லோஆங்கிளில் அதுவர தெரிய போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மல்டி டேலண்டட் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாகதான் தன்னுடைய சினிமா வாழ்வை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா. அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் .

அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார். அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது. தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா.

நடிப்பைத் தொடர்ந்தபடியே ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் இமான் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் ஆண்ட்ரியா.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிசாசு 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்தடுத்த படங்களில் இப்போது ஆண்ட்ரியா கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் லாவண்டர் நிற ஃபிராக் அணிந்து ஸ்டைலிஷாக நடத்தியுள்ள போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்… சொக்கிப்போன இளசுகள்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்…

காக்கா முட்டை திரைப்படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பெ ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பெ ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக துபாயில் இருந்தபடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தொடையழகில் ரம்பாவை மிஞ்சிய அனிகாவின் செம ஹாட் கிளிக்ஸ்!!

அனிகா..

பிரபல இளம் நடிகை அனிகா சுரேந்திரன் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். வெள்ளை நிற உடையில் தேவதை போல காட்சி அளிக்கும் நடிகை அனிகா சுரேந்திரனின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தற்பொழுது மடமட வளர்ந்து ஹீரோயின் கணக்காக மாறி இருக்கிறார். அந்த வகையில், தற்போது வரை தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இடையில் தன் நடித்த ஹீரோயினாக நடித்த திரைப்படத்தில் படு சூடான படுக்கையறை காட்சிகள் லிப் லாக் காட்சிகள் நாயகனுடன் சூடான ரொமாண்டிக் காட்சிகள் என நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார். இந்த வயதிலேயே இம்புட்டு கவர்ச்சியா..? என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள். ஆனால் தான் ஒரு நடிகை எனவும் நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன்.

குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தோடு என்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ள நான் தயாராக இல்லை என்றெல்லாம் பேசி இருந்தார். இந்த புகைப்படங்களில் தன்னுடைய தொடை அழகை ரசிகர்களுக்கு பிரதானமாக காட்டியிருக்கிறார் அம்மணி. இதில், அம்மணியின் தொடையழகை பார்த்த ரசிகர்கள் ரம்பா எல்லாம் ஓரமாக போயிடு என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ப்பா முடியல… இடுப்பை காட்டி கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை ஜனனி!!

ஜனனி அசோக்..

சீரியல் நடிகைகள் வெளியிடும் போட்டோக்கள் குறித்து சொல்லவே வேண்டாம். ரசிகர்களின் கவனத்தில் எப்போதும் இருக்க வேண்டும் என்று நிறைய விதவிதமாக போட்டோ ஷுட் எடுத்து புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருப்பார்கள்.

அதிலும் இப்போதெல்லாம் நடிகைகள் கிளாமர் ரூட்டில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

அப்படி அண்மையில் பிரபல சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார் கருப்பு நிற புடவையை கிளாமராக அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

தனது முகம், இடுப்பு என தனித்தனியாக காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இறுக்கமான பனியனில் மேலாடையை திறந்து விட்டு முன்னழகை காட்டிய சனம் ஷெட்டி!!

சனம் ஷெட்டி…

கடந்த 2012 -ம் ஆண்டு வெளிவந்த அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் சனம் ஷெட்டி.

இப்படத்தை தொடர்ந்து மாயை, விலாசம், கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாடன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கவில்லை.

இதனால் சனம் சினிமாவில் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கவில்லை. இதையடுத்து சனம், கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சனம், தற்போது டைட்டான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னழகு தெரிய செம ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ஜனனி!!

சீரியல் நடிகை ஜனனி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளன ராகம் சீரியலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

அந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஜனனி. மேலும் இவர் ஜீ தமிழ் தொடரான செம்பருத்தி என்ற சீரியலிலும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

சீரியல்களை தாண்டி, ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘வேற மாறி ஆபீஸ்’ என்கிற தொடரிலும் நடித்து வருகிறார். சீரியலில் அடக்கவுடகமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜனனி,

சோசியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதை பார்த்த ரசிகர்கள், ஜனனி இப்படி மாறிட்டாரே என்று ஷாக்காகி உள்ளனர்.

நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது அந்த மாதிரி பீலிங்ஸ்.. வெளிப்படையாக பேசிய மிருணாள் தாகூர்!!

மிருணாள் தாகூர்…

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் நடிகை மிருணாள் தாகூர். பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர், துல்கர் சல்மானுடன் சேர்ந்து சீதா ராமம் தெலுங்கு படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த படம் வெளியானதில் இருந்து மிருணாள் தாகூரை சீதா என்றே செல்லமாக ரசிகர்கள் அழைக்கிறார்கள். தற்போது மிருணாள் தாகூருக்கு தமிழ் பட வாய்ப்புகளும் ஒரு பக்கம் குவிந்து வருகிறது.

தென்னிந்திய படங்களில் அடிக்கவுடக்கமாக நடித்த மிருணாள் தாகூர், லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படுக்கையறை காட்சி, முத்தகாட்சி என கொஞ்சம் எல்லை மீறி நடித்திருப்பார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர்,

நெருக்கமான காட்சியில் நடிப்பது தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், முத்த காட்சிகளில் நடிக்கும் போது எனக்கும் மிகவும் அசௌகரியமாக இருக்கும். நான் comfortable ஆக உணரவில்லை. என்னுடைய பெற்றோர்களும் அதை ஏற்று கொண்டதில்லை என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.

குட்டை ஆடையில் நச்சுனு போஸ் கொடுத்த அதிதி ராவ்!!

அதிதி ராவ்…

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை அதிதி ராவ் ஹைதரி.இவர் தமிழில் 2007 ஆம் ஆண்டு ஸ்ரீங்காரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடித்த காற்று வெளியிடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் 1986 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் சிறு வயதிலேயே பாடல் பாடுவதில் புகழ்பெற்றவர். இவர் தும்ரி மற்றும் தாத்ரா போன்ற பாடல்களைப் பாடியதன் மூலம் பிரபலமானார்.இவர் படங்களிலும் ப்ளே பேக் சிங்கராக பாடல்களை பாடி வருகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

தமிழில் செக்க சிவந்த வானம், பத்மாவதி, சைகோ போன்ற படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமானார்.இவர் தனது சிறு வயதிலேயே சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து சேர்ந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.சமீபத்தில் அதிதி ராவ், தனுஷ் பாடிய காற்றோடு காத்தானே பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது தமிழ் சினிமாவில் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹேய் சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இவர் சமீப காலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது சித்தார்த் உடன் அவர் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி கிசுகிசுக்கப்படுகின்றன. அதை உறுதி செய்வது போல இருவரும் இணைந்து வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கிசுகிசுக்க வைக்கின்றன. தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

முன்னழகை தூக்கலாக காட்டி ஈஷா ரெப்பாவின் செம கிளிக்ஸ்!!

ஈஷா ரெப்பா..

ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா.

அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.

ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

சினிமாவில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க அவரின் க்யூட்டான போட்டோஷூட்கள் புகைப்படங்கள்தான் காரணம். அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார்.

அதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக நடித்து,ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம்‌ நடிகையாக வலம் வருகிறார். 2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படு கவர்ச்சியான உடையில் மோசமான புகைப்படங்களை வெளியிட்ட ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கம் என்ற பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் போன்ற பல விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார் ராய் லட்சுமி.இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் 2005 ஆம் ஆண்டு காஞ்சனா மாலா கேபிள் டிவி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.இவர் வால்மீகி படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.

இவர் விஜயகாந்த்துடன் நடித்த தர்மபுரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த தாம் தூம் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுத்தது. இவர் ராக் என் ரோல் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.பின்னர் இவர் தமிழில் அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா போன்ற பல படங்களில் நடித்தார். இந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

இந்த படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.பின்னர் நீயா, ஜுலி போன்ற படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் சின்ரலா படம் வெளியானது.தற்போது கேங்ஸ்டர் 21, ஜான்சி ஐபிஎஸ், மான்ஸ்டர், ஆனந்த பைரவி போன்ற பல படங்களில் பல மொழிகளில் நடித்து வருகிறார் இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது உடல் ‌எடையை குறைத்து பளபளக்கும் உடையில் உடல் அழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் இப்போது நீச்சல் உடையில் கடல்கரையில் இருக்கும் கிளா மர் போட்டோக்களை வெளியிட அது வைரல் ஆகியுள்ளது