ஐயோ முடியல… தொப்புள் ராணியாக மாறிய சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார்!!

ஜனனி அசோக்குமார்..

பிரபல சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் இளஞ்சிவப்பு நிறத்திலான உடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜனனி, முதலில் நடிகர் சந்தானம், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நண்பேண்டா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 2018 ஆம் ஆண்டு வெளியான ஏமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து வெள்ளி திரையில் சிறுசிறு கதாபாத்திரங்களை கிடைத்து வந்ததால் இது செட்டாகாது என்று முடிவெடுத்த ஜனனி சின்னத்திரையில் என்ட்ரி ஆனார். அந்த வகையில் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இணைய பக்கங்களில் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக கண்ணுக்கு அழகாக தோன்றும் ஜனனி அசோக்குமார் இணைய பக்கங்களில் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கண்ணுக்கு விருந்து வைக்கும் தேவதையாக தோன்றுகிறார்.

சமூகவலைதளங்களில் ஆளே மாறி போய் அடையாளம் தெரியாமல் மாடர்ன் உடையில் தோன்றும் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ஓப்பனா விட்டு முன்னழகை காட்டி போஸ் கொடுத்த நடிகை பிரியா வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்…

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது.

ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எவ்வளவு பிரபலம் ஆக இருந்தார்களோ, அந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆக இருப்பவர்கள். அந்த வகையில் சினிமா நடிகையாக இருந்தாலும், பிரியா பிரகாஷ் வாரியர் வைரல் ஆனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மூலமாகதான்.

இவர் 1999 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தார்.இவர் திருச்சூர் விமலா கல்லூரியில் தனது இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.இவர் ஒரு பாடகியாகவும் இருந்து வருகிறார்.இவர் ஃபைனல்ஸ் என்ற மலையாள படத்தில் நீ மழவில்லு போலென் என்ற பாடலை பாடியுள்ளார்.

இவர் தனது முதல் பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் இன்ஸ்டாகிராமில் தனது க வர் ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். வரிசையாக கிளா மரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், இப்போது பிளாக் அண்ட் வொயிட்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

முதன் முறையாக கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை இந்துஜா!!

இந்துஜா ..

தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபல நடிகருக்கு தங்கையாக நடித்த பின் மக்கள் இடையே பிரபலம் அடைந்தவர் நடிகை இந்துஜா அவர்கள்.இவர் தமிழ் சினிமா மட்டும் என்று தற்போது பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழில் மேயாத, பிகில் வரை பல்வேறு திரைப்படங்கள் நடித்து ஒரு முக்கிய கதாபாத்திரமாக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். இதனை எடுத்து சமீபத்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் இருந்து வைரலாகி வருகிறது.

அது மட்டுமல்ல இவர் ஒட்டுமொத்த ரசிகர்களும் தற்போது ஈர்த்து வருகிறார் என்று கூட கூறலாம். இந்நிலையில், தற்போது வெளிநாட்டுக்கு சென்று இவர் தற்போது மார்டன் உடையில் கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அங்கு எடுத்துக்கொண்டு புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தின் மூலமாக வைரலாகி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் நீச்சல் உடையில் நடிப்பதற்கு தற்போது சம்மதம் தெரிவித்தவர். அந்த வகையில் அவர்கள் இட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் தற்போது இவர் கவர்ச்சி ஓட்டுக்கு மாறுகிறார் என்று பலரும் கவர்ந்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் முன்னமைக்கெல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு சவ்யாச்சி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி திரைப்படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த இரண்டு படங்கள் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.இவர் மிஸ்டர் மஞ்சு, ஷ் மார்ட் ஷங்கர் போன்ற வெற்றி படங்களில் நடித்து தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிலையில் அவருடன் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. இருவருமே அதை மறுக்கவோ இல்லை ஒத்துக்கொள்ளவோ இல்லை. சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக பாங்காங்க் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் உதயநிதியுடன் கலக தலைவன் படத்தில் நடித்திருந்தார் நிதி அகர்வால். அந்த திரைப்படமும் சரியாக போகவில்லை தற்போது அடிக்கடி கி ளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது கருப்பு நிறத்தில் லோ நெக் ஆடை அணிந்து குணிந்தவாக்கில் நெஞ்சழகைக் காட்டி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் கவனம் பெற்றுள்ளன.

ஆடையை கீழ இறக்கிவிட்டு பார்வையால் ரசிகர்களை மயக்கும் மிர்ணா மேனன்!!

மிர்ணா மேனன்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார்.

இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. பர்த்மார்க் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் மிர்ணா,

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது கருப்புநிற சட்டையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

மோசமான உடையில் அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த தன்யா ஹோப்!!

தன்யா ஹோப்..

தமிழ் சினிமாவில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை தன்யா ஹோப்.இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது‌. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அப்பட்லோ ஒகாதுண்டேவாட்டில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை வென்றார். இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா கொல்கத்தா பட்டத்தை வென்றார்.இதைத்தொடர்ந்து ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்ய பட்டார்.

தெலுங்கில் அப்பட்லோ ஒகாதுண்டேவாடு படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் படேல் எஸ். ஐ.ஆர், நீனு சைலஜா, பேப்பர் பாய் போன்ற பல தெலுங்கு படத்தில் நடித்து வந்தார்.தமிழில் தடம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தில் நடித்துள்ளார்.

இவர் யஞமன படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தில் நடித்துள்ளார்.இவர் யஞமன படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

முன்னழகை அப்பட்டமாக எடுத்துக் காட்டும் லுக்கில் ஈஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!!

ஈஷா ரெப்பா…

ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா.

அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.

ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

சினிமாவில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க அவரின் க்யூட்டான போட்டோஷூட்கள் புகைப்படங்கள்தான் காரணம். அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார்.

           

டைட்டான ஜிம் பணியணில் எசக்கு பிசக்கான போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா….

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் நச் கிளிக்ஸ்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

பிரியா பவானி சங்கர்..

சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர்.

நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரை தொடர்களில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.இதன் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்தார். அதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற இவர் டிவியில் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றார்.

சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரளாகி உள்ளது. பொதுவாக ஹோம்லியான லுக்கிலேயே தனது புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருகிறார்.

முதல் தடவை படுக்கையறை காட்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ்… ரசிகர்கள் ஷாக்!!

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சியான உடைகளை கூட அணிய மாட்டேன் என்று கூறி வந்தார். ஆனால், தற்பொழுது படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் கூட நடிக்க துணிந்திருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அனைத்து சென்டர் ரசிகர்களையும் கவர்ந்தது. எனவே நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு மார்க்கெட் உருவானது. தொடர்ந்து, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன நடிகர்கள் விக்ரம் சூர்யா விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார். தெலுங்கிலும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இவருடைய மார்க்கெட் சரிய தொடங்கியது. முன்னணி நடிகர்கள் கீர்த்தி சுரேஷ் தங்களுடைய படங்களில் ஹீரோயின் ஆக்குவதை தவிர்க்க ஆரம்பித்தனர்.

இதனால் பட வாய்ப்புகளை இழந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சுதாரித்துக் கொண்டு கிளாமர் ரூட்டில் களமிறங்கினார். அந்த வகையில், தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் படுமோசமான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்திருக்கிறாராம். இந்த காட்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் கசக்கி பிழிந்து இருக்கிறாராம் அந்த இளம் நடிகர்.

இன்னும் சொல்லப்போனால் தன்னைவிட வயது குறைவான நடிகருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என சமீபத்திய வீடியோ ஒன்றில் தகவலை பதிவு செய்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். ஏற்கனவே நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்க்தே என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.