ஸ்ட்ரக்சரை முழுசா காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த காவ்யா அறிவுமணி!!

காவ்யா அறிவுமணி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்த தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் காவ்யா அறிவுமணி.

இவருக்கு இந்த சீரியல் மூலம் எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினார்கள். சின்னத்திரையில் இருந்து விலகிய காவ்யா அறிவுமணி, தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் நடித்த மிரள் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கவர்ந்து வரும் காவ்யா அறிவுமணி,

தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்ரான்ஸ்பரென்ட் உடையில் முன்னழகை ஒய்யாரமா காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த பிரிகிடா சகா!!

பிரிகிடா..

ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரிகிடா.

இதையடுத்து விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பார்த்திபன் இயக்கிய நடித்த இரவின் நிழல் உள்ள திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக பிரிகிடா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாக்ராமில் பகிர்ந்து இருக்கிறார்.

குனிஞ்சி நின்று அந்த அழகை காட்டிய நடிகை பிரக்யா ஜெய்ஸ்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள்!!

பிரக்யா ஜெய்ஸ்வால்…

தெலுங்கு படங்களில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரக்யா ஜெய்ஸ்வால்.

அவர் ஹாட் உடையில் போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..

முட்டிட்டு நிற்கும் முன்னழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகிதொடர்ந்து

பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம்,

தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார். அந்த வகையில் அழகு எடுப்பாக தெரிய அதை காட்டி இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி.

அனிகா சுரேந்திரன் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்கள்.. வாயடைத்துப்போன இளசுகள்!!

அனிகா..

தனது மூன்று வயதில் “சோட்டா மும்பை “என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் தன் சிறு வயதில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தல அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து மிக நல்ல பெயர் பெற்றார். அதனைத் தொடர்ந்து “விசுவாசம்” படத்தில் அஜீத்தின் மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இவரை குழந்தை தொழிலாளர் என்று கருதி இவர் சினிமாவில் நடிப்பதை தடை விதிக்க வேண்டும் என்று பலரும் கூறவே தற்போது வெளியிட்ட புகைப்படம் மூலம் நான் குழந்தை நட்சத்திரம் இல்லை,

நானும் ஹீரோயின் மெட்டீரியல் ஆகிவிட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறார் நடிகை அனிகா. அந்த வகையில் தற்போது நடிகை அனிகா சுரேந்திரன் Varkala என்னும் இடத்தில் எடுத்த அழகிய போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

பிதுங்கும் அழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழில் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலணி படத்தின் கன்னட ரீமேக்கில் அறிமுகமானவர் ரகுல்ப்ரீத் சிங். டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்த நடிகை இவர். துவக்கத்தில் இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

எனவே தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் இவரின் படங்கள் வரவேற்பை பெறவே அதில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை இவர்.அவரும் தேவ், என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இதில் பெரும்பாலானவை தோல்வி படங்களாக அமைந்தது. சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ படத்திலும் நடித்தார். ஆனால், அந்த படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது ஹிந்தியிலும் நடிக்க முயற்சி செய்து வருகிறார். பாலிவுட்டில் அசத்தலான கவர்ச்சி காட்டினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால்,

ஸ்லிம் உடம்பை விதவிதமாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், வெள்ளை நிற கிளுகிளுப்பு உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

மேலாடையை திறந்து விட்டு உள்ள போட்டுள்ளதை அப்பட்டமாக காட்டிய அபர்ணதி!!

அபர்ணதி..

நடிகை அபர்ணதி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்த்து வரும் நடிகையாக இருக்கிறார். அவர் பட ப்ரோமோஷனுக்கு வர 3 லட்சம் பணம் கேட்கிறார் என தயாரிப்பாளர் சமீபத்தில் பேட்டி கொடுத்து இருந்தது சர்ச்சையானது.

நடிகை அபர்ணதி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்த்து வரும் நடிகையாக இருக்கிறார்.

அவர் பட ப்ரோமோஷனுக்கு வர 3 லட்சம் பணம் கேட்கிறார் என தயாரிப்பாளர் சமீபத்தில் பேட்டி கொடுத்து இருந்தது சர்ச்சையானது.

தற்போது அபர்ணதி ட்ரெண்டியான உடையில் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.

இறுக்கமான முண்டா பனியனில் நிமிர்ந்து நிற்கும் அழகை காட்டிய மிர்னா மேனன்!!

மிர்னா மேனன்..

கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன். இதனை அடுத்து இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து தமிழ் நாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை மிர்னா மேனன்.

சோசியல் மீடியா ஆக்ட்டிவாக இருந்து மிர்னா, அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது படு இறுக்கமான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.

உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த விமலா ராமன்!!

விமலா ராமன்..

மாடல் அழகியான விமலா ராமன், இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான “பொய்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எ அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான வசந்த் ரவியின் “அஸ்வின்ஸ்” என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விமலா ராமன் தனது 42 வயதை கடந்துவிட்டார் என்ற போதும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

தற்போது இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சட்டையை ஓப்பனா திறந்து விட்டு மொத்த அழகையும் காட்டிய ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

பாடகியாக தனது பயணத்தை துவங்கிய ஆண்ட்ரியா, தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இப்போது இவர் மாஸ்க், பிசாசு 2, நோ என்ட்ரி, கா தீ பாரஸ்ட் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா. தன்னுடைய புகைப்படங்கள், ஃபிட்னஸ் வீடியோக்கள், இசைக்கச்சேரிகள் போன்றவற்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டு வரும் ஆண்ட்ரியா, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.