தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ஓகா லைலா கோசம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் முகமூடி படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.
அதன்பின் தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். சமீபத்தில் ராதேஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் சரியான பெயர் அவருக்கு அமையாமல் போனது.
தொடர் தோல்வி படங்களால் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து படங்கள் கையை விட்டு நழுவிக்கொண்டே போவதால் அவரின் மார்க்கெட்டும் சரிய தொடங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து எப்போதும் இணையத்தில் ஆக்டிவாகயிருக்கும் பூஜா ஹெக்டே, பல மாதமாக ஆள் அடையாளம் தெரியாமல் இருந்தார். தற்போது கலிஃபோர்னியாவுக்கு சென்று அங்கு எடுத்த கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
மலையாள சினிமாவில் 2015-ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.
இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த லியோ படத்தில்,
எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா உள்ளிட்ட தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மடோனா, கிளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் ராதை லுக்கில் போட்டோஷூட் எடுத்த கவர்ந்த மடோனா, தற்போது க்யூட்டான ஆடையணிந்து காந்தபார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் அழகிய புகைப்படங்களையும் போட்டோஷூட் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்.
சில நாட்களாக தென்னிந்தியாவை தாண்டி வட இந்திய திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு என்றால் நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் நிச்சயத்தார்த்தம் தொடர்பான செய்திகள் தான். ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலை 9.42 மணிக்கு நிச்சயத்தார்த்தம் நடந்ததாக நாகர்ஜுனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
பலரும் இதற்கு வாழ்த்து கூறியதை அடுத்து அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை நினைவுப்படுத்தி பேசி வருகிறார்கள். இன்னும் திருமண தேதியை நாகர்ஜுனா குடும்பம் முடிவு செய்யவில்லையாம். இப்படியொரு சூழலில் இருக்க அவர்களது திருமணம் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருப்பதாக செய்திகள் சமீபத்தில் வெளியானது.
இதற்கிடையில் நாகர்ஜுனா ஒருசில சட்டச்சிக்கல் பிரச்சனைகளில் சந்துத்துள்ள திருமணம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாக சைதன்யா ரோல்ஸ் ராய்ஸ் காரில் மணமகன் போல் ஊர்வலம் சென்ற வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்த்து சிலர் திருமண ஊர்வலமா என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஹைதராபாத்தில் நடந்த Tasva கம்பெனியின் புதுக்கடை திருப்பி விழாவிற்கு நாக சைதன்யா சென்றுள்ளார் என்றும் அங்கு ஊர்வலமாக கூட்டிச்சென்ற வீடியோதான் அது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் கிளாமர் குயினாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை தமன்னா. முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை ரகசியமாக காதலித்து வந்தார்.
சமீபத்தில் இருவரும் காதலிப்பதாக உறுதிப்படுத்தியும் ஜோடியாக போட்டோஷூட் எடுத்தும் பேட்டியளித்தும் வந்தனர். தன் காதலர் விஜய் வர்மா பற்றி நடிகை தமன்னா பல விஷயங்கள் கூறி வந்தார். தற்போது, தன் வருங்கால மனைவி தமன்னா குறித்து விஜய் வர்மா வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
நானும் தமன்னாவும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் பல என்னிடம் இருக்கிறது. அவை மொத்தமாக 5 ஆயிரம் புகைப்படங்கள் இருக்கும், ஆனால் இவை அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை நாங்கள் விரும்பவில்லை.
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் மதிக்கிறோம். அதனால் இவை அனைத்தையும் எங்கள் இதயத்தில் நாங்கள் அன்பாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என காரணத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகர் விஜய் வர்மா.
நடிகைகள் ஒருவரை காதலிப்பதும், பின் லிவிங் டூ கெதர் வாழ்வதும் வழக்கமாக நடக்கிறது.
அப்படி கொஞ்ச நாள் வாழ்ந்துவிட்டு உடனே பிரேக் அப் என்கிறார்கள். இந்த மாதிரி நிறைய நடிகைகள் செய்ததை பார்த்திருக்கிறோம்.
அப்படி சமீபத்தில் ஒரு நடிகையும் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்த தனது காதலனை பிரிந்துள்ளார், வேறுயாரும் இல்லை நடிகை ஸ்ருதிஹாசன் தான்.
அண்மையில் பிரேக் அப் என்பதை உறுதி செய்தவர் லேட்டஸ்ட்டாக மழையில் ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை அவர் பகிர பிரேக் அப் பிறகு பெண்களின் கொண்டாட்டம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகை விருமாண்டி அபிராமி தற்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்து இருக்கிறார். தொடர்ந்து படங்கள் சீரியல்கள் என ஒப்பந்தமாகி வரும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையையும் செய்து வருகிறார்.
ரசிகர்களின் பார்வையில் நான் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பயணிக்கிறேன். மற்றபடி சினிமாவில் நடித்து அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை எனக்கு கிடையாது.
விருமாண்டி திரைப்படத்தில் அன்னத்தாயி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் விருமாண்டி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகிறது.
அதில் அன்னத்தாயி கதாபாத்திரத்தில் நீங்கள் நடிப்பீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகை விருமாண்டி அபிராமி, அதான் முதல் பாகத்திலேயே அன்னத்தாயி செத்துவிட்டாலே.. பிறகு எப்படி இரண்டாம் பாகத்தில் வர முடியும் என்று கேள்வி கேட்ட த்திரிகையாளர்களை கலாய்த்தார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பலரும் அவரிடம் பல்வேறு கொக்குமாக்கான கேள்விகளை எழுப்பி வந்தனர். அந்த வகையில் பள்ளியில் படிக்கும் போது யாருக்காவது முத்தம் கொடுத்து இருக்கிறீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை அபிராமி தயக்கத்துடன் ஆம் என்று பதிலளித்திருக்கிறார்.
இவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது மட்டுமில்லாமல் பள்ளியில் படிக்கும் போது யாருக்கு முத்தம் கொடுத்தீர்கள்..? என்று கேள்வி எழுப்பியும் வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ஒக்க லைல பாரோ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் முகமூடி படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.
அதன்பின் தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். சமீபத்தில் ராதேஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் சரியான பெயர் அவருக்கு அமையாமல் போனது.
தொடர் தோல்வி படங்களால் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து படங்கள் கையை விட்டு நழுவிக்கொண்டே போவதால் அவரின் மார்க்கெட்டும் சரிய தொடங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து எப்போதும் இணையத்தில் ஆக்டிவாகயிருக்கும் பூஜா ஹெக்டே, பல மாதமாக ஆள் அடையாளம் தெரியாமல் இருந்தார். தற்போது அவர்அமெரிக்காவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு கிளாமர் உடையில் வலம் வந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சின்ன பையன் கூட இதை பண்ணியிருக்கேன் என்று நடிகை யாஷிகா ஆனந்த் வெளிப்படையாக பேசியுள்ளார். தன் வாழ்க்கையில் எப்படியும் ஒரு பிரபலமான மாடல் அழகியாக மாறிவிட வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டு இருந்த யாஷிகா ஆனந்த் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்.
மாடலிங் கனவுகளோடு வளர்ந்த இவர் சினிமாவில் நடிக்கக்கூடிய ஆசையும் இடையில் ஏற்பட அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஹோலிவுட் நோக்கி நகர்ந்து வந்தார்.
இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற இரட்டை அர்த்த ஆபாச பேச்சுக்கள் மற்றும் காட்சிகள் ரசிகர்களின் மத்தியில் இவரை கொண்டு சேர்த்தது. இதனை அடுத்து ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக மாறிய இவர் இடையில் ஏற்பட்ட கார் விபத்தினால் சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது உடல்நிலை தேறி விட்டதை அடுத்து சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி அத்து மீறிய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்தி விடுவார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்திடம் உங்களை விட சின்ன வயசு பையனை டேட் பண்ணியது உண்டா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை யாஷிகா ஆனந்த், ஆம், பண்ணியிருக்கேன். நான் பள்ளியில் படிக்கும் போது அது நடந்தது. நான் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது 9-ம் வகுப்பு பையனுடன் டேட் பண்ணியிருக்கேன் என கூறியுள்ளார்.
மாடல் அழகியான விமலா ராமன், இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான “பொய்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எ அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான வசந்த் ரவியின் “அஸ்வின்ஸ்” என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விமலா ராமன் தனது 42 வயதை கடந்துவிட்டார் என்ற போதும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
தற்போது நடிகர் வினய் மற்றும் விமலா ராமன் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் ஜோடியாக தற்போது மியாமி பீச்சில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.