அங்க அங்க கிழிஞ்சி தொங்கும் கவர்ச்சி உடையில் வழுவழுப்பான தொடையை காட்டிய திஷா பதானி!!

திஷா பட்டாணி..

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.

உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ரிலீஸான பிரபாஸின் கங்குவா திரைப்படம் மூலமாகவும் தென்னிந்திய ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் தக தகன்னு மின்னும் மாளவிகா மோகனனின் நச் கிளிக்ஸ்!!

மாளவிகா மோகனன்..

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார்.

இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களை மனதை கொள்ளையடித்துவிட்டார். தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தின் பிரமோஷனுக்கு பல இடங்களுக்கு சென்று வருகிறார். தற்போது கூட சியான் விக்ரம் மற்றும் படக்குழுவினருடன் பெங்களூருக்கு பிரமோஷனுக்கு சென்றிருக்கிறார் மாளவிகா மோகனன். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, சிகப்பு நிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

செம நாட்டுக்கட்டை.. கர்லாக்கட்டை தொடையை காட்டி ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். “காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன.

நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் நடித்த “பூமிகா,” “டிரைவர் ஜமுனா,” “சொப்பன சுந்தரி,

” “ஃபர்ஹானா,” “திட்டம் இரண்டு,” “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. அடக்கவுடக்கமாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,

தற்போது ரசிகர்களை கவரும் வண்ணம் கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கருப்பு நிற ஆடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படியான போஸ் கொடுத்து ரசிகர்களை மிரட்டி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

சோபிதாவுடன் நடந்து முடிந்த நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்.. தந்தை வெளியிட்ட புகைப்படங்கள்!!

சோபிதாவுடன்..

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் ரகசியமாக இருவரும் அவுட்டிங் சென்று வருவதாகவும் சில புகைப்படங்கள் மூலம் செய்திகள் வைரலானது.

இந்நிலையில் நடிகை சோபிதாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் நேற்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலை 9.42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

அவர்கள் எடுத்த புகைப்படத்தை தற்போது நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதற்கு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சேலையில் முட்டிட்டு நிக்கும் முன்னழகை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

தமிழ் சினிமாவில் ஆங்காங்கே சில படங்களில் தலைகாட்டியவர் ஐஸ்வர்யா மேனன். அதில் தமிழ் படம் 2 ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை. ஆனாலும் தலைவி ரசிகர்கள் புடைசூழ லைம்லைட்டில் இருக்கக் காரணமே அவரின் இன்ஸ்டா அக்கவுண்ட்தான்.

தனது உடலுக்கு ஏற்ற கவர்ச்சி தூக்கலான ஆடைகளை அணிந்து வரிசையாக அவர் இறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. அதனால் அவர் போட்டோ எப்போது வரும் என ஆயிரக் கணக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். இவர் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகிறார்.

இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

வாய்ப்பில்லாத காரணத்தால் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளைக் கவர நினைக்கும் இவர் இப்போது ஒரு நேர்காணலில் தன்னுடைய பர்ஸனல் விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் அவரிடம் “கடைசியாக நீங்கள் எப்போது அழுதீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “நான் நான்கு மாதங்களுக்கு முன்னால் அழுதேன். நான் எல்லோர் முன்னாலும் அழமாட்டேன். தனியாக ரூமுக்கு சென்று அழுதுவிடுவேன். என் அம்மா முன்னால் அழுதால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் நான் எப்போதுமே தனிமையில் இருக்கும்போதுதான் அழுவேன்” எனக் கூறியுள்ளார்.

நான் சிங்கிளா இருக்கேன்னு சொல்லவே இல்லையே.. ஓப்பனாக பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா, மகாநடி, சர்கார், அண்ணாத்த, சாணிக் காயிதம், சைரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னித்தீவு போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டில் முதன்முதலாக கதாநாயகியாக பேபி ஜான் படத்தில் வருண் தவாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரகு தாத்தா படம் திரையில் வரவிருப்பதால் அப்படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தொகுப்பாளினி, கீர்த்தி சுரேஷிடம், நீங்கள் தனியாக, சிங்கிளாக இருக்கிறோமே என்று ஃபீல் பண்ணி இருக்கீங்களா என்று கேட்டுள்ளார். அதற்கு கீர்த்தி சுரேஷ், நான் சிங்கிளா இருக்கேன்னு சொல்லவே இல்லையே என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.

இதிலிருந்து கீர்த்தி சுரேஷ் சிங்கிள் இல்லை என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில், நான் சிங்கிள் இல்லை பெற்றோருடன் தான் இருக்கிறேன் என்ற நோக்கத்திலும் அவர் அப்படி சொல்லி இருக்கலாம் என்று பலர் இதற்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை சூடேற்றிய யாஷிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

யாஷிகா..

துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

உடலோடு உடலாக ஒட்டிய டைட்டான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா!!

ஹன்சிகா..

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் பிரபுதேவா உடனும் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார்.

குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஆனால் அதிகளவுக்கு அவரை நோக்கி வாய்ப்புகள் வந்த போது, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார். பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார்.

அதனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல நடிகைகள் இருப்பதில்லை. குறிப்பாக சில நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.இந்த மாதிரி பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்த நிலை ஹன்சிகாவுக்கும் ஏற்பட்டது.

சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை ஹன்சிகா. திருமணத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்து வரும் அவர் தொடர்ந்து கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய விஜே நக்‌ஷத்ரா நாகேஷ்!!

நக்‌ஷத்ரா நாகேஷ்..

சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் தொகுப்பாளினியாக பல சேனல்களில் பணியாற்றி பிரபலமானவர் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தும் ஜோடி நம்பர் 1 சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

பின் சன் சிங்கர், ராணி மகாராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிரபலமானார். சமீபத்தில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த நக்‌ஷத்ரா,

பல விருது நிகழ்ச்சிகளையும் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2022ல் ராகவ் என்பவருடன் நிச்சய்ம் செய்து அதே ஆண்டில் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் ஒல்லியாக இருந்து, சீரியல்களில் பணியாற்றி வந்தார்.

தற்போது நக்‌ஷத்ரா, ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க தங்கத்த என்று புலம்பியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

எடுப்பான முன்னழகை நிமிர்த்தி காட்டி ரசிகர்களை சூடேற்றிய மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்…

மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.. இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.