“நாங்க கூட மசால் வடையோ நினைச்சுட்டோம்” ! ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் ! கலாய்க்கும் ரசிகர்கள்!!

இரண்டு வருடங்களுக்கு முன்பு கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார்.

இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக கா த்திருக்கும் ஆண்ட்ரியா க வர்ச்சியாகவும் ந டிக்கிறார்.

ஆண்ட்ரியா சி னிமாவுக்கு வந்த பு திதில் பல்வேறு ச ர்ச்சைகளில் சி க்கினார். ஆயிரத்தில் ஒருவன், ம ங்காத்தா, சகு னி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு பட ங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற் றுத்தந்தது.

நடிப்பு தவிர ஆண்ட்ரியா அ வ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது க வர்ச்சியான பு கைப்படங்களை வெ ளியிட்டு வரும் ஆண்ட்ரியா ச மீபத்தில் மாஸ்டர் படத்தில் ந டித்துள்ளார்.

அந்த வகையில், த ற்போது பிஸ்கட் ஒன்றை தயாரித்து அதனை சாப் பிடுவது போல போஸ் கொ டுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இது பிஸ்கட்டா.. நாங்க கூட ம சால் வடைன்னு நெ னசிட்டோம் என கி ண்டலாக பே சி வருகிறார்கள்.

“ஒரே ஒரு தல நம்ம அஜித்தான், தோனி இல்ல…!” – பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் !

எந்தவொரு திரைப்பட கலைஞரும், தல அஜித் குமாருடன் பணியாற்றி விட்டால் போதும் அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்பட நடிகர் அஜித்குமார் என்று மனம்திறந்து சொல்லிவிடுவார்கள்.

அப்படி என்னதான் வசியமருந்து வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. வெற்றி அல்லது தோல்வியாக இருந்தாலும், அவர் பணிபுரிந்த இயக்குனர்களுடன் தொடர்பில் இருப்பதை அவர் ஒருபோதும் தவறவிடுவதில்லை.

அஜித் இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஒரு லெவலுக்கு வந்திருக்கிறார் நடிகர் அஜித். தான் செய்யும் உதவிகளை வெளியே தெரியாத அளவுக்கு செய்பவர்.

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பேசிய வீடியோ ஒன்று நேற்று தோனி பிறந்தநாள் ஆன நேற்று, பயங்கர வைரலாக பரவியுள்ளது.

அதாவது, “நான் ,நிறைய தல தோனி என்று Posters பார்க்கிறேன், இன்னிக்கு குட்டி தல, பெரிய தல, சின்ன தல என்று யார் என்ன சொன்னாலும், ஒரே தலனா அது அஜீத் அண்ணாதான், நான் பெரிய தல அஜித்தின் ரசிகன், எனக்கு தோனியும் பிடிக்கும், ஆனால் தல என்றால், அது அஜித்தான்” என்று அதிரடியாக கூறியுள்ளார்.

இது அவர் இரண்டு வருடங்களுக்கு முன் ரிலீஸ் செய்தது, ஆனாலும், நேற்று அஜித் ரசிகர்களால் பரவலாக இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

ஒரு Vote வித்தியாசத்தில் தேசிய விருதை தவறவிட்ட தல ! எந்த படத்திற்கு தெரியுமா?

அனைவரிடமும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் அன்பாக பழகும் அஜித்தை சிறு குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.அதுமட்டுமின்றி சினிமா துறையில் உள்ள மற்ற பிரபலங்களும் நான் அஜித் ரசிகன் என்று வெளிப்படையாக பெருமையுடன் கூறுவர்.

சினிமாவை அவரது தொழிலாகவே மற்றும் பார்ப்பவர் நடிகர் அஜித்குமார். இவரது கடின உழைப்பால் மட்டுமே இவர் படிப்படியாய் உயர்ந்தவர். இவர் சினிமாவை தவிர வேறு எந்த நிகழ்ச்சியை வைத்தும் பணம் சம்பாதிப்பதில்லை. இதனாலேயே இவர் பலராலும் கவரப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் தல அஜித் தனது எளிமையான குணத்தாலும்,நேர்மையான நடத்தையும் அனைவராலும் மிகவும் கவரப்பட்டவர். மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையிலும் மிகவும் சாதாரணமாகவே இருக்கும் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த கிளாசிக் திரைப்படம் முகவரி. 20 வருடங்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தை VZ துரை இயக்கியிருந்தார். இந்த படத்திற்காக அவரது பெயர் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு Vote வித்தியாசத்தில் அவர் இந்த விருதை தவற விட்டுள்ளார். இருந்தாலும் அந்த படத்தின் வெற்றிக்காக இயக்குனர் VZ துரைக்கு கார் ஒன்றையும் பரிசாக வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்யா மேனனுக்கு திடீர் திருமணம் ! துல்கர் சல்மான் கொடுத்த அட்வைஸ் !!

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ‘கொழுக் மொழுக்’ நடிகை நித்யா மேனன், பா லியல் து ன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியிருக்கிறார்.

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது, மு ன்னாள் முதல் அ மைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடித்து வருகிறார், இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எ திர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததாகவும், ஆனால் தன்னை அறியாமல் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் திருமணத்தைப் பற்றி கேட்டபோது, உஸ்தட் ஹோட்டல் படத்தில் நடித்தபோது துல்கரிடம் நட்பு ஆரம்பித்தது.

அப்போது, என்னையும் குறிப்பிட்ட காலத்திற்குள் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் நுழையும்படி கூறி அவ்வப்போது கன்வின்ஸ் செய்ய முயற்சித்தார்” எனவும் ஆனால், எனக்கு அந்த யோசனையே இல்லை என்றும் கூறியுள்ளார்.

“நீ Cm ஆக போறன்னு சொன்னதுக்கு” பாஸ்..பாஸ்..சும்மா இருங்கன்னு அஜித் சார் சொன்னார் ” பிரபல இயக்குனர் பேட்டி!!

பிரபல வில்லன் நடிகர் மற்றும் இயக்குனரான ராஜ்கபூர் விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், சத்யராஜ் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து துணை நடிகராக மற்றும், வில்லன் கதாாத்திரத்தில் நடித்து மி ரட்டி இருப்பார்.

இவர் 30 ஆண்டுகளுக்கு முன் தமிழில் வெளிவந்த “தாலாட்டு கேக்குதாமா” படத்தின் மூலம் முதல் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பின் அஜித்திற்கு திருப்புமுனை தந்த ஆனந்த பூங்காற்றே, அவள் வருவாளா என்கிற படத்தை இயக்கினார்.

பின், சுந்தர்.சி எடுத்த பல படங்களில் ஆஸ்தான நடிகராக இருந்தார். சுந்தர் சி தயாரித்த நந்தினி சீரியலை இவர் தான் இயக்கியிருந்தார்.
தற்போது சூப்பராக போய் கொண்டிருக்கும் ரன் தொடரையும் இவர் தான் இயக்கி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

இவர் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “அஜித்தின் ஜாதகம் எனக்கு நன்றாக தெரியும். அவரின் ஜாதகத்தில் அவர் த மிழ்நாட்டு மு தலமைச்சராக வர அதிக வா ய்ப்புகள் இருக்கிறது. இதை நான் அஜித்திடம், நீ சி M ஆக போறன்னு சொன்னதுக்கு, பாஸ்..பாஸ்..சும்மா இருங்கன்னு அஜித் சார் சொன்னார்” என்று வெகுளியாக இதை பகிர்ந்துகொண்டார்.

விஷால் மேனேஜரின் கார் கண்ணாடி உடைப்பு: சென்னையில் பெரும் பரபரப்பு !

நடிகர் விஷால் 2003-ம் ஆண்டில், ‘செல்லமே’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இவரின் எல்லா படங்களும் சொன்ன தேதியில் Release ஆனது, ஆனால் இந்த படம் மட்டும் 7 வருடமாக ரிலீஸாகமல், அதே நிலைமையில் இருக்கிறது.

ஒரு கட்டத்தில், அந்த படத்தின் இசை அமைப்பாளர், விஜய் ஆண்டனி, விஷால் எல்லாம் நடிக்க வரும்போது நான் நடிக்க ஹீரோவாக நடிக்க கூடாதா, என்று ஹீரோவாக நடித்து இன்று விஷாலைவிட பெரிய ஹீரோவாக வளர்ந்து நிக்கிறார்.

தற்போது, முத்தையா இ யக்கத்தில் நடித்து வரும் நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில், ₹45 லட்சம் கையாடல் செய்ததாக பெண் கணக்காளர் ரம்யா மீது போலீசில் பு கார் அளித்துள்ளார் விஷாலின் மேலாளர் ஹரி. அந்த தொகை வருமான வ ரித்துறைக்கு கட்ட வேண்டிய தொகையாம்,

அதை கையடால் செய்ததாக விஷாலின் மேலாளர் ஹரி விருகம்பாக்கம் போலீசில் பு கார் ரம்யா என்னும் பெண் மீது புகார் அளித்துள்ள செய்தி தற்போது இணையதளத்தை உற்று பார்க்க தூ ண்டியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனின் கார் கண்ணாடி உ டைக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் பு கார் அளிக்கப்பட்டுள்ளது. சில மர்ம நபர்களால் அந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்நிலையத்தில் பு கார் அளிக்கப்பட்டுள்ளது.

பெண் கணக்காளர் ரம்யா மீது ஹரி கிருஷ்ணன் போலீசில் பு கார் அளித்திருந்த, நிலையில் இவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது பெ ரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மடோனா செபஸ்டின் வெளியிட்ட புகைப்படம் ! குஷியில் நெட்டிசன்கள் !

மடோனா செபாஸ்டியன், பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார், அந்த வகையில் தற்போது சில மாதங்களுக்கு முன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சி தற வைக்கிறார்.

நடிகை மடோனா செபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார்.

தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

இந்நிலையில் த ன்னுடைய பி ன்னழகு எடுப்பாக தெ ரியும்படியான உ டையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வ லைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் க வனத்தை சி தற வைக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial) on

முதன் முறையாக நீச்சல் உடையில் நிவேதா தாமஸ் : குதுகளம் ஆன ரசிகர்கள்!!

நிவேதா தாமஸ்

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவிருக்கிறார்.

இப்படி தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் நடித்து வரும் நிவேதா தாமஸ் . இது நாள் வரை கவர்ச்சியான காட்சிகளில் கூட நடிக்க மறுத்துவந்த நிவேதா தாமஸ் முதன் முறையாக முன்னணி நடிகர் ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார்.

இந்த செய்தியை அறிந்து குதுகளமாக இருந்தாலும் சில ரசிகர்கள் குடும்பப்பாங்கான வேடங்கள் தான் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என ரசிகர்கள் நிவேதாவிற்க்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.

Cha ! இப்படி Structure இருக்குற ஹீரோயினை Kollywood மிஸ் பண்ணிடுச்சு…!

இதுவரை க வர்ச்சியை மட்டுமே கா ட்டியவாறு புகைப்படங்களை வெளியிட்டு வந்த VJ ரம்யா, சமீபத்தில் கொஞ்சம் அ திகப்படியான க வர்ச்சியை கா ட்ட து வங்கியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து த ற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் கா ட்டுவார்கள். ஆனால் த ற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி வி டுகிறார்கள்.

அதிலும், விஜய் டிவி விஜேக்களை அ டித்து கொ ள்ளவே மு டியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போ கிறது.

அந்த வகையில் த ற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மா றியுள்ளார்.

இதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியின் சிறுவயது புகைப்படம், இவர்கள் உறவினர்களா?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரின் திரைப்படங்களும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் பெரிய அளவில் வ சூல் சாதனை செய்தது.

அதனை தொடர்ந்து வெளியான ஹீரோ திரைப்படம் பெரிய அளவில் எ திர்பார்ப்பை ஏற்படுத்தி பின்னர் வசூலில் சொ தப்பியது.

மேலும் இவர் தற்போது நடித்துள்ள டாக்டர் திரைப்படமும் லா க்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டே தனது மனைவி ஆர்த்தி தாஸ் உடன் திருமணம் ஆனது.

மேலும் இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்களாம். சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்த இவர்களின் சிறுவயது புகைப்படம் வெ ளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

Sivakarthikeyan with his wife Follow @chennaiappatakkars

A post shared by Filmipedia (@filmipedia_) on