பாவம் பொண்ணு.. நல்ல பேண்ட் வாங்குங்க : கிழிந்த பேண்ட்டில் போட்டோ போட்ட நிவேதா : கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!!

நிவேதா பெத்துராஜ்..

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல நாயகியாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ்.

அடிப்படையில், ஒரு வடிவழகியான இவர் தற்போது சினிமா நடிகையாகி விட்டதால் கவர்ச்சியான வேடத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் நிவேதா பெத்துராஜ்க்கு செம வரவேற்பு கிடைத்தது. நாட்டுக்கட்டை போலிருக்கும் நிவேதா பெத்துராஜை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

தமிழ் ரசிகர்கள் மட்டும் தன்னை ரசித்தால் போதாது என தற்போது தெலுங்கு சினிமாவிலும் தாராளம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலா வைகுந்தபுரமுலோ படம் செம ஹிட் அடித்து நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் ஒரு காட்சியில் அநியாயத்துக்கு சின்ன உடையில் நடித்திருந்தது ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

சமூக வலைதளங்களில் துடிப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக கேஷுவலாக புத்தகம் படிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பாவம் ஏழை..! நல்ல பேண்ட் வாங்குங்க..! என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

கமல்.. ஷங்கர்.. காஜல் அகர்வால் மயிரிழையில் உயிர்தப்பினர் : விபத்தை நேரில் கண்டவர் அளித்த திகிலூட்டும் தகவல்!!

நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த கோர விபத்தில் 3 பேர் ப லியாகியுள்ளனர். 9 பேர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் நேற்றிரவு கிரேன் ஒன்று அறுந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தின் போது சம்பவயிடத்தில் இருந்தவர் கூறியதாவது, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் மற்றும் படக்குழுவினர் பலர் ம ரியிழையில் உயிர்தப்பினர். அவர்கள் கிரேன் அருகிலேயே இருந்தனர்.

கமலஹாசனின் மேலாளர் கிரேன் இடிந்து விழுவதைக் கண்டு அவர்களை எ ச்சரித்தால் அவர்கள் த ப்பினர் என கூறியுள்ளார்.

நூலிழையில் நான் உயிர் தப்பினேன் : இறந்தவர்கள் குடும்பத்துக்கு 1 கோடி தருகிறேன் : கமல்ஹாசன்!!

இந்தியன் 2 படப்பிடிப்பில் உ யிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு 1 கோடி நிதி வழங்குகிறேன் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் – காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படத்தை சங்கர் இயக்கி வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகரிலுள்ள படப்பிடிப்பு தளம் ஒன்றில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு படப்பிடிப்பு தளத்தில் மிகப் பெரிய மின்விளக்குகளை ராட்சச கிரேன்களின் மீது அமைத்து கொண்டிருந்தபோது, கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உ
யிரிழந்துள்ளனர்.

மேலும், கிரேன் விழுந்த இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், படப்பிடிப்பு தளத்தில் உ யிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி வழங்குகிறேன்.

இதை என் குடும்பத்தில் நடந்த விபத்தாகவே கருதுகிறேன் சினிமா துறையில் போதிய பா துகாப்பு இல்லை என்பதை இந்த விபத்து காட்டுகிறது கிரேன் விபத்தில் இருந்து நான் நூலிழையில் உ யிர் த ப்பினேன் என கூறியுள்ளார்.

குட்டி பாவாடை அணிந்து அன்ன நடைபோடும் ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு செய்தி என்றாலே கண்டிப்பாக அதில் கிளாமருக்கு பஞ்சமிருக்காது. சமீப காலமாக, தன்னை ஒரு கவர்ச்சி நடிகை என்றே அடையாளப்படுத்திக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் அம்மணி. அப்படியென்றால் , முரட்டு கவர்ச்சிக்கு குறைவிருக்காது என்று ரசிகர்கள் நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள்.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டுபயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் க வர்ச்சியால் தான் மீடியாவில் மீண்டும் பேசப்பட்டார்.

கிளாமர் குயின் என்று அழைக்கப்படும் இவர் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந் நிலையில் ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பைரவா படத்தில் வம் நில்லாயோ பாடலை பின்னணியில் ஒலிக்கவி ட்டு அதற்கு ஏற்றவாறு ஷாலு ஷம்மு குட்டியூண்டு பாவாடை அணிந்து கொண் டு ஒய்யார நடைபோட்டு வருகிறார்.

இதை கண் ட நெட்டிசன்ஸ் அந்த வீடியோவிற்கு லைக்ஸை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

காவல் நிலைய வாசலிலேயே போராடும் சனம் ஷெட்டி : கதறி அழுது கண்ணீர் விட்ட சோகம்!!

சனம் ஷெட்டி தமிழ் சினிமாவில் அம்புலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிரபல மொடல் தர்ஷனை காதலித்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால், தர்ஷன், சனம் ஷெட்டி தொடர்ந்து தொல்லை தருகின்றார் என காதலை முறித்துக்கொண்டார், இவர்களுக்குள் நிச்சயத்தார்த்தம் கூட நடந்து முடிந்துவிட்டது.

அப்படியிருக்கையில் இவர்கள் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகின்றது, இந்நிலையில் தர்ஷன் பெயில் இரண்டு முறை நீக்கப்பட்டுள்ளது.

இதனால் தர்ஷன் அழுதுக்கொண்டே காவல்நிலையத்தை விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

மேலும், தற்போது தர்ஷன் தொடர்பிலேயே இல்லையாம், எங்கு இருக்கின்றார் என்றும் தெரியவில்லையாம்.

அதுமட்டுமின்றி சனம் ஷெட்டி கொடுத்த புகாருக்கு போலிஸார் இன்னும் FIR போடாமல் இருப்பது அவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்த, தற்போது சனம் காவல்நிலைய வாசலிலேயே நின்று வருகின்றாராம்.

பிரபல இளம் சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் திரையுலகம்!!

மேற்கு வங்கத்தில் இளம் சின்னத்திரை ந டிகையான சுபர்ண ஜாஸ் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை சுபர்ணா ஜாஸ். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்ததாகத் தெரிகிறது.

அதனால், கடந்த சில நாட்களாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறுகின்றனர்.

இந்நிலையில், மன அழுத்தம் மேலும் அதிகரிக்கவே, அறையில் தூ க்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுபர்ணாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இளம் நடிகையான சுபர்ணா மரணம் பெங்காலி திரைத் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜயின் பிகில் பட வருவாய் 300 கோடி ரூபாய் : குறைத்துக் காட்டியது அம்பலம் : சிக்கிய ஆதாரங்கள்!!

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு முக்கிய காரணம் பிகில் படத்தின் வசூல் தான் என்று கூறப்பட்ட நிலையில், அது தொடர்பான வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நேற்று திடீரென்று நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்றும் விஜயிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது விசாரணை பிகில் படத்தில் தான் எவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

சுமார் 18 மணி நேர விசாரணையை தொடர்ந்து விஜய் மற்றும் சங்கீதாவிடம் வாக்குமூலம் பெற்று வரும் நிலையில், இந்த திடீர் விசாரணை மற்றும் சோதனைக்கு காரணம் பிகில் படத்தின் வசூல் தான் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் பிகில் படம் 300 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்ததாக கூறி, விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தகவல்களை பரப்பினார். அது தான் முக்கிய காரணம் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது,

இதையடுத்து சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடந்தப்பட்டு வரும் சோதனையில் 77கோடி ரூபாய் தற்போது வரை சிக்கியுள்ளது.

மேலும் விஜய் வீட்டில் இருந்து எந்த ஒரு பணமும் கைப்பற்றபடவில்லை எனவும், அவரிடம் பிகில் படத்தின் சம்பளத்தை பற்றியே அதிகாரிகள் கேட்டுள்ளதாகவும், அதற்கு விஜய் அந்த படத்தில் மூலம் கிடைத்த பணத்தை வைத்து அசையா சொத்துக்கள் வாங்கியதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இது குறித்து வருமானவரி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5ம் திகதி தமிழ் திரையுலகில் இருக்கும் முக்கிய நான்கு நபர்களான, படத்தின் தயாரிப்பாளர், நடிகர், சினிமா பைனான்சியர் மற்றும் விநியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இவர்கள் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று கூறப்பட்ட பிகில் திரைப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள், படம் 300 கோடிக்கு மேல் வசூல் என்று கூறப்பட்டதால், பைனான்சியரான அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு தொடர்புடைய 38 இடங்களில், வருமானவரித்துறை குழுவினர் நேற்று முதல் சோதனை நடத்தினர்.

இதில், 300கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்கள் , சொத்து பத்திரங்கள், முன் திகதியிட்ட காசோலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் பிகில் படம் மூலம் 300 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக தெரிவித்திருந்தது. இந்த வருமானம் சரி தானா என்பதை பார்ப்பதற்காகவே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதில், படத்தின் மொத்த வசூல் 300 கோடிக்கு மேல் அதிகமாக இருப்பதை வருமான வரி துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 300 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிவிட்டு, அதன் பின் 300 கோடி ரூபாய் தான் வருமானம் என்று குறைத்து காட்டியது தற்போது அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் விபத்தில் சிக்கிய சினிமா இயக்குனர் பரிதாபமாக ப லி!!

சினிமா இயக்குனர்

மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கிய மலையாள இயக்குனர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

‘மெமரிஸ்’, ‘பாபநாசம்’ மற்றும் ‘தம்பி’ ஆகிய படங்களில் பிரபல இயக்குனர் ஜீது ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் விவேக் ஆரியன் (30). இவர் இயக்கிய ‘ஒருமையில் ஒரு சிஸ்ரம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

டிசம்பர் மாதம் 22ம் திகதியன்று விவேக் தனது மனைவி அமிர்தாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே நாய் ஒன்று குறுக்காக ஓடிவந்துள்ளது.

இதனால் நிலைதடுமாறிய விவேக், மனைவியுடன் தரையில் விழுந்துள்ளார். இதில் ப லத்த காயமடைந்த இருவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் தலையில் ப லத்த கா யங்களுடன் போ ராடி வந்த விவேக் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

டிரான்ஸ்பரண்ட் ஆடையில் முன்னழகு : திருமணமாகியும் அடங்காத சமந்தா!!

சமந்தா

முன்னழகு அப்படியே தெரியும் அளவுக்கு கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் நடிகை சமந்தா. தற்போது அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நேற்றைய தினம் நடைபெற்ற ஜி திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை சமந்தா அழகிய பிங்க் நிற புடவையில் செம ஹாட்டாக வந்திருந்தார்.

நடிகை சமந்தா நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் அவர் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் அவர் மிகவும் தைரியமான பெண்மணியாக வலம் வந்து இருப்பார் .

இந்த கதாபாத்திரத்தை சிறப்பித்து ஜீ திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது . இந்த விருதை பெற்றுக் கொள்வதற்காக நடிகை சமந்தா இத்திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருந்தார்.

இந்த சிறப்பு விருதை நடிகர் விஜய் சேதுபதி நடிகை சமந்தாவுக்கு வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்ற நடிகை சமந்தா பிங்க் நிறத்தில் முன்னழகு அப்படியே தெரியும் அளவிற்கு புடவை கட்டி வந்திருந்தார்.

இந்த புடவையில் அவர் மிகவும் ஹாட்டாக தென்பட்டார். இந்த புடவை கட்டிக் கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார். நடிகை சமந்தா அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த புகைபடத்தில் நடிகை சமந்தா தன் இடுப்புக்கு மேலே டாட்டு ஒன்றை போட்டிருக்கிறார். அதை காட்டும் விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அவமதிக்கப்பட்ட இளம் நடிகை : பாதியேயிலேயே விழாவை விட்டு கோபத்துடன் வெளியேறினார்!!

ரம்யா நம்பீசன்

தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமா படங்களில் பாடகியாகவும், நடிகையாகவும் கலக்கி வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக தமிழரசன் படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். அப்போது ஹீரோயின் ரம்யாவை சரியாக கவனிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

மேலும் மேடைக்கு கடைசியாக அழைக்கப்பட்டதோடு பின் இருக்கையில் அமர வைக்கப்பட்டதால் அவர் கோபமாகி பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.