்டிருந்தனர். அந்நிகழ்ச்சிக்கு பின் பேட்டியளித்த தமன்னாவிடம்,

தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். படங்களில் இருவரும் பிஸியாக இருந்து வருவதால் தான் இப்படியான முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று பலரது கருத்தாக இருந்து வருகிறது.