மேலாடையை விலக்கிவிட்டு தொடையழகை காட்டிய ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவை நேஷனல் க்ரஷ் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இத்தனைக்கும் இதுவரை 20க்கும் குறைவான படங்களையே நடித்திருந்தாலும், இன்று இந்தியளவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அவரின் இந்த அசுர வளர்ச்சி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பேன் இந்தியா நடிகையாக இன்று அறிமுகம் ஆகி நேஷனல் கிரஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி படங்களில் நடித்து ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற ஹிட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

கன்னட சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்தவர் ராஷ்மிகா மந்தனா. நடிகரான ரிஷப் ஷெட்டியைக் காதலித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் பிரேக் அப் செய்துகொண்டார். பின்னர் கன்னட சினிமாவில் அவர் சில பிரச்சனைகளை சந்தித்த நிலையில் அவருக்கு தடை விதிக்கும் வகையில் பேச்சுகள் எழுந்தன.

அந்த படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே இதுவரை மறுத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து வரும் அந்த கிசுகிசுக்கள் ஓய்ந்தபாடில்லை. கன்னட சினிமாவில் இருந்து வந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவருக்கு நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லை. இந்நிலையில் அவர் நடிப்புக்கு இருக்கும் ரசிகர்களை விட இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்குதான் அதிக ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

இதையடுத்து சோலோ ஹீரோயினாக ராஷ்மிகா, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மற்ற நடிகைகளைப் போலவே சோஷியல் மீடியாவில் தொடர்ந்து குஜாலான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது வித்தியாசமான கருப்பு நிற உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ‘வாவ்’ போட வைத்துள்ளன.

முன்னழகு அழகு தெரிய நச்சுனு செம போஸ் கொடுத்த சம்யுக்தா!!

சம்யுக்தா..

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.

அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார். வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார்.

தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது. தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான

மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார். வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சம்யுக்தாவுக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றுத் தந்தது அவரின் அடுத்த வெளியீடு தீவண்டி. மலையாள மொழி அரசியல் நையாண்டி திரைப்படம், அறிமுக இயக்குனர் ஃபெலினி டி.பி இயக்கியது மற்றும் வினி விஷ்வ லால் எழுதியது.

சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை மயக்கும் ரவீனா தாஹா!!

ரவீனா தாஹா..

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா, புலி படத்தில் குட்டி குழந்தையாக நடித்து பிரபலமாகி, ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ரவீனா தாஹா.

இப்படங்களை தொடர்ந்து சிறுவயதிலேயே கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டும் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதனை தொடர்ந்து மெளன ராகம் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

பின் இந்த ஆண்டு நிறைவு பெற்ற பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 91 நாட்கள் வீட்டில் இருந்து பின் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Jodi Are U Ready நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை சென்று டைட்டிலையும் ஜெயித்தார்.

தற்போது நண்பர்களுடன் ஜோடிப்போட்டு டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வருகிறார். தற்போது, நடிகர் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மீது ஏன் கோபம் என்ற படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் ஆடியிருப்பார். அதே லுக்கில் ஆடியபடியும், ஆங்கில பாடலுக்கு கிளாமர் லுக்கில் டான்ஸ் ஆடி வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Raveena•🦋 (@im_raveena_daha)

கவர்ச்சி உடையில் அங்க அழகுகளை அப்பட்டமாகக் காட்டி போஸ் கொடுத்த சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது.இது சமந்தாவிற்கு மிகப்பெரிய மன வருத்தத்தை அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனால் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு தொடர்ந்து உடம்பை தேற்றுவதற்கு முடிவு செய்து இருக்கின்றார். ஒரு வருடத்திற்கு மேலாவா சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

இதனால் சமீபத்தில் வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து கோவை ஈஷாவிற்கு சென்று இருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது உள்ள ஒன்ன்றுமே அணியாமல் சமந்தா முன்னழகை காட்டும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

நடிகை சாய் பல்லவியின் காதலர் இவர் தானா.. 10 வருட காதல் கதை!!

சாய் பல்லவி..

தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் மனத்தில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவருடைய தங்கையின் திருமணம் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது.

பலரும் சாய் பல்லவியின் திருமணம் குறித்து கேட்டு வருகிறார்கள். ஆனால், இதுவரை தனது திருமணம் குறித்து சாய் பல்லவி வாய் திறக்கவில்லை. இந்த நிலையில், தனது காதல் குறித்தும் 10 வருட காதல் குறித்து பேசியுள்ளார்.

இதில் ” மகாபாரதம் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக அபிமன்யுவை பற்றி நிறைய படித்து அறிந்து இருக்கிறேன்.

அதன் மூலமாக நான் அவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன்” என கூறியுள்ளார். நடிகை சாய் பல்லவியின் இந்த காதல் மிகவும் வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது என நெட்டிசன்கள் இணையத்தில் கூறி வருகிறார்கள்.

ஷிவானிக்கு என்னாச்சு.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!!

ஷிவானி நாராயண்..

ஷிவானி நாராயண் விஜய் டிவியில் ஒளிப்பரபான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம பேமஸ் ஆனவர்.

அதிலும் பாலாஜி முருகதாஸுடன் இவரை வைத்து பல கிசுகிசு வர, வீட்டிற்குள் வந்த அவருடைய அம்மா லெப்ட் அண்ட் ரைட் ஷிவானியை வாங்க, அவர் அழுத கதையெல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஷிவானி எப்பொழுதும் தன் உடல் பிட்னஸ் குறித்து மிகவும் கவனத்துடன் இருப்பவர், அதிலும் சமீப காலமாக ஜிம்மே வீடாக இருந்து வருகிறார்.

தற்போது ஷிவானி ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாகவும் அந்த லுக் பார்த்த ரசிகர்கள் பழைய ஷிவானி போல் இல்லை என்பது போலவும் கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்கள்..

குண்டாகி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய நிவேதா தாமஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

நிவேதா தாமஸ்..

நிவேதா தாமஸ் தமிழில் ஜில்லா படத்தில் விஜய் தங்கச்சியாக நடித்து புகழ் பெற்றவர்.

அதை தொடர்ந்து நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர். இதை தொடர்ந்து நிவேதா தாமஸ் தெலுங்கு பக்கம் சென்று டாப் ஹீரோயினாக வலம் வந்தவர்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர், அதில் பல மடங்கு வெயிட் போட்டு இவருக்கு என்னாச்சு என்பது போல் உள்ளார்.

முன்னழகை இறக்கி காட்டி சூடான போஸ் கொடுத்த அதுல்யா ரவி!!

அதுல்யா ரவி…

காதல் கண் கட்டுதே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கதாநாயகன், ஏமாலி, அடுத்த சாட்ட, கேப்மாரி, நாடோடிகள் 2, வட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் அதுல்யா ரவி தற்போது கிளாமராக நடிக்க ஆரபித்துவிட்டார். சாந்தனுவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் படத்தில் எல்லைமீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா கவர்ச்சி ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்துபுகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சாந்தினி!!

சாந்தினி தமிழரசன்..

நடிகை சாந்தினி தமிழரசன் தமிழில் சித்து +2 படம் மூலமாக அறிமுகம் ஆனவர்.

அதற்கு பிறகு பல படங்களில் நடித்த அவர் ஒருகாட்டாதியில் சீரியலிலும் நடிக்க தொடங்கினார்.

தற்போது சாந்தினி சேலையில் வெளியிட்ட சில ஸ்டில்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.

அவர் குண்டாகி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சொகுசு பைக் ஓட்டி வேற லெவல் ஹாட் வீடியோ வெளியிட்ட ரச்சிதா!!

ரச்சிதா மகாலட்சுமி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ஆனார்.

தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரச்சித்தா மகாலட்சுமி, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார். சீரியல்களில் அடக்கவுடகமாக நடித்து வந்த இவர்,

அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருவதுண்டு. தற்போது பைக் ஓட்டி வீடியோ எடுத்து இருக்கிறார்.