உச்ச கட்ட கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்த ராதிகா ஆப்தே!!

ராதிகா ஆப்தே..

இவர் 2001 ஆம் ஆண்டு ரிலீஸான தோனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். பின்பு வித்தியாசமான கதை களம் கொண்ட பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக “கபாலி” எனும் திரைப்படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து அவர் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் இடம் பெறவில்லை. “ஆல் இன் ஆல் அழகுராஜா” என்னும் திரைப்படத்தில் ஒரு சிறிய பிளாஸ் பேக்சீனில் மட்டும் இடம் பிடித்துள்ளார்.

இவர் சோஷியல் மீடியாவில் படு பிஸியாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் நாம் நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர் இவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு போட்டோ ஷூட் ரசிகர்களிடையே பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

எடுப்பான அம்சங்களை காட்டி வீடியோ வெளியிட்ட சினேகா.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

சினேகா..

தமிழ் சினிமாவில் 90’s காலகட்டங்களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். மேலும் இவர் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனை படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியைப் பெற்றன.

அந்த வகையில் புன்னகை தேசம், ஆனந்தம், கிங், வசீகரா, வசூல்ராஜா போன்ற பல்வேறு திரைப்படங்கள் உள்ளன. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது இரு மகன்கள் உள்ளனர்.

கல்யாணம் குழந்தை என ஆன பிறகு தமிழ் தமிழ் சினிமா பக்கமே அடி எடுத்து வைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அவர் குழந்தை பெற்ற பின்பு தனுசுடன் “பட்டாசு” என்ற திரைப்படத்தில் மட்டுமே ஒரு அதிரடி கேரக்டரில் நடித்தார்.

அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உடல் எடையை குறைத்து தற்போது 41 வயதில் சிக்கென்று இளம் நடிகை போல் மாதிரி அசத்தியுள்ளார். அதன் சில வீடியோக்கள் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

டீசர்ட்டை தூக்கி அந்த இடத்தை காட்டிய பிக்பாஸ் ஷிவானி.. சொக்கிப்போன இளசுகள்!!

ஷிவானி..

நடிகைகள் எல்லோரும், மொ ட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள்.இந்த மகா க வர் ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான். அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான்.

டிவி துறையில் பிரபலமான ஷி வானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் க வ ர்ச் சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை க வர்ந் து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக் ஸ்களும், கமெண்ட்டுக்களும் கு வி ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அந்தவகையில் Structure காட்டி க வர் ச்சி புகைப்படங்கள் சிலது வெளியிட்டு வரும் இவர்,

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம். மேலும், தற்போது Bathroom-ல் ஹாட் ஆக T shirt – ஐ தூக்கி, இ டு ப்பை காட்டி இளசுகளை க வர் ந்துள்ளார்.

மாடர்ன் உடையில் முன்னழகை இறக்கி காட்டி புகைப்படங்களை வெளியிட்ட தொகுப்பாளினி டிடி!!

திவ்யதர்சினி..

விஜய் டிவியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யதர்சினி. இவர் தனுஷின் பவர்பாண்டி படத்திலும், ஜிவி பிரகாஷ் நடித்த சர்வம் தலைமையும் படத்திலும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதேபோல், அதர்வா மணிகண்டன் நடித்த மத்தகம் என்ற வெப்தொடரிலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொகுப்பாளினி டிடிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி, முன்னணி நடிகர்களின் திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதற்கிடையில் படங்களில் நடித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போது மாடர்ன் ஆடையணிந்து க்யூட்டாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன சீரியல் நடிகை காவியா அறிவுமணியின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

காவியா அறிவுமணி..

விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார்.

காவியா அறிவுமணி மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது சேலையில் எடுத்த க்யூட்டான ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார். மேலும் ஜிம் ஒர்க்கவுட் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

 

பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கவர்ச்சி உடையில் அட்லீ மனைவி பிரியா!!

பிரியா..

இந்தியா முழுவதும் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயம் என்ன என்றால் முகேஷ் அம்பானி – நீத்தா மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சியை தான். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

ஜூலை 12 ஆம் தேதி ஆனந்த் அம்பானி – ராதிகாவிற்கு திருமணத்திலும், மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்வுகளில் அட்லீ, தன்னுடைய மனைவி பிரியாவுடன் கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சிக்கு வித்தியாசமான உடையில், கிளாமர் பிரியா கிளாமர் சென்றிருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.

தற்போது போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் பிரியா, பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகிய ஆடையில் மின்னும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

அந்த இடத்துக்கு சென்ற மாளவிகா மோகனன்.. வைரலாகும் புகைப்படங்கள்!!

மாளவிகா மோகனன்..

தங்கலான் பட ப்ரோமோஷனுக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறது படக்குழு.

தற்போது மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாளவிகா அதன் பின் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று இருக்கும் புகைப்படம் இதோ…

சேலையில் க்யூட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷின் நச் கிளிக்ஸ்!!

கீர்த்தி சுரேஷ்..

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா, மகாநடி, சர்கார், அண்ணாத்த, சாணிக் காயிதம், சைரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னித்தீவு போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டில் முதன்முதலாக கதாநாயகியாக பேபி ஜான் படத்தில் வருண் தவாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரகு தாத்தா படம் திரையில் வரவிருப்பதால் அப்படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.

குறையாத காதல்.. கணவருடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அமலா பால்!!

அமலா பால்..

நடிகை அமலா பால், தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். சிந்து சமவெளி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அமலா பால், இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் சில காரணத்தால் விவகாரத்தில் முடிந்தது. அதன் பின் அமலா பால் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 2 ஆம் திருமணம் செய்து குழந்தையை சமீபத்தில் பெற்ற அமலா பால், லெவல் கிராஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி ராயன் படம் வெளியான போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது Dvija என்ற படத்திலும் நடித்திருக்கிறார் நடிகை அமலா பால்.

இதற்கிடையில் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார். தற்போது கணவருடன் ரொமான்ஸ் செய்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

டைட்டான உடையில் கட்டழகை நச்சுனு காட்டி இளசுகளை சூடேற்றிய பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ஒக்க லைல பாரோ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் முகமூடி படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.

அதன்பின் தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். சமீபத்தில் ராதேஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் சரியான பெயர் அவருக்கு அமையாமல் போனது.

தொடர் தோல்வி படங்களால் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து படங்கள் கையை விட்டு நழுவிக்கொண்டே போவதால் அவரின் மார்க்கெட்டும் சரிய தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து எப்போதும் இணையத்தில் ஆக்டிவாகயிருக்கும் பூஜா ஹெக்டே, பல மாதமாக ஆள் அடையாளம் தெரியாமல் இருந்தார். தற்போது மீண்டும் இணைய பக்கம் வந்துள்ளார். சமீபத்தில் எடுத்த க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.