கவர்ச்சி உடையில் குனிந்து காட்டி ஹாட் போஸ் கொடுத்த திவ்ய பாரதி!!

திவ்ய பாரதி..

நடிகை திவ்ய பாரதி சமீபத்தில் ரிலீஸ் ஆன கிங்ஸ்டன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

மஞ்சள் நிற உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் அவரது லேட்டஸ்ட் ஸ்டில்கள்.

லோநெக் ஜாக்கெட்டில் அந்த இடத்தை காட்டிய துஷாரா விஜயன்!!

துஷாரா விஜயன்..

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன்.

அவர் ரஜினியின் வேட்டையன் படத்தின் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

துஷாரா தற்போது லோநெக் ஜாக்கெட்டில் அந்த இடத்தை வெளிச்சம் போட்டு காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டி சூடான போஸ் கொடுத்த ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன.

எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா.

அதன் பின்னர் விஜய் உள்ளிட்ட மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்ரேயா நடித்தார்.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது.இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா .

ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் . தற்போது உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் சூடான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

லோ நெக் உடையில் முன்னழகை முழுசா காட்டி போஸ் கொடுத்த ஆடா ஷர்மா!!

ஆடா ஷர்மா..

தமிழ் படங்களை பொருத்தவரை இவர் சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2 ஆகிய திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதில் இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்த நடிகை சரியான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் அதிக அளவு புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் தாறுமாறாக கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு கிடா விருந்தே வைப்பார்.

அந்த வரிசையில் தற்போது இவர் முன் அழகை முழுசாய் காட்டி லோ நெக் உடையில் போஸ் கொடுத்து வெளியிட்டு இருக்கக்கூடிய ஹாட் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெய் மறந்து விட்டார்கள் என கூறலாம்.

நடிகை சான்வே மேக்னாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

சான்வே மேக்னா..

கடந்த ஜனவரியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற படம் குடும்பஸ்தன்.

அதில் ஹீரோயினாக நடித்து இருந்த சான்வே மேக்னாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டி போட்டோஷூட் இதோ.

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த பிரணிதா சுபாஷ்!!

பிரணிதா சுபாஷ்..

2010 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி(கன்னடம் ) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ப்ரணிதா. அதன் பின்னர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலம் ஆனார்.

ஆனாலும் அவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆக முடியவில்லை. தமிழில் கார்த்தியோடு சகுனி மற்றும் சூர்யாவோடு மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

இதையடுத்து தொழிலதிபர் சுபாஷ் என்பவரை திருமனம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறக்க குழந்தையின் புகைப்படங்களை அவர் இணையத்தில் பதிவேற்ற, அது வைரல் ஆகி வருகிறது.

இப்போது மீண்டும் நடிக்க ஆசைப்படும் பிரணிதா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகி வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டைட்டான பனியனில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை என்ற படத்தில் இரு குழந்தைகளுக்கு தயாக நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்று,

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழை தாண்டி தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சுழல் 2 வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், பனியன் அணிந்து எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

நடிகை பூமிகா சாவ்லாவின் செம ஹாட் புகைப்படங்கள்!!

பூமிகா..

சில்லுனு ஒரு காதல், ரோஜாக் கூட்டம், பத்ரி என சில சூப்பர் படங்களில் நடிக்க மக்களால் கொண்டாடப்பட்ட நாயகியாக வலம் வந்த நடிகை பூமிகா சாவ்லா.

பிஸியாக அடுத்தடுத்த படங்கள் நடித்து வந்தவர் இடையில் சுத்தமாக காணவில்லை.

தற்போது திருமணம், குழந்தை பிறகு மீண்டும் பல மொழிகளில் படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கியூட் புகைப்படங்களை காண்போம்.

ஒர்க் அவுட் செய்து மாஸ் காட்டிய நடிகை சஞ்சனா சிங்.. வைரலாகும் வீடியோ!!

சஞ்சனா சிங்..

தமிழ் சினிமாவில் கடந்த 2009ம் ஆண்டு ரேணிகுண்டா திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங்.

இப்படத்தை தொடர்ந்து கோ, அஞ்சனா, மீகாமன் போன்ற படங்களில் நடித்து வந்தார். வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் கலக்கினார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்தில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்தார். இந்த நிலையில் நடிகை சஞ்சனா சிங்கின் ஒன்று வைரலாகி வருகிறது.

ஒர்க் அவுட் செய்வதற்கு என்றே தனி ஆடைகளை அணியும் நாயகிகளுக்கு நடுவில் புடவை அணிந்து ஹெவி ஒர்க் அவுட் செய்து அசத்தியுள்ளார் நடிகை சஞ்சனா. அவரது அந்த வீடியோவிற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sanjana Singh (@actresssanjana)

கட்டழகை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த லாஸ்லியா!!

நடிகை லாஸ்லியா..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர்களில் ஒருவர் தான் லாஸ்லியா.

இலங்கையை சேர்ந்த இவர் செய்தி வாசப்பாளராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார், அப்போது பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க இந்தியா பக்கம் வந்தவர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஆளே மாறிவிட்டார்.

முதலில் உடல் எடையை குறைத்தார், பின் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

லாஸ்லியா புடவையின் அழகில் மயக்கிய சில அழகிய புகைப்படங்களை காண்போம்.