மகனுடன் நடிகை இலியானா வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு!!

இலியானா..

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை இலியானா. பின்னர், இவர் 2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின்பு தமிழ் படங்களில் பெரிதாக இவர் கவனம் செலுத்தவில்லை.

இருந்தும், 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். நடிகை இலியானா தனக்கு மகன் பிறந்துள்ளார் எனவும் அந்த குழந்தைக்கு கோவா ஃபீனிக்ஸ் டோலன் எனவும் பெயர் சுட்டியதாகவும் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பெரிதும் பேச பட்டது. இந்த நிலையில், இலியானா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தன் காதலன் மற்றும் மகனுடன் இலியானா சந்தோஷமாக இருக்கிறார்.

மேலும் அந்த புகைப்படத்தின் கீழ், நேரம் எவ்வளவு வேகமாக நகர்கிறது என் மகன் கோவா ஃபீனிக்ஸ் டோலனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் இன்று என உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

தொடையழகு தெரிய ரகுல் ப்ரீத் சிங் கொடுத்த ஸ்டன்னிங்கான போஸ்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.

முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது.

அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது தொப்புளில் ஸ்டட் அணிந்து இடையழகை மறைக்காத மினி டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் கிளுகிளுப்பான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு நடிகை ஶ்ரீ தேவி மற்றும் பிரபல தயாரிப்பாளார் போனி கபூருக்கு மகளாக பிறந்தார். இவர் இப்போது பாலிவுட் திரையுலகின் முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். இந்தியா முழுவதும் கலக்கிய நடிகையான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் ‌மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர். விரைவில் ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தென்னிந்தியாவில் ஜான்வி கபூருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத்தந்தது, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள்தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த அவர் இப்போது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர, அவை வைரல் ஆகி வருகின்றன.

பாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருந்தாலும், இந்தியா முழுவதும் இவர் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் இன்ஸ்டாகிராமில் இவர் தொடர்ந்து பகிர்ந்து வரும் கிளாமர் புகைப்படங்கள்தான். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண டைட்டான டிஷர்ட் அணிந்து வந்தார். அது சம்மந்தமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிய அவை வைரலாகி வருகின்றன.

யாரோட போட்டோ எடுத்தாலும் அவங்களோட போயிடுவேனா.. கொந்தளித்த நடிகை பிரியா பவானி சங்கர்!!

பிரியா பவானி சங்கர்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து இவர் மேயதா மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். தற்போது பிரியா பவானி, தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

இதனிடையே பிரியா பவானி தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலுவுடன் விரைவில் திருமணம் செய்யப்போகிறேன், சோம்பேறித்தனத்தால் திருமணம் தள்ளி போயுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் என்று டிமாண்டி காலணி 2 படத்தின் பிரமோஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும் வதந்தி செய்திகளையும் மற்ற நடிகர்களுடன் சேர்த்து வைத்து பேசுவது குறித்தும் பேசியிருக்கிறார். ஹேப்பி பர்த்டே போஸ்ட் போட்டாலே போதும், எனக்கும் அந்த ஹீரோவுக்கும் இடையே காதல் என்று எழுதுறாங்க. ஹரிஷ் கல்யாண், அசோக் செல்வனுடன் எடுத்த போட்டோ போட்டால் அப்படி பேசுறாங்க.

நல்ல வேலை இருவருக்கும் கல்யாணமாகிவிட்டது. யாரோட போட்டோ எடுத்து போட்டாலே அவங்களோட போயிடுவேன்னு எப்படித்தான் நினைக்கிறார்களோ, ரொம்பவே மோசமான கமெண்ட்டுகளை போடுறாங்க மனசு தாங்கமாட்டுது என்று புலம்பி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

வளைந்து நெளிந்து பின்னழகை எடுப்பாக காட்டிய ஹன்சிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!!

ஹன்சிகா..

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் பிரபுதேவா உடனும் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார்.

குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஆனால் அதிகளவுக்கு அவரை நோக்கி வாய்ப்புகள் வந்த போது, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார். பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார்.

அந்த நிலை ஹன்சிகாவுக்கும் ஏற்பட்டது. சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை ஹன்சிகா. திருமணத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்து வரும் அவர் தொடர்ந்து கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

ஜாக்கெட்டை அதுவரை இறக்கிவிட்டு நெஞ்சழகைக் காட்டிய ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன. எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது.

தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன. எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது.

அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா. அதன் பின்னர் விஜய் உள்ளிட்ட மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்ரேயா நடித்தார்.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா .

ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் . அதே போல வடிவேலுவோடு அவர் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவரின் மார்க்கெட்டை காலி பண்ணியது என சொல்லப்பட்டது.

உள்ள போட்டது வெளில அப்பட்டமாக தெரிய உடையணிந்து வந்த நடிகை தமன்னா!!

தமன்னா..

தமிழ் சினிமாவிற்கு கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் நடிகை தமன்னா அவர்கள். இவர் இந்த படத்தில் ஓரளவுக்கு பிரபலம் அடைந்தார். ஆனால் இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டு இருக்கிறார்.

ஆனால், இவர் ஹிந்தியில் கவர்ச்சி நடிகையாக உலா வந்து கொண்டு இருக்கிறார். பணத்திற்காக கோடிக்கணக்கில் வாங்கிக் கொண்டு படுக்கையறை காட்சி மற்றும் கவர்ச்சியில் தாரளம் காட்டி வருக்கிறார் நடிகை தமன்னா அவர்கள்.

இந்நிலையில், தற்போது வெளியே எங்கு சென்றாலும் அதற்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் என்று கூட கூறலாம். அந்த வகையில் சமீபத்தில் அவர் கலந்துகொண்ட விருது விழாவில்,

அவர் எப்படிப்பட்ட உடை அணிந்து கொண்டு வந்துள்ளார் என்று நீங்கள் பாருங்கள். அதுவும் தனது காதலர்னுடன் இப்படியா வருவது என்று பல ரசிகர்கள் கேள்விகள் எழுப்பிக் கொண்டு வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

 

தொடைக்கு மேல் ஏறிய உடை… ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கும் அனிகா!!

அனிகா..

தனது மூன்று வயதில் “சோட்டா மும்பை “என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் தன் சிறு வயதில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தல அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து மிக நல்ல பெயர் பெற்றார். அதனைத் தொடர்ந்து “விசுவாசம்” படத்தில் அஜீத்தின் மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இவரை குழந்தை தொழிலாளர் என்று கருதி இவர் சினிமாவில் நடிப்பதை தடை விதிக்க வேண்டும் என்று பலரும் கூறவே தற்போது வெளியிட்ட புகைப்படம் மூலம் நான் குழந்தை நட்சத்திரம் இல்லை நானும் ஹீரோயின் மெட்டீரியல் ஆகிவிட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறார் நடிகை அனிகா.

அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் கருப்பு நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு முழுவதும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை ஆட்டுவித்து வருகிறது.

முழுசா நனைஞ்சி ஈரம் சொட்ட சொட்ட வீடியோவை வெளியிட்ட சைத்ரா செட்டி!!

சைத்ரா செட்டி..

தற்போதைய காலத்தில் சினிமா ந டிகைகளை விட சீரியல் ந டிகைகள் மக்களிடையே எளிதில் பிரபலமாகி விடுகிறார்கள். அதற்கு காரணம் சமூக வலைதங்களில் வெளியிடும் புகைப்படங்களும், வீடீயோக்களுமே தான்.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “யா ர டி நீ மோ கி னி” சீரியலில் நடித்து வருபவர்தான் சைத்ரா ரெட்டி.

இவர் தமிழ் சீரியல் மட்டுமல்லாது தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வரும் சைத்ரா ரெட்டி வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் வேறு ரகமாகவே இருக்கும்.

இதனாலே இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் மழையில் நனைந்தபடி சீரியல் ஷூ ட் டி ங் செய்துவிட்டு ந டு ங் கி ய ப டி இருக்கும் வீடீயோவை பகிர்ந்துள்ளார் சைத்ரா.

பின்னழகை தூக்கிக் காட்டி இளசுகளை கிறுகிறுக்க வைத்த நந்திதாவின் வைரல் வீடியோ!!

நந்திதா..

இவர் கன்னட திரையுலகில் அறிமுகமாகி பின் “அட்டகத்தி” என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் தன் முதல்படமே வெற்றிபெற இவருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த “எதிர் நீச்சல்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் இதன் பின் நடித்த “இடம் பொருள் ஏவல்” திரைப்படம் இன்னமும் கிடப்பில் உள்ளது.

அதன் பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வரும் நந்திதா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து இளைஞர்கள் அனைவரும் கிறங்கடித்து போய்விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Nandita Swetha (@nanditaswethaa)