தஞ்சாவூர் பெரிய கோவில் தோற்று போகும் அளவுக்கு அழகாக இருக்கும் சீரியல் நடிகை பவானி ரெட்டி!!

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் க வர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் ப கிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

இவர் பிரதீப் என்பவரை திருமணம் செ ய்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களுக்கு முன் த ற்கொ லை செய்து கொண்டார்.

இந்நிலையில், தன்னுடைய மு ன் அ ழகு தெரியும் படி T shirt இல் போஸ் கொடுத்து இ ளசுகளின் க வனத்தை ஈ ர்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

Thanks for all your support and love for reaching 300k. Love u all. #300k #instagram

A post shared by Pavani Reddy (@pavani9_reddy) on

பரபரப்பை ஏற்படுத்திய தர்ஷனின் முன்னாள் காதலி வெளியிட்ட புகைப்படம் !

சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரை திருமணம் செய்ய ம றுத்துவிட்டார். இதனால் அ திர்ச்சியடைந்த சனம் ஷெட்டி போலீஸில் பு கார் அளித்துள்ளார்.

பு காரால் க டுப்பான தர்ஷன், பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து சனம் ஷெட்டியின் மீது அடுக்கடுக்கான கு ற்றச்சாட்டுக்களை கூறினார். இருப்பினும் சனம் ஷெட்டி மீது தான் பு கார் எதுவும் கொ டுக்கப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செ ய்து கொள்ள போ வதில்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

இதில் மேலும் க டுப்பான சனம் ஒவ்வொரு யூ ட்யூப் சேனலுக்கும் சென்று தர்ஷன் மா னத்தை கூ ரு போட்டு வி த்து விட்டார்.

இந்நிலையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹா ட் தொ டை தெரியும் படி போஸ் கொடுத்து புகைப்படத்தை ச மூக வலைதளங்களில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

Maalai neram, aana mazhaiyai kaanavilai😒🌧️ . #balconyshots📷 #breezyevenings #casualwear #nomakeup #nofuss #tgifridays

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on

மாஸ்டர் ட்ரைலர் இப்போது தான் வருகிறதா?

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எ திர்ப்பார்ப்பில் இருக்கும் படம் மாஸ்டர். இப்படம் ஏப்ரல் மாதமே திரைக்கு வரவிருந்தது.

ஆனால், கொரோனா காரணமாக படத்தின் ரிலிஸ் தள்ளி சென்றது, தற்போது படம் தீபாவளிக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன் நடித்துள்ளார், ஆண்ட்ரியா ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

மேலும், இதில் கூடுதல் சிறப்பாக விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார், அதுவும் மிக கொ டூர வி ல்லன் என அவரே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எ திர்ப்பார்ப்பது மாஸ்டர் ட்ரைலர் தான்.

தற்போது நமக்கு கிடைத்த தகவல்படி மாஸ்டர் ட்ரைலர் ஆகஸ்ட் 15 ம் தேதி அல்லது அக்டோபர் 25 வரும் என எ திர்ப்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் திரைப்படம் இந்த பண்டிகை தினத்தில் தான் வெளியாகிறதா?

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டாகியுள்ளது. ஆனால் இப்படத்தின் ட்ரைலர் அல்லது டீசர் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9 தேதி அன்றே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா வை ரஸ் தொற்று கா ரணத்தினால் த ள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் குறித்த தகவல் ஒன்று ச மூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.

அது என்னவென்றால் கொரோனா வைரஸ் தொற்று க ட்டுப்படுத்திவிட்டால் மாஸ்டர் திரைப்படம் வரும் தீபாவளி நவம்பர் 14 ல் வெளியாகும், மற்றும் ட்ரைலர் அக்டோபர் 25 ஆயுதபூஜை அன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி நிலைமை க ட்டுப்படாவிட்டால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியிடு பொங்கலுக்கு தள்ளி போகும், மேலும் ட்ரைலர் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

விஜய், சூர்யா, விக்ரம்… `அண்ணாத்தே’க்கு அடுத்து யாரை இயக்கப்போகிறார் சிவா?!

கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்படும் குடும்பப் படங்களுக்கு தற்போது அதிக வரவேற்பு இருப்பதால், தயாரிப்பாளர்கள், நடிகர்களின் `மோஸ்ட் வான்டட்’ இயக்குநர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார் சிவா.

விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் `கோப்ரா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனது 60-வது படத்தை கமிட் செய்திருக்கிறார் விக்ரம். `பீமா’ படத்திலிருந்து தற்போது உறுதியாகியிருக்கும் 60-வது படம் வரைக்கும் எல்லாமே சிட்டி கதைக்களத்தை மையமாகக் கொண்ட படங்கள் என்பதால், `தூள்’, `சாமி’ போன்ற ஒரு கிராமத்துப் பின்னணி கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட விக்ரம், இயக்குநர் சிவாவிடம் கதை கேட்க இருப்பதாகத் தகவல் வர, அதுகுறித்து விசாரித்தோம்.

`விஸ்வாசம்’ படத்தை முடித்த பிறகு, ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்குவதற்கு ரெடியாக இருந்தார், இயக்குநர் `சிறுத்தை’ சிவா. ஆனால், திடீரென சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், `அண்ணாத்த’ பட வேலைகளில் இறங்கினார். தற்போது `அண்ணாத்த’ படத்தின் பாதி காட்சிகளை படமாக்கியிருக்கும் நிலையில், கொ ரோனாவால் படத்தின் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முழுவதும் குறைந்த பிறகோ அல்லது கொரோனாவுக்கான த டுப்பு மருந்து கண்டுபிடித்ததற்குப் பிறகோதான் `அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும் என ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறாராம். அதுவரைக்கும் படப்பிடிப்பு நடத்தப்படாது என்கிற உறுதியைத் தயாரிப்பு நிறுவனமும் ரஜினிக்கு கொடுத்திருக்கிறது.

`அண்ணாத்த’ படத்தை முடித்த பிறகு, இயக்குநர் சிவா ஏற்கெனவே கமிட் செய்து வைத்திருக்கும் சூர்யா படத்தின் வேலைகளைத்தான் ஆரம்பிப்பார் எனச் சொல்கிறார்கள். ஆனால், சூர்யா தற்போது தனது 39-வது படமாக இயக்குநர் ஹரி இயக்கத்தில் `அ ருவா’ படத்தையும், 40-வது படமாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் `வாடிவாசல்’ படத்தையும் கமிட் செய்திருக்கிறார். இதற்கிடையில், `கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கும் படம் ஒன்றிலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் எல்லாமே பக்காவாக ப்ளான் செய்யப்பட்டிருப்பதால், `அண்ணாத்த’ படத்தை சிவா முடித்துவிட்டு வந்ததும் சூர்யாவை வைத்து இயக்குவதில் கால்ஷீட் பி ரச்சினை வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள். இதற்கிடையில், நடிகர் விஜய்யும் இயக்குநர் சிவாவுடன் இணைந்து வேலைபார்க்க விருப்பமாக இருப்பதாக நண்பர்கள் மூலம் தகவல் சொல்லியிருக்கிறார்.

விஜய்யின் 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வொர்க் முடிந்திருக்கும் நிலையில், லாக்டெளனிற்குப் பிறகு படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதற்கு அடுத்த படமான விஜய்யின் 66-வது படத்தை `மெர்சல்’ படத்தைத் தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் படத்தின் இயக்குநர் யார் என்கிற பட்டியலில் இயக்குநர் சிவாவும் இருக்கிறார். `அண்ணாத்த’ படத்தை முடித்த பிறகு, சூர்யாவின் படத்தை சிவாவால் இயக்க முடியாமல்போனால், விஜய்யின் 66-வது படத்தை சிவா இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள்.

கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்படும் குடும்பப் படங்களுக்கு தற்போது அதிக வரவேற்பு இருப்பதால்தான், தயாரிப்பாளர்களும் நடிகர்களும் சிவாவை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு `மோஸ்ட் வான்டட்’ இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார், சிவா. `அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு, அவர் இயக்கவிருக்கும் நடிகர்களின் பட்டியல்… சூர்யா, விஜய், தற்போது விக்ரம் என நீண்டுகொண்டேபோகிறது.

விஜய் மகன் சஞ்சயின் தற்போதைய புகைப்படம் இது தான்!!

நடிகர் விஜய் த மிழ் சினிமாவில் மு ன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் திரைப்படம் திரையில் வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பாலாபிஷேகம், பேனர்கள் என அ மர்க்க ளப்படுத்துவார்கள்.

மேலும் விஜய்க்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள், இதில் மகள் அட்லி இயக்கத்தில் வெளியாகிய தெறி திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்தார், அதேபோல் மகனும் விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்திருந்தார். சமீப காலமாக நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் குறும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதை பற்றி நடிகர் விஜயிடம் நடன இயக்குனர் ஷோபி உங்கள் மகன் இயக்கிய குறும்படம் எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு விஜய் சிரித்துக்கொண்டே பையன் வ ளர்ந்து விட்டான். அவனுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்யட்டும் என கூறியுள்ளார்.

கொ ரோனா பா திப்பு இருப்பதால் சஞ்சய் வெ ளிநாட்டில் மா ட்டிக்கொண்ட ச ம்பவம் ப ரபரப்பாக பே சப்பட்டது. அதாவது சங்கீதா விஜய்யின் தந்தை வெ ளிநாட்டில் தான் தொழில் செ ய்து வருகிறார்.

அங்குதான் சஞ்சய் படித்து வருகிறாராம், அதனால் நல்ல ஆரோக்கியமான பா துகாப்புடன் இருப்பதாக செ ய்திகள் வெளிவந்தது. வெ ளிநாட்டில் படிக்கும் சஞ்சயின் புகைப்படம் தற்போது ச மூக வலைத்தளங்களில் வை ரலாகி வருகிறது.

பாபநா சம் படத்தில் கமலின் சின்ன பெ ண்ணாக நடித்த குட்டியா இது !!

2015 ஆம் ஆண்டு ரீ மேக் படமான பாபநா சம் படத்தின் மூலம் மீண்டும் வெற்றி நாயகனாக வலம் வந்தார் கமலஹாசன். படத்தின் கதை மிகவும் எ தார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் ம த்தியில் பெரும் வரவேற்பை பெ ற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசனுக்கு ஜோ டியாக கவுதமி நடித்து இ ருந்தார். உடன் நடிகை நிவேதா தாமஸ் மற்றும் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில் ஆகியோரும் நடித்து இருந்தனர்.

த ற்போது நிவேதா தாமஸ் தெ லுங்கில் மு ன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே போல் ம லையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அ றிமுகமாகி த ற்போது இ ளம் நாயகியாக உ ருவெடுத்துள்ளவர் எஸ்தர் அனில்.

த ற்போது இ ளம் பெ ண்ணாக வ ளர்ந்துள்ள எஸ்தர் அனில்(ஏச்தெர் ஆனில்) பட வா ய்ப்புகளுக்காக அ வ்வப்போது புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். அதில் கொ ஞ்சம் கி ளாமர் க லந்து வி ட்டுள்ளார்.

இதைப்பார்த்த ர சிகர்கள் அடுத்த நயன்தாரா நீங்க தான் என்பதை போல வ ர்ணித்து வ ருகிறார்கள். கு ழந்தை நட்சத்திரமாக பல விருதுகளை வென்ற எஸ்தர் அனில் ஹீரோயினாகவும் பல சா தனைகள் படைப்பார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

பெ ண்கள் ம றைத்து வைத்திருக்கும் அழகை சிறிது வி ளக்கியபடி கா ட்டி ரசிகர்களை க வர மு யற்சிக்கிறார் இந்த எஸ்தர் அனில்.

”ஹவா ஹாவா” நடன இயக்குநர் சரோஜ் கான் மா ரடைப்பால் கா லமானார் !

பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநராகத் திகழ்ந்த சரோஜ் கான் இன்று மா ரடைப்பால் ம ரணம டைந்தார். இதனையடுத்து பாலிவுட்டில் பிரபல நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சரோஜ் கானின் இயற்பெயர் நிர்மலா. இந்துவாகப் பிறந்து பின்னர் இஸ்லாம் ம தத்தைத் தழுவினார். இ ந்தியா-பா கிஸ்தான் பி ரிவினையின்போது இந்தியாவுக்கு சரோஜ் கானின் பெற்றோர் குடிவந்தனர். தனது சிறுவயதில் திரைப்படங்களில் நடித்த சரோஜ் கான் பின்னர் நடனக்குழுவில் பணியாற்றினார்.கடந்த 1974-ம் ஆண்டு ‘கீதா மேரா நாம்’ எனும் திரைப்படத்துக்கு நடன இயக்குநராக சரோஜ் கான் அறிமுகமானார்.

ஆனால் 1987 இல் அனில் கபூர், ஸ்ரீதேவி நடித்து வெளியான “மிஸ்டர் இந்தியா” திரைப்படம்தான் சரோஜ் கானுக்கு பெரும் புகழைச் சம்பாதித்துக் கொடுத்தது. அதில் இடம்பெற்று ‘ஹவா ஹவா’, “தக் தக் லகா” ஆகிய பாடல்களுக்கு சரோஜ் கான் இயக்கியிருந்த நடன அசைவுகள் பலரையும் க வர்ந்தது. இதனையடுத்து மாதூரி தீக்ஷித் நடித்த பிரபல பாடலான “ஏக் தோ தீன்” பாடலின் நடன அசைவுகள் இப்போதும் பெரும் புகழ்பெற்றவை. த மிழில் ரஜினிகாந்த் நடித்த ‘தாய் வீடு’ படத்தில் இடம்பெற்ற ‘உன்னை அழைத்தது கண்’ பாடலுக்கு நடனம் அமைத்தவரும் இவர்தான்.

இதுவரை 2 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பாலிவுட் நடிகர்கள் மத்தியில் “மாஸ்டர்ஜி” என்ற அ டைமொழியுடன் சரோஜ் கான் அழைக்கப்பட்டார். மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற சரோஜ் கான், கடந்த சில மாதங்களாக உ டல்நலக் கு றைவால் பா திக்கப்பட்டிருந்தார். மும்பையில் பாந்த்ராவில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சு வாசக் குறை பாடு பி ரச்னையால் கடந்த சனிக்கிழமை சரோஜ் கான் சி கிச்சைக்காக அ னுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஏற்பட்ட தி டீர் மா ரடைப்பால் சரோஜ் கான் உ யிரிழந்தார் என்று மருத்துவனைத் தெரிவித்தது. சரோஜ் கானின் இந்த தி டீர் ம றைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் இ ரங்கல் தெ ரிவித்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் க லக்கல் புகைப்படங்கள்!!

நடிகை ஷரதா..

சீயான் 60 திரைப்படத்திற்காக நடிகர் விக்ரமின் மகன் துருவ்-ன் புதிய கெட்டப், செம மாஸ் புகைப்படம் இதோ..

நடிகர் துருவ் விக்ரம்..

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர்.

இவரின் கோப்ரா திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சீயான் 60 திரைப்படம் உருவாகவுள்ளதாகவும்.

மேலும் அப்படத்தின் நடிகர் விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் தனது மிகவும் பிட்டாக மாற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வெளியாகி இணையதளத்தில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..