இனி இந்த ரூட்டுதான்… லோ நெக் ட்ரஸ்ஸில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

சம்யுக்தா..

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார். அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.

வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சம்யுக்தாவுக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றுத் தந்தது அவரின் அடுத்த வெளியீடு தீவண்டி. மலையாள மொழி அரசியல் நையாண்டி திரைப்படம், அறிமுக இயக்குனர் ஃபெலினி டி.பி இயக்கியது மற்றும் வினி விஷ்வ லால் எழுதியது.

சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

லூசான ட்ரஸ் அணிந்து டாப் ஆங்கிளில் குனிஞ்சு காட்டிய பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

ஓட்ட ஓட்டையான மேலாடையில் பகீர் கிளப்பும் போஸில் ஹூமா குரேஷி வெளியிட்ட புகைப்படங்கள்!!

ஹூமா குரேஷி..

பாலிவுட்டில் தன்னுடைய அந்திமக் காலத்தில் இருந்த ஹூமா குரேஷிக்கு தமிழில் காலா மற்றும் வலிமை ஆகிய படங்கள் ஒரு நல்ல அறிமுகமாக இருந்தன. அதனால் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். முன்னணி பாலிவுட் நடிகையாக இருக்கும் ஹூமா குரேஷி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் பிரபலம் ஆனார்.

அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் தனது தனித்துவமான நடிப்புக்காக பாராட்டப்படுபவர். அதையடுத்து பாலிவுட்டில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்த அவர் பிரபலம் ஆனார். பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது பா ரஞ்சித்தான்.

2018 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் மூலமாக் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிகாந்துடனான அவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. ரஜினிகாந்தின் இளமைக் கால காதலியாக,

 முதுமையில் அவரை சந்திக்கும் ஒரு நபராக நடித்திருந்தார். அதன் பின்னர் ஹெச் வினோத் இயக்கிய வலிமை படத்தில் ஒரு ஆக்‌ஷன் வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வடும் ஹூமா இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவும் ரசிக்கப்பட்டு வருகிறார்.

கிட்டதட்ட 40 வயதைக் கடந்தாலும், தன்னுடைய வயதுக்கேற்ற துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இன்னமும் தன்னுடைய மார்க்கெட்டை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்களின் இதயங்களை குளிரச் செய்துள்ளன.

வாய்ப்பிளக்கும் ஆடையில் சூடான வீடியோவை வெளியிட்ட மிர்ணா!!

மிர்ணா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார். இதற்கு முன்பு மிர்னா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான்,

இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. பர்த்மார்க் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் மிர்ணா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

தற்போது கருப்பு நிற ஆடையில் மயக்கும் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜெயிலர் மருமகளா இது என ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Mirnaa (@mirnaaofficial)

சாக்ஷிக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதா.. அவரே சொன்ன தகவல்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால், தமிழில் காலா, விஸ்வாசம், ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்டார், அங்கு அவர் நடிகர் கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவான பகீரா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை சாக்ஷி அகர்வால், “நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வந்தபோது, எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது, அவர் என்னை விவாகரத்து செய்துவிட்டு, இப்போது நியூசிலாந்தில் வசிக்கிறார் போன்ற வதந்திகள் வந்தது.

அது மட்டும் இல்லாமல், திருமண புகைப்படம் மார்பிங் செய்து வெளியானது”. “தொடர்ந்து என்னை பற்றி எதாவது பொய்யான தகவல்கள் வந்துகொண்டு இருந்தது. அதை எல்லாம் பார்க்கும் போது வேதனையாக இருக்கும்” என்று சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார்.

மோசமான உடையில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டிய கனிகா!!

கனிகா..

2002ஆம் ஆண்டு வெளியான ‘பைவ் ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா.

அதன் பின் சில படங்களில் நடித்துவந்த இவர், அஜித்துக்கு ஜோடியாக ‘வரலாறு’ படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

நடிகை கனகா, சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றார். அந்த சீரியல் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு பின்னர் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு வெக்கேஷன் சென்றுள்ள நடிகை கனிகா, அங்கு பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் வீடியோ!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். “காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு,

அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் நடித்த “பூமிகா,” “டிரைவர் ஜமுனா,” “சொப்பன சுந்தரி,” “ஃபர்ஹானா,”

“திட்டம் இரண்டு,” “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. அடக்கவுடக்கமாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது ரசிகர்களை கவரும் வண்ணம் கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நேற்று இறுக்கமான ஆடையில் கிளாமர் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார். தற்போது அதே ஆடையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

பணியனில் பாடி ஷேப் தெரிய க்யூட்டான போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்…

என்னதான் நடிகைகள் திறமையை வெளிப்படுத்தினாலும், கவர்ச் சியும் அவர்களுக்கு ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிலர் விதிவிலக்காக ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே வெற்றி பெறுவார்கள். அப்படி நிகழ்காலத்தில் வெற்றி பெற்றவர்தான் பிரியங்கா மோகன். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ,

டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன். இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டாக்டர் படத்தில் செல்லம்மா செல்லம்மா பாடல் மற்றும் சோ பேபி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த 2019 ஆம் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரியங்கா 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி நடிகைகளை மிஞ்சிய சாந்தினியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

சாந்தினி..

நடிகர் சாந்தனு நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து +2’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி.

அதன் பின்னர், ‘வில் அம்பு’, ‘நையப்புடை’, ‘கவண்’, ‘மன்னர் வகையரா’, ‘பில்லா பாண்டி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் குறைவாக இருந்ததால்,

சாந்தினி சின்னத்திரையில் ‘தாழம்பூ’ மற்றும் ‘ரெட்டை ரோஜாவே’ போன்ற சீரியல்களில் நடித்தார். பின்னர், ‘குடிமகன்’, ‘பொம்மை’, ‘சைரன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை சாந்தினி, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்.. மிரண்டு போன ரசிகர்கள்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். “காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன.

நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் நடித்த “பூமிகா,” “டிரைவர் ஜமுனா,” “சொப்பன சுந்தரி,”

“ஃபர்ஹானா,” “திட்டம் இரண்டு,” “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. அடக்கவுடக்கமாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,

தற்போது ரசிகர்களை கவரும் வண்ணம் கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இறுக்கமான ஆடையில் கிளாமர் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.