முண்டா பனியனில் முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு பக்கம் திரும்பியவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார்.

அதன்பின் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா, நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். இப்படத்தினை தொடர்ந்து புஷ்பா படத்தில் நடித்து நேஷ்னல் கிரஷ் என்ற பெயரை எடுத்தார்.

விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்த ராஷ்மிகா, தற்போது புஷ்பா 2, ரெய்ன்போ, தி கேர்ல் ஃபிரெண்ட் போன்ற தெலுங்கு படத்திலும் Chhava, சல்மான் கானின் சிகண்டா போன்ற இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ், நாகர்ஜுனா நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவரும் வண்ணம் புகைப்படங்களை பகிரும் ராஷ்மிகா, தற்போது முண்டா பனியனில் எடுத்த செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

முட்டிட்டு நிக்கும் அழகை காட்டி இளசுகளை கடுப்பேத்திய மீனாட்சி சௌத்ரி!!

மீனாட்சி சௌத்ரி..

கடந்த 2019 -ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவாக கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சௌத்ரி.

இந்த படத்திற்கு பின் தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவருக்கு, சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

தற்போது விஜய்யின் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின்னர் தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மீனாட்சி சௌத்ரி கவர்ச்சியான உடையில் ஏ எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த திவ்யா துரைசாமி!!

திவ்யா துரைசாமி..

பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் திவ்யா துரைசாமி, சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தார்.

T ஷேப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் இருப்பதால் அவரை தமிழ்நாட்டின் டெஸ்லா அழகி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது குக் வித் கோமாளி 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்யா துரைசாமி டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

எனக்கு 10 தடவை மேல் கல்யாணம் பண்ணிட்டாங்க.. அஞ்சலி கூறிய பகீர் தகவல்!!

அஞ்சலி..

அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து கலகலப்பு, மங்காத்தா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக முயற்சித்தார்.

அதோடு தெலுங்கு சினிமாவில் இவர் பெரிய ரவுண்ட் வந்தார். இந்நிலையில் பல வருடமாக அஞ்சலில் அவரை காதலிக்கிறார், இவரை காதலிக்கிறார், ஏன் இந்த பிரபலத்துடன் திருமணமே ஆகிவிட்டது என்றெல்லாம் கூறுவார்கள்.

ஆனால், அஞ்சலி சமீபத்தில் ஒரு பேட்டியில், இந்த சோசியல் மீடியாவில் உள்ளவர்கள் எனக்கு 10 தடவை மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள், நான் கண்டிப்பாக திருமணம் என்றால் உங்களுக்கு சொல்லிவிட்டு தான் செய்வேன் என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

ஆளை மயக்கும் பார்வையில் நடிகை நயன்தாரா கொடுத்த செம போஸ்!!

நயன்தாரா..

நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். ஜவான் படத்திற்கு பின் அவருக்கு ரேஞ் வேற லெவலுக்கு சென்று விட்டது. இந்தியளவில் அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றன.

திரையுலக நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் சொகுசு வீடுகள் வைத்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பலருக்கும் அங்கு தான் வீடு இருக்கிறது.

இவர்களை தொடர்ந்து போயஸ் கார்டனில் பிரமாண்டமான வீடு ஒன்றை சமீபத்தில் நயன்தாரா வாங்கியிருந்தார். சமீபத்தில் தனது போயஸ் கார்டன் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவு செய்திருந்தார்.

39 வயதை எட்டிய நடிகை நயன் தாரா, இன்னும் குறையாத கிளாமர் லுக்கில் ரசிகர்களை வசியம் செய்யும் படியான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

நடிகையுடன் லிப் லாக் காட்சியில் நடிக்கமாட்டேன்.. சிவகார்த்திகேயன் சொன்ன தகவல்!!

சிவகார்த்திகேயன்..

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களால் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதை கவர்ந்த இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெற்ற பிறகு சிவகார்த்திகேயன் காமெடி திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் அப்படியே நடித்துக் கொண்டிருந்தால் அது மக்களுக்கு சலிப்பு தட்டி விடும் என்பதை உணர்ந்த சிவகார்த்திகேயன்,

இப்போது மாஸ் நடிகராக மாறிவிட்டார்.நடிகர் சிவகார்த்திகேயன், லிப் லாக் காட்சி குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர், “நான் எந்த நடிகை கூடவும் லிப் லாகே காட்சியில் நடிக்கமாட்டேன்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு முன்னாடியே வீட்டில் சத்தியம் பண்ணிகொடுத்துவிட்டேன். எந்த ஒரு பெண்ணையும் கிஸ் பண்ண மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

இடையழகை காட்டி சூடான போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா ரோஷினி!!

ரோஷினி..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை ரோஷினி.

இதையடுத்து இவர் குக் வித் கோமாளி சீசன் 3 -ல் நிகழ்ச்சியில் போட்டியாளரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சூரி நடிப்பில் வெளிவந்த கருடன் படத்தில் உன்னி முகுந்தனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.

அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்புக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரோஷினி, அவ்வப்போது அவர் பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவிடும்.

அந்த வகையில் தற்போது ரோஷினி கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதை பாக்கணும்ன்னு கேட்டார்.. பகீர் கிளப்பிய நடிகை அர்ச்சனா!!

அர்ச்சனா..

தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார். அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.

மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் படப்பிடிப்பு தளத்தில் நடந்த மோசமான அனுபவம் குறித்து ஏதேனும் கூற முடியுமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த அர்ச்சனா ஒரு முன்னணி இயக்குனர் இயக்கிய திரைப்படம். அந்த திரைப்படத்தில் நான் செவிலியராக நடித்துக் கொண்டிருந்தேன். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு எனக்கு செவிலியர் உடை கொடுக்கப்பட்டது.

இயக்குனர் என்னை அவருடைய அறைக்கு அழைத்தார். நாளை நீங்கள் இந்த உடையை தான் உடுத்த வேண்டும் என்று கூறினார். இந்த உடை உங்களுக்கு சரியாக இருக்குமா..? என்று பார்க்க வேண்டும். உங்களுடைய உடையை முட்டிவரை தூக்குங்கள் என்று கூறினார். சரி சாதாரணமாக கேட்கிறார் என்று முட்டி வரை தூக்கி காட்டினேன். அதன் பிறகு இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள் என்றால் சரி என்று முட்டிக்கு மேல் உடையை தூக்கினேன்.

உடனே இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள் என்றார். அவர் என்ன கேட்கிறார் என்று எனக்கு புரிந்து விட்டது. நாளைக்கு வந்து, அந்த உடையை அணிந்தே காட்டுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டேன். அதன்பிறகு அடுத்த நாள் அந்த படப்பிடிப்புக்கு செல்லவே இல்லை. அந்த படத்திலிருந்து விலகி விட்டேன் என்று அர்ச்சனா மாரியப்பன் கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் யாருப்பா அந்த இயக்குனர் என்று விவாதம் நடத்தி வருகின்றனர்.

ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

ரேஷ்மா பசுபுலேட்டி..

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இவரை ரேஷ்மா என்று அழைப்பதை காட்டிலும் புஷ்பா என்று அழைத்தால் தான் பலருக்கும் சட்டென நினைவுக்கு வரும். அப்படி புஸ்பா எனும் பெயருக்கு காரணம் இவர் நடித்த முதல் படமான வேலையின்னு வந்துட்டா வெள்ளைகாரன் எனும் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததேயாகும்.

நல்ல வாட்ட சா ட்டமான வெளிநாட்டு குதிரை போல இருக்கும் இவரது உடல்வாகு இளசுகளை சு ண்டி இ ழுத்து விட்டது அதும் முதல் படத்திலேயே. அதன் பின்னர் மணல் க யி று, கோ 2 போன்ற படங்களில் நடித்திருந்தார் ரேஷ்மா. இவர் பிரபல நடிகர் பாபி சிம்கா அவருடைய நெருங்கிய உறவினராவார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார் ரேஷ்மா.

படங்களில் நடிப்பதற்கு முன்பு இவர் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர் என்பது கூடுதல் தகவல். மேலும் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார் ரேஷ்மா. இவருக்கு இரெண்டு திருமணம் முடிந்து இரெண்டு திருமணமுமே வி வா க ர த் தி ல் முடிந்து விட்டது.

தற்போது தனியாக வசித்து வருகிறாராம் ரேஷ்மா. இதனை ரேஷ்மாவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது வெளிப்படையாக கூறியிருந்தார். சமூக வலைதள பக்கங்களில் ஆ க்ட்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது பிரம்மாண்ட உடல்வாக்கினால் சாதாரண உடைகளுமே இறுக்கமாக இருக்கும்.

இறுக்கமான உடைகளை அணிந்தால் மொத்த அ ங்கங்களும் வெளிச்சம் போட்டு கா ட்டியது போல தெரியும் அந்தளவுக்கு அ ங்கங்கள் அத்துமீறிய வளர்ச்சியில் இருக்கும். இந்நிலையில் தற்போது ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை  வெளியிடுள்ளார் ரேஷ்மா. இதனை பார்த்த இளசுகள் சும்மா சுண்டி இழுக்குது… என கண்ணாபின்னாவென வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

கவர்ச்சி உடையில் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்த ரெபா மோனிகா ஜான்!!

ரெபா மோனிகா ஜான்..

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை ரெபா மோனிகா ஜான்.இந்த படத்தில் முகத்தில் ஆசிட் அடிக்கப்பட்ட தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1994 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்துள்ளார். இவர் ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் தனுஷ் ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்திருந்தார்.இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பங்கேற்ற அஸ்வினுடன் இணைந்து குட்டி பட்டாஸ் என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்தார்.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இவர் கடந்த மாதம் தனது நெடுநாள் காதலரான ஜோமான் ஜோசப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமணம் ரகசியமாக கேரளாவில் நடந்தது.

இவர் கவினுடன் இணைந்து ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் வரும் காதலர் தினம் வெளியாகியுள்ளது.இவர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து எப்.ஐ.ஆர் படத்திலும் நடித்துள்ளார்.மலையாளத்தில் ரஜினி, பெயரிடாத மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகும் வழக்கம் போல மீண்டும் கவர்ச்சி விருந்தை ரசிகர்களுக்கு படைத்து சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.