ஓப்பனாக் காட்டி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கடுப்பேத்தும் மௌனி ராய்!!

மௌனி ராய்..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானார் நடிகை மௌனி ராய்.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இந்த சீரியலின் கதை பழி வாங்கும் நாகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்தது.இந்த சீரியல் முதன் முதலில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வெளியாகி ஹிட் ஆனது‌.

பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவர் 1985 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்தார். இவர் தனது. பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் இவருக்கு ஹிந்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் நடிகர் அபிஷேக்பச்சன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். பின்னர் பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை.இதனால் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். இவர் ஹிந்தியில் நாயகி சீரியலில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

பின்னர் இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோல்டு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.பிறகு கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருப்பார்.தற்போது ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் படுக்கையறையில் அரைகுறை உடையில் தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தி உள்ளார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள படு சூ டான புகைப்படங்கள் இளசுகளை படுசூடேத்தி உள்ளன.

உடலோடு ஒட்டிய இறுக்கமான கவர்ச்சி ஆடையில் சகலத்தையும் காட்டிய அனுபமா!!

நடிகை அனுபமா..

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் பிரேமம். குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகினார்கள். குட்டி பள்ளி சிறுமியாக நடித்து பிரபலமானார் அனுபமா பரமேஸ்வரன்.

இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த அனுபமா தமிழில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அறிமுகமாகினார். அதன்பின் தள்ளி போகாதே படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் படத்தில் ஊமை பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுபமா. அனுபமா கடந்த ஆண்டு வெளியான ரெளடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனுக்கு லிப்லாக் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது மலையாளம் தெலுங்கு, தமிழ் மொழிப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

ஆடை மாற்றும் மற்றும் மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்ட ரவீனா தாஹா!!

ரவீனா தாஹா..

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா, புலி படத்தில் குட்டி குழந்தையாக நடித்து பிரபலமாகி, ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ரவீனா தாஹா.

இப்படங்களை தொடர்ந்து சிறுவயதிலேயே கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டும் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதனை தொடர்ந்து மெளன ராகம் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

பின் இந்த ஆண்டு நிறைவு பெற்ற பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 91 நாட்கள் வீட்டில் இருந்து பின் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Jodi Are U Ready நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை சென்று டைட்டிலையும் ஜெயித்தார்.

தற்போது குட்டையான ஆடையணிந்து புகைப்படங்களை பகிரும் ரவீனா தற்போது ஆடை மற்றும் மேக்கப் போடும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raveena•🦋 (@im_raveena_daha)

குடித்தபடி புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ஓவியா.. கண்டபடி திட்டும் நெட்டிசன்கள்!!

ஓவியா..

மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா கடந்த 2010 -ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார்.

ஓவியாவின் செயல்பாடுகளை பார்த்த ரசிகர்கள் அவருக்கென ஒரு ஆர்மி ஒன்றை ஆரம்பித்து ட்ரெண்டு செய்தனர். பிக் பாஸ் பின்னர் அவர் நடித்த 90 ml, காஞ்சனா போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்கள் சுமாரான வரவேற்பை கொடுத்தனர்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, மது அருந்தும் புகைப்படத்தை பகிர்ந்து, குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று கூறி குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்தளவிற்கு தைரியமாக பதிவிடுவதற்கு இப்படியொரு தைரியம் வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

எல்லாம் அப்பட்டமா தெரிய ஈஷா ரெப்பா கொடுத்த ஸ்டன்னிங் போஸ்!!

ஈஷா ரெப்பா..

ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா.

அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.

ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

சினிமாவில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க அவரின் க்யூட்டான போட்டோஷூட்கள் புகைப்படங்கள்தான் காரணம். அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார்.

அதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக நடித்து,ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம்‌ நடிகையாக வலம் வருகிறார். 2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மோசமான உடையில் அந்தமாதிரி போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்…..

சாக்‌ஷி அகர்வால் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். ஆனாலும் இன்னும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

திரைப்படத்தை தாண்டி வெப் சீரிஸ், மியூசிக் வீடியோ என கிடைக்கும் வாய்ப்புகளில் சரியாக பயன்படுத்தி வருகிறார்.முதல் முதலில் 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். பின்னர் கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த இவர்.

இதுவரை 13+ படங்களில் நடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால் . இவர் நடித்த அரண்மனை 3 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்போது 7 படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.

சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம். அப்படி சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

நைட் நேரத்துல கடற்கரையிலே இப்படியாம்மா திரிவ… அதிர்ச்சியை கிளப்பும் கிரணின் புகைப்படங்கள்!!

கிரண்….

வாய்ப்பிழந்த நடிகைகளுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளது இன்ஸ்டாகிராம். அங்கு தங்களுடைய தினசரி நடவடிக்கைகளை புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பதிவிட்டு, ஏதேனும் வாய்ப்புகளைப் பெற முடியுமா என்றும் ஆவலாகக் காத்திருக்கின்றனர். அந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் கிரண்.

நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மூத்த நடிகரான கமல்ஹாசனுடன் அன்பே சிவம் படத்தில் நடிக்கும் அ அளவுக்கு அவரின் வளர்ச்சி இருந்தது. ஆனால் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரங்களை ஏற்று தனது நடிப்பு திறமையை மெருகேற்றாமல் தேங்கிப் போனார்.

அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண்.

அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண்.

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கிறார் அவர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தனது புகைப்படங்களைப் பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அப்படி கிளா மரான புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கிறார்.

ஓப்பனாக விட்டு முன்னழக காட்டி போஸ் கொடுத்த ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன. எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது.

தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன. எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது.

அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா. அதன் பின்னர் விஜய் உள்ளிட்ட மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்ரேயா நடித்தார்.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது.

இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா . ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் . அதே போல வடிவேலுவோடு அவர் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவரின் மார்க்கெட்டை காலி பண்ணியது என சொல்லப்பட்டது.

அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்து ரசிகர்களை அதிரவைத்த நடிகை திரிஷா!!

திரிஷா..

நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘லியோ’ படம் வெளியானது. இதையடுத்து ‘விடாமுயற்சி’ மற்றும் ‘தக் லைஃப்’ போன்ற படங்களும் அவர் நடிப்பில் வெளிவரவிருக்கின்றன.

இப்போது திரிஷாவுக்கு 41 வயதாகிறது. ஆனால், அவரது அழகு மற்றும் இளமை தன்மை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் பெருமையாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் நடிகை திரிஷா அறுவை சிகிச்சை செய்தது குறித்து பிரபல டெர்மடாலஜிஸ்ட் மருத்துவர் ஹமின் அனன் பேசியுள்ளார். அதில் அவர், திரிஷாவுக்கு மூக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதுமட்டுமின்றி முகமே பொலிவாக தெரிய BOTOX சர்ஜரி செய்து இருக்கலாம்.

மேலும் லிப் ஃபில்லர்ஸ் சிகிச்சை செய்யும் போது 2 நாட்களுக்கு உடற்பயிற்சி செய்யக் கூடாது. அத்துடன் முகத்தை நேராக வைத்துக் கொண்டு தான் தூங்க வேண்டும். இந்த விஷயங்களை சரியாக கடை பிடிக்கவில்லை என்றால் உடலில் பல விபரீதங்கள் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம், நிறைய பின்விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!!

ஸ்ருதி ஹாசன்..

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்ப்போது இவர் சலார் 2, சென்னை ஸ்டோரி போன்ற படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.

தற்போது காதலை பிரேக்கப் செய்து தனியாக வாழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் உரையாடுவார்.

அந்தவகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அதில் எப்போது திருமணம் என்ற கேள்விக்கு ஏன் இப்படியான கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் என்று கோபட்டிருந்தார்.

தற்போது கருப்பு நிற ப்ளாக் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.