ஜாக்கட்டை இறக்கி காட்டி உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த கேத்ரின் தெரசா!!

கேத்ரின் தெரசா..

தமிழ் சினிமா மற்றும் தென்னிந்திய சினிமாவில் சிறு பட்ஜெட் படங்களை நடித்து பின்னர் கார்த்தியின் மெட்ராஸ் திரைப்பட படங்கள் நடித்து மக்களை அறிமுகமான நடிகை தான் கேத்ரின் திரேசா அவர்கள்.

இவர் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் மெட்ராஸ் படம் இருக்கு மிகப்பெரிய இடத்தினை பிடித்துக் கொடுத்தது என்று கூறலாம்.

இதனை அடுத்து இளம் நடிகருடன் ஜோடி போட்டு நடித்து மக்களிடையே பிரபல நடிகையாக உலா வந்தார் என்று கூறலாம். இவர் தமிழில் வாய்ப்பு இல்லை என்பதனாலே தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு பிஸியாக நடித்து வருகிறார்.

மிகவும் அடக்க ஒடுக்குமாக நடித்த இவர் தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி படு மோசமான கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் ஷாக்கில் உறைந்து உள்ளன.

என் வாழ்க்கை நாசமா போனதுக்கு காரணமே அவரு தான்… நொந்து போய் பேசிய நடிகை மந்த்ரா!!

மந்த்ரா…

பிரபல நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வந்தவர் தான் நடிகை மந்த்ரா. இவருடன் நடிக்க அடம்பிடித்த நடிகர்களின் லிஸ்ட் பார்க்கலாம். விஜய் நடிப்பில் 1997 -ம் ஆண்டு லவ் டுடே திரைப்படம் வெளியானது. இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சுவலட்சுமி. இதில் கதாநாயகியின் தோழியாக மந்த்ரா இருப்பார். இதில் விஜய் மந்த்ரா மீது கொண்ட கிரஷ்ஷால் தான் இந்த படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்க வைக்குமாறு கேட்டு கொண்டாராம்.

1996 -ம் ஆண்டு அருண் விஜய் மந்திரா இருவரும் சேர்ந்து பிரியம் என்ற படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அருண் விஜய் மந்திரா இருவருமே காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காதலுக்கு அருண் விஜய்யின் பெற்றோர் சம்மதிக்கவில்லையாம்.

ரவிவர்மாவின் இயக்கத்தில் 1997ல் பிரபு மற்றும் மந்த்ரா காம்பினேஷனில் வெளியான படம் தான் தேடினேன் வந்தது. அவரின் அழகில் மயங்கிய பிரபு தனக்கு ஜோடியாக இந்த படத்தில் மந்த்ரா நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் நகைச்சுவை படமாக இருப்பின் அதிலும் தன் நடிப்பாற்றலை வெளிக்காட்டி இருப்பார் மந்த்ரா.

சுந்தர் சி இயக்கத்தில் 2000ல் வந்த இப்படம் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்தில் கார்த்திக், மந்த்ரா மற்றும் திவ்யா உன்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். தான் நடிக்கும் இப்படத்தில் மந்த்ராவை நடிக்க வைக்குமாறு இயக்குனரிடம் கேட்டுக் கொண்டாராம் கார்த்திக். இதனை தொடர்ந்து மந்த்ரா ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் மற்ற கதாபாத்திரத்தையும் ஏற்று தன் நடிப்பினை வெளிக்காட்டி வந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழிகளில் நடிக்க தொடங்க இவர் தற்போது, துணை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் 2003 ஆம் ஆண்டு தேஜா இயக்கிய ஒரு படத்தில் நடித்த மூலம் தன்னுடைய இமேஜை பாதித்து தனது கேரியரை நாசமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அப்படத்தில் எல்லை மீறிய காட்சிகளின் நடித்ததால் அதன் பிறகு தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாகவும், தன்னுடைய சினிமா வாழ்க்கையை இது பெரிதும் பாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உடலோடு உடலாக ஒட்டிய ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய மௌனி ராய்!!

மௌனி ராய்..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானார் நடிகை மௌனி ராய்.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இந்த சீரியலின் கதை பழி வாங்கும் நாகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்தது.இந்த சீரியல் முதன் முதலில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வெளியாகி ஹிட் ஆனது‌.

பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவர் 1985 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்தார். இவர் தனது. பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் இவருக்கு ஹிந்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் நடிகர் அபிஷேக்பச்சன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். பின்னர் பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை.இதனால் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். இவர் ஹிந்தியில் நாயகி சீரியலில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

பின்னர் இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் கோல்டு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.பிறகு கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருப்பார்.தற்போது ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் படுக்கையறையில் அரைகுறை உடையில் தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தி உள்ளார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள படு சூ டான புகைப்படங்கள் இளசுகளை படுசூடேத்தி உள்ளன.

டைட்டான மேலாடையில் முன்னழகு பிதுங்கி வழிய போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

கிழிந்த பேண்ட்-ல் சட்டையை திறந்துவிட்டு மொத்தத்தையும் காட்டிய அனிகா!!

அனிகா…

அனிகா தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தில் திரிஷா மகளாக நடித்தவர். அதை தொடர்ந்து இவர் அஜித் மகளாக நடித்த விஸ்வாசம் படம் மூலம் தமிழகம் முழுவதும் அஜித் மகளாகவே அறியப்பட்டார்.

இவர் எங்கு சென்றாலும் அஜித் மகள் என்று தான் அழைக்கின்றனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிடி சார் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் அனிகா தன் இன்ஸ்டா பக்கத்தில் செம ஸ்டைலிஷ் உடையில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

அனைவரும் அவரை குட்டி நயன்தாரா என கூறுவார்கள், தற்போது கிழிந்த பேண்ட்-ல் இவர் நடத்திய போட்டோஷுட் செம ட்ரெண்டிங், இதோ..

குட்டை கவுனில் தொடையை காட்டி இளசுகளை வாட்டி வதைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்…

தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பெரும்பாலும் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இரு குழந்தைகளுக்கு அம்மா ரோல், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோல் என்று நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற தமிழ் படத்திலும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது, அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. னில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தில் வெங்கடேஷின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளாராம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

படங்களில் அடக்கவுடக்கமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ரியல் வாழ்க்கையில் கொஞ்சம் மாடர்ன் பெண்ணாக இருப்பார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் வண்ணம் கிளாமர் காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது, குட்டையான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

பிதுங்கும் முன்னழகை காட்டி இளசுகளை மயக்கிய ரகுல் ப்ரீத் சிங் ஹாட் கிளிக்ஸ்!!

ரகுல் ப்ரித் சிங்….

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.

`
முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார்.

அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது. அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது தொப்புளில் ஸ்டட் அணிந்து இடையழகை மறைக்காத மினி டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.

உச்சகட்ட கவர்ச்சி காட்டிய ஷாலினி பாண்டே.. வாயடைத்துப்போன இளசுகள்!!

ஷாலினி பாண்டே…

விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே.

இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார், இதனால்தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் ஓவர்நைட்டில் பிரபலம் ஆனார். இப்படத்தை தொடர்ந்து 100% காதல் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது ஷாலினி பாண்டே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ஷாலினி பாண்டே,

தற்போது சட்டை பட்டன்களை கழட்டி விட்டு உச்சகட்ட கவர்ச்சியை காட்டி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குளத்தில் அரைகுறை ஆடையில் நீச்சல் உடையில் கிக் ஏத்தும் பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்….

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், நடிகைகள் அதிகம் படங்களில் நடிக்கிறார்களோ இல்லையோ அதிகம் சுற்றுலா சொல்கிறார்கள். அதிலும், பாலிவுட் நடிகைகள் தான் போர் அடிக்கிறது என்றால் உடனே மாலத்தீவுக்கு சென்று வருவார்கள்.

இப்போது விஜயின் கோட் பட நடிகை சென்றுள்ளார். கோட் படத்தில் நடிக்கும் நடிகை பார்வதி ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

படுமோசமான கவர்ச்சி காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த நடிகை தன்யா ஹோப்!!

தன்யா ஹோப்..

தமிழ் சினிமாவில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை தன்யா ஹோப்.இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது‌. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அப்பட்லோ ஒகாதுண்டேவாட்டில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை வென்றார். இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா கொல்கத்தா பட்டத்தை வென்றார்.இதைத்தொடர்ந்து ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்ய பட்டார்.

தெலுங்கில் அப்பட்லோ ஒகாதுண்டேவாடு படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் படேல் எஸ். ஐ.ஆர், நீனு சைலஜா, பேப்பர் பாய் போன்ற பல தெலுங்கு படத்தில் நடித்து வந்தார்.தமிழில் தடம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தில் நடித்துள்ளார்.இவர் யஞமன படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் கோல்மால், குலசாமி, வல்லான் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் களை நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது குட்டையான உடையில் முழுசாக காட்டி பல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.