ஒரு தடவ இல்ல, ரெண்டு தடவ விஜய்கிட்ட அசிங்கப்பட்டுடேன் ! இனிமே அவருக்கு கதை சொல்ல மாட்டேன் ! முன்னணி இயக்குனர் கொ லவெறி !

இயக்குனர் ஹரி அவர்கள் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என எல்லா ஏரியாக்களிலும் கில்லி. நடிகர் பிரஷாந்த் அவர்களை வைத்து ‘ தமிழ் ‘ என்கிற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் ஹரி. இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெற்றியே !

ஆனால் சமீபகாலத்தில் தோல்வியை சந்தித்து வந்த இயக்குனர் ஹரி, சாமி 2 – க்கு பிறகு படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார். மேலும், நடிகர் சூர்யாவுடன் மீண்டும் அருவா என்று ஒரு படம் செய்வதாக அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வேல் படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் கூறியுள்ளார். ஆனால் பல காவியங்களை செய்துகொண்டிருந்த விஜய் அப்போது இந்தப் படத்தை நிராகரித்துள்ளார்.

இவர் மறுத்த நல்ல நேரம், வேல் படம் மாஸ் ஹிட் அடித்தது. இப்போது கண்டிப்பா ஒரு வாய்ப்பு கொடுப்பார் என சிங்கம் படத்தின் கதையை விஜய்யை சந்தித்து கூறியுள்ளார். அதையும் முழுசாக கேட்ட விஜய் வேண்டாமென்றே நிராகரித்துள்ளார்.

கடுப்பான ஹரி ஒருமுறையல்ல இரண்டு முறை விஜய்யிடம் கதை சொல்லி அசிங்கப்பட்டு விட்டேன். இனி அவருக்கு கதை சொல்லபோவதில்லை என முடிவு செய்துள்ளாராம் .

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது ? என்ன இவ்வளவு கி ளாமர்ல இறங்கிட்டாங்க…! வைரலாகும் புகைப்படம்!!

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோ பிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது.

குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செ ல்லப்போகும் பெ ருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான ராஜலட்சுமி தற்போது பிரபுதேவா படங்களில் ஆரம்பித்து அஜித் படமான விசுவாசம் படம் வரை பாடிவிட்டர்கள்.

வெளிநாடுகளில் கூட நாட்டுப்புற பாடல்கள் பாடி ரசிகர்களை க வர்ந்து வருகிறார். இவர் தனது குடும்பப்பாங்கான பிம்பத்தை உ டைத்து தற்போது ச மூக வலைத்தள பக்கத்தில் அவர் கி ளாமர் போ ட்டோக்களும் கி ளாமர் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் S witch Off அகியுள்ளனர். இது போல் தொடர்ந்து சில புகைப்படங்களை அ ப்லோடு செய்யுங்கள் என்று இவரது ரசிகர்கள் கேட்கின்றனர்.

சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த ‘தில் பேச்சாரா’ பட ட்ரெய்லர் ரிலீஸ் ! டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

இந்தியில் பிரபல முன்னணி நடிகராக வரக்கூடிய எல்லா அம்சங்களும் நிறைந்து இருந்தும், யாரும் எ திர்பாராத விதமாக த ற்கொலையில் தனது  உ யிரைப் ப றி கொடுத்தார் நடிகர் சுஷாந்த் சிங். இவர் கடைசியாக நடித்த படம் தில் பேச்சாரா.

முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்த மாதம் 24-ம் தேதி இத்திரைப்படம் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் சுஷாந்த் ரசிகர்களுக்காகவும், சுஷாந்துக்காகவும் இத்திரைப்படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது.

அவர் என்னதான் இந்த உலகத்தில் நம் கண் பட இ ல்லை என்றாலும், தனது நடிப்பாற்றல் மூலம் நம் மனதுக்குள் முழுவதுமாக நிறைந்து இருக்கிறார் என்பது இந்த படத்தின் வெற்றியில் தெரியும்.

லேடி சூ ப்பர் ஸ் டார் நயன்தாரா வீட்டை பார்த்துள்ளீர்களா? இவ்வளவு வசதிகள் உள்ளதா..! இதோ புகைப்படங்கள்!!

நயன்தாரா தெ ன்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை,

 அதோடு த மிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

இவர் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூ க்கு த்தி அ ம்மன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் கொ ரொனா பி ரச்ச னைகள் முடிந்து திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

அதோடு இவர் நெற் றிக்கண் என்ற படத்திலும் நடித்துள்ளார், இப்படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கியுள்ளார்.

தற்போது நயன்தாரா வீடு இது தான் என்று பிரபல ம லை யாள தளம் ஒன்று வெளியிட்டுள்ளது,

 அதை நீங்களே பாருங்கள்,

கண்டிப்பாக இந்த வீடு மற்றும் அதன் வேலைப்பாடுகள் உங்களை அசத்தும்…

வனிதா தி ருமணம் வி வகா ரம்.. ”சிம்பு எனக்கு கொடுத்த அ ட்வைஸ் இதுதான்” – ரா பர்ட் மா ஸ்டர் பளீச்!!

வனிதா விஜயகுமாரின் தி ருமண வி வகாரத்தில் தனது பெயரை த வறாக பய ன்படுத்துபவர்கள் குறித்து ராபர்ட் மா ஸ்டர் பே சியுள்ளார்.

த மிழ் சி னிமாவில் மூ த்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பா ல் என்பவரை தி ருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பா லின் முதல் ம னைவி ஹெலன், அவர்களின் தி ருமணத்திற்கு எதி ராக பு கா ரளித்தார். இதைய டுத்து வனிதாவின் திரு மணம் சோ ஷியல் மீ டியாவில் ஹா ட் டா பிக் ஆனது.

இதனிடையே த மிழ் சி னிமாவில் நடன இயக்குநராக இருக்கும் ராபர்ட் மாஸ்டரை வைத்து, இவ்வி வகாரத்தில் த வறான செய் திகள் வந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ”நானும் வனிதாவும் எப்போதோ பி ரிந் துவிட்டோம். எனக்கு இந்த கதையில் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், சிலர் அவர்களின் ஆ தா யத்திற்காக, நான் வனிதா – பீட்டர் பா ல் திருமணத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக சொல்கின்றனர். இதனால் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்குதான் மனச் ச ங்கடம் ஏற்படுகின்றது” என தெரிவித்தார்.

மேலும் இது போல தவறான செய்திகள் தன்னை பற்றி வரும் போது, நடிகர் சிம்பு, ”எதையும் கா தில் வாங் கி கொள் ள வேண்டாம். இந்த கா தில் வாங்கி அந்த காதில் விட்டுட் டு போ” என்று அட்வை ஸ் கொடுத்ததாகவும் ராபர் ட் தெரிவித்தார். மேலும் த மிழ் நடன இயக்குநர்களுக்கு சரியான வா ய்ப்புகள் கிடைக்காமல் போவது பற்றியும் அவர் தனது கருத்தை தெரிவித்தார்.

அழகை வாரி இறைக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் Latest புகைப்படங்கள்!!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்..

தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, மாதவனோடு விக்ரம்வேதா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இந்தப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

குறிப்பாக இவர் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மேலும் சில விருதுகளையும் பெற்றார்.

தற்போது இவர்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன் னழகு பி ன்னழகு தொ டையழகு பல அழகுகளை பாரபட்சமில்லாமல் கா ட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிரம்ம திருப்தி அடைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை புகழ்ந்து பேசுகிறார்கள்.

 

பிரபல நடிகை வெளியிட்ட கு ட்டி பா ப்பாவின் க் யூட் வீ டியோ.. இப்போது செ ம வை ரல் ஆ கிருச்சு!!

பிரபல நடிகை தனது மகளின் க் யூட் வீ டியோவை பகி ர்ந்துள்ளது தற்போது இ ணையத்தில் வை ரல் ஹிட் அ டி த்துள்ளது.

சின்னத்திரை சீ ரியல்களில் நடித்து பிரப லமானவர் ஆ ல்யா மா னஸா. இவர் ரா ஜா ரா ணி தொடரில், இவருடன் நடித்த ச ஞ்சீவ் கார்த்திக்கை திரு மணம் செய்து கொ ண்டார்.

இதை ய டுத்து இருவருக்கும் சில மாதங்களுக்கு மு ன்னர் பெண் குழந்தை பி றந்தது. இதைய டுத்து தனது இ ன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

அவ் வப்போது மகளின் க் யூட் புகைப்படங்களை வெ ளியிட்டு வந்தார் ஆ ல்யா மா னஸா.

இ ந்நிலையில் தற்போது ஆ ல்யா மா னஸா அவரது இ ன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீ டியோவை வெ ளியிட்டுள்ளார். தங்களது ம கள் சி ரித்தபடி இருக்கும் அ ழகான வீ டியோவை பகி ர்ந்துள்ள அவர்,

 

View this post on Instagram

 

Oh my god 😍😍😍😍😍😍😍she s so so so cute to d core lovely #AILASYED baby Happy Mrng to all

A post shared by alya_manasa (@alya_manasa) on

”இவள் ரொ ம்ப க் யூட்டாக இருக்கிறாள். ல வ்லி” என தனது சந்தோஷத்தை பகி ர்ந்துள்ளார். இதைய டுத்து ரசிகர்கள் இந்த வீ டியோவை ர சித்து க மன்ட்ஸ் போ ட்டு வரு வதுடன், இது இ ணையத்தில் வை ரல் ஹிட் அ டி த்துள்ளது.

‘டாப் ட்ரெ ண்டிங்கில் வனிதா வெ ளியிட்ட வீ டியோ.!’ – ”வா ர்த்தையை வி டுறது ஈஸி” – நடிகை ஆவே சம்!

நடிகை வனிதா தனது தி ருமணம் தொடர்பான கேள்விகளுக்கு பளீச் பதில்கள் கொடுத்துள்ளார்.

த மிழ் சினிமாவில் மூ த்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை தி ருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பா லின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திரு மணத்திற்கு எதிராக பு கா ரளித்தார்.

இதையடுத்து வனிதாவின் தி ருமணம் சோ ஷியல் மீடியாவில் ஹா ட் டாபிக் ஆனது. மேலும் இந்த வி வ காரத்தில் வனிதா ஏ மாந்துவிட்டார் எனவும் க ருத்து தெரிவித்தனர் நெ ட் டிசன்கள்.

இதனிடையே தன்னை பற்றி வரும் க ருத்துக்களுக்கு அதி ரடியான பதில்களை தெரிவித்துள்ளார் வனிதா. இதுகுறித்து பேசிய அவர், ”என்னை பற்றி கமன்ட் செய்வது பரவாயில்லை. வார் த்தைகளை விடுறது ஈ ஸி. ஆனால், க ர்மா ரொம்ப மோ சமாக திருப்பி கொ டுத்துவிடும். மற்ற வர்கள் மீது பல த வறுகள் இருக்கிறது. அதை வைத்து என்னை ஜ ட்ஜ் செய்யா தீர்கள். நான் விக் டிமும் அல்ல, கிரி மினலும் அல்ல” என ஆவே சமாக தெ ரிவித்துள்ளார் வனிதா.

கோ டிக்கணக்கில் சம்பாதித்தும் நடிகர் பாக்கியராஜ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா? மகளை பற்றி அவரே கூறிய உண்மை சம்பவம்!

நடிகர் பாக்கியராஜ் ஒரு காலக்கட்டத்தில் கதை, இயக்கம், திரைக்கதை, நடிப்பு, வசனம் என சகலத்துறைகளிலும் த மிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர்.

இவர் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகை பூர்ணிமாவை கா தலித்து க ல்யாணம் செய்தார்.

இவருக்கு சாந்தனு, சரண்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இதில், நடிகை சாந்தனு சக்கரக்கட்டி உள்ளிட்ட சில படங்கைல் ஹீ ரோவாக நடித்தார். நண்பா நீ ஒரு இ லவச டாக்ஸி, ம ருதாணி பாடல்கள் இன்றும் சாந்தனுவின் பெயரை சொல்லும்.

இதேபோல், பாக்யராஜின் மகள் சரண்யா கடந்த 2006-ல் வெளியான பாரிஜாதம் படத்தில் பிரிதிவிராஜ்க்கு ஜோடியாக ஹிரோயினாக அறிமுகம் ஆனார். ஆனால் அதன் பின்னர் அவர் எதிலும் நடிக்கவில்லை.

சரண்யா ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர் ஒருவரை கா தலித்துவந்துள்ளார். இந்த காத ல் தி டீர் என்று பிரி ந்து விட்டது. இதனால் அவர் கடு ம் ம ன உ லைச்சலுக்கு ஆளா கியிருக்கிறார்.

இதனால் மூ ன்று மு றை த ற்கொ லைக்கும் கூட முயன்று இருக்கிறார். அதில் இருந்தெல்லாம் மீண்டு வந்த சரண்யா இப்போது அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கிறார்.

ஆனாலும், அம்மணி காதல் தோ ல்வியின் விரக்தியால் கல்யாணம் வேண்டாம் என்று கூறிவருகின்றாராம். இதனால் எவ்வளவு கோ டிக்கணக்கில் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்தாலும் இந்த விடயத்தில் க வலையில் உள்ளாராம்.

இந்த சின்ன கா ரணத்தினால் தல அஜித் தேசிய விருதை பெறமு டியாமல் போ ய்விட்டதா, என்ன காரணம் தெரியுமா?

தல அஜித் த மிழ் சினிமாவின் உச்ச ந ட்சத்திரமாக விளங்குபவர். இவரின் நடிப்பில் சென்ற வருடம் வெளியான வி ஸ்வாசம் மற்றும் நேர்கொ ண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் பெரிய வெ ற்றி அடைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வ லிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொ ரோனா காரணமாக நி றுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தல அஜித் இப்போது மாஸ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் கடந்த 2000 ஆம் ஆண்டு முகவரி என்ற கி ளாஸ் ஆன திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தல அஜித்திற்கு மிகவும் பிடித்த திரைப்படமும் முகவரி தான், இப்படத்திற்காக இயக்குனர் V.Z.துரைக்கு நடிகர் அஜித் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளாராம்.

மேலும் இப்படத்திற்காக தல அஜித் தேசிய விருதில் பரிந்துரைக்கப்பட்டு, பின்னர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெறமுடியாமல் போய்விட்டதாம்.