முன்னழகை இறக்கி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த காவியா அறிவுமணி!!

காவியா அறிவுமணி..

விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி.

இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில்,

விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார். காவியா அறிவுமணி மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது மின்னும் ஆடையணிந்து க்யூட்டாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

திருமணம் பண்ணி குழந்தை பெத்து குடும்பம் நடத்த ஆசை.. பிரபல நடிகை கங்கனா ரனாவத் ஓப்பன் டாக்!!

கங்கனா ரனாவத்..

இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா ரனாவத் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்திய பேட்டியில் தனது திருமணம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். அதில், திருமணம் செய்து குழந்தைகளுடன் குடும்பம் நடத்த விரும்புகிறீர்களா? என்று கேள்வி எழுந்தது. அதற்கு அவர், ஆம் நிச்சயமாக, எல்லோருக்கும் ஒரு துணை இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

துணையின்றி வாழ்வது கடினம், துணையின்றி வாழ்ந்து எளிதல்ல. துணையுடன் வாழ்வதும் கடினம், துணையின்றி வாழ்வது மிகவும் கடினம். நீங்கள் சரியான நபரை கண்டுபிடிக்க வேண்டியதில்லை, தேடி போய் உங்கள் துணையை கண்டுபிடித்தால் அது உங்களுக்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கலாம். இது தானாகவே நடக்கும், அதற்கு காலக்கெடு இல்லை.

என் வாழ்க்கையை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள், ஒவ்வொரு இந்தியப் பெற்றோர்களை போல் அவர்களும் கவலைப்படுகிறார்கள். வயதாகும் போது சரிசெய்வது கடினமாக இருக்கலாம். ஆனால் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டால் சரிசெய்வது எளிது.

கிராமத்தில் திருமணங்கள் மிகச்சிறிய வயதிலேயே நடக்கும். அதுமட்டுமில்லாமல் அது பல சடங்குகளை உருவாக்குகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில், தான் ஒருவரை காதலித்து வருவதாக கங்கனா கூறியிருக்கிறார். ஆனால் அந்த நபர் யார் என்ற பெயரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் குடும்ப குத்து விளக்கு போல் கேபிரில்லா.. வைரலாகும் வீடியோ!!

கேபிரில்லா..

கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் தற்போதைய ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இவர் வெளியிட்டுவரும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளது. அந்தவகையில் சேலையில் கும்முன்னு இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gabriella (@gabriellacharlton_)

முன்னழகை முழுசா காட்டி ரசிகர்களை மூடேற்றும் வாணிபோஜன்!!

வாணி போஜன்…

அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வாணி போஜன். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையியல் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன் இடம் தொகுப்பாளர், படத்தில் தேவை இல்லமால் படுக்கையறை காட்சி வைக்கிறார்களா?. அல்லது படத்திற்கு கதைக்காக வைக்கிறார்களா என்று கேள்வி கேட்டு அந்த காட்சியை தடுத்தார்.

அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வரும் வாணி போஜன் தற்போது கவர்ச்சிக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சேலையில் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்..

இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் பிரியங்கா மோகன்.

கன்னட மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த இவர் டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

குறிப்பாக பிரியங்கா மோகனின் அசத்தலான, அழகான நடிப்பு ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது. அதன் பின் டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ராஷ்மிகாவின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா..? இருவருக்கும் இவ்வளவு வயது வித்தியாசமா?

ராஷ்மிகா மந்தனா..

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட் என இந்தியா முழுதுவம் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார்.

நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

ராஷ்மிகா தனது தங்கை உடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ராஷ்மிகாவுக்கும் தங்கைக்கும் 17 வயது வித்தியாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி உடையில் ஆளே மாறிப்போன மாளவிகா மோகனனின் வீடியோ!!

மாளவிகா மோகனன்..

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சேலையில் ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது தங்கலான் படம் ரிலீஸ்க்கு பின் கிளாமர் லுக்கில் சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்கு ஹைதராபாத் சென்றுள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோவை இணையத்தில் மாளவிகா பகிர்ந்திருக்கிறார். அவரை பார்த்து பலரும் வர்ணித்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

காத்து மேல காத்து கீழ.. 50 வயதிலும் குத்தாட்டம் போடும் நடிகை கஸ்தூரியின் ஹாட் வீடியோ!!

நடிகை கஸ்தூரி..

தமிழில் 90ஸ் காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. நடிப்பை தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சமுக ஆர்வலராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில வாரத்திலேயே வெளியேறினார் கஸ்தூரி. அதன்பின் தமிழரசன், ராயர் பரம்பரை, ஸ்ட்ரைக்கர் உள்ளிட்ட ஒருசில படங்களில் குணச்சித்திர ரோலிலும் சிரியல்களிலும் நடித்து வருகிறார்.

கஸ்தூரி, ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்து ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது டிரெண்ட்டாகி வரும் காத்து மேல காத்து கீழ என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். மேலும் தன் மகனுடன் ஆடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

42 வயசுலயும் ஹாட் வீடியோவை வெளியிட்டு இளசுகளை கவர்ந்த மீரா ஜாஸ்மின்!!

மீரா ஜாஸ்மின்..

மீரா ஜாஸ்மின் ஒரு காலத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மின் இவருக்கு 2 சகோதரி 2 சகோதரர்கள். தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த மூன்று மாதத்தில் இவருக்கு மலையாளத்தில் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது இவருக்கு வயது 16 தான்.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட மீரா ஜாஸ்மின் . அந்த படத்தில் நடித்தார் பின்னர் தொடருந்து பல பட வாய்ப்புகள் வர துவங்கியது. இவர் ரன் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வாய்ப்புகள் வந்து குவிய துவங்கிய நிலையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்தார்.

இன்று வரை 60+ திரைப்படங்களில் நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின். கிட்ட தட்ட 15 ஆண்டுகள் மிகவும் பிஸியாக நடித்துவந்த மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தது. இந்த சூழலில் 2014 ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார்.

2004 ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கிய இவர் 2006,2007,2008 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளில், தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றார். 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. இந்த வயதிலும் துள்ளலான வீடியோவை பதிவிட்டு இளசுகளை தன் பக்கம் ஈர்துளார் மீரா ஜாஸ்மின்.

 

View this post on Instagram

 

A post shared by Meera Jasmine (@meerajasmine)

டைட்டான உடையில் கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஷிவானி!!

ஷிவானி..

சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஷிவானி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார்.

ஷிவானி நாராயணன் விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி, கடை திறப்பு விழாவுக்கு கவர்ச்சியான உடையில் வந்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.