அந்த இடத்தை காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த அஞ்சலி!!

அஞ்சலி..

நடிகை அஞ்சலி இவர் 1986 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தவர் 2006 ஆம் ஆண்டு போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அடுத்த ஆண்டு கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அஞ்சலிக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உண்டு. பள்ளி படிப்பை ஆந்திராவில் முடித்த இவர் கல்லூரி படிப்பை சென்னையில் படித்தார் . கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் குறும்படங்களில் நடிக்க துவங்கினார். பல முயற்சிகளுக்கு பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

கற்றது தமிழ் படம் வெற்றிபெற்ற பிறகு தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் நடித்தார் . தொடர்ந்து வாய்ப்புகள் குவியவே அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அஞ்சலி பல படங்களில் நடித்தார் தொடர்ந்து தமிழ் தெலுங்கு , மலையாளம் கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்.

இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. ஒரு கதாநாயகியாக இத்தனை படங்களில் நடிப்பது சாதாரணம் இல்லை. ஆனால் அஞ்சலிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

2020 ஆம் ஆண்டிற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறையவே இன்ஸ்டாகிராமில் பக்காவான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அஞ்சலிக்கு இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பாலோவர்ஸ் உள்னர். அவர்களை கவர அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

டைட்டான மினி டிஷர்ட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி!!

ஷிவானி..

ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். தினமும் வித விதமனா புகைப்படங்களை இறக்கி பல இளசுகளின் உள்ளத்தை கொள்ளை அடித்தார் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி.

அதற்கு முன்பே அவர் சில விஜய் டிவி சீரியல்களில் நடித்திருந்தார். அப்போது புகழ்பெற தொடங்கி இருந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.

பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் போன்ற இரண்டு சீரியல்களில் நடித்தார். இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் மேலான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அப்படி இப்போது டிரடிஷனல் ஆடையணிந்து நெஞ்சழகை வெளிக்காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

குட்டை கவுனில் குனிந்து சகலத்தையும் காட்டி போஸ் கொடுத்த பூனம் பஜ்வா!!

பூனம் பஜ்வா..

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோல்களில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா, தற்போது குட்டையாடை அணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

முன்னழகை காட்டி இளசுகளை கிறங்கடித்த ஐஸ்வர்யா லட்சுமி!!

ஐஸ்வர்யா லக்‌ஷ்மி..

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் ஆக்‌ஷன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கட்டா குஷ்தி படம் மிகப்பெரிய பெயரை இவருக்கு வாங்கி கொடுத்தது.

அதோடு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஒரு முக்கியமான ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

இதனை தொடர்ந்து கிங் ஆப் கோதா, பொன் ஒன்று கண்டேன் போன்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ஹெல்லோ மம்மி, தக் லைஃப், சாய்துர்காதேஜின் 18வது படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் வகையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்தமாதிரி படத்தில் நடித்ததைவிட அதை செஞ்சது என் தப்பு.. ஸ்வர்ணமால்யா ஓப்பன் டாக்!!

ஸ்வர்ணமால்யா..

சன் தொலைக்காட்சியில் இளமை புதுமை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் நடிகை ஸ்வர்ணமால்யா. பல பிரபலங்களை பேட்டிகள் எடுத்து வந்த ஸ்வர்ணமால்யா மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே, ஷாலினியின் அக்காவாக நடித்திருப்பார்.

அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த அவர் நடனக்கலைஞராக ஈடுபட்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், மணிரத்னத்திடம் ஒரு படத்தில் நடித்ததால் அவரைபோல் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் சினிமாவைப் பற்றி தெரியாமல் எடுத்த ஒரு முடிவால் பல பிரச்சனைகள் எனக்கு வந்தது.

என்னிடம் ஒரு பட்த்தில் நடிக்க கேட்டு சரி என்று சொல்லிவிட்டேன். அந்த படத்தில் நான் 10 நிமிடங்கள் தான்ன் நடிக்கப்போகிறீர்கள் கெஸ்ட் ரோல் என்று சொன்னார்கள். நானும் ஓகே என்று சொல்லி இருந்தேன். ஆனால் அந்த படம் ஆபாச படம், அதில் நடிக்கக்கூடாது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை.

அந்த படம் டப்பிங் என்பதால் ஒரிஜினல் படத்தின் சிடியை என்னிடம் கொடுத்தும் அதை நான் பார்க்கவில்லை. என் காட்சி குறைவாக இருக்கிறதே, சொன்னதை செய்யப்போகிறோம் என்று நினைத்துவிட்டேன். அதன்பின் போட்டோஷூட் இரு மணிநேரம் நடந்தது. எனக்கு அது ஆபாச படம் என்று தெரியாது.

இதில் நடிக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்தபோது போட்டோஷூட் முடிந்துவிட்டது. பின் நான் காண்ட்ராக்ட் கேன்சல் செய்திருக்கலாம், ஆனால் அந்நேரத்தில் பெரியதாக தெரியவில்லை.

பின் ஆபாச படத்தில் நான் நடித்துவிட்டேன் என்று சிலர் விமர்சனங்கள் வந்தது. இது நான் தெரியாமல் செய்த தவறுதான் இதைவிட பெரிய தவறு என் வாழ்க்கையில் நான் செய்தது திருமணம்தான். அதோடு ஒப்பிடும் போது இதெல்லாம் எனக்கு சின்ன விஷயம்தான் என்று ஸ்வர்ணமால்யா ஓப்பனாக பேசியிருக்கிறார்.

லோநெக் உடையில் அதுவரை தெரிய படுமோசமான போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி. இவர் 2005 -ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின் ஜெயம் நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு காலகட்டத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த ராய்லட்சுமி,

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். இந்தி, மலையாள படங்களில் நடித்து வரும், ராய் லட்சுமி சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். டூபீஸ் ஆடையில் எடுத்த பீச் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் வீடியோ!!

கீர்த்தி சுரேஷ்..

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மகாநடி படத்திற்கான தேசிய விருதை பெற்று தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக மாறி வந்தார்.

தற்போது தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய ரோலில் நடித்து வரும் கீர்த்தி நடிப்பில் ரகு தாத்தா படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் புரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அதில் பிரபல யூடியூப் சேனலில் பெயரின் அர்த்ததை கண்டுபிடித்திருக்கிறார். கெட்டவார்த்தையில் இருப்பதை உணர்ந்த கீர்த்தி சுரேஷின் ரியாக்ஷனை பார்த்து பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.

டைட்டான உடையில் எடுப்பான முன்னழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த தமன்னா!!

தமன்னா..

இந்தி, தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தமிழில் கேடி, வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா.

இப்படங்களை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த தமன்னா வெப் தொடர்களில் படுமோசமான காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

சமீபத்தில் நீண்டநாள் காதலரான நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து பொது இடங்களுக்கு,

கவர்ச்சி உடைகள் அணிந்து போட்டோஷூட் எடுத்தும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். மின்னும் பிரகாசமாய் எடுத்த கிளாமர் புகைப்படங்களை தற்போது பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நடுவுல ஓப்பனா விட்டு முன்னழகைக் காட்டி போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!!

மிருணாள் தாக்கூர்…

மிருணாள் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார்.

சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் மிருனாள் தாக்கூர். இதையடுத்து நானியோடு அவர் நடிக்கும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்லூரியில் படிக்கும் போது, ​​ஸ்டார் பிளஸ் தொடரான ​​முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் முக்கிய வேடத்தில் தோன்றினார்.

இந்த நிகழ்ச்சி 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது. பின்னர் 2013 இல், தாகூர் மர்மத் திரில்லர் ஹர் யுக் மே ஆயேகா ஏக் – அர்ஜுன் திரைப்படத்தில் ஒரு எபிசோடிக் தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் சாக்ஷி ஆனந்த் என்ற பத்திரிகையாளராக நடித்தார்.

2022 ஆம் ஆண்டு தாக்கூரின் முதல் படமான ஜெர்சி, 2019 ஆம் ஆண்டு அதே பெயரில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக், 22 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செயல்திறன், இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டப்பட்டது.

இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது. இந்நிலையில் இப்போது அவர் இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தொடையழகை காட்டி சூட்டை கிளப்பிய நயன்தாரா!!

நயன்தாரா..

இவருக்கு வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறார் என்று இவரை கலாய்க்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அம்மனின் அழகை தற்போதும் அணு அணுவாக வர்ணிக்கும் இளசுகள் இருக்கவே செய்கிறார்கள்.

தன்னுடைய இணைய பக்கத்தில் தன்னுடைய வெகுநெகு தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென காட்டி தூக்கத்தை கெடுத்து விட்டிருக்கிறார் நடிகை நயன்தாரா.

சினிமா நடிப்பது தயாரிப்பது என ஒரு பக்கம் இருந்தாலும் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த நிறுவனத்தின் விளம்பர படங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தோன்றிய இவர்

தற்போது வெறும் கோட் மட்டும் அணிந்து கொண்டு கீழே எதுவும் அணியாமல் தளதளவென இருக்கும் தன்னுடைய தொடையை ரசிகரின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார்.