ரஜினியை மு ந்திய தளபதி விஜய், மீண்டும் TRP மோ தலில் முதலிடம், முழுவிவரம் இதோ..

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தளபதி விஜய் தற்போது த மிழ் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள்.

நடிகர் ரஜினியின் வ சூல் சா தனைகளை தளபதி விஜய் தொ டர்ந்து மு றியடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது TRP யிலும் நடிகர் ரஜினியை மு ந்தியுள்ளார் விஜய். மேலும் த ற்போது லா க்டவுன் என்பதால் TRP யை பெரிய க வனித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் பிரபல தொ லைக்காட்சியில் சென்ற வாரம் சனிக்கிழமை ரஜினியின் பேட்ட தி ரைப்படத்திற்கு (8295) பெற்றுள்ளது.

அதன்பின் ஞாற்றுக்கிழமை ஒளிபரப்பான விஜய்யின் ஜில்லா திரைப்படம் (10138) TRP யை பெற்று மு தலிடத்தில் உள்ளது.

நிகழ்ச்சி தொகுப்பாளராகிறார் தமன்னா? ஒரு எபிசோடுக்கு வாங்கும் ச ம்பளம் மட்டும் இத்தனை ல ட்சமா?

தெ ன்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா நிகழ்ச்சி தொகுப்பாளராக க ளமிறங்க இருப்பதாக தகவல்கள் க சிந்துள்ளன.

15 ஆண்டுகளாக தெ ன்னிந்திய சினிமாவின் மு ன்னணி கதாநாயகியாக ஜொ லித்து வருகிறார் தமன்னா.

தற்போது கை வசம் 2 படங்கள் உள்ள நிலையில் வி ரைவில் Talk Show ஒன்றில் தொகுப்பாளராக க ளமிறங்க போ கிறார் என செய்திகள் வெ ளியாகின.

அதாவது, அல்லு அர்விந்த் தயாரிப்பில், ”ஆஹா” என்ற OTT த ளத்திற்காக புதிய ஷோ ஒன்று ஆ ரம்பமாகவுள்ளது.

இந்நிகழ்ச்சியை தமன்னா மற்றும் அல்லு அர்ஜுன் இணைந்து தொகுத்து வ ழங்கவுள்ளார்களாம். இதில் ஒரு எ பிசோடுக்கு மட்டும் ரூ.7 ல ட்சம் ச ம்பளமாக வா ங்கவுள்ளாராம் தமன்னா.

வி ரைவில் இந்நிகழ்ச்சியின் டீ சருடன் அ திகாரப்பூர்வ அ றிவிப்பு வெ ளியாகலாம் என எ திர்பா ர்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகும் க வர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா.. கிறங்கினபோன ரசிகர்கள்!

வனமகன், கடைக்குட்டி சிங்கம் , கஜினி காந்த், காப்பான் போன்ற தமிழ் படத்தில் நடித்திருப்பவர் சாயிஷா.

நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அடுத்து ஆர்யாவுடன் மீண்டும் டெடி படத்தில் இணைந்து நடிக்கிறார் சாயிஷா.

இந்நிலையில் கொரோனா ஊ ரடங்கால் நடிகைகள் அன்றாடம் ஏதாவது வீடியோ புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருவது வழக்கம்.

அந்த வகையில், நடிகை சாயிஷா-வும் இ றுக்கமான உடையில் க வர்ச்சியாக ம ரண ஆ ட்டம் போட்டு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதைக்கண்ட ரசிகர்கள் சாயிஷா கர்ப்பமாக இல்லையா? என வாயடைத்துபோயுள்ளனர்.

நடிகை ஆத்மிகாவின் தந்தை ம ரணம், அவர் வெளியிட்ட உ ருக்கமான பதிவு..

நடிகை ஆத்மிகா த மிழில் மீசையா மு றுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேலும் தற்போது இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 26 தேதி அவரின் தந்தை மா ரடைப்பால் (Cardiac Arrest) உ யிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவரின் தந்தை கு றித்து மிகவும் உ ருக்கமான ப திவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தன் மகள் மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்க்கும் அஜித், இதுவரை பார்க்காத வீடியோ, இதோ…

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வந்தது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதிலும் விஸ்வாசத்தில் தன் மகளின் பாசத்திற்கு ஏ ங்கும் அப்பாவாக அஜித் கலக்கியிருப்பார்.

அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் தன் மகள் மீது நல்ல அன்பு கொண்டவர்.

அவர் தன் மகள் பள்ளியில் மேடையில் நடிப்பதை அழகாக பார்க்கும் காட்சி இதோ…

காதல் தோ ல்வியால் த ற்கொ லை முயற்சி செய்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகள் ! ப தறவைக்கும் பின்னணி !

படங்களில் நாம் பார்க்கும் சில நடிகர்களை விட அவர்களின் சொந்த வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் கதை சு வாரஸ்யமானது. இது குறிப்பிட்ட சில நடிகர்களுக்கு மட்டுமல்ல எல்லா வித நடிகர்களுக்கும் பொருந்தும்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இயக்குனர், கதை, திரைக்கதை ஆசிரியர் என பல திறமைகளை கொண்டவர் நடிகர் பாக்யராஜ். இவரது மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் அறிமுகமான சக்கரக்கட்டி திரைப்படத்தின் பாடல்கள் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. படம் அந்த வரவேற்பை கெ டுத்தது.

அந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த எந்த படமும் இவருக்கு ஓ டவில்லை. தற்போது விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் சாந்தனு.

சாந்தனுவின் அக்காவும் ஒரு நடிகை தான், அவர் பெயர் சரண்யா பாக்யராஜ். அவர் பாரிஜாதம் என்கிற படத்தில் நடிகர் பிரித்விராஜ்க்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனாலும் சரண்யாவிற்கு வா ய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆ ஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு த மிழரை கா தலித்தார்.

யார் வ யிற்றெரிச்சலோ… அந்த 3 வருட கா தல் மு றிந்து போ னது. இதனால் 3 முறை த ற்கொ லை மு யற்சி செய்து உள்ளார். அப்படி இப்படி ச மாதான படுத்தி கல்யாணத்துக்கு ஒ த்துக்க வைக்கலாம்னு பார்த்தால் சரண்யாவிற்க்கு பி டிக்கவில்லையாம். சரி கொ ஞ்ச நாட்களில் சரியாகிடும்னு அ மெரிக்காவிற்கு மேல் படிப்புக்கு அனுப்பினார் பாக்யராஜ். ஊருல யார் யாருக்கோ நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்த பாக்யராஜ் தனது சொந்த மகளுக்கு இப்படி ஆ கி வி ட்டதே என்று தினமும் வ ருத்தப்பட்டு கொ ண்டிருக்கிறார்

இரவு முழுவதும் துடித்த சீரியல் நடிகை! கண்ணீர் விட்டு அழுத அம்மா – நடிகைக்கு நேர்ந்த சோகம்!!

சினிமா பிரபலங்களுக்கு இணையாக சீரியல் நடிகர்கள், நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பும், ரசிகர்கள், ரசிகைகள் கூட்டமும் அமைந்து விடுகிறது.

அண்மைகாலமாக நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று அரண்மனைக்கிளி.

இதில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் நடிகை நவ்யா சுவாமி. அண்மையில் அவருக்கு கொரோனா வை ரஸ் நோ ய் தொ ற்று இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் அவர் தனக்கு கொரோனா நோ ய் தொ ற்று பாசிட்டிவ் என தெரிந்ததும் முதலில் ஷூட்டிங் கலந்துகொள்வதை நி றுத்திவிட்டாராம்.

3,4 நாட்கள் தனக்கு உடல் சோர்வும், தலைவலியும் இருந்ததால் கொரோனா ப ரிசோதனை மேற்கொண்ட போது தான் நோ ய் தொ ற்று இருப்பது தெரியவந்தது எனவும் கூறியுள்ளார்.

தொடக்கத்தில் இது குறித்து அறிந்ததும் வீட்டு செல்லும் போது அ ழுததாகாவும், தூங்க மு டியாமல் அவதிப்பட்டதாகவும், அம்மா இப்போதும் அ ழுது கொண்டிருப்பதாகவும், நிறைய பேர் நலம் வி சாரித்ததாகவும் கூறியுள்ளார்.

“இந்த புடவையில Corona உங்கள பாத்துச்சுனா விடவே விடாது” சரவணன் மீனாட்சி நடிகையை பார்த்து உருகும் ரசிகர்கள் !

தற்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.

அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள்.

இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அ டைய செய்வார்.

அந்த வகையில், இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை Coronaவுடன் ஒ ப்பிட்டு வ ர்ணித்து வருகிறார்கள்.

மேடையில் எல்லோர் முன்பும் ரகுமானை அசிங்கப்படுத்திய சல்மான் கான், ரகுமான் பதிலடி!!

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்திய சினிமா அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக விளங்குபவர்.

இவர் தற்போது தமிழில் விக்ரமின் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆண்டு நடந்த ஒரு விஷயம் தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

ஒரு நிகழ்ச்சியின் மேடையில் நடிகர் சல்மான் கான் “ரகுமான் ஒரு ஆவெரேஜ் ஆன இசையமைப்பாளர்” என கிண்டல் அடித்தார், அதற்கு ரகுமான் கைகொடுக்க மறுத்து பாக்கெட்டில் இருந்த கையை எடுக்காமலே நின்று கொண்டு இருந்தார்.

மேலும் அதன் பின்னர் ஒரு பத்திரிகையாளர் ‘நீங்கள் இன்னும் சல்மான் உடன் எப்போது பணிபுரிவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை’ என்றதற்கு “அவர் முதலில் எனக்கு பிடித்த மாதிரி படம் நடிக்கட்டும்” என கூறியுள்ளார்.

விஜய் டிவியில் பிக் பாஸ் மீண்டும் தொடங்கப்படுகிறதா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ மூன்று வெற்றிகரமான சீசன்களைக் முடித்துள்ளது. இந்த ஆண்டு நான்காவது சீசன் ஜூலை மாதம் தொடங்க தி ட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா வை ரஸ் ஊ ரடங்கு காரணமாக த ற்காலிகமாக இது ஒ த்திவைக்கப்பட்டுள்ளது.

வை ரஸ் க ட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிக் பாஸ் ஷோ படப்பிடிப்பு தொடங்கலாம் என்று தயாரிப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு நிகழ்ச்சியை நடத்த கமல் ஒப்புக் கொண்டதாகவும், படப்பிடிப்புக்கு மு டிவு செய்வதற்கு முன் அனைத்து மு ன்னெச்சரிக்கை ந டவடிக்கைகளையும் எ டுக்குமாறு சேனலுக்கு எ ச்சரிக்கை வி டுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்கள் முதலில் கோவிட் 19 சோ தனைகளை உ ட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு கொரோனா தொ ற்று இல்லை என்றால் ம ட்டுமே அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க அ னுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ரம்யா பாண்டியன், சுனைனா, சிவாங்கி, புகழ் , மைனா நந்தினி மற்றும் இன்னும் சில பெயர்கள் ப ரிசீலனையில் உள்ளன என்று வ ட்டாரங்கள் தெரிவித்தன. வரவிருக்கும் வாரங்களில் இது குறித்து மேலும் தகவல்கள் வரலாம்.