மாடர்ன் உடையில் நடிகை வினோதினியை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!!

வினோதினி வைத்தியநாதன்..

வினோதினி வைத்தியநாதன் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் பெரும்பாலும் தமிழ் திரையுலகில் பணிபுரிகிறார். ப்ரியதர்ஷன் இயக்கிய காஞ்சிவரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில் அனன்யாவின் தங்கையாக நடித்தார்.

வினோதினி தனது முதல் வலைத் தொடரான ​​தமிழ்ராக்கர்ஸ் ஒரு சைபர் கிரைம் போலீஸ் மூலம் அறிமுகமானார். கத்ரி முக்கிய வேடத்தில் நடித்த யுகி படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2011 முதல், வினோதினி நகைச்சுவை வருதப்படாத வாலிபர் சங்கம் (2013),

திகில் திரைப்படம் பிசாசு (2014) மற்றும் மணிரத்னத்துடன் காதல் (2013) மற்றும் ஓ காதல் கண்மணி (2015) ஆகிய இரண்டு படங்களிலும் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா (2014) திரைப்படத்தில் ஒரு கேங்ஸ்டரின் மனைவியாகவும், பாலு மகேந்திராவின் தலைமுறைகள் (2013) இல் அவரது மகளாக ஒரு முக்கிய பாத்திரத்திலும் அவர் ஒரு குறிப்பிடத்தக்க துணை வேடத்தில் நடித்தார்.

வினோதினியும் தொழில் ரீதியாக எழுதுகிறார். அவரது சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் Silverscreen.in, The Madras Mag, The News Minute, The Hindu (Tamil) போன்றவற்றில் வெளியிடப்பட்டுள்ளன. அவர் சில தெலுங்கு மொழிப் படங்களிலும் தோன்றியுள்ளார். கிரேஸி ஃபெலோவில் (2022) அவரது நடிப்பைப் பற்றி ஒரு விமர்சகர் அவரை “ஒரு வெளிப்பாடு” என்று அழைத்தார். தற்போது அவரது போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ரூபா ஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!!

ரூபா ஸ்ரீ..

ரூபா ஸ்ரீ தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தோன்றிய ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். முகேஷ் கதாநாயகனாக நடித்த கல்லனும் போலிசும் (1992) என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஏசியாநெட்டில் ஒளிபரப்பப்பட்ட மலையாளத் தொடர் சந்தனமழா, அவரைப் புகழ் பெறச் செய்தது,

மேலும் அவர் மலையாளப் பார்வையாளர்களால் “ஊர்மிளா தேவி” என நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டார். தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். தொலைக்காட்சி தொடர்கள். ஸ்ரீ தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர். அவளுக்கு நான்கு சகோதரிகள். அவர் தனது 13 வயதில் கதாநாயகியாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்னர் அவர் குணச்சித்திர வேடங்களுக்கும் துணை வேடங்களுக்கும் சென்றார். கவர்ச்சியான வேடங்களிலும் தோன்றினார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். இவரது கணவரும் சினிமா துறையில் இருக்கிறார். மீண்டும் சீரியல்கள் மூலம் மறுபிரவேசம் செய்த அவர், தற்போது தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் நடித்து வருகிறார்.

நவம்பர் 2015 நிலவரப்படி, அவர் ஃப்ளவர்ஸ் தொலைக்காட்சியில் குட்டிகலவரா என்ற தலைப்பில் பிரபலமான ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கிறார். தற்போது நடிகையின் லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, அதை பார்த்த ரசிகர்கள், நீங்களா இப்படி என்று கேட்டு வருகின்றனர்.

சேலையில் கொலுக்மொலுக் அழகை காட்டி படு கவர்ச்சியான போஸ் கொடுத்த பூனம் பஜ்வா!!

பூனம் பஜ்வா..

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோல்களில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா, தற்போது சேலையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் ரவீணா தாஹாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

ரவீனா தாஹா..

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்

ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது இறுக்கமான உடை அணிந்து முன்னழகு பின்னழகை காட்டி அங்க அழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகைகளின் சூட்டை கிளப்பியுள்ளார் ரவீணா.

நான் பொது சொத்து இல்ல.. காட்டமாக பேசிய நடிகை டாப்ஸி!!

நடிகை டாப்ஸி..

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை டாப்ஸி. இப்படம் கொடுத்த வரவேற்பு மூலம் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த டாப்ஸி, தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் புகைப்படக் கலைஞர்களான Paparazzi பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களை துரத்தி துரத்தி சென்று போட்டோ எடுப்பது குறித்து டாப்ஸி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதில், நான் பிரபலமான ஒரு நபர் தானே தவிர பொது சொத்து கிடையாது. திரைக்கு பின் இருக்கும் பெண்கள் No என்றால் No. ஆனால் அதுவே ஒரு நடிகை கூறினால் ஏற்கமாட்டர்கள். நான் முதலில் பெண் அதன் பின்தான் நடிகை.

நான் இப்படி சொல்வதால் இது எனக்கு ஏற்ற தொழில் கிடையாது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நடிப்பு என்பது நான் விரும்பும் தொழில் என்று Paparazzi குறித்து காட்டமாக பேசியிருக்கிறார் நடிகை டாப்ஸி.

உச்சம் தொட்ட கவர்ச்சியில் தமன்னா.. ஒரு பாடலுக்கு இத்தனை கோடி சம்பளமா?

தமன்னா..

சினிமாவில் அறிமுகமான சமயத்தில் அடக்கவுடகமான் பெண்ணாக நடித்து வந்த தமன்னா, தற்போது கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.

ஹிந்தியில் அவர் நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் மற்றும் ஜீ கார்டா போன்ற வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்.

தற்போது ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் தமன்னா, சமீபத்தில் ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி இளசுகளை சொக்க வைத்தார்.

இந்த நிலையில் ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு நடனமாட மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நிவேதா பெத்துராஜா வெளியிட்ட க்யூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

நிவேதா பெத்துராஜ்..

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் பற்றிய செய்திகள்தான் சில மாதங்களாக இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க நிவேதா பெத்துராஜ் இதனால், எனது குடும்பத்தினரும் நானும் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறி ஒரு பதிவினை போட்டிருந்தார்.

அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத நிவேதா பெத்துராஜ் தற்போது படங்களில் நடித்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது காரில் எடுத்த க்யூட்டான செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

டைட்டான ஜாக்கெட்டில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த யாஷிகா!!

யாஷிகா ஆனந்த்..

மாடல் அழகி மற்றும் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் பெங்களூரிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் யாஷிகா ஆனந்த். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் அரைகுறை உடையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைத்தார். அதன்பின் ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

சினிமாவில் நடிப்பதை விட தூக்கலான முன்னழகை கும்முன்னு காட்டி இன்ஸ்டாகிராமி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். இவரின் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இந்நிலையில், டைட்டான ஜாக்கெட்டில் கிளுகிளுப்பான காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

ஆடையை விலக்கி விட்டு மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டிய ஷ்ரத்தா தாஸ்!!

ஷ்ரத்தா தாஸ்…

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும்,

தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, ஆடையை விலக்கி விட்டு வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

ஒய்யாரமா நிமிர்ந்து நிற்கும் முன்னழகை எடுப்பாக காட்டிய ரேஷ்மாவின் லேட்டஸ்ட் நச் கிளிக்ஸ்!!

ரேஷ்மா..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் . விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.