திருமணத்திற்கு பிறகும் தாராள கவர்ச்சி காட்டும் சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

நடிகை சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாவில் வெளியிடும் கார்ச்சி போட்டோக்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் திருமணம் ஆன அவர் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று இருந்தார்.

அங்கு பிகினியில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி இருந்தது.

இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்த புது போட்டோஷூட் ஸ்டில்களை சாக்ஷி வெளியிட்டு உள்ளார்.

நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஷிவின்!!

பிக்பாஸ் ஷிவின்..

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பிக்பாஸ் 6 சீசன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திருநங்கை ஷிவின்.

கடைசி 5 இடத்தினை பிடித்த ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகப்பெரிய ஆதரவை பெற்றார். நிகழ்ச்சிக்கு பின் சக பெண் போட்டியாளர்களான விஜே மகேஷ்வரி மற்றும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று வருகிறார்.

மேலும் கிளாமர் லுக்கிற்கு மாறிய ஷிவின் ரசிகர்கள் முகம் சுளிக்க வைக்கும் படியான ஆடையில் போட்டோஷூட் எடுத்து வருகிறார். தற்போது நீச்சல் குளத்தில் எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷிவின்.

இப்படி ஆளே மாறிட்டாங்களே.. பிக்பாஸ் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் வீடியோ!!

ஷிவானி நாராயணன்..

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவி சீரியல்களில் நடிக்க துவங்கி, பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

மேலும் இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும். இந்த நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இவருடைய முகத்திற்கு என்ன ஆச்சு..? பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா..? என்று அவரது வீடியோ பதிவில் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

கவர்ச்சி வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். ரம்யா பாண்டியன் சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார்.

திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார். கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார்.

சமீபத்தில் எடுத்த போட்டோஷூட்டின் பிரமோ வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சேலையில் சும்மா நச்சுனு போஸ் கொடுத்த பிக்பாஸ் பவித்ரா ஜனனி!!

பவித்ரா ஜனனி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரில் ‘மலராக’ நடித்தவர் பவித்ரா ஜனனி.

தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் பிக் பாஸ் 8வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். அவர் தற்போது சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குட்டி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய சீரியல் நடிகை சாந்தினி!!

சாந்தினி தமிழரசன்..

நடிகை சாந்தினி தமிழரசன் படங்கள் மற்றும் சீரியல்களில் தற்போது நடித்து வருகிறார்.

அவர் ஷார்ட் உடையில் எடுத்திருக்கும் ஹாட் போட்டோஷூட் இதோ..

உச்சகட்ட கவர்ச்சி உடையில் நடிகை நபா நடேஷ் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்!!

நபா நடேஷ்..

கர்நாடகாவில் பிறந்த நடிகையான நபா நடேஷ் ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார். கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் நபா நடேஷ்.

பள்ளியில் படிக்கும்போதே நடனத்தில் ஏற்பட்ட ஆர்வத்தினால் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் 2013 ஆம் ஆண்டு மிஸ் பெங்களூரு அழகிப்போட்டியிலும் கலந்துகொண்டார்.

ஆரம்பத்தில் கன்னடத்தில் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். திரைப்படங்களில் தனது உச்சகட்ட கவர்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகின்றார். தற்போது கிளாமர் உடையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாகியுள்ளார்.

செம லுக்கில் நடிகை ஜோதிகா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்!!

ஜோதிகா…

நடிகை ஜோதிகா ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.

மும்பையில் செட்டில் ஆகி இருக்கும் அவர் தீவிரமாக ஒர்கவுட் செய்து தற்போது ஒல்லியாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பார்வையால் இளசுகளை மயக்கும் போஸ் கொடுத்த ஷிவானி!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். தினமும் வித விதமனா புகைப்படங்களை இறக்கி பல இளசுகளின் உள்ளத்தை கொள்ளை அடித்தார் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி. அதற்கு முன்பே அவர் சில விஜய் டிவி சீரியல்களில் நடித்திருந்தார். அப்போது புகழ்பெற தொடங்கி இருந்தார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் போன்ற இரண்டு சீரியல்களில் நடித்தார்.

2001 ஆம் ஆண்டு பிறந்த ஷிவானி நாராயணன் தனது 15 ஆவது வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் கடைக்குட்டி சிங்கம் , ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார் ஷிவானி. பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அதன் மூலம் பலருக்கும் அறிந்த முகமாக மாறினார்.

இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் மேலான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அப்படி இப்போது டிரடிஷனல் ஆடையணிந்து நெஞ்சழகை வெளிக்காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

செம லுக்கில் இவானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

இவானா..

இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. அந்த படத்திலேயே அவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து கம்மிங் ஏஜ் படமான லவ் டுடே திரைப்படத்தில் அவர் இயக்குனர் பிரதீப்போடு நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் குறிப்பாக இன்றைய இளைஞர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. குறிப்பாக இவர் இன்றைய இளைஞர்களின் க்ரஷாக உருவாகியுள்ளார்.

இந்த படத்தில் இவானாவின் நடிப்பும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதனால் அடுத்தடுத்து இவானாவுக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தோனி தமிழில், முதல் முதலாக தயாரிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

லவ் டுடேவின் மிகப்பெரிய ஹிட்டால், சமூகவலைதளங்களில் அவரை தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர் பகிர்ந்து வரும் அவரின் புகைப்படங்கள் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இப்போது செல்ஃபிஷ் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகம் ஆகியுள்ளார்.