இளசுகளை வியர்க்க வைத்த சீரியல் நடிகை நீலிமா ராணியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

நீலிமா ராணி..

சிவாஜிகணேசன், கமலஹாசன் நடிப்பில் வெளியாகி ஹி ட்டடித்த படம்தான் தேவர்மகன். இந்த படத்தில் குழந்தை நட்ச்சத்திரமாக நடித்திருந்தவர் நடிகை நீலிமா ராணி. அதனை தொடர்ந்து சீரியல்களில் வாய்ப்பு அமையவே சீரியலில் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார் நீலிமா. இவர் நடித்த பெரும்பாலான சீரியல்களில் இவருக்கு வி ல்லி கதாபாத்திரம் தான் கிடைத்தது.

சிடு சிடுவென முகபாவனையுடன் வில்லத்தனமான நடிப்பில் ஒரு மி ரட்டு மி ரட்டியிருப்பார் என்றே சொல்லலாம். சீரியல் வி ல்லியாக நடித்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமானவராகவே இருந்து வந்தார் நீலிமா ராணி. சீரியல் மட்டுமல்லாது சில சினிமாக்களிலும் நடித்துள்ளார் நீலிமா. நான் மகான் அல்ல, பண்ணயாரும் பத்மினியும், கு ற் ற ம் 23 போன்ற படங்களில் நடித்துள்ளார் நீலிமா.

தற்போது நீலிமாராணி சீரியல்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தற்போது சீரியல்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன் இரெண்டாவது குழந்தையை பெற்றெடுத்த நீலிமா, அவ்வப்போது நடைபெறும் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியையும் செய்து வருகிறார்.

இவரது கணவருக்கும் இவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் பலரும் விமர்சித்துவருகிறார்கள். பணத்துக்காக இப்படி வயதானவரை திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் விமர்சங்களை வைத்தனர் நெட்டிசென்கள் ஆனால் இவர் கணவர் மீது மிகுந்த காதலினால் தான் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதாக சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் தெரிவித்திருந்தார் நீலிமா.

இந்நிலையில் நீலிமாராணி வெயிட்டான பாவாடையை அணிந்து அதை தூ க்கி பிடித்தவாறு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் வெயிட்டு ஜாஸ்தி போல என கு சும்பாக கருத்துக்களை பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

முன்னழகின் மேடு பள்ளங்கள் தெரிய போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு நடிகை ஶ்ரீ தேவி மற்றும் பிரபல தயாரிப்பாளார் போனி கபூருக்கு மகளாக பிறந்தார். இவர் இப்போது பாலிவுட் திரையுலகின் முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். இந்தியா முழுவதும் கலக்கிய நடிகையான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர்,

ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ‌மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர்.

விரைவில் ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தென்னிந்தியாவில் ஜான்வி கபூருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத்தந்தது,

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள்தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த அவர் இப்போது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர, அவை வைரல் ஆகி வருகின்றன. பாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருந்தாலும்,

இந்தியா முழுவதும் இவர் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் இன்ஸ்டாகிராமில் இவர் தொடர்ந்து பகிர்ந்து வரும் கிளாமர் புகைப்படங்கள்தான். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண டைட்டான டிஷர்ட் அணிந்து வந்தார். அது சம்மந்தமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிய அவை வைரலாகி வருகின்றன.

டெஸ்லா சிம்பிள் தெரிய போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி!!

திவ்யா துரைசாமி..

தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ்நாட்டின் பெரம்பலூரைச் சேர்ந்தவரான திவ்யா துரைசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். செய்தி வாசிபபாளராக இருந்தபோதே பார்வையாளர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உருவாகினர்.படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருவதன் மூலம் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

இதுபற்றி தற்போது பேசியுள்ள திவ்யா துரைசாமி டெஸ்லா சிம்பள் கதை வைரலானதே எனக்கு தெரியாது. எனக்கு நட்பு வட்டமும் பெரிதாக இல்லை. அதனால் அதை என்னிடம் யாரும் சொல்லவில்லை. மேலும் இவரது தொப்புள் பகுதியானது ரொம்ப சின்னதாக உள்ளது. அதில் டீ ஷேப் உள்ளதால் அனைவரும் டெஸ்லா லோகோ போல் உள்ளது என்று பேசியதோடு மட்டுமல்லாமல் என்னை டெஸ்லா அழகி என்றே அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மேலும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு வந்த சமயத்தில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அப்போது தான் என்னுடைய புகைப்படங்களில் குறிப்பாக தொப்புள் அழகை பார்த்து டெஸ்லா போல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

நீங்களும் டெஸ்லா அழகியின் புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது தொப்புளை பார்த்தால் அதில் இருக்கும் டீ ஷேப் உங்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும்.தற்போது ரசிகர்களின் மத்தியில் இவர் எந்த அளவு பேமஸ் ஆவதற்கு காரணமே அதுதான் என்பதை நீங்களும் உறுதிபட கூறுவீர்கள்.

முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை குஷியில் ஆழ்த்திய திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி,

அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

கங்குவா படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பல படங்களில் நடித்து வரும் திஷா பதானி, 1000 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வரும் Kalki 2898 AD படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

தற்போது அம்பானி மகன் ஆனந்த் – ராதிகா திருமணத்திற்கு சேலையில் கிளாமர் காட்டியபடி சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் திஷா பதானி.

ஆண்ட்ரியாவா இது? இப்டி மாறிட்டாரே.. வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

ஆண்ட்ரியா..

பாடகியாக தனது பயணத்தை துவங்கிய ஆண்ட்ரியா, தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

இப்போது இவர் மாஸ்க், பிசாசு 2, நோ என்ட்ரி, கா தீ பாரஸ்ட் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா.

தன்னுடைய புகைப்படங்கள், ஃபிட்னஸ் வீடியோக்கள், இசைக்கச்சேரிகள் போன்றவற்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டு வரும் ஆண்ட்ரியா, தற்போது தலைகீழாக தொங்கியபடி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வொர்க் அவுட் பண்ணும்போது எக்குத்தப்பாக மார்புக்கு மேல் ஏறிய டிஷர்ட்… டிம்பிள் ஹயாதியின் ரீசண்ட் போட்டோஸ்!!

டிம்பிள் ஹயாதி..

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அதிகளவில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தவர் டிம்பிள் ஹயாதி. இன்னும் தனக்கான சரியான வெற்றியை அவர் பெறவில்லை. ஆனாலும் சோஷியல் மீடியா மூலமாக அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

ஹயாதி 21 ஆகஸ்ட் 1998 அன்று ஆந்திராவின் விஜயவாடாவில் ஒரு தமிழ் தந்தை மற்றும் தெலுங்கு பேசும் தாய்க்கு பிறந்தார். அவள் ஹைதராபாத்தில்தான் தன்னுடைய குழந்தைப் பருவத்தைக் கழித்தார். டிம்பிள் என்ற இயற்பெயருள்ள அவர் நியுமாரலஜி காரணங்களுக்காக அவரது கடைசி பெயரை ஹயாதி என்று சேர்த்துக் கொண்டார்.

ஹயாதி தனது 19வது வயதில் கல்ஃப் (2017) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமாகி தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், ஹயாதி, பிரபுதேவா மற்றும் தமன்னா நடித்த தேவி 2 (2019) என்ற இருமொழித் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு தெலுங்குத் திரைப்படமான யுரேகாவில் நடித்தார்.

அவரது அடுத்த தோற்றம் கடலகொண்ட கணேஷ் (2019) திரைப்படத்தில் வருண் தேஜ் மற்றும் அதர்வாவுக்கு ஜோடியாக “ஜர்ரா ஜர்ரா” என்ற உருப்படியான பாடலில் இருந்தது. வரிசையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வரும், அவர் இப்போது ஜிம் ட்ரஸ்ஸில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர, அதில் மேலே அணிந்திருந்த குட்டை டிஷர்ட் மார்புக்கு மேல் ஏறி உள்ளாடை தெரிய அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

முன்னழகு எடுப்பா தெரிய வேற லெவல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில்,தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் 1996 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருசூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா எனும் ஊரில் பிறந்தார்.இவர் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சி எம் எஸ் கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்‌.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.. இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஒர்க்கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா.. டிரண்ட்டாகும் வீடியோ!!

ஸ்வேதா மோகன்…

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி பாடகியாக திகழ்ந்து இன்றுவரையிலும் தன் குரலால் அனைவரையும் ஈர்த்து வருபவர் பாடகி ஸ்வேதா மோகன்.

தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றியும் ஒருசில பாடல்களை பாடியும் வருகிறார். 38 வயதாகும் ஸ்வேதா மோகன், உடல் எடையை கட்டுப்பாடோடு வைத்துக்கொள்ள ஜிம் ஒர்க் அவுட் செய்வதுண்டு.

அந்தவகையில் சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட் செய்யும் போது ஜிம் ட்ரைனருடன் டிரெண்ட்டிங்கில் இருக்கும் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள வீடியோ பகிர்ந்துள்ளார் ஸ்வேதா மோகன்.

 

ஆடையை கிழித்து விட்டு படுமோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்த கிருத்தி செட்டி!!

கிருத்தி செட்டி…

தெலுங்கு மொழியில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் உப்பெனா படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை கிருத்தி செட்டி.

இப்படத்தினை தொடர்ந்து ஷ்யாம் ஷிங்க ராய், பங்காரு ராஜு, தி வாரியர் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திருத்தார்.

தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழில் வா வாத்தியாரே, லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், ஜெனி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

அடக்கவுடக்கமாக நடித்து வந்த கிருத்தி சமீபகாலமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார். தற்போது படுகிளாமர் ஆடையில் மயக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா லஷ்மியின் வெளியிட்ட அசத்தலான லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா லட்சுமி..

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது. அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி.

இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் . இளசுகளை கவரும் வகையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறது.