உடை மாற்றும் வீடியோவை இனையத்தில் வெளியிட்ட பூனம் பாஜ்வா.. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!!

பூனம் பஜ்வா..

பூனம் பஜ்வா ஒரு இந்திய நடிகை, ஏப்ரல் 5, 1989 இல் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் பிறந்தார். அவர் தனது நடிப்பு வாழ்க்கையை 2005 இல் தொடங்கினார் மற்றும் அவரது முதல் படம் மொடடி சினிமா, ஒரு தெலுங்கு திரைப்படம், இந்த படத்திற்கு பிறகு அவர் பாஸ் (2006) உட்பட மற்ற தெலுங்கு படங்களில் நடித்தார்.

தமிழில் இவரது முதல் படம் சேவல் (2008). பின்னர் அவர் தேனாவட்டு (2008) மற்றும் கச்சேரி ஆரம்பம் (2010) போன்ற படங்களில் நடித்தார். அவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான மொடடி சினிமாவில் அறிமுகமானார், அதன் பிறகு அவர் நாகார்ஜுனா மற்றும் பாஸ்கர், பருகு ஆகியோருடன் பாஸ் உட்பட பல தெலுங்கு படங்களில் தோன்றினார்.

2008 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய மசாலா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், சேவல், பின்னர் தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார், ஜீவா மற்றும் த்ரோஹியுடன் இணைந்து நடித்தார். அவரது அடுத்த திட்டம் புதிய இயக்குனரான பிரவீன் திரிபியானியுடன் இருந்தது,

மேலும் அவர் மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் தோன்றினார். மோகன்லால், திலீப், ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூட் மற்றும் காவ்யா மாதவன் ஆகியோருடன் எமிலி வேடத்தில் மலையாளத் திரைப்படமான சைனாடவுனில் நடித்தார், அப்படத்தை ரஃபி மெகார்டின் இயக்கினார்.

பிறகு வெவ்வேறு தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் தற்போது முழுவதுமாக மாடலிங் துறையில் இறங்கிவிட்டார். கவர்ச்சியான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் என இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிக்கொண்டே இருக்கிறார்.

நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் நச்சுனு போஸ் கொடுத்த மலைகா அரோரா!!

மலைகா அரோரா..

தக்க தையா தையா தக்க தையா தையா என்ற பாடல் மூலம் எந்த அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஷாருக்கான் பிரபலம் ஆனாரோ, அதே அளவு ரீச் பெற்றார் அப்பாடலில் நடனம் ஆடிய மலைகா அரோரா.

இவர் அதிகம் பாலிவுட் படங்களில் தான் நடித்துள்ளார், தற்போதெல்லாம் அவ்வளவாக நடிப்பது இல்லை.

ஆனால் இவரைப் பற்றி எப்போதும் செய்தி வரும், அதாவது 50 வயதாகும் மலைகா படு பிட்டாக காணப்படுகிறார்.

அண்மையில் நீச்சல் உடையில் அவர் வெளியிட்ட போட்டோ பார்த்து ரசிகர்கள் 50 வயதாகும் நடிகையாக இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் பட்டமே ஒரு அவமானம்.. சர்ச்சையை ஏற்படுத்திய மஞ்சு வாரியர்!!

மஞ்சு வாரியர்..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வட்டாரத்திலும் கால் பதித்துள்ள நடிகை நயன் தாரா, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து பின் 2022ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சில மாதங்களில் இரட்டை குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்து வளர்ந்து வருகிறார். தற்போது வரை அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூப்பிட்டு வருகிறார்கள். லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சில நடிகைகளிடம் கேள்வி எழுப்பினால், நயன் தாரா அதற்கு தகுதியானவர் தான் என்று கூறுவார்கள்.

ஆனால் நடிகை மஞ்சு வாரியரின் லேடி சூப்பர் ஸ்டார் குறித்த கருத்து சற்று வேறுபட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மஞ்சு வாரியம் அளித்த பதிலில், என்னை ஒரு சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது தேவையில்லாத விவாதங்களை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறது.

இது எனக்கு தனிப்பட்ட முறையில் அவமானமாக உள்ளது. இந்த பட்டத்திற்கு என சில வரைமுறைகளை வைத்திருக்கும் நிலையில் உண்மையில் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம், ரசிகர்களின் அன்பு ஒன்றே போதும் என்று மஞ்சு வாரியர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

40 வயசுலயும் ஆடையை கிழித்துவிட்டு தொடையை காட்டி போஸ் கொடுத்த பிரியாமணி!!

பிரியா மணி..

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 2004ல் வெளியான கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா மணி. இப்படத்தினை தொடர்ந்து மலையாலம், தமிழ் மொழிகளில் நடித்து வந்த பிரியா மணிக்கு 2007ல் வெளியான பருத்திவீரன் படம் மிகப்பெரிய இடத்தினை கொண்டு சென்றது.

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பு அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் தமிழ் படங்களில் நடிக்க சரியான வாய்ப்பில்லாமல் கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி 1000 கோடிக்கும் மேல் வசூலித்த ஜவான் படத்தின் லட்சுமி ரோலில் நடித்திருந்தார். பின் ஆர்ட்டிகல் 370, மெய்தீன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

40 வயதான பிரியா மணி இணையத்தில் ஆக்டிவாக இருந்து க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்த 69வது பிலிம்ஃபேர் விருதில் கலந்து கொண்டுள்ளார். மாடர்ன் ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் நடிகை பிரியா மணி.

கவர்ச்சி உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த மிருணாள் தாக்கூர்!!

மிருணாள் தாக்கூர்..

மிருணாள் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார்.

சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் மிருனாள் தாக்கூர். இதையடுத்து நானியோடு அவர் நடிக்கும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்லூரியில் படிக்கும் போது, ​​ஸ்டார் பிளஸ் தொடரான ​​முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் முக்கிய வேடத்தில் தோன்றினார்.

இந்த நிகழ்ச்சி 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது. பின்னர் 2013 இல், தாகூர் மர்மத் திரில்லர் ஹர் யுக் மே ஆயேகா ஏக் – அர்ஜுன் திரைப்படத்தில் ஒரு எபிசோடிக் தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் சாக்ஷி ஆனந்த் என்ற பத்திரிகையாளராக நடித்தார். 2022 ஆம் ஆண்டு தாக்கூரின் முதல் படமான ஜெர்சி, 2019 ஆம் ஆண்டு அதே பெயரில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக், 22 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது.

திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செயல்திறன், இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டப்பட்டது. இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது. இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது.

லோநெக் ஆடையில் குனிந்து முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேத்திய நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் முன்னமைக்கெல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு சவ்யாச்சி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி திரைப்படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த இரண்டு படங்கள் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.இவர் மிஸ்டர் மஞ்சு, ஷ் மார்ட் ஷங்கர் போன்ற வெற்றி படங்களில் நடித்து தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிலையில் அவருடன் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. இருவருமே அதை மறுக்கவோ இல்லை ஒத்துக்கொள்ளவோ இல்லை. சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக பாங்காங்க் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் உதயநிதியுடன் கலக தலைவன் படத்தில் நடித்திருந்தார் நிதி அகர்வால். அந்த திரைப்படமும் சரியாக போகவில்லை தற்போது அடிக்கடி கி ளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது கருப்பு நிறத்தில் லோ நெக் ஆடை அணிந்து குணிந்தவாக்கில் நெஞ்சழகைக் காட்டி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் கவனம் பெற்றுள்ளன.

ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் சிக்கென செம போஸ் கொடுத்த மீனாட்சி சௌத்ரி!!

மீனாட்சி சௌத்ரி..

விஜய் இப்போது லியோ படத்துக்குப் பிறகு தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இதுவே தமிழில் அவருக்கு இரண்டாவது படம். இதற்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில் விஜய் படக் கதாநாயகியானதன் மூலம் ஒரே நாளில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார். கோட் படத்தின் பூஜை வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்தார்.

இப்போது மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பாலோயர்ஸ் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மீனாட்சி தன்னுடைய சில பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவை வைரலாகி வருகின்றன.

உள்ளாடை தெரிய விருது விழாவிற்கு வந்த ஜோதிகாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்!!

ஜோதிகா…

ஜோதிகா தமிழ் சினிமா தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அதோடு மலையாள படங்களிலும் ஜோதிகா கால் பதித்துவிட்டார்.

அதிலும் இவர் நடித்த முதல் படமான காதல் தி கோர் படத்திற்காக சிறந்த நடிகை என்ற ப்லீம் விருதை வென்றுள்ளார்.

ஏன் இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருது கூட கிடைக்கலாம் என்கிறார்கள், சரி இது ஒரு புறம் இருக்க,

இந்த ப்லீம் விருது விழாவிற்கு ஜோதிகா இளம் நடிகைகளே மிரளும் வகையில் இவர் மார்டன் ட்ரெஸ்ஸில் வந்து கலக்கியுள்ளார்.

வனிதா விஜயகுமாரை ஹனிமூனுக்கு அழைத்த பிரபல நடிகர்!!

வனிதா விஜயகுமார்..

நடிகை வனிதா விஜயகுமார் தனது 19-வது வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சில கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

இதையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த ராஜா என்பவரை திருமணம் செய்த வனிதா விஜயகுமார்,அவரையும் சில வருடங்களில் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வனிதா, பவர் ஸ்டார் உடன் திருமணம் கோலத்தில் இருக்கும் போஸ்டர் இணையத்தில் வைரலானது. அதை பார்த்த ரசிகர்கள், “வனிதா பவர் ஸ்டாரை திருமணம் செய்துகொண்டார் என இணையத்தில் தகவல் பரவின. ஆனால் படத்தின் போஸ்டர்” என்று படக்குழு அறிவித்தது.

தற்போது வனிதா வைஜெய்ந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பவர் ஸ்டார், நான் நீண்ட நாட்களுக்கு பின்னர், என்னுடைய தோழி வனிதாவை சந்திக்கிறேன் என்று சொன்னார்.

குறுக்கிட்டு பேசிய, தோழியா? நமக்கு தான் திருமணம் செய்து வைத்துவிட்டார்களே. நான் எங்காவது வெளியூருக்கு போகையில் நீங்கள் பவர் ஸ்டார் பவன் கல்யாணை திருமணம் செய்துகொண்டீர்களா? என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு நான், ” இல்லை சீனிவாசனைத்தான் திருமணம் செய்தேன் என்று வனிதா கலாய்த்த படி பேசினார்.

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் இளசுகளை மயக்கும் திவ்யா துரைசாமியின் ரிசென்ட் கிளிக்ஸ்!!

திவ்யா துரைசாமி..

தொகுப்பாளினியாக பணியாற்றி, பின்னர் நடிகைகளாக மாறியவர்களின் பட்டியலில் திவ்யா துரைசாமியும் இணைந்துள்ளார். பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றிய திவ்யா,

ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் சூர்யா நடித்த எதிர்க்கும் துணிந்தவன் படத்திலும், சமீபத்தில் அசோக் செல்வன் நடித்த ப்ளூ ஸ்டார் படத்திலும் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள திவ்யா துரைசாமி, தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.