மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார். அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவரின் செயல்பாடுகள் இணையத்தில் வெளியாகி விமர்சிக்கப்பட்டும் வந்தது.
சமீபத்தில் கூட இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்சில் ஆட்டம் போட்டதை கூட கலாய்த்தனர். தற்போது, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ஷங்கர், புது ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி,
அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார். சமீபத்தில் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த கல்கி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் பல கோடியில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.கங்குவா படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பல படங்களில் நடித்து வரும் திஷா பதானி, தற்போது Welcome To The Jungle என்ற படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி, சமீபத்தில் ரசிகர்கள் மயக்கும் அளவிற்கு ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
தெலுங்கில் ரொமாண்டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கெட்டிகா ஷர்மா.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இவர் 1995 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்திர்.பின்னர் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார். இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள், குறும்படங்களில் நடித்து வந்துள்ளார்.
இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார். ரொமாண்டிக் பட வாய்ப்புக்கு பிறகு லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கு படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது டைட்டான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.
2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் திறமையும் மார்க்கெட்டும் உள்ள நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார்.
இவருக்கு தமிழில் பிரேக் ஆக அமைந்த படம் ரஜினிமுருகன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடத்தை பிடித்தார். இதையடுத்து தளபதி விஜயுடன் பைரவா, சர்கார், ரெமோ சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
இவர் மகாநதி படத்தில் மறைந்த லெஜண்ட்டரி நடிகை சாவித்திரியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அடுத்து இவர் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. வழக்கமாக ஹோம்லி லுக் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில் தற்போது கிளா மர் லுக் குக்கு அவர் மாறியுள்ளார். அப்படி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மூத்த நடிகரான கமல்ஹாசனுடன் அன்பே சிவம் படத்தில் நடிக்கும் அ அளவுக்கு அவரின் வளர்ச்சி இருந்தது. ஆனால் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரங்களை ஏற்று தனது நடிப்பு திறமையை மெருகேற்றாமல் தேங்கிப் போனார்.
அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண்.
அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண்.
சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கிறார் அவர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தனது புகைப்படங்களைப் பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அப்படி கிளா மரான புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரஜிஷா விஜயன்.இவர் 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள கல்லூரியில் முடித்தார்.
இதைத்தொடர்ந்து மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் ஒரு சினிமா காரன், ஜுன், ஃபைனல்ஸ், லவ் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.மலையாள சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வருகிறார். பின்னர் தமிழ் சினிமாவில் கர்ணன் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தில் நடித்திருந்தார் இவர். இந்த படத்தில் இவருக்கு சிறு கதாபாத்திரம் கிடைத்தாலும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருந்தார். இவர் தமிழில் நடித்த படங்களில் இவருக்கு தனி பெயரை பெற்று தந்த திரைப்படம் ஜெய் பீம் தான் .
அந்த படத்தில் இவர் நடித்த பழங்குடியின பெண் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக இருந்தது. ரஜிஷா விஜயன் தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணுடா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
மாடலிங் துறையில் இருந்து சினிமா பக்கம் வந்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இவர் கவுதம் கார்த்திக் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் மூலம் மக்கள் மனதில் பிரபலமானார்.
இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இப்படம் பெரிய அளவில் கைகொடுத்தது. சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள யாஷிகா ஆனந்த்,
தற்போது படு கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சம்யுக்தா மேனன்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.
ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. தற்போது தெலுங்கில் பட படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சம்யுக்தா, தற்போது ஜிம் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில், தற்போது வளந்து வரும் நடிகையாக இருப்பவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் ரவி தேஜா நடிக்கும் மிஸ்டர் பச்சன் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த பாடல்களில் பாக்யஸ்ரீ போர்ஸ் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த படம் வரும் ஆகஸ்ட்- 15 தேதி வெளிவர இருக்கும் நிலையில்,
இந்த படத்திற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். அப்போது பேசிய நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஷாருக்கான் என்றும், அவர் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றும், அவர் ரொமான்ஸ்க்கு பெயர் போனவர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், என் மனதில் ஷாருக்கான் மட்டும் தான் இருக்கிறார் எனவும் வேறு யாருக்கும் இடமில்லை எனவும் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவர் கடந்த ஆண்டு வெளி வந்த பிளாக்பஸ்டர் படம் ஆன கதார் 2 என்ற படத்திற்கான ஆடிஷனில் கலந்து கொண்டதை பற்றியும் பேசியுள்ளார்.
மலையாள படங்களில் நடித்து வந்த ரஜிஷா விஜயன், கடந்த 2021 -ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், அதன் பின் ஜெய்பீம், சர்தார் போன்ற தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரஜிஷா விஜயன், படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.