ஆடையை அதுவரை கிழித்துவிட்டு தொடையழகை காட்டி போஸ் கொடுத்த ஹன்சிகா!!

ஹன்சிகா..

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் பிரபுதேவா உடனும் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார்.

குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஆனால் அதிகளவுக்கு அவரை நோக்கி வாய்ப்புகள் வந்த போது, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார். பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார்.

அந்த நிலை ஹன்சிகாவுக்கும் ஏற்பட்டது. சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை ஹன்சிகா. திருமணத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்து வரும் அவர் தொடர்ந்து கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

லோ நெக் ட்ரஸ்ஸில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

முன்னழகைக் காட்டி இளசுகளை சுண்டியிழுத்த ரஜிஷா விஜயன்!!

ரஜிஷா விஜயன்..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரஜிஷா விஜயன்.இவர் 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள கல்லூரியில் முடித்தார்.

இதைத்தொடர்ந்து மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் ஒரு சினிமா காரன், ஜுன், ஃபைனல்ஸ், லவ் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தார். மலையாள சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வருகிறார். பின்னர் தமிழ் சினிமாவில் கர்ணன் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தில் நடித்திருந்தார் இவர். இந்த படத்தில் இவருக்கு சிறு கதாபாத்திரம் கிடைத்தாலும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருந்தார். இவர் தமிழில் நடித்த படங்களில் இவருக்கு தனி பெயரை பெற்று தந்த திரைப்படம் ஜெய் பீம் தான் .

அந்த படத்தில் இவர் நடித்த பழங்குடியின பெண் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக இருந்தது. ரஜிஷா விஜயன் தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணுடா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

பின்புறத்தில் அடித்த நடிகரால் நடிகைக்கு ஏற்பட்ட நிலை.. பயில்வான் ஓப்பன் டாக்!!

ஸ்வேதா மேனன்..

மலையாள சினிமாவில் நடந்து வரும் பிரச்சனைகள் குறித்து பலர் பலவிதமான கருத்துக்களையும் நடிகைகளுக்கு நடந்த சம்பவத்தையும் பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், நடிகை ஸ்வேதா மேனன் பற்றி பகிர்ந்துள்ளார்.

மலையாள சினிமாவில் நடித்த ஸ்வேதா மேனன் ரதிநிர்வேதம் என்ற படத்தில் நடித்த போது நடிகர் என் பின்புறத்தில் அடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் அந்த நடிகர்

25 டேக்குகள் எடுத்து அடி அடி என அடித்து என் பின்புறம் சிவந்துவிட்டதாகவும் நான் மருத்துவமனை சென்றதாகவும் கூறியிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் பொருத்துக்கொள்ள முடியாததால்,

இயக்குநரிடம் சென்று கோபமாக கத்தியதாகவும் ஸ்வேதா மேனன் கூறியிருந்தார். அண்மையில் கூட பின்புறம் சிவக்க அடித்த கதாநாயகன் என்ற தலைப்பில் படம் வெளியாகி பல லைக் பெற்றதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.

முன்னழகை காட்டி இளசுகளை இம்சை பண்ணும் ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

பாடகியாக தனது பயணத்தை துவங்கிய ஆண்ட்ரியா, தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

இப்போது இவர் மாஸ்க், பிசாசு 2, நோ என்ட்ரி, கா தீ பாரஸ்ட் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா.

தன்னுடைய புகைப்படங்கள், ஃபிட்னஸ் வீடியோக்கள், இசைக்கச்சேரிகள் போன்றவற்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டு வரும் ஆண்ட்ரியா,

கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகரக்ளை மிரள வைத்திருக்கிறார். தற்போது சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

இணையத்தில் வெளியான தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தமன்னா..

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.இவர் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சுறா, வீரம், தேவி 2, ஆக்ஷன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கல்லூரி படம்தான். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கல்லூரி படம்தான். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக இவருக்கு தமிழில் அதிகளவில் படங்கள் இல்லாததால் மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் தங்களுக்கு தாங்களே PRO வாக செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்காக போட்டோஷூட்கள் நடத்தி வாய்ப்புகளை பெற்று மீண்டும் லைம்லைட்டில் வரவேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதற்கு கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களாக வெளியிட்டு வருகின்றனர். அந்த பட்டியலில் இப்போது தமன்னாவும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் டூர் சென்ற புகைப்படங்களை வெளியிட அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் இப்போது டிராவல் லெஷருடன் இணைந்து பல கிளா மர் தூக்கலான புகைப்படங்கள் கொண்ட போட்டோஷூட்டை எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த இடத்தை காட்டி இளசுகளை சுண்டி இழுத்த சீரியல் நடிகை நிவிஷா!!

நிவிஷா..

தமிழ் சீரியல் நடிகை நிவிஷா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடர் மூலம் பிரபலமானார் நடிகை நிவிஷா ஒரு தமிழ் பெண் தான். 1995 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிறந்தவர் நிவிஷா. இவரது பெற்றோர் மற்றும் குடும்பம் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் . இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார்.

பின்னர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த நிவிஷா . சினிமா வாய்ப்புகளையும் தேடி வந்தார். அப்போது தான் 2018 ஆம் ஆண்டு இவழுக்கென்ன அழகிய முகம் என்ற படத்தில் நடித்தார் அதன் பின்னர் 2 படங்களில் நடித்தார் நிவிஷா. ஆனாலும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அப்போது தான் இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் நிவிஷா.

அப்போது சன் டிவியில் தெய்வமகள் தொடரில் சங்கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் . பின்னர் விஜய் டிவியில் தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்தார். அதன் பின்னர் நிவிஷா நடித்த ஈரமான ரோஜாவே தொடர் இவருக்கு எதிர்பார்த்த அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து கண்ணம்மா , சிவாகமி , முள்ளும் மலரும், ஓவியா, கங்கா என பல தொடர்களில் நடித்துள்ளார் நிவிஷா.

இப்போது மீண்டும் சன் டிவியில் ஒரு தொடரில் அறிமுகமாக உள்ளார். சினிமாவில் தனக்கான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சின்ன திரை மூலம் இப்போது தனக்கான இடத்தை பெற்றுள்ளார் நிவிஷா. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிவிஷா பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் . இன்ஸ்டாவில் இவரை 6லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து உருகி வழிந்த ரசிகர்கள் அவரை தொப்புள் தெரியும்படி போஸ் கொடுக்குமாறு கேட்டு நச்சரித்தனர். அதை நிறைவேற்றுவது போல இப்போது அவர் காட்டுக்குள் சென்று மாடர்ன் உடையில் இலைமறை காய் மறையாக போஸ் கொடுத்துள்ளார்.

கருப்பு நிற டைட் பேண்ட் மற்றும் கருப்பு நிற சிம்மிஸ் அணிந்து லூஸ் ஹேரில் கண்ணாடி அணிந்து செம்ம ஸ்டைலிஷாக அவர் கொடுத்துள்ள போஸ்கள் இளசுகளை சுண்டியிழுத்து வருகின்றன. கடந்த காலங்களில் சினிமா நடிகைகளுக்குதான் இதுபோல தீவிர ரசிகர்கள் மற்றும் பாலோயர்கள் இருந்து வந்தனர். ஆனால் இப்போது சீரியல் நடிகைகள் பின்னாலும் இதுபோல ரசிகர்கள் சுற்றத் தொடங்கியுள்ளனர்.

தொடையை கும்முனு காட்டி இளசுகளை இம்சை பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, அம்மா, தங்கச்சி என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் ஐஸ்வர்யா.

ஆரம்பத்தில் இவரது படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விதவிதமான கேரக்டர்களை கொடுத்து தங்களது படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.

சமீபத்தில் சோனி லீவ் என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான திட்டம் 2 படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள திடீரென கவர்ச்சி போட்டோ ஷூட்டில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். “காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.

படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பெண்ணாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விளம்பர போட்டோஷூட்களில் மட்டும் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தி வருகிறார். இந்நிலையில், பதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இங்கே.

சும்மா தளதளன்னு ஒடம்ப காட்டி ரசிகர்களை திணறடித்த கேப்ரில்லா!!

கேப்ரில்லா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. 1999 ஆம் ஆண்டு பிறந்த கேப்ரில்லா. இளம் வயது முதலே நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சி மூலம் முதல் முறையாக அறிமுகமானார் கேபி.  அதன் பின் 7C என்ற தொடரில் இளம் நட்சத்திரமாக நடித்திருந்தார்.

கேப்ரில்லா முதல் முறையாக 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் தங்கையாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கவே. பின்னர் சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான அப்பா படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. என்ன தான் 3 படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு அந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. பிக் பாஸ் தொடரில் இறுதி வரை இருந்த கேப்ரில்லா . மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் தொடரில் இருந்து வெளியேறிய பின்னர் சீரியல் வாய்ப்பு தேடி வரவே அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் கேப்ரில்லா.

இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 தொடரில் முக்கிய கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கேப்ரில்லா தொடருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கடுப்பேத்திய சீரியல் நடிகை காவியா அறிவுமணி!!

காவியா அறிவுமணி..

விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார். காவியா அறிவுமணி மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் வண்ணம் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.