கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்….

கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை பார்வதி நாயர். பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி

தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம்,

தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி.

எடுப்பான அழகுகளை கும்முனு காட்டி ஹாட் போஸ் கொடுத்த ஷ்ரத்தா தாஸ்!!

ஷ்ரத்தா தாஸ்..

ஜம்முனு புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்த ஷ்ரத்தா தாஸ். அவரே வெளியிட்ட புகைப்படங்கள் உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும்,

கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம்,

தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, ஆடையை விலக்கி விட்டு இடையழகை காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

கட்டழகை நச்சுன்னு காட்டி செம போஸ் கொடுத்த ரேஷ்மா!!

ரேஷ்மா…..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    

 

சட்டை பட்டனை திறந்து விட்டு மார்க்கமான போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காட செய்த திவ்ய பாரதி!!

திவ்ய பாரதி..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் திவ்ய பாரதி.

இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021 ம் ஆண்டு வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். பேச்சிலர் படத்தில் திறம்பட நடித்திருந்த திவ்ய பாரதிக்கு பாராட்டுக்கள் கிடைத்தது.

தற்போது இவர் தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார். திவ்ய பாரதி பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது திவ்ய பாரதி படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கிளாமரில் கலக்கும் சமந்தாவின் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!!

சமந்தா..

நடிகை சமந்தாவுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை, ஏன் என்றால் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார்.

உடல்நிலையை கருத்தில் கொண்டு, சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் சமந்தா,

தற்போது கிளாமரான ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதை பார்த்த ரசிகர்கள், அவரை வர்ணித்து வருகின்றனர்.

படுக்கையறையில் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

கவுதம் கார்த்திக் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இப்படம் பெரிய அளவில் கைகொடுத்தது. நடிகை யாஷிகா ஆனந்த் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும்,

பிரபலமாக முக்கிய காரணமாக அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் தான். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த வயதிலும் இப்படியா? கவர்ச்சியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரபல நடிகை மலைகா அரோரா!!

மலைகா அரோரா..

பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மலைகா அரோரா. பிஸி நடிகையாக வலம் வந்த இவர், பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான அர்பாஸ் கானை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் சில காரணத்தால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். 50 வயது எட்டிய மலைகா அரோரா, போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருடன் லிவிங் டுகெதரில் இருந்து வருகிறார்.

தற்போது பிரேக் அப் செய்துவிட்டனர் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மலைகா அரோரா பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கடற்கரையில் கவர்ச்சி காட்டிய ரைசா.. கண்டபடி வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

ரைசா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா. இதன் மூலம் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ரைசா, தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, FIR, பொய்கள் குதிரை, காபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா,

கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.

ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் சகலத்தையும் காட்டி இளசுகளை சுண்டி இழுத்த மமிதா பைஜு!!

மமிதா பைஜு..

மலையாள சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் இயக்குனர் கிரிஷ் ஏ டி இயக்கத்தில் உருவாகி வெளியான படம் பிரேமலு. இப்படத்தில் கதநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை மமிதா பைஜு.

பல மலையாள படங்களில் நடித்து வந்த மமிதாவிற்கு பிரேமலு படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. மமிதா பைஜுவுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது ரேபெல் என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகி நடித்திருக்கிறார் மமிதா.

தற்போது நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக மமிதா நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நடிகர் விஜய் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள 69வது படத்தில் மமிதா முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மமிதா, ரசிகர்களை மயக்கும் வகையில் சேலையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திணறடித்த பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்..

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.

தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தற்போது டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.