டைட்டான உடையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்…

தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ள இவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும், அவர் இப்போது புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷ், 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் 2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து “அட்டகத்தி” படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.தற்போது தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

முதல் முதலாக சன் தொலைக்காட்சியில் “அசத்தப்போவது யாரு சீசன் 3” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது கதாநாயகியாக வளம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “காக்காமுட்டை” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக நடித்திருந்தார்.

அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இதன் பிறகு இவர் நடித்த “பண்ணையாரும் பத்மினியும்”, “ரம்மி” , “தர்மதுரை” போன்ற பல படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் படங்களில் பெரும்பாலனவற்றில் இவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஐஸ்வர்யா பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்கவனம் பெற்று வருகின்றன.

கவர்ச்சி உடையில் படுமோசமான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு நடிகை ஶ்ரீ தேவி மற்றும் பிரபல தயாரிப்பாளார் போனி கபூருக்கு மகளாக பிறந்தார். இவர் இப்போது பாலிவுட் திரையுலகின் முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.

இந்தியா முழுவதும் கலக்கிய நடிகையான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ‌மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர்.

விரைவில் ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

தென்னிந்தியாவில் ஜான்வி கபூருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத்தந்தது, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள்தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த அவர் இப்போது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர, அவை வைரல் ஆகி வருகின்றன.

பாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருந்தாலும், இந்தியா முழுவதும் இவர் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் இன்ஸ்டாகிராமில் இவர் தொடர்ந்து பகிர்ந்து வரும் கிளாமர் புகைப்படங்கள்தான். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண டைட்டான டிஷர்ட் அணிந்து வந்தார். அது சம்மந்தமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிய அவை வைரலாகி வருகின்றன.

திமிரும் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

சாக்‌ஷி அகர்வால் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். ஆனாலும் இன்னும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

திரைப்படத்தை தாண்டி வெப் சீரிஸ், மியூசிக் வீடியோ என கிடைக்கும் வாய்ப்புகளில் சரியாக பயன்படுத்தி வருகிறார்.முதல் முதலில் 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். பின்னர் கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த இவர்.

இதுவரை 13+ படங்களில் நடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால் . இவர் நடித்த அரண்மனை 3 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்போது 7 படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.

சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம். அப்படி சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

கவர்ச்சி உடையில் முன்னழகை இறக்கி காட்டி ஹாட் போஸ் கொடுத்த சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது.இது சமந்தாவிற்கு மிகப்பெரிய மன வருத்தத்தை அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனால் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு தொடர்ந்து உடம்பை தேற்றுவதற்கு முடிவு செய்து இருக்கின்றார். ஒரு வருடத்திற்கு மேலாவா சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

இதனால் சமீபத்தில் வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து கோவை ஈஷாவிற்கு சென்று இருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது உள்ள ஒன்ன்றுமே அணியாமல் சமந்தா முன்னழகை காட்டும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

ஆளே மாறிப்போன ரச்சிதா மகாலட்சுமியின் மாடர்ன் கவர்ச்சி புகைப்படங்கள்!!

ரச்சிதா மகாலட்சுமி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ஆனார்.

தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். ரச்சித்தா மகாலட்சுமி, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

சீரியல்களில் அடக்கவுடகமாக நடித்து வந்த இவர், அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருவதுண்டு. தற்போது மாடர்ன் ஆடையணிந்து ரசிகர்கள் கவரும் வண்ணம் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

டைட்டான உடையில் முன்னழகை தூக்கி காட்டிய சூர்யா – ஜோதிகா ரீல் மகள் ஸ்ரேயா சர்மா!!

ஸ்ரேயா சர்மா..

தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததை அடுத்து பில்லு கேமர், நிர்மலா கான்வெண்ட் போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின் வாய்ப்பில்லாமல் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றியும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஸ்ரேயா சர்மா, தற்போது சிகப்பு நிற ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அருவெறுக்கத்தக்க கவர்ச்சி உடையில் பொது நிகழ்ச்சிக்கு சென்ற பிரியங்கா சோப்ரா.. திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்!!

பிரியங்கா சோப்ரா..

கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வந்த நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு பின் எந்தவொரு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

பாலிவுட் படங்களில் கவர்ச்சியாக நடித்தது விட ஹாலிவுட் படங்களில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

தற்போது பிரியங்கா சோப்ரா பொது நிகழ்ச்சியில் ஒன்றில் படு கவர்ச்சியாக உடையில் உலா வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நம்ம பவி டீச்சரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன பிரபல நடிகையின் தம்பி.. இயக்குனர் சர்ச்சை பேட்டி!!

பிரிகிடா சாகா…

பிரபல நடிகை தேவயானியின் தம்பி என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் நகுல்.

இவர் நடிகர் மட்டுமின்றி சிறந்த பாடகரும் ஆவர். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள Vasco Da Gama திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சந்துரு என்ற உதவி இயக்குனர் நகுல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதில், நகுலின் மன்மத லீலைகள் எனக்கு தெரியும். அவர் சம்பந்தப்பட்ட அந்தரங்க விஷயங்கள் எனக்கு தெரியும். வாஸ்கோடகாமா படத்தில் பவி டீச்சர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பிரிகிடா சாகா முதன் முதலில் நடிக்கவிருந்தார்.

ஆனால் அட்ஜசுட்மென்ட்க்கு ஓகே சொல்லாத காரணத்தால் படத்தில் இருந்து அவரை நகுல் தூக்கிவிட்டார் என சந்துரு தெரிவித்துள்ளார். தற்போது இந்த விஷயம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்வஸ்திகா கிருஷ்ணன் வெளியிட்ட செம கியூட் போட்டோஸ்!!

ஸ்வஸ்திகா கிருஷ்ணன்..

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், மாடல் நடிகையாகவும் இருந்த ஸ்வஸ்திகா கிருஷ்ணனை ரசிகர்களிடம் வெகுவாகப் பிரபலம் ஆக்கியது விக்ரம் திரைப்படம்தான்.

அதன் பிறகு பல விளம்பர நிறுவனங்களுக்கு மாடலாகவும், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ப்ரமோட் செய்து வருகிறார். அந்த படத்தில் கமலின் மருமகளாக காளிதாஸ் ஜெயராமின் மனைவி வேடத்தில் நடித்திருந்தார்.

படத்தின் முதல் பாதியில் அவருக்கு கமலோடு நிறையக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து அவரைப் பலரும் சமூகவலைதளங்களில் பின் தொடர ஆரம்பித்தனர்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவர் நடத்தி வெளியிடும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வைரல் ஆகி வருகின்றன. இப்போது அவர் கேண்டிட்டாக எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அரைகுறை உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து தெறிக்க விட்ட ஹூமா குரேஷி!!

ஹூமா குரேஷி..

பாலிவுட்டில் தன்னுடைய அந்திமக் காலத்தில் இருந்த ஹூமா குரேஷிக்கு தமிழில் காலா மற்றும் வலிமை ஆகிய படங்கள் ஒரு நல்ல அறிமுகமாக இருந்தன. அதனால் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். முன்னணி பாலிவுட் நடிகையாக இருக்கும் ஹூமா குரேஷி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் தனது தனித்துவமான நடிப்புக்காக பாராட்டப்படுபவர்.

அதையடுத்து பாலிவுட்டில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்த அவர் பிரபலம் ஆனார். பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது பா ரஞ்சித்தான். 2018 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் மூலமாக் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிகாந்துடனான அவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

ரஜினிகாந்தின் இளமைக் கால காதலியாக, முதுமையில் அவரை சந்திக்கும் ஒரு நபராக நடித்திருந்தார். அதன் பின்னர் ஹெச் வினோத் இயக்கிய வலிமை படத்தில் ஒரு ஆக்‌ஷன் வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வடும் ஹூமா இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவும் ரசிக்கப்பட்டு வருகிறார்.

ரஜினிகாந்தின் இளமைக் கால காதலியாக, முதுமையில் அவரை சந்திக்கும் ஒரு நபராக நடித்திருந்தார். அதன் பின்னர் ஹெச் வினோத் இயக்கிய வலிமை படத்தில் ஒரு ஆக்‌ஷன் வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வடும் ஹூமா இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவும் ரசிக்கப்பட்டு வருகிறார்.