அந்த இடத்தை அப்பட்டமாக காட்டி செம போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா….

பாடகியாக தனது பயணத்தை துவங்கிய ஆண்ட்ரியா, தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இப்போது இவர் மாஸ்க், பிசாசு 2, நோ என்ட்ரி, கா தீ பாரஸ்ட் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா. தன்னுடைய புகைப்படங்கள், ஃபிட்னஸ் வீடியோக்கள், இசைக்கச்சேரிகள் போன்றவற்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டு வரும் ஆண்ட்ரியா, தற்போது தங்கத்தால் ஆன அணிகலன் அணிந்து கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகரக்ளை மிரள வைத்திருக்கிறார்.

ப்பா முடியல… நடிகை சமந்தாவின் ஃபிட்னஸ் வீடியோவை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்!!

சமந்தா….

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பாணா காத்தாடி படத்தில் நடித்து பிரபலமான நடிகை சமந்தா, தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவில் காலெடி எடுத்து வைத்திருக்கிறார்.

தமிழில் சமீபகாலமாக கதாநாயகியாக நடிக்க வாய்ப்பில்லாம் தெலுங்கு, இந்தி பக்கம் சென்று நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சிடெடல் படம் வெளியாகவிருக்கிறது.

இடையில் மயோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை மேற்கொண்டும் உடற்பயிற்சி செய்தும் வருகிறார். உடல் எடையை தற்போது கட்டுக்கோப்பாக வைத்து படுஒல்லியாக காணப்படுகிறது. அதற்கு தீவிர உடற்பயிற்சியும் காரணம் என்று நிரூபித்தும் வருகிறார்.

தற்போது, pickle ball விளையாடும் வீடியோவை வெளியிட்டு தன்னுடைய ஃபிட்னஸ் என்ன என்பதை காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

 

முன் துணி இல்லாமல் நடிகை அனுயா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

அனுயா ….

நடிகை அனுயா பகவத் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படமான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படம் முழு நீள காமெடி திரைப்படமாக உருவாகிறது. இதில் நடிகர் சந்தானம் ஜீவா ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு செய்யும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது.

எனவே அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. ஆனால், பட வாய்ப்பு கூட உடல் எடை கூடி குண்டாகி போனார். இதனால் பட வாய்ப்புகள் இழந்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புக்காக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் முன்னணி இயக்குனர் ஒருவருக்கு புகைப்படத்தை அனுப்பினார் அனுயா பகவத் என்று புகார் எழுந்தது.

கூடவே அந்த முன்னணி இயக்குனருக்கு அனுயா அனுப்பிய புகைப்படமும் இணையத்தில் வெளியானது. இதனை வெளியிட்டது பாடகி சுசித்ரா. சுச்சிலீக்ஸ் என்ற ஹேஸ்டேக்கில் அனுயாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தாறுமாறாக வைரலானது. கண்ணாடி முன்பு உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை கைகளால் தாங்கியபடி போஸ் கொடுத்திருந்த அனுயாவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.

இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் ஆடை குறித்து நான் சில விஷயங்களை பேச போகிறேன் என தொடங்குகிறார். அவர் பேசியதாவது, ஆடை என்பது இடத்தை பொருத்து மாறக்கூடிய ஒரு விஷயம்.

இடத்திற்கு ஏற்றார் போல ஆடைகளை அணிய வேண்டியது கட்டாயம்.. ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நீச்சல் உடை அணிந்து செல்ல முடியாது… அதே போல நீச்சல் குளத்தில் லெஹங்கா உடையை அணிந்து கொண்டு நீந்த முடியாது.

எனவே இடமறிந்து உடை அணிய வேண்டும். எந்த இடத்திற்கு செல்கிறீர்கள்… எதற்காக செல்கிறீர்கள்.. என்பதை பொருத்து தான் உடை அணிய முடியும். இது தான் சமூக வழக்கம் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், இன்னொரு ரகசியத்தையும் கூறுகிறேன். தங்களை யாருமே நிர்வாணமாக பார்த்ததே இல்லை என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் பிறந்த போது குறைந்த பட்சம் 10 மருத்துவர்களாவது உங்கள் நிர்வாண உடலை பார்த்திருப்பார்கள். நானும் 10 மருத்துவர்கள் முன்பு நிர்வாணமாக இருந்திருப்பேன்.

 

எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் வேற லெவல் போஸ்.. ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!!

சத்யா தேவராஜன்…

சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் சத்யா தேவராஜன்.

அவர் தற்போது அழகிய உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ…

கவர்ச்சி உடையில் நிதி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

நிதி அகர்வால்..

தமிழில் ஈஸ்வரன், பூமி போன்ற சில படஙக்ளில் நடித்து இருப்பவர் நிதி அகர்வால். தெலுங்கில் தற்போது பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது மாடர்ன் உடையில் ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.

மொட்டை மாடியில் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை இம்சை பண்ணும் சீரியல் நடிகை வந்தனா!!

சீரியல் நடிகை வந்தனா..

நம்ம ஊருல சினிமாக்களில் வரும் ஹீரோயின்களை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது. சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள்.

அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார். ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார்.

என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம். நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். அதிலும், இவர் அடிக்கடி மொட்டை மாடி Photo Shoot நடத்தி, மழைக்காலத்தில் சூட்டை கிளப்பி வருவார். தற்போது நினைந்த உடலில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கணவரை விவாகரத்து செய்து விட்டு தனிமையில் இருக்கேனா? ஓப்பனாக பேசிய பாவனா!!

நடிகை பாவனா..

தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் மலையாள நடிகை பாவனா. அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்த பாவனா, பல கொடுமைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்தார். அதன்பின் 2018ல் தயாரிப்பாலர் நவீனை திருமணம் செய்து தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாவனாவிற்கு நவீனுக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக பேச்சு கிளம்பியது. தன் கணவருடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவது கிடையாது என்பதால்தான் அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி வருகிறார்கள். இதனை அடுத்து பாவனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

என் தனிப்பட்ட வாழ்க்கையை சமுக வலைத்தளங்களில் ஷேர் செய்வது இல்லை. என் கணவரும் நானும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை நான் சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்வது கிடையாது. அதனால் நான் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனிமையில் இருப்பதாக நினைக்கிறார்கள், இருந்துவிட்டு போகட்டும்.

நீங்கள் நினைப்பது தவறு, அதை ஏன் நிரூபிக்க வேண்டும், அவர்கள் அப்படி நினைப்பதால் என் கணவரை அழைத்து புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு விளக்கம் அளிக்கமுடியாது என்று கூறியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் நடிகை பாவனாவுக்கு ஆறுதலான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

மேலாடையை ஓப்பனாக விட்டு முன்னழகை எடுப்பாக காட்டிய விஜே அர்ச்சனா!!

விஜே அர்ச்சனா….

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர்களில் ஒருவரான விஜே அர்ச்சனா, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். இதனைதொடர்ந்து டிமான்ட்டி காலணி 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜே அர்ச்சனா, க்யூட்டான ஆடையணிந்து ரசிகர்கள் மயக்கும்படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார். உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ரம்யா பாண்டியன்,

உடல் எடையை குறைத்து மொட்டை மாடி போட்டோஷூட் வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதன்பின் ஆண் தேவதை படத்தில் நடித்தவர் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து 3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.

ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். சமீபகாலமாக போட்டோஷூட் பக்கம் செல்லாத ரம்யா பாண்டியன், தற்போது ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும்படியான போட்டோஷூட்டை நடத்தி மிரள வைத்திருக்கிறார்.

தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய கௌரி கிஷன்!!

கௌரி கிஷன்…

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கௌரி ஜி கிஷன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் நடித்திருந்த ஜானு என்ற காதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுத்தது. இதனை அடுத்து மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த அடியே படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார். இப்படத்திற்கு வசூல் ரீதியாக பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நல்ல விமர்சனமே கொடுத்திருந்தனர்.

இதனைதொடர்ந்து ஹாட் ஸ்பாட், போட் போன்ற படங்களில் நடித்திருந்த கெளரி நயன் தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் கௌரி ஜி கிஷன், தற்போது ஷார்ட் ஆடையணிந்து ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.