விருது விழாவுக்கு செம ஹாட் உடையில் வந்த நடிகை மீனாட்சி சவுத்ரி!!

மீனாட்சி சவுத்ரி..

விஜய் உடன் GOAT, துல்கர் சல்மான் உடன் லக்கி பாஸ்கர் படங்களில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருக்கிறார் மீனாட்சி சவுத்ரி.

அவர் தற்போது செம ஹாட் உடையில் விருது விழாவுக்கு வந்திருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் 8 தர்ஷிகாவா இது.. வீடியோவை பார்த்து அதிர்ந்துபோன நெட்டிசன்கள்!!

பிக்பாஸ் 8 தர்ஷிகா..

சின்னத்திரையில் ஒருசில தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷிகா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பொன்னி சீரியலில் முக்கிய ரோலில் நடித்த தர்ஷிகா,

கடந்த ஆண்டு விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சிறப்பாக விளையாடி வந்த தர்ஷிகா,

விஷாலுடன் காதல் ஏற்பட்டு சில ரசிகர்களின் வெறுப்பை சந்தித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் வெளியேறிய தர்ஷிகா, பேட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷிகா, நீலநிற ஆடையில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by tharshika (@tharsika_tharshi)

டிரான்ஸ்பெரண்ட் சேலையில் செம போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்த மிர்ணா!!

நடிகை மிர்ணா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார்.

இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.

விரைவில் ஜெயிலர் 2 படத்தில் மிர்ணா நடிக்க தயாராகவும் இருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள். தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மயக்கும் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

டாப் ஆங்கிளில் வீடியோவை பகிர்ந்த தொகுப்பாளினி டிடி!!

திவ்யதர்ஷினி..

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.

20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி, ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் பக்கம் சென்றுள்ள டிடி, டாப் ஆங்கிளில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி உடையில் தக தகவென மின்னும் நடிகை ஹன்சிகா!!

ஹன்சிகா மோத்வானி..

குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கி பின் தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

தமிழில் ஹன்சிகா தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

தற்போது தங்கம் போன்ற உடையில் ஹன்சிகா மோத்வானி ஸ்டில்கள். இதோ,

பீச்சில் ஹாயாக போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்!!

பிரியா ஆனந்த்..

நடிகர் ஜெய் நடிப்பில் 2009ல் வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா ஆனந்த்.

இதனை தொடர்ந்து 180, எதிர்நீச்சல், அறிமா நம்பி, இரும்பு குதிரை, கூட்டத்தில் ஒருவன், எல் கேஜி, ஆதித்யா வர்மா, லியோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் பிரியா ஆனந்த்.

சமீபத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

சுமோ என்ற படத்தில் நடித்துள்ள பிரியா ஆனந்த், Balaramana Dinagalu என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் சேலையணிந்து பீச்சில் ஹாயாக போஸ் கொடுத்த எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Priya Anand (@priyawajanand)

கவர்ச்சி ஆடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். ரம்யா பாண்டியன் சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார்.

திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார். கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார்.

தற்போது க்யூட் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இறுக்கமான டிஷர்ட் அணிந்து பாடி ஷேப் தெரிய சூடான போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!!

ஈஷா ரெப்பா..

ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா.

அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை.

ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.தற்போது இறுக்கமான டிஷர்ட் அணிந்து பாடி ஷேப் தெரிய சூடான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஈஷா ரெப்பா.

கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட க்ரித்தி ஷெட்டி!!

க்ரித்தி ஷெட்டி..

நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழிலும் படங்கள் நடித்து வருகிறார்.

தற்போது ரெட் ஹாட் உடையில் அவர் போஸ் கொடுத்து இருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ..

தமன்னா காதலரை பிரிய இதுதான் காரணம்.. வெளியான புது தகவல்!!

தமன்னா..

நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக சில வருடங்களுக்கு முன்பு கிசுகிசு பரவியது. அவர்கள் பார்ட்டியில் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் போட்டோவும் வைரல் ஆனது.

அதற்கு பிறகு அவர்களே தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்து, ஜோடியாக வெளியில் சுற்றி வந்தார்கள். ஆனால் தற்போது அவர்கள் இருவரும் திடீரென பிரேக்கப் செய்து பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் அவர்கள் பிரிவுக்கு என்ன காரணம் என்கிற தகவல் வெளிவந்திருக்கிறது. நடிகை தமன்னா திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டும் என தொடர்ந்து கேட்டு வந்தாராம்,

ஆனால் விஜய் வர்மா அதற்கு தயாராக இல்லை என்பதால் தான் இருவருக்கும் நடுவில் தொடர்ந்து பிரச்சனை வந்ததாகவும், அதுவே தற்போது பிரேக்கப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.