டிடி-யை ஓங்கி அறைந்த தீனா, செம்ம வைரல் வீடியோ இதோ!!

டிடி சின்னத்திரை உலகில் கொடிக்கட்டி பறக்கும் தொகுப்பாளனி. இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் டிடி விஜய் டிவியில் என் கி ட்ட மோ தாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.

இந்த நிகழ்ச்சியை டிடி-யுடன் சேர்த்து தீனாவும் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் தீனா, புகழை அடிப்பது போல் ஒரு காட்சி செல்கிறது.

அப்போது தெரியாமல் ஓங்கி டிடி-யையும் அவர் அடித்துவிடுகிறார், அவை வீடியோவாக வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகிறது.

விதவிதமான உடையில் கலக்கலான போஸில் அனுஸ்ரீ போட்டோ கேலரி!!

அனுஸ்ரீ

அனுஸ்ரீ போட்டோ கேலரி!

 

மிதமான அழகில் ரசிகர்களை கவரும் அனுஸ்ரீ

கிராமத்து தோட்டத்தில் அமர்ந்து போஸ் கொடுக்கும் அனுஸ்ரீ

வயல் வேலியில் இயற்கையை ரசித்து போஸ் கொடுக்கும் அனுஸ்ரீ
மாடெல்லிங் லுக்கில் ஸ்மார்ட் ஆக இருக்கும் அனுஸ்ரீ

நீச்சல் குளத்தில் அழகாய் இருக்கும் அனுஸ்ரீ

எதார்த்தமாக போஸ் கொடுக்கும் அனுஸ்ரீ

ராயல் லுக்கில் போஸ் கொடுக்கும் அனுஸ்ரீ

 

ஷெரினின் கியூட்டான கடைசி டிக்டாக் வீடியோ !

தனுஷின் துள்ளவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஷெரின்.விசில் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் ஷெரின்.இதற்கு பிறகு உற்சாகம்,நண்பேன்டா என்று சில படங்களில் மட்டுமே தோன்றினார் ஷெரின்.

கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசனில் ஷெரின் கலந்துகொண்டார்.இந்த தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் ஷெரின்.இந்த தொடரில் இருந்து வெளியே வந்தபிறகும் இவரது இன்ஸ்டாகிராமில் இவர் போடும் லைக்குகள் அள்ளும்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் கழித்து வருகின்றனர்.ஷெரின் ரசிகர்களுடன் டச்சில் இருக்க அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும் வந்தார்.

டிக்டாக்கிலும் தவறாமல் தினமும் வீடியோ போட்டுவிடுவார் ஷெரின்.இவரது டிக்டாக் வீடியோக்கள் ரசிகர்களிடம் ட்ரெண்ட் அடித்து விடும்.நேற்று இந்திய அரசு சீனா தயாரித்த 59 செயலிகளை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது.இந்த செயலிகள் பயனாளர்களின் பெர்சனல் விஷயங்களை திருடுவதாக குற்றம் சாட்டி இந்த செயலிகளை தடை செய்தனர் இந்திய அரசாங்கம்.இதில் பயனர்கள் அதிகம் உள்ள டிக்டாக்,ஹலோ உள்ளிட்ட முக்கிய செயலிகள் இடம்பெற்றன.

டிக்டாக் பல பயனர்களின் தினசரி பொழுதுபோக்காக இருந்து வந்தது.இதனை தடை செய்தது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த செயலி தடை செய்யப்பட்டதை அடுத்து ,தங்களது கடைசி டிக்டாக் வீடீயோவை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வரிசையில் தற்போது ஷெரின் இணைந்துள்ளார்.ஷெரின் தனது கடைசி டிக்டாக் வீடீயோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் சேதுபதியின் கதாபாத்திரம் எப்படி தான் இருக்கும், அவரே கூறிய தகவல். இதோ..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மிக பெரிய எ திர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் என கூறப்பட்டது, ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அப்படத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி அவரின் கதாபாத்திரம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதில் “மாஸ்டர் திரைப்படத்தில் நான் கொ டூரமான வி ல்லனாக நடித்துள்ளேன், மேலும் “Pure Evil Character” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா தொ ற்று உறுதி, அ திர்ச்சியில் ரசிகர்கள்..

கொரோனா வைரஸ் தொ ற்றுநோய்க்கு மத்தியில், பல ச ர்ச்சைகள் நாட்டில் நடந்து வருகிறது. இப்போது, ​​ஒரு பிரபல தொலைக்காட்சி நடிகை கொரோனா நோயினால் பா திக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பல தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ள பிரபல தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவரான நவ்யா சுவாமி, கொ டிய கொரோனா வைரஸ் நோயினால் பா திக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாணி ராணி, அரண்மனை கிளி, ரன் போன்ற தமிழ் சீரியல்களிலும், சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ள நவ்யா சுவாமி தற்போது த னிமைப்படுத்தலில் உள்ளார்.

மீனாட்சி சீரியலுக்கான படப்பிடிப்பின் போது, டிவி நிர்வாகம் அனைத்து நடிகர்களுக்கும் சோ தனை ஏற்பாடு செய்திருந்தது. அப்போது தான் அவருக்கு கொரோனா தொ ற்று இருப்பதுதெரிய வந்துள்ளது.

நடிகை நவ்யா சுவாமி கொரோனா வைரஸ் நோயினால் பா திக்கப்பட்டுள்ளது சீரியல் நடிகர்கள் மற்றும் தொலைக்காட்சி துறையில் ஒரு பீ தியை ஏ ற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, படப்பிடிப்பில் ஒரு பகுதியாக இருந்த அனைத்து நடிகர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் சோ தனைக்கு உ ட்படுத்தப்பட உள்ளனர்.

வௌவால் போல தொ ங்கியபடி Pose கொடுத்த சமந்தா! வைரலாகும் புகைப்படம்!!

தமிழ், தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையான சமந்தா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம்.

ஆனால், சமந்தாவோ நடிப்பதை வி டாமல் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம்.

இதனால் நாகார்ஜூனா குடும்பம் மனம் வ ருந்தி வருகிறாராம், இது தெரிந்தும் சமந்தா கண்டுகொள்ளாமல் படத்தில் நடித்து வருகிறாராம். நடுவில், கணவரான நாக சைத்னயாவை சமந்தா பிரியவுள்ளார் என செய்திகள் வந்தது. ஆனால் அது எல்லாம் வ தந்தி என்று சமந்தாவின் பிறந்த நாளன்றே தெரிந்துவிட்டது.

தற்போது, ஊரடங்கு உத்தரவு போடபட்டாலும், அதை பெரிதாக எடுத்துகொள்ளமல், தற்போது தான் தலைகீழ யோகா செய்யும் புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார், அதை பார்த்த ரசிகர்கள் சிலர் ரசிக்கவும் செய்கிறார்கள், கி ண்டலும் செய்கிறார்கள்.

“வனிதா விஜயகுமார் வயித்துல குழந்தை வளருது, அதனாலதான் அப்பா கல்யாணம் பண்ணாரு” பீட்டர் பால் மகன் உடைத்த உண்மை!

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா மகள் தான் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். தற்போது வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

தற்போது வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.

இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் ம றுமணம் குறித்து பலர் மோசமாக பேசுகையில் பீட்டர் பாலின் மூத்தமகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,“அப்பாவுக்கு நிறைய பெ ண்களோடு தொ டர்பு இருந்துச்சு. அப்பா எங்களோடு இருப்பதுதான் நியாயம். வனிதா வ யிற்றில் குழந்தை வ ளருது, அதனால் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு என்கிட்ட முன்னாடியே சொல்லிட்டாரு” என்று ஒரு பெரிய கு ண்டைத் தூ க்கிப் போட்டுவிட்டார்.

தனுஷின் பிறந்தாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு கிடைக்க போகும் ட்ரீட்!!

கடைசியாக பொங்கல் வெளியீடான பட்டாசு படத்தில் தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடங்களில் நடித்த நடிகர் தனுஷ், கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் படத்துடன் விரைவில் தனது அடுத்த வெளியீட்டை வெளியிட உள்ளார்.

இப்போது, ​​அணி ஒரு பெரிய தகவலுடன் வந்துள்ளது. ஜகாமே தந்திரம் “ரகிதா ரகிதா ரகிதா” படத்தின் முதல் பாடலை தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 28 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அறிவிப்புடன் ஸ்டைலான தனுஷ் இடம்பெறும் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ஜகமே தந்திரம் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மூலம் தயாரிக்கப்படுகிறது.

மேலும் சந்தோஷ் நாராயணனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜேம்ஸ், கலையரசன், சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பொது இடத்தில் பெண்ணிடம் அ டி வாங்கிய சின்னத்திரை நடிகை : எதற்காக தெரியுமா..!!

சின்னத்திரை நடிகை

சினிமா துறையை விட சின்னைதிரையின் ஆட்சிதான் வீடுகளில் இன்றுவரை ஓடிக்கொண்டு இருக்கிறது, இப்படி சின்னத்திரை நடிகைகள் பலரும் தனது கதாபத்திரங்களை சிறப்பாக செய்து வருகின்றனர். இப்படி பலரும் அவர்களுடைய கதாபத்திரங்களை வில்லியாகவும் ஹீரோவாக்கவுமே நினைத்துகொண்டு இருக்கின்றனர். இப்படி,

சின்னத்திரையில் முந்தைய காலத்தில் கலக்கிய நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். அப்படி ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பிரபலங்கள் பேவரெட். ஒரு காலத்தில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் லதா ராவ்.

இவர் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் கலக்கி இருக்கிறார். அண்மையில் சினிமா பயணம் குறித்து பேட்டியளித்த இவர் ஒரு அ தி ர் ச்சி தகவல் கூறியுள்ளார்.

அதாவது ஒருநாள் வெளியே சென்றபோது ஒருவர் எதிர்ப்பாராத விதமாக லதா ராவை அ டித்து  ள்ளார். அடித்தது மட்டும் இல்லாமல் உனக்கெல்லாம் நல்ல ம ரணமே வராது என்றும் கூறியுள்ளார்.

அது ஏன் என்றால் ஒரு சீரியலில் பயங்கர வில்லியாக நடித்துள்ளார், அதன் தா க் க ம் தான் அந்த அ டி என பேசியுள்ளார். இது போல பல சம்பவங்களும் தனது வாழ்வில் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.

நடிகை பூர்ணா விவகாரம் : வி சாரணையில் போலீசார் வெளியிட்ட அ திர்ச்சித் தகவல்கள்!!

நடிகை பூர்ணா..

பெரிய கோடீஸ்வரர் என்ற போர்வையில் நடிகை பூர்ணாவை க டத்த திட்டமிட்டதாக பொலிசார் மேலும் பல அ திர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் தான் கோடீஸ்வரர் எனக் கூறிக் கொண்டு நடிகை பூர்ணாவை திருமணம் செய்து கொள்வதாக நாடகமிட்ட மோ சடி கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மொத்தமாக 12 பேர் இதில் பங்கெடுத்த நிலையில், த லைமறை வான நால்வரை பொலிசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து பொலிஸ் கமிஷனரான விஜய் கூறுகையில், முதலில் நடிகையை தங்க க டத்தில் ஈடுபடக் கூறியே தொடர்பு கொண்டுள்ளனர்.

அதற்கு அவர் மறுத்ததும் பெண் கேட்பது போன்று நாடகமாடியுள்ளனர், இதற்காக ஹாரிஸ், ரபீக் மற்றும் ஷெரீப் போன்றோர் போனில் வசியம் செய்வது போன்று பேசி நடித்துள்ளனர்.

அத்துடன் பூர்ணாவை க டத்தி அறையில் அடைத்துவைத்து பணம் கேட்டு மி ரட்டவும் திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையில், பூர்ணா மட்டுமின்றி கேரள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்கள், பிரபலமான மொடல்களிடமும் பணம் பறித்திருப்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது வளைகுடா நாடுகளிடமிருந்து தங்கத்தை க டத்தி கொண்டுவரும் மொடல்களை பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஏமாந்த மொடல்கள் மற்றும் பிரபலங்களின் தகவல்களை திரட்டியுள்ள பொலிசார் மேலதிக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.