ஹோம்லியாக வரும் கீர்த்தி பாலிவுட் சென்றதும் இப்படி மாறிட்டாரே.. அதிர்ச்சியான ரசிகர்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ்.

தற்போது கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார்.

அண்மையில் கீர்த்தி சுரேஷ், பிலிம்பேர் விருது விழாவில் செம கவர்ச்சியாக கலந்து கொண்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களை தற்போது கீர்த்தி இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இங்கு விருது விழா என்றால் சேலையில் ஹோம்லியாக வரும் கீர்த்தி பாலிவுட் போனால் மட்டும் ஓவர் கிளாமர் காட்டுவதாக இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

55 வயது நடிகருடன் காதலா? வெளிப்படையாக பேசிய பிரியா பவானி ஷங்கர்!!

பிரியா பவானி ஷங்கர்…

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி ஷங்கர், இவர் வைபவ் நடிப்பில் கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான மேயதா மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து இவர் பல பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து குறுகிய காலத்திலேயே சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்துவிட்டார்.

சமீபத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்திற்கு ரசிகர்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை. இதனை அடுத்து அவர் நடித்து டி மான்டி காலனி 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. நடிகை பிரியா பவானி ஷங்கர், நடிகர் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது கிசுகிசுக்கள் வெளிவந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பிரியா பவானி, “மான்ஸ்டர் படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யா பொம்மை படத்தில் நடித்திருந்தேன்.ராதாமோகன் சாரும், எஸ்.ஜே.சூர்யாவும் நான் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அதனால் தான் நடித்தேன். ஆனால் என்னையும் அவரையும் இணைத்து பேசினார்கள்.

இது பற்றி எஸ் ஜே சூர்யா என்னிடம் பேசினார், “இத்தனை ஆண்டுகளாக மண்ணுக்குள்ள புதைஞ்சு கிடந்து இப்போதான் எழுந்து வரேன். மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களா” என்று நகைச்சுவையாக பேசியதாக பிரியா பவானி ஷங்கர்.

ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஸ்வாதிஷ்டா வெளியிட்ட செம வீடியோ!!

ஸ்வாதிஷ்டா..

தொகுப்பாளராக வலம் வந்த ஸ்வாதிஷ்டா, ‘சவரகத்தி’ மற்றும் ‘கீ’ போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் 2022-ம் ஆண்டில் வெளியானது.

இப்படத்தில் ஸ்வாதிஷ்டா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் பின்னர், அவருக்கு பல புதிய பட வாய்ப்புகள் கிடைத்தன.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்வாதிஷ்டா, அடிக்கடி அவர் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

 

தலைவிரித்து ஆட்டம் போட்ட அதிதி ஷங்கர்.. டிரெண்ட்டாகும் வைரல் வீடியோ!!

அதிதி ஷங்கர்..

மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார்.

அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவரின் செயல்பாடுகள் இணையத்தில் வெளியாகி விமர்சிக்கப்பட்டும் வந்தது. சமீபத்தில் கூட இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்சில் ஆட்டம் போட்டதை கூட கலாய்த்தனர்.

தற்போது, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ஷங்கர், தொட்டு தொட்டு பேசும் சில்தானா என்ற பாடலுக்கு தலைவிரித்தாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய காயத்ரி யுவராஜ்!!

காயத்ரி யுவராஜ்..

காயத்ரி யுவராஜ் ஒரு இந்திய நடிகை, இவர் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணிபுரிகிறார். தென்றல் என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடிகையாக அறிமுகமானார். அவர் நவம்பர் 11, 1988 இல் பிறந்தார் மற்றும் தமிழ்நாட்டின் சென்னையில் வளர்ந்தார். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், சென்னையில் கல்லூரிப் பட்டப்படிப்பை முடித்தார்.

யுவராஜை என்பவரை திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றுள்ளார். டான்ஸ் ஷோ மிஸ்டர் அண்ட் மிஸஸ் கிளாடிஸ் மற்றும் ஜோடி நம்பர் ஒன் சீசன் 9 இல் அவர் தனது முதல் தொலைக்காட்சியில் பிரபலமாக தோன்றினார். எஸ் குமரன் இயக்கிய தீபக் தினகர் மற்றும் ஸ்ருதி ராஜ் ஆகியோருடன் அவர் தமிழ் தொலைக்காட்சித் தொடரான ​​தென்றலில் அறிமுகமானார்.

பிரியசகி, அழகி, மெல்ல திறந்தது கதவு, மோகினி, களத்து வீடு மற்றும் அரண்மனை கிளி உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் அவர் நடித்துள்ளார். நடிகைகள் என்றாலே முதலில் மாடலிங் செய்துவிட்டு பிறகு தான் நடிக்க வருவார்கள். அப்படிதான் காயத்ரியும் முதலில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி, பல போட்டோஷூட்களில் கலந்துகொண்டு வித விதமாக போட்டோக்களை எடுத்து பிறகு தான் நடிக்க வந்துள்ளனர்.

இவர் சமீபகாலமாகவே கவர்ச்சிக்குள் செல்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். காரணம், வேண்டுமென்றே கவர்ச்சியாக உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். இதெல்லாம் வேண்டுமென்றே செய்கிறாரா என்று தெரியவில்லை, ஆனால் போட்டோக்கள் எல்லாம் அப்படி தான் இருக்கிறது.

கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த மைனா நந்தினி!!

மைனா நந்தினி..

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் வெற்றிகரகமாக வலம் வருபவர் நடிகை மைனா நந்தினி. இவர் சின்னத்திரை நடிகர் யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். புதுமண தம்பதி இருவரும் காதல் பொங்க விதவிதமாக எடுத்துள்ள ரொமான்ஸ் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை நந்தினி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் மைனாவாக களமிறங்கினார். அந்த சீரியலில் துருதுருவென துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்த அவர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றார். இதனால் மைனா நந்தினி என மாறினார்.

தொடர்ந்து “வம்சம்”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா” ஆகிய படங்களில் நடித்திருந்தார் நந்தினி. அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “நம்ம வீட்டுப்பிள்ளை ” படத்திலும் நடித்திருந்தார் நந்தினி.

இந்நிலையில், நந்தினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது, ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிடும் புகைப்படங்கள் உச்சகட்டம். அந்த வகையில், உடலோடு ஒட்டிய டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி இளசுகளை திணற வைத்துள்ளார் அம்மணி.

கிராமத்து பெண் லுக்கில் பார்வதி நாயர் கொடுத்த கிளாமர் போஸ்!!

பார்வதி நாயர்..

நடிகை பார்வதி நாயர் கவர்ச்சிக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் கிளாமர் ஸ்டில்களுக்கு லைக்குகள் குவிகிறது.

தற்போது கிராமத்து பெண் லுக்கில் பார்வதி நாயர் கொடுத்த கிளாமர் போஸ் இதோ…

தொப்புளை காட்டி ரசிகர்களை சூடேற்றும் வேட்டைக்காரன் பட நடிகை சஞ்சிதா படுகோனே!!

சஞ்சிதா படுகோனே..

வேட்டைக்காரன் படத்தில் தளபதி விஜய்க்கு தோழியாக நடித்து பிரபலமானவர் தான் சஞ்சிதா படுகோனே. வேட்டைக்காரன் படத்திற்கு பின்பு சஞ்சிதா பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் முக்கியமாக கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் தான் நடித்துள்ளார். வேட்டைக்காரன் மற்றும் பிள்ளையார் தெரு கடைசி வீடு என்னும் இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் சஞ்சிதா.

இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், விஜயோடு உயிர்தோழியாக நடித்ததால் இன்று வரை சஞ்சிதாவுக்கு செலவுக்கு உள்ளது. வேட்டைக்காரன் படத்தில் சஞ்சிதா குடும்ப பெண் போல் நடித்திருப்பார். ஆனால் ஒரு காட்சியில் இவரின் துப்பட்டா கீழே சென்று அங்கம் தெரியும்படி வில்லனிடம் பணம் கேக்கும்போது, வில்லன் பணத்தை அங்கங்களின் நடுவில் சொருகி விடுவார். அந்த காட்சிக்கு பிறகு,

அவர் அழுதுகொண்டே விஜயிடம் சொல்ல, விஜய் எல்லாத்தையும் தாங்கி கடைசியில் எப்படி வில்லன்களை பழி தீர்க்கிறார் என்று கதை இருக்கும். ஆனால் உண்மையில் குடும்ப பெண்ணாக இல்லாமல், முதலிலிருந்தே ஒரு கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் சஞ்சிதா. தான் நடித்த எல்லா படங்களிலுமே எப்படியாவது கவர்ச்சி காட்டி விட வேண்டும் என்பதற்காகவே நடிக்கிறார் என்பது போல தான் தெரியும்.

சஞ்சிதாவுக்கு இப்போது வரையிலும் செல்வாக்கு குறையாமல் படங்களில் நடித்தும், மாடலிங் போட்டோஷூட்களில் கலந்துகொண்டு இருக்கிறார். வேட்டைக்காரன் படத்தில் பார்த்ததைவிட தற்போது முழுவதுமாக மாறியுள்ளார் சஞ்சிதா. என்றுமே மாடர்ன் உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கி கொண்டே இருக்கிறார். சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களில், தன்னுடைய தொப்புள் தெரியவேண்டும் என்பதற்காக டீ ஷர்டை தூக்கி பிடித்து தொப்புளை காட்டியிருக்கிறார் சஞ்சிதா. அந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.

இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்த நடிகை கஸ்தூரி!!

கஸ்தூரி..

கஸ்தூரி ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். அவர் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்தார் மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே மாடலிங் செய்யத் தொடங்கினார். அவர் 1992 இல் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்றார். கஸ்தூரி தமிழ் திரைப்படமான ஆத்தா உன் கோயிலிலே (1991) மூலம் அறிமுகமானார்.

இவர் கடந்த 2000ம் ஆண்டு டாக்டர் ரவிக்குமாரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர். அவரது மகள் லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டவர். சிறிய பட்ஜெட் தமிழ் படங்களில் பணிபுரிந்த அவர், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து மேலும் முக்கிய திரைப்படங்களில் பணியாற்றினார். 30 நிமிட ஆவணப்படம், கஸ்தூரி: ஒரு தென்னிந்திய திரைப்பட நட்சத்திரம், திரைப்படத் துறையில் அவரது வெற்றிக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டது.

அன்னமய்யா (1997) என்னும் படத்தில் அவரின் நடிப்பு திறமையாலும் மற்றும் காதல் கவிதையில் (1998) நடன திறமையாலும் மக்களின் கவனத்தைப் பெற்றார். திருமணத்திற்குப் பிறகு அவர் தனது தொழிலில் இருந்து ஓய்வு எடுத்து அமெரிக்காவில் குடியேறினார். இருப்பினும், அவர் துணை நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக மீண்டும் வர முடிவு செய்தார்.

அவரது மீண்டும் திரைப்படம் மாலை மாலை (2009) என்னும் திரைப்படத்தில் நடித்தார், மற்றும் புதுயுகம் தொலைக்காட்சிக்காக வினா விடை வேட்டை (2013-2014) நிகழ்ச்சியிலும் பணியாற்றினார். சில வருடங்களாகவே கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார் நடிகை கஸ்தூரி. சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் உங்களுக்கு கவர்ச்சி தேவையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னழகை எடுப்பாக காட்டி தொகுப்பாளினி பார்வதி வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

பார்வதி..

பார்வதி கலாட்டா தமிழ் சேனலுடன் தொடர்புடைய பிரபல தொகுப்பாளர். ஆனந்த விகடனில் மாணவர் நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பார்வதியின் தெருக்கூத்து என்ற பொதுப் பேச்சு நிகழ்ச்சிக்காக அவர் நன்கு அறியப்பட்டவர். பல முன்னணி கோலிவுட் பிரபலங்களையும் பேட்டி எடுத்துள்ளார். Vj பாரு ZEE தமிழின் ரியாலிட்டி டிவி ஷோ சர்வைவரில் பங்கேற்றார்.

‘புது புது அர்த்தங்கள்’ சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் பார்வதி. அவர் தனது யூடியூப் சேனலான ‘வைப் வித் பாரு’வையும் தொடங்கினார். அவர் கலாட்டா தமிழ் சேனலுடன் தொடர்புடையவர். 2021 ஆம் ஆண்டில், ஜீ தமிழ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர் தமிழ் 2021’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கிய சிவகுமாரின் சபாதம் (2021) என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். டீகே இயக்கிய கருங்காப்பியம் (2022) படத்திலும் நடித்தார். தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் திகழ்ந்த பார்வதி அப்படியே மாடலிங் துறையிலும் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தார்.

என்றும் இல்லாமல் ஒரு நாள் தன்னுடைய கவர்ச்சியான போட்டோவை பதிவேற்றிய பார்வதிக்கு, ரசிகர்கள் பட்டாளம் குவிய தொடங்கியது. அதன் பிறகு முழுவதுமாகவே கவர்ச்சியாக போட்டோக்களை பதிவேற்ற தொடங்கினார் பார்வதி. கவர்ச்சியில் எல்லை மீறி, ரசிகர்கள் வாயை பிளக்கும் அளவிற்கு மாறிவிட்டார் பார்வதி. தற்போது அவரின் சில கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.