தெலுங்கு படத்தில் நடித்து வந்த நடிகை டாப்ஸி,வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.
இதையடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சன 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் அனபெல் சேதுபதி திரைப்படத்தில் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு மக்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை. சினிமாவை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் டாப்ஸி, அடிக்கடி கவற்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் திறமையும் மார்க்கெட்டும் உள்ள நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.
இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். இவருக்கு தமிழில் பிரேக் ஆக அமைந்த படம் ரஜினிமுருகன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.
இதையடுத்து தளபதி விஜயுடன் பைரவா, சர்கார், ரெமோ சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் மகாநதி படத்தில் மறைந்த லெஜண்ட்டரி நடிகை சாவித்திரியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
அடுத்து இவர் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. தற்போது அழகிய சேலையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தொகுப்பாளினியாக பணியாற்றி, பின்னர் நடிகைகளாக மாறியவர்களின் பட்டியலில் திவ்யா துரைசாமியும் இணைந்துள்ளார். பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றிய திவ்யா,
ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் சூர்யா நடித்த எதிர்க்கும் துணிந்தவன் படத்திலும்,
சமீபத்தில் அசோக் செல்வன் நடித்த ப்ளூ ஸ்டார் படத்திலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள திவ்யா துரைசாமி,
தற்போது குக் வித் கோமாளி ஷோவில் கலந்துகொள்ளும் திவ்யா துரைசாமி சமந்தா போல சேலை அணிந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பிரியதர்ஷினி ஒரு பன்முக நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் திறமையான கிளாசிக்கல் டான்சர். மேலும், ஏராளமான கோலிவுட் படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக, தமிழ்த் திரைப்படமான தாவணி கனவுகள், காவல் கைடிகள், நாகம், தெலுங்கில் நாக தேவதா, குற்றவாளிகள், இத்தியா கோவில், உயிரே உனக்காக, மற்றும் இதயத்தை திருடதே ஆகிய படங்களில் நடித்தார்.
அதை விட சிறப்பாக, அவர் 1000 தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் தோன்றினார், அதன் மூலம் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி மற்றும் சூர்யா டிவி போன்ற பிரபலமான தமிழ் மற்றும் மலையாள டிவி சேனல்களில் தொகுப்பாளராக இருந்தார். பிரியதர்ஷினி 4 ஜூன் 1978 இல் சிங்கப்பூரில் பிறந்தார், அவர் அல்லது அவள் சென்னையில் தொடங்கப்பட்டார். அவள் அப்பா திரு. ஓகே. நீலகண்டன் மற்றும் அவரது தாயார் திருமதி என்.
ஸ்ரீலதா. பிரியதர்ஷினி சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்தார், மேலும் அவருக்கு ஒரு தங்கை திவியதர்ஷினி டிடி உள்ளார், அவர் ஒரு டிவி தொகுப்பாளர் மற்றும் ஒரு இளமை சகோதரர் அவர் விமானி. பிரியதர்ஷினி 1998 இல் தொலைக்காட்சியில் மெகா சீரியல் விழுதுகள் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், இது டிடி பொதிகை டிவியில் உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர் அவர் கலைஞர் டிவியில் மானாட மயிலாண்டா 2 இல் பங்கேற்றார், அவர் விஜய் டிவியில் பாய்ஸ் vs கேர்ள்ஸ் போன்ற பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் தோன்றினார். பாலா மற்றும் அவரது நடன இயக்குனர் மணியுடன் சேர்ந்து அந்த சீசனில் மானாட மயிலாண்ட வெற்றியாளர் ஆவார்.
பாய்ஸ் VS கேர்ள்ஸ் உள்ளே, அவர் தனது தனித்துவமான செயல்திறனுக்காக சிறந்த பெண் நடனக் கலைஞர் என்ற விருதைப் பெற்றார். தற்போது அவரது கவர்ச்சியான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
த்ரிஷா கிருஷ்ணன் மே 4, 1983 இல் பிறந்தார், த்ரிஷா என்று பெயரிடப்பட்டவர், ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தென்னிந்திய படங்களில் பணியாற்றுகிறார், அங்கு அவர் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மிஸ் மெட்ராஸ் போட்டி (1999) போன்ற பல அழகுப் போட்டிகளில் வென்ற பிறகு அவர் கவனிக்கப்பட்டார், இது சினிமாவில் அவரது நுழைவைக் குறித்தது.
1999 ஆம் ஆண்டு தமிழ் ஜோடி படத்தில் நடித்த பிறகு, 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் தனது முதல் கதாநாயகியாக நடித்தார். பின்னர் அவர் தமிழ் சினிமாவில் சாமி (2003) மற்றும் கில்லி (2004) மற்றும் தெலுங்கு சினிமாவில் வர்ஷம் (2004) ஆகிய பிளாக்பஸ்டர் படங்களில் பிரபலமானார்,
அதற்காக அவர் தனது முதல் தென் பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். நுவ்வொஸ்தானந்தே நேனோடந்தனா (2005) மற்றும் ஆடவரி மாதலக்கு அர்த்தலு வெருலே (2007) ஆகிய படங்களுக்கு மேலும் இருமுறை பரிசை வென்றார். 2010 ஆம் ஆண்டில், கட்டா மீத்தாவில் பாலிவுட்டில் அறிமுகமானார்.
அபியும் நானும் (2008) மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா (2010) ஆகிய படங்களில் அவர் தனது சிறந்த நடிப்பில் காணப்பட்டார், அதற்காக அவர் பிடித்த கதாநாயகிக்கான விஜய் விருதை வென்றார் மற்றும் சிறந்த தமிழ் நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
தற்போது குந்தவையாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார் திரிஷா. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார், அதில் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.
ரஜிஷா விஜயன் ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர், மாலிவுட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முன்னாள் வீடியோ ஜாக்கி, மலையாள நடிகையான இவர் தனது முதல் படமான “அனுராகா காரிக்கின் வெல்லம்” படத்தில் எலிசபெத்/எலியாக நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். ரஜிஷா கர்ணன் மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டு தமிழ் வெற்றிகளையும் கொடுத்துள்ளார்,
மேலும் அவர் தனது முதல் தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். 2011 ஆம் ஆண்டில், ரஜிஷா தனது மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் சூர்யா இசையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பதவியைப் பிடிக்க இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தொழில்துறையை விட்டு வெளியேறினார்.
2013 ஆம் ஆண்டில், நடிகை “சுசியின் கோட் சீசன் 1” நிகழ்ச்சியின் சீசன் 1 உடன் டிவியில் அறிமுகமானார், மேலும் அவர் ஒரு வருடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2020 ஆம் ஆண்டில், மாலிவுட் நடிகை, நடிகர் தனுஷ் அவருக்கு ஜோடியாக நடித்த “கர்ணன்” திரைப்படத்தில் திரௌபதையாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் புயலைக் கிளப்பினார்.
அடுத்த ஆண்டு நவம்பரில், வஜிஷா மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் மற்றும் பரவலாக பாராட்டப்பட்ட தமிழ் நாடகத் திரைப்படமான “ஜெய் பீம்” இன் ஒரு பகுதியாக ஆனார். அவர் திரைப்படத்தில் மித்ரா என்ற ஆசிரியராக நடித்தார்,
இது நாடகத்தில் சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க கதாபாத்திரமாக இருந்தது. ராஜீஷா விஜயன் கவர்ச்சியிலும் தற்போது பட்டையை கிளப்புகிறார். அவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார், அதில் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.
தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில் . இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு அரசிகள் இடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டும் இல்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார்.
இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர் ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது எஸ்தர் அனில் எப்போதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்வியில் மட்டுமின்றி பல தகவல்களையும் ரசிகர்களிடம் தெரிவித்து வருவார் அதனால் இவரை சமூக வலைத்தள பக்கத்தை பல ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் எஸ்தர் அனில் அவ்வப்போது மற்றும் நடிகைகள் போலவே பல கவர்ச்சியான புகைப்படங்களை,
வெளியிட்டு தனக்கென ஒரு சில ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார் அதனால் தொடர்ந்து பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம எஸ்தர் அணிலா இவ்வளவு கவர்ச்சியாக உள்ளார்.. நமீதாவையே ஓரம் கட்டிக்டாங்களே.. என கூறி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து இவர் மேயதா மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். தற்போது பிரியா பவானி, தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.
இதனிடையே பிரியா பவானி தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலுவுடன் விரைவில் திருமணம் செய்யப்போகிறேன், சோம்பேறித்தனத்தால் திருமணம் தள்ளி போயுள்ளது என்று கூறியிருந்தார். தற்போது அவர் நடித்த டிமான்ட்டி காலணி 2 படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் நடித்த படங்கள் தொடர் தோல்வியடைந்து வந்ததை அடுத்து பலர் அவரை ராசியில்லா நடிகை என்றெல்லாம் விமர்சித்து பேசி வந்தனர். தற்போது இந்த வெற்றியை தொடர்ந்து பிரியா பவானி சங்கரை ரசிகர்கள் பலர் பாராட்டி சமுகவலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதில் ஒரு நபர், டிமான் ட்டி காலணி 2 பாசிட்டிவ் விமர்சனம், தலை நிமிர்ந்து நடங்க ப்ரியா நீங்க நடிச்ச படம் ஹிட் ஆகிவிடுச்சு என்று கூறியிருக்கிறார். இதற்கு பிரியா பவானி சங்கர், நான் எப்பவுமே தலை நிமிர்ந்து தான் சார் நடந்துட்டு இருக்கேன், உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி என்று கூறியிருக்கிறார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரித்து வர்மா. தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறினார். இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.
இப்படத்தில் துல்கர் சல்மான், நிரஞ்சனி, ரக்ஷன் என பலரும் நடித்திருந்தனர். கவுதம் மேனன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். கவுதம் மேனனுக்கு இவரை பிடித்துப்போக தனது இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ ‘நட்சத்திரம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.
இவருக்கும் விக்ரமுக்கான ரொமான்ஸான பாடல் காட்சி கூட யுடியூப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால், அப்படம் இன்னும் முடிவடையாமல் உள்ளது. அதன்பின் தெலுங்கில் ஹிட் அடித்த நின்னிலா நின்னிலா படத்தின் தமிழ் ரீமேக்கான ‘தேனி’படத்தில் நடித்தார்.
எப்படியாவது தமிழில் ஒரு இடத்தை பிடிக்க நினைக்கும் அவர் மற்ற நடிகைகள் போலவே போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.