40 வயதில் நிர்வாண போஷ் கொடுத்த விஜய் பட நடிகை : ரசிகர்கள் அதிர்ச்சி!!

முதுமையிலும் இளமையாக தெரிபவர்கள் சினிமா நட்சத்திரங்கள் தான். அதிலும், நடிகைகளில் சிலர் தங்களது உடலின் மீது பெரும் அக்கறைக் கொண்டு, பட வாய்ப்புகள் இருந்தாலும் இல்லை என்றாலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். அதேபோல், அவர்கள் அவ்வபோது வெளியிடும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.

2000 ஆம் ஆண்டு வெளியான ‘கஹோ நா பியார் ஹய்’ என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜயின் ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், சில தெலுங்குப் படங்களிலும் நடித்தார்.

தற்போது 40 வயதாகும் அமிஷா பட்டேலுக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும், அவர் புது புது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், அமிஷா படேல், சமீபத்திய போட்டோ ஷூட் ஒன்றில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக போஷ் கொடுத்திருக்கிறார். தற்போது அந்த நிர்வாண புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

லொஸ்லியாவிடம் அனைவரது முன்னிலையில் காதலை சொன்ன கவின் : சாக்‌ஷியின் ரியாக்‌ஷன் இதோ!!

பிக்பாஸ் வீட்டில் இன்று காலை பேட்ட பராக் பாடலுடன் ஆரம்பித்தது. அதன் பின் மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் கவினும் சாண்டியும் தங்களது ஸ்டைலில் பாட்டு பாட ஆரம்பித்தனர்.

அப்போது லொஸ்லியாவை பார்த்து கவின், காதலை கூறினால் ஏற்று கொள்ள மாட்ரியே லொஸ்லியா என சாண்டியுடன் இணைந்து பாட அதை கண்ட சாக்‌ஷியின் வயிறு எரிவது இங்கு வரை வாடை அடித்தது.

அப்போது முகம் சுருங்கிய சாக்‌ஷியின் புகைப்படங்கள் இதோ…

உடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன், என்ன இப்படி ஆகிட்டாங்க, இதை பாருங்க!!

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து புலி, வேதாளம் என முன்னணி நடிகர்கள் படங்களில் தோன்றினார்.

அதை விட தெலுங்கில் இவர் கொடிக்கட்டி பறந்த காலம் எல்லாம் உள்ளது, இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக நடிக்காமலேயே இருந்தார்.

தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகின்றார், இவர் சமீபத்தில் கலந்துக்கொண்ட ஒரு பேஷன் ஷோ ஒன்றில் இவரின் உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார், நீங்களே அதை பாருங்கள்…

முடிவுக்கு வந்தது சஞ்சீவ்-ஆல்யா மானசா வாழ்க்கை : ரசிகர்கள் அதிர்ச்சி!!

ராஜா ராணி என்ற சீரியல் மக்களிடம் படு பிரபலம். அதில் ரீல் ஜோடியாக நடித்து வந்த ஆல்யா மானசா-சஞ்சீவ் நிஜ ஜோடிகளாக மாறியது எல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான்.

ஒன்றாக இணைந்த பிறகு சீரியலில் இவர்களது கெமிஸ்ட்ரி அதிகம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறதாம். இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆனால் அதே சமயம் இந்த ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க அதே ஜோடி நடிக்க இருக்கிறார்கள் என்கின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இனிமேல் இந்த ஜோடியை பார்க்க முடியாதா என்ற ஏக்கம் மட்டும் ரசிகர்களிடம் உள்ளது.

அமலா பால், விஜே ரம்யா உதட்டோடு உதடு முத்தம், புகைப்படத்தை பார்த்த ஷாக் ஆன ரசிகர்கள்!!

அமலா பால் ஆடை படத்தின் ரிலிஸிற்காக காத்திருக்கின்றார். இப்படத்தில் விஜே ரம்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர், ட்ரைலர் வெளிவந்து செம்ம சென்சேஷன் ஆனது, இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரில் வேகவேகமாக சில ஷாட்ஸ் வரும்.

அதில் ஒரு காட்சியில் அமலா பால், ரம்யா உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி உள்ளது, இதை ரசிகர்கள் எப்படியோ கண்டுப்பிடித்து ஷேர் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் பல ரசிகர்களுக்கும் செம்ம ஷாக் கொடுத்துள்ளது, இதோ..

அனுபாமா-பும்ரா காதல் கிசு கிசுவுக்கு வந்த முற்றுப்புள்ளி!!

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் 3 நாயகிகள் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்கள். அதில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார்.

அதிலும் டுவிட்டரில் இவர் வெளியிடும் போட்டோ ஷுட் புகைப்படங்கள் தான் அதிகம். கடந்த சில நாட்களாக இவரும் கிரிக்கெட் வீரர் பும்ராவும் காதலிக்கிறார்கள் என கிசுகிசு எழ நடிகையும் மறுத்தார்.

பும்ரா டுவிட்டரில் 25 பேரை பாலோ செய்கிறார், அதில் நடிகை என்றால் அனுபமா தான். காதல் கிசு கிசு வர பும்ரா, அனுபமாவை டுவிட்டரில் அன் பாலோ செய்துள்ளார். இதனால் இவர்களது காதல் கிசு கிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தான் இந்த நிலைமை : நடிகை ஓவியா வருத்தம்!!

2019 ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஓவியா, சமீபத்தில் ‘களவாணி 2’விலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். சினிமா வாய்ப்பு குறைந்து வாய்ப்புகள் குறைந்த நிலையில், பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமான ஓவியா, கையில் தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் இருக்கின்றன.

அவரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘களவாணி 2’ படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருப்பதால் அம்மணி குஷியாக இருக்கிறாராம்.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா? என்று ஓவியாவிடம் கேட்டதற்கு, “சினிமா என்ன அரசியலில் ஈடுபடுவதற்கான பயிற்சி மையமா?” என்று கேள்வி எழுப்பியவர், “சினிமாவில் கொஞ்சம் பிரபலமாகிவிட்டால், அதை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வந்துவிடும் நிலைமை தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது.” என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பேசியவர், “தற்போது எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை, எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் அப்போது வருவேன். அப்போதும் தமிழக அரசியலில் தான் ஈடுபடுவேன். நான் தமிழ்நாட்டை விட்டு செல்ல மாட்டேன்.

எதாவது நல்லது செய்தால் அது தமிழ்நாட்டு மக்களுக்காக தான் செய்வேன். இங்கு தான் எனக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அதே சமயம், ஓவியா ஆர்மியை தவறாக பயன்படுத்த மாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததும் பெரும் சர்ச்சையில் சிக்கிய பாத்திமா பாபு!!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 15 நாட்களை கடந்துவிட்டது. சாக்‌ஷி செய்யும் வேலையால் வீட்டில் குழப்பம் வர வனிதா அதை பெரிதாக்கி பிரச்சனை செய்து விடுகிறார். தற்போது அபிராமி, மதுமிதா இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு சமாதானம் அடைந்தனர். மேலும் முதல் வார வெளியேற்றத்தில் பாத்திமா பாபு வெளியேறினார்.

சக போட்டியாளர்கள் பற்றி பிக்பாஸ் மேடையில் கூறியதை சரியாக புரிதலோடு கணித்துள்ளீர்கள் என பாராட்டினார். வெளியே வந்த பின் பாத்திமா பாபு பல விமர்சனங்களை எடுத்துரைத்தார். இதில் அவர் சேரன் மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவும் அவரும் அப்பா மகள் போல இருக்கிறார்கள். ஆனாலும் சேரன் சார் லாஸ்லியாவை நெருக்கமாக தொட்டு பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. அப்பா மகள் ஆனாலும் சற்று இடைவெளி இருக்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் பல ரசிகர்கள் பாத்திமா பாபு மீது அதிருப்தியில் இருப்பதோடு சேரன் பற்றி நீங்கள் சொன்னது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளனர்.

லொஸ்லியாவிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதா, இணையத்தில் உலாவரும் புகைப்படம்!!

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் வந்ததில் இருந்து மிகப்பெரும் ரசிகர்களை பெற்றுவிட்டார். இவருக்கு என்று ஆர்மி எல்லாம் ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் லொஸ்லியா பற்றி பல தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது தான், அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தில் லொஸ்லியா திருமண கோலத்தில் நிற்பது போல் உள்ளது.

இதுக்குறித்து அவருடைய தோழி ஒருவர் கூறுகையில் ‘அதை பார்க்கும் போதே தெரிகின்றது நன்றாக எடிட் செய்த புகைப்படம் என்று.

லொஸ்லியாவை வேண்டுமென்றே காயப்படுத்த ஒரு சிலர் செய்யும் வேலை தான் இது’ என கோபமாக பேசியுள்ளார். இவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் காரணம் இந்த புகைப்படம் தான்..

லொஸ்லியாவை அப்படி தொடாதீங்க சார், கொந்தளித்த பாத்திமாபாபு!!

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் எல்லோரின் பேவரட். இவருக்கு பிக்பாஸ் வீட்டின் வெளியேயும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அந்த வகையில் லொஸ்லியா தற்போது அடுத்த ஓவியாவாக வளர்ந்து வருவது தெரிகின்றது, இந்நிலையில் சேரன், லொஸ்லியாவை தன் மகள் போல் நினைத்து பழகி வருகின்றார்.

இதுக்குறித்து பாத்திமாபாபு கூறுகையில் ‘நீங்கள் மிகவும் நல்லவர் சேரன், எனக்கு அது தெரியும், ஆனால், மகள் போல் என்றாலும், லொஸ்லியாவை நீங்கள் தொடாதீர்கள். அவருடைய கன்னத்தை நீங்கள் தேய்ப்பது எனக்கு பிடிக்கவில்லை’ என கூறியுள்ளார்.