கீழ ஒன்னும் போடாம தொடை தெரிய போஸ் கொடுத்து இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை பார்வதி நாயர். பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி

தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம்,

தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார். அந்த வகையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி.

டைட்டான உடையில் சூடான போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த திவ்யா பாரதி!!

திவ்யா பாரதி..

அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார்.

இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது.இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது.

இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். இந்நிலையில், இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்க அழகுகளை காட்டி போட்டோக்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.

கவர்ச்சி உடையில் மல்கோவா உடம்பை காட்டி லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்…

தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் மாளவிகா மேனன். சிறு வயது முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.

விழா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். பிரம்மன் படத்தில் சசிக்குமாரின் தங்கையாக நடித்திருந்தார். அதிகமாக நடித்தது மலையாள திரைப்படங்களில்தான். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

பொதுவாக மலையாள நடிகைகள் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட மாட்டார்கள். ஆனால், இவர் கொழுக் மொழுக் உடம்பை காட்டி தன்னுடையை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

சும்மா நச்சுன்னு இளசுகளை சுண்டி இழுக்கும் லீஷாவின் ஹாட் போட்டோஸ்!!

லீஷா….

சசிகுமார் அவர்களுடன் “பலே வெள்ளைய தே வா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை லீஷா.அந்த படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் “திருப்புமுனை”, “பொதுநலன் கருதி”, “சிரிக்க விடலாமா”, “மைடயர் லிசா”, “பிரியமுடன் பிரியா” என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை காட்டியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமும் உள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இளம் வட்டாரங்களை ஈர்க்கிறார் . அந்த வகையில் தன்னுடைய முழு shape தெரியும் அளவுக்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “அங்க அங்க கி ழிச்சு, அ ங்கத்தை கா ட்டுறா” என்று கூறுகின்றனர். இதுக்கு பேசாம டிரஸ் போடாமலே இருந்திருக்கலாம் என்றுகூட தோன்றுகிறது.

டைட்டான உடையில் கவர்ச்சி காட்டிய டெல்னா டேவிஸ் : வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

டெல்னா டேவிஸ்…

அன்பே வா தொடரின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் டெல்னா டேவிஸ். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்.சீரியல்களின் கதைகளுக்குத்தான் பஞ்சம் என்று பார்த்தால், பெயர்களுக்கும் பஞ்சம்தான் போல.

அதனால்தான் என்னவோ சூப்பர்ஹிட் திரைப்படங்களின் பெயர்களை வைத்து ஈர்க்க முயற்சி செய்கின்றனர். அந்த வரிசையில் எம்ஜிஆர் – சரோஜாதேவி நடிப்பில் வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படமான அன்பே வா படத்தின் பெயரை வைத்து, காதல் கதையைப் பொழிந்து வருகிறது சரிகம தயாரிப்பு நிறுவனம்.

இந்தத் தொடரின் கதாநாயகியான டெல்னா டேவிஸ், தான் எப்படி அன்பே வா தொடரில் இணைந்தார் மற்றும் அவருடைய தனிப்பட்ட சில குணாதிசியங்களை பற்றி சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். “நான் கிளாசிக்கல் டான்சர். என்னுடைய பெர்ஃபாமன்ஸ் பார்த்து, போட்டோஷூட் வாய்ப்பு வந்தது.

அதனைத் தொடர்ந்து மலையாள திரைப்பட வாய்ப்புகள் வந்தன. இதனைத் தொடர்ந்து தமிழில் குரங்கு பொம்மை போன்ற படங்களில் நடித்தேன்.பிறகு படிக்கவேண்டும் என்று முடிவு செய்து, மூன்று வருடப் படிப்பைத் தொடர்ந்தேன். படிப்பை முடிக்கும் வேளையில் கொரோனா லாக்டவுன்.

என்ன செய்வது என்று புரியாத நேரத்தில், மாடலிங் வாய்ப்பு வந்தது. சரி ட்ரை பண்ணுவோம் என்று மாடலிங் துறையைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நேரத்தில் ஏராளமான சீரியல் வாய்ப்புகள் வந்தன. அதில், சரிகம தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது. உடனே ஏற்றுக்கொண்டேன். இப்படிதான் அன்பே வா சீரியலில் நான் நுழைந்தேன். என்கிறார்.

ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அது கைகொடுக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். தற்போது சீரியலிலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சீரியல் மட்டும் தான் அடக்கமான பெண்ணாக நடிக்கிறார்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் செம மாடர்னாக விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். தற்போதைய வெளியிட்டுள்ள புகைப்படங்களில் கிளாமரை அள்ளித் தெளித்திருக்கிறார். இவரது சூடேற்றும் புகைப்படங்களுகாகவே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் கூடி வருகிறது.

கவர்ச்சி உடையில் ஸ்ரீலீலாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

ஸ்ரீலீலா…

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரீலீலா. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான கிஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து தெலுங்கில் உருவாகி வரும் ராபின்ஹூட், உஸ்தாத் பகத்சிங், ரவி தேஜாவின் 75வது படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீலீலா, தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.

தொடையை முழுசா காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த அதுல்யா ரவி!!

அதுல்யா…..

அதுல்யா ரவி தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அதுல்யா ரவி கோயம்புத்தூரைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார், இவர் முக்கியமாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றுகிறார்.

இவர் 21 டிசம்பர் 1994 அன்று கோவையில் பிறந்தார். அதுல்யா “பல்வாடி காதல்” என்ற குறும்படத்தில் நடித்து தனது நடிப்பை தொடங்கினார், அவர் கவி வேடத்தில் நடித்தார். காதல் கண் கட்டுதே (2017) படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான பிறகு, அதுல்யா ஏழுமலை (2018) மற்றும் நாடோடிகள் 2 (2019) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

2018 இல், அவர் V. Z. துரையின் ஏமாளி படத்தில் நடித்தார். ரிது எனத் தெரிந்த ஒரு கதாப்பாத்திரத்தை சித்தரித்து, அதுல்யா ஒரு நவீனமான மற்றும் சுதந்திரமான பெண் என்றும், நிஜ வாழ்க்கையில் தான் இருந்ததற்கு நேர் எதிரானது என்றும் விவரித்தார்.

நாகேஷ் திரையரங்கத்தில் (2018) ஆரியின் ஊமை சகோதரியாக நடித்தார் 2019 இல், அவர் சுட்டு பிடிக்க உதறவு மற்றும் நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 2022-ம் ஆண்டிலும் பல படங்களில் நடித்துமுள்ளார். அதுல்யா கடாவார் என்னும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த ஆண்டு நடித்துள்ளார். அந்த படத்தில் நடிகை அமலா பால் தான் முன்னணி நடிகை.

அதுல்யா ஆரம்ப காலகட்டங்களில் கவர்ச்சி இல்லமால் அழகாக நடித்து மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றார். தன்னுடைய முதல் படமான காதல் கண் கட்டுதே படத்திலேயே மிகவும் பிரபலமானார். அந்த படத்தின் டீசர் வெளிவந்தபோதே, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, எப்போதும் படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்றளவுக்கு பிரபலமானது.

அதேபோல் படமும் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்திற்கு பிறகு, அதுல்யா ரவிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. சில படத்தில், கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என படக்குழுவினர் கேட்க, மறுப்பு தெரிவிக்காமல் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார் அதுல்யா. நடிகை அதுல்யாவின் சில கிளாமர் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.

ஆண்ட்ரியாவை கர்ப்பமாக்கிய பிரபலத்தின் மகன்.. பயில்வான் ரங்கநாதன் பேட்டி!!

பயில்வான் ரங்கநாதன்..

நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், அடிக்கடி பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பேசி சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன், தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஆண்ட்ரியா பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, நடிகை ஆண்ட்ரியாவை கர்ப்பமாக்கிய அரசியல்வாதியின் மகன் என்று நான் சொன்னதை கேட்டு கோபம் அடைய வேண்டாம்.

இந்த விஷயத்தை நான் சொல்லவில்லை, ஆண்ட்ரியாவே சொல்லி இருக்கிறார். இவர் Broken என்கிற பெயரில் ஆங்கிலப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தில் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அது என்னவென்றால்,

தன்னை ஒரு அரசியல்வாதியின் மகன் கர்ப்பமாக்கிவிட்டான். திருமணம் செய்துகொள்ளும் படி வற்புறுத்தியபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். வேறுவழியில்லாமல், நானும் கருக்கலைப்பு செய்துவிட்டேன் என்று ஆண்ட்ரியா தெரிவித்ததாக பயில்வான் பேட்டி கூறியிருக்கிறார்.

அட்ஜஸ்ட்மென்ட் கேட்டவர்களை செருப்பால அடிப்பேன்.. பிக் பாஸ் சனம் ஷெட்டி ஓபன் டாக்!!

சனம் ஷெட்டி..

தமிழில் வெளிவந்த அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் சனம் ஷெட்டி. இதனை அடுத்து மாயை, விலாசம், கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாடன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

இந்த படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கவில்லை. இதனால் சனம் சினிமாவில் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கவில்லை. அதன் பின்னர் இவர்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சனம்,

சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், மலையாள சினிமாவில் பாலியல் சீண்டல் தலைவிரித்து ஆடுவதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதை வெளியிட்ட ஹேமா மேடமுக்கும் அந்த குழுவிற்கும் என்னுடைய நன்றிகள்.

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது மலையாள சினிமாவில் மட்டும் இல்லை தமிழ் சினிமாவிலும் இருக்கிறது. அந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் கேட்டவர்களை, அந்த இடத்திலேயே செருப்பால அடிப்பேன் டா நாயே என்று நான் கூறியிருக்கிறேன். ஆனால் சினிமாவில் இருக்கும் அனைவரும் அப்படிபட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை. நல்லவர் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சனம் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி உடையில் கடற்கரையில் ஹாட் கொடுத்த ரைசாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ரைசா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரைசா.

இதன் மூலம் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ரைசா, தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, FIR, பொய்கள் குதிரை, காபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ரைசா, கடற்கரை ஓரம் கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.