மலையாள சினிமாவில் 2015-ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து,
தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார்.
இப்படத்தினை தொடர்ந்து மடோனா எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வந்த மடோனா, அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன், கிருஷ்ண ஜெயந்தி என்பதால் ராதை லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது.
ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எவ்வளவு பிரபலம் ஆக இருந்தார்களோ, அந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆக இருப்பவர்கள். அந்த வகையில் சினிமா நடிகையாக இருந்தாலும், பிரியா பிரகாஷ் வாரியர் வைரல் ஆனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மூலமாகதான்.
இவர் 1999 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தார்.இவர் திருச்சூர் விமலா கல்லூரியில் தனது இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.இவர் ஒரு பாடகியாகவும் இருந்து வருகிறார்.
இவர் ஃபைனல்ஸ் என்ற மலையாள படத்தில் நீ மழவில்லு போலென் என்ற பாடலை பாடியுள்ளார்.இவர் தனது முதல் பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.
இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் தனது க வர் ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். வரிசையாக கிளா மரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், இப்போது பிளாக் அண்ட் வொயிட்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
கயாடு லோஹர் 11 ஏப்ரல் 2000 இல் பிறந்தார். கயாடு ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். முகில்பேட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். கயாடு லோஹர் இந்தியாவின் அஸ்ஸாமில் உள்ள தேஜ்பூரைச் சேர்ந்தவர், தற்போது புனேவில் வசிக்கிறார். அவர் ஒரு வணிகவியல் பட்டதாரி ஆவார்.
லோஹர் 2021 ஆம் ஆண்டு முகில்பேட் என்ற கன்னடத் திரைப்படத்தில் புதிய முகப் போட்டியில் கலந்துகொண்டபோது தனது நடிகராக அறிமுகமானார். அவரது முதல் மலையாளத் திரைப்படமான பதோன்பதம் நோட்டாண்டு 8 செப்டம்பர் 2022 அன்று வெளியிடப்பட்டது. அவரது படம் அல்லூரி 23 செப்டம்பர் 2022 அன்று வெளியானது. அவரது வரவிருக்கும் வெளியீடுகளில் ஐ பிரேம் யூ, தாரம், அஜயந்தே ரண்டம் மோஷனம் ஆகியவை அடங்கும்.
வினயன் இயக்கிய பாத்தோம்பாதம் நோட்டாண்டு (2021) மற்றும் தமிழ்த் திரைப்படத்தில் வெந்து தனித்து காடு (2022), கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய சிம்புவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.
கயாடு ஒரு உடற்பயிற்சி ஆர்வலர் மற்றும் தினமும் யோகா பயிற்சி செய்வதன் மூலம் தன்னை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார். தொடர்ந்து ஜிம்மிற்கு செல்வதன் மூலம் தன்னை பிஸியாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்கிறார். அவர் ஒரு உணவுப் பிரியர் என்றும்,
பீட்சா, பாஸ்தா, பர்கர்கள், மோமோஸ், தாஹி-வடா மற்றும் அனைத்து மகாராஷ்டிர மற்றும் இந்திய உணவு வகைகளையும் சாப்பிட விரும்புவதாகவும் கூறுகிறார். அவர் அடிக்கடி பல புகழ்பெற்ற உணவகங்களுக்குச் சென்று நல்ல உணவு சாப்பிடுவார். அவர் தனது சமூக ஊடக கணக்குகளில் கணிசமான ரசிகர்களைப் பின்தொடர்கிறார்.
கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மோகனன். இவரின் அப்பா மலையாள திரைப்படங்களில் நடன இயக்குனராக வேலை செய்தவர். அப்போது அவருக்கு உதவி செய்வதற்காக ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கு செல்லும்போது மம்முட்டியின் கண்ணில் பட்டு நடிகையாக மாறியவர் மாளவிகா.
இவரின் முதல் ஹீரோ துல்கர் சல்மான். அதன்பின் சில மலையாள படங்களில் நடித்தார். ஆனால், கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. எனவே, கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட துவங்கினார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே காஜி ரசிகர்கள் இவரின் ரசிகர்களாக உருவானார்கள். ரஜினி முக்கிய வேடத்தில் நடித்த பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் இழுத்து மூடி நடித்திருந்தார். அதன்பின் விஜயுடன் மாஸ்டர் மற்றும் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.
அதன்பின் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், கிடைக்கவில்லை. ஆனால், பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழில் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் வட இந்தியாவில் ஹிந்தி மொழியில் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, சியான் விக்ரமும், மாளவிகாவும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையில் மாளவிகாவும், கோட் சூட்டில் ஸ்டைலான லுக்கில் சியான் விக்ரமும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடிக்கும் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். இனியா பல மலையாள தொலைக்காட்சி தொடர்கள், குறும்படங்கள் மற்றும் டெலிஃபிலிம்களில் குழந்தை கலைஞராக நடித்தார். நான்காம் வகுப்பு படிக்கும் போது, அவர் கூட்டிலக்கு என்ற டெலி பிலிமில் நடித்தார்,
அதைத் தொடர்ந்து வயலார் மாதவன் குட்டியின் ஓரமா மற்றும் ஸ்ரீ குருவாயூரப்பன் என்ற டெலி தொடர்களில் தோன்றினார். இனியா 2005 இல் மிஸ் திருவனந்தபுரம் பட்டத்தை வென்றார், அதைத் தொடர்ந்து அவர் மாடலிங் செய்தார் மற்றும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும், சைரா (2006), இயக்கிய டாக்டர். பிஜு, தலமார்மரங்கள் (2009) மற்றும் உம்மா உட்பட பல மலையாள விருது பெற்ற கலைப் படங்களில் தோன்றினார். (2011), இரண்டுமே விஜயகிருஷ்ணனால் இயக்கப்பட்டது.
குழந்தை துஷ்பிரயோகத்தை மையமாகக் கொண்ட ராஜேஷ் டச்ரிவரின் தி சேக்ரட் ஃபேஸ் என்ற குறும்படத்திலும் அவர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். மலையாளத்தில் அயல், பூபாடத்தில் இல்லாத ஓரிடம் மற்றும் ரேடியோ போன்ற பல ஆஃப்பீட் படங்களில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். 2014 ஆம் ஆண்டில், அவர் முதலில் விக்ரமனின் நினைத்தது யாரோ மற்றும் மலையாளப் படமான சாப்பா குரிசு மற்றும் நான் சிகப்பு மனிதனின் தமிழ் ரீமேக்கான புலிவால் படத்தில் நடித்தார்.
2014 ஆம் ஆண்டு வெளியான அவரது ஒரே மலையாளத்தில், மது கைதப்பிரமின் வெள்ளிவெளிச்சத்தில் (லைம்லைட்டில்), அவர் நடனக் கலைஞராக நடித்தார். இவர் வெவேறு தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துக்கொண்டே மாடலிங் உலகில் மிக கவர்ச்சியாக இருக்கிறார். இவரது சமீபத்திய கவர்ச்சி போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அனில், பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார்.
இதனை அடுத்து எஸ்தர் அனில், சில முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழில் வெளியான Vindhya Victim Verdict V3 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எஸ்தர்.
மின்மினி என்ற படத்திலும் நடித்துள்ள எஸ்தர் அனில், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில்,
தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது டூபீஸ் ஆடையணிந்து ரசிகர்களை வியக்கவைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீ முகி. இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டமும் இருக்கத்தான் செய்த்தது. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது சில சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும் இவர் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். அதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். இந்த பிரபலத்தை தொடர்ந்து சில தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பெரும்பாலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஸ்ரீமுகி பிரேம இ ஷ் க் காதல் எனும் படத்தில் கதாநாயகையாகவும் நடித்துள்ளார் ஸ்ரீமுகி.
மேலும் ஜெ ண்டில்மேன், நேனு சைலஜா, சாவித்திரி போன்ற தெலுங்கு படங்களில் நடித்திருந்தார் ஸ்ரீமுகி. தமிழில் இவர் எடுத்திக்கும் ம த யா னை கூட்டம் படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஸ்ரீமுகி எந்தளவுக்கு என்றால் முன்னணி நடிகர்கள் கூட ஸ்ரீ முகியின் தேதிக்காக காத்திருக்குமளவு உயர்ந்துவிட்டார்.
இப்படி முன்னனி நடிகையாக இருந்தாலும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்ட்டிவான பேர்வெளியாகவே இருந்து வருகிறார் ஸ்ரீமுகி. அடிக்கடி க வர்ச்சியான உடைகளில் அங்கங்கள் தெரிய புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் ஸ்ரீ முகி.
இந்நிலையில் தற்போது இடுப்பு தெரிய க வ ர் ச் சி யா ன உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீமுகி. இதனை பார்த்த இளசுகள் சிலர் அவரது இ டுப்பை பார்த்து கொஞ்சூண்டு தெரிஞ்சாலும் கி க் கா தான் இருக்கு…! என க ண்ணாபின்னாவென வர்ணித்து தள்ளிவிட்டனர்.
இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து 2018ல் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரு மகள்கள் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்கள். தடக் என்ற படத்தின் மூலம் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகி தற்போது தசாரா படத்தின் என் டி ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இரண்டாம் மகள் குஷி கபூர் நடிப்பில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது நடிகையாகிவிட்டார். ஜோயா அக்தர் இயக்கத்தில் ஆர்ச்சீஸ் படம் மூலம் கதாநாயகியாகினார் குஷி கபூர். அப்படத்தின் நிகழ்ச்சிக்கு அம்மாவின் உடையில் வந்து அனைவரையும் கவர்ந்தார்.
12 வயது இருக்கும் போது பல்லில் பிரேஸ் அணிந்திருந்த குஷி கபூர், ஆர்ச்சீஸ் விழாவில் எடை குறைந்து வேறுமாதிரியான லுக்கில் இருப்பதாக பலர் கூறினர். குஷி வெளியிட்ட வீடியோவில் லிப் ஃபில்டர் செய்து கொண்டதாக கூறி கலாய்த்தனர்.
அதற்கு குஷி கபூர், லிப் ஃபில்லர்ஸ் மட்டும் அல்ல நோஸ் ஜாபும் செய்துள்ளேன் என பதிலடி கொடுத்திருக்கிறார்.. நடிகைகள் பெரும்பாலானோர், சர்ஜரி செய்ததை வெளியில் சொல்லமாட்டார்கள். ஆனால் குஷி கபூர் தான் என்னென்ன செய்தோம் என்பதை வெளிப்படையாக சொல்லியதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் அடுத்து விஜய்யின் கோட், அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா என பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
இதில் ரசிகர்கள் அதிகம் சூர்யாவின் கங்குவா படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம். காரணம் படத்தின் கதை, நடிகர்கள்,
அதில் பயன்படுத்தப்பட்டுள்ள விஷயங்கள் என அனைத்துமே மக்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியுள்ளவர் நடிகை திஷா பதானி.
விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் படு மோசமான மேலாடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவை தாண்டி, தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் நடிப்பில் ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையும் வசூலையும் பெற்று வருகிறது.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் கீர்த்தி சுரேஷ், அஜித்துடன் எந்த ரோலில் நடிப்பது குறித்து பேசியிருக்கிறார்.
அதில், அஜித்துடன் நடிக்க எனக்கு எக்கச்சக்க விருப்பம், ஆனால் அவருக்கு தங்கையாக மட்டும் நான் நடிக்கமாட்டேன் என்று கூறியிருந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், சேலையில் ரசிகர்களை மயக்கும் படியான போஸ் கொடுத்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.