அரைகுறை உடையில் மொத்த அழகையும் காட்டிய நடிகை மாளவிகா!!

நடிகை மாளவிகா…

கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான உன்னைத் தேடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமானவர் நடிகை மாளவிகா.

இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா மேனன் என்பதாகும். இவருடைய முதல் திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா.

தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை மாளவிகா கடந்த 2007 ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டதுடன் மூன்று குழந்தைகளுக்கு தாயாகி இருக்கும் மாளவிகா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் முயற்சி ஈடுபட்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பிரம்மாண்டமான தொடையழகு பளிச்சென்று தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.

சிலை போல ஸ்ட்ரச்சரில் ஜெயிலர் புகழ் மிர்னா மேனன் வெளியிட்ட சூடான போட்டோஸ்!!

மிர்னா மேனன்..

அதிதி மேனன், அவரது மேடைப் பெயரான மிர்னா மேனன் மூலம் நன்கு அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்கிறார். 2016 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான பட்டதாரி திரைப்படத்தில் அறிமுகமானார், மேலும் சித்திக்கின் பிக் பிரதர் (2020) மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

மிர்னா திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு ஒரு மென்பொருள் பொறியாளராக இருந்தார். அவரது பெயரை மிர்னா என்று மாற்றுவதற்கு முன்பு அவர் தனது முதல் இரண்டு படங்களில் அதிதி மேனன் என்று வரவு வைக்கப்பட்டார். மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்தில் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.

கலையரசனுடன் கே.எம்.சர்ஜுனின் புர்காவில் மிர்னா கதாநாயகியாக நடித்தார். அவர் ஆதி சாய்குமாரின் கிரேஸி ஃபெலோ (2022) மற்றும் அல்லரி நரேஷின் உக்ரம் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்தார். இந்நிலையில் சமீபத்தில் ரிலீஸான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் அவரின் மருமகளாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

அவரின் புகைப்படங்கள் அதிகளவில் தேடப்பட்டு, அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் அதிக ரசிகர்களால சூழப்பட்டுள்ளது. ஜெயிலர் படம் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த மிர்னா. இப்போது பட வாய்ப்புகள் குவிய துவங்கியுள்ளது. ஜெயிலர் திரைப்படம் பெற்ற அபார வெற்றி மிர்ணா மேனனுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைத்துள்ளது .

உள்ளாடை அப்படியே தெரிய வேற லெவல் போஸ் கொடுத்த திஷா பதானி!!

திஷா பட்டாணி..

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர்.

ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார். உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ரிலீஸான பிரபாஸின் கங்குவா திரைப்படம் மூலமாகவும் தென்னிந்திய ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

ஸ்ட்ராப்லெஸ் மேலாடையில் லோ நெக் ஸ்டைலில் போஸ் கொடுத்த வாணி போஜனின் லேட்டஸ்ட் லுக்!!

வாணி போஜன்…

வாணி போஜன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.பிறகு இவருக்கு சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

சின்னத்திரை நயன்தாரா என சில ஆண்டுகளுக்கு முன்னர் புகழப்பட்டவர் வாணி போஜன். அதையடுத்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வாணி போஜன்.

இவர் 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங், விளம்பரங்களில் நடித்து வந்தார்.

ஓ மை கடவுளே வெற்றிக்குப் பிறகு பிரபல கதாநாயகி பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்து பரத்துடன் இணைந்து மிரள் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. விக்ரம்மின் மகான் படத்தில் ஒரு வேடத்தில் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அவரின் காட்சிகள் முழுவதும் படத்தில் இருந்து நீக்கப்பட்டன.

நெஞ்சுக்கு நடுவே ஓப்பனாக விட்டு பசங்கள சீண்டிப்பார்க்கும் சோனம் பாஜ்வா!!

சோனம்ப்ரீத் பஜ்வா..

சோனம்ப்ரீத் பஜ்வா இந்திய சினிமாவில் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர். அவர் முக்கியமாக பஞ்சாபி மொழி படங்களில் சில இந்தி படங்களிலும் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். 2012 இல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.

சோனம்ப்ரீத் பஜ்வா இந்திய சினிமாவில் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர். அவர் முக்கியமாக பஞ்சாபி மொழி படங்களில் சில இந்தி படங்களிலும் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். 2012 இல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.

பஜ்வா 16 ஆகஸ்ட் 1989 அன்று நைனிடாலில் பிறந்தார் மற்றும் ஒரு பஞ்சாபி ஆவார். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் 2012 இல் மும்பைக்கு குடிபெயர்ந்தார், அவர் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். அவர் விமானப் பணிப்பெண்ணாக இருந்து அதன் பின்னர் நடிப்புத் தொழிலைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் பிங்க் நிற கிளாமர் உடையணிந்து பீச்சில் சகல தேகமும் வெளிப்பட வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இணையத்தில் தீயாய் பரவும் தர்ஷா குப்தாவின் செம ஹாட் புகைப்படங்கள்!!

தர்ஷா குப்தா…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தர்ஷா குப்தா. இவர் ஆரம்ப கட்டத்தில் சின்ன திரையில் இருந்து சீரியலில் நடித்து தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரைக்கு காலடியெடுத்து வைத்தார். முதன் முதலில் சின்னத்திரையில் ஜீ தமிழில் ‘முள்ளும் மலரும்’ எனும் சீரியலில் நடித்து வந்தார்.

இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானபின் மின்னலே, செந்தூரப்பூவே போன்ற சீரியல்களிலிம் நடித்து வந்தார். இதன் பின் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார் தர்ஷா குப்தா.

இது போன்ற நிலையில், வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் தர்ஷா குப்தா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலமே பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.

அதன்படி ஒரு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஏற்கனவே கிழிந்திருக்கும் டாப்ஸ் மேலும் கிழிவது போல போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கம் அடையும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

உடலோடு ஒட்டிய பணியனில் கலக்கல் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஷிவானி!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். தினமும் வித விதமனா புகைப்படங்களை இறக்கி பல இளசுகளின் உள்ளத்தை கொள்ளை அடித்தார் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி.

அதற்கு முன்பே அவர் சில விஜய் டிவி சீரியல்களில் நடித்திருந்தார். அப்போது புகழ்பெற தொடங்கி இருந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.

பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் போன்ற இரண்டு சீரியல்களில் நடித்தார். 2001 ஆம் ஆண்டு பிறந்த ஷிவானி நாராயணன் தனது 15 ஆவது வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் கடைக்குட்டி சிங்கம் , ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார் ஷிவானி. பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அதன் மூலம் பலருக்கும் அறிந்த முகமாக மாறினார் .

இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் மேலான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அப்படி இப்போது டிரடிஷனல் ஆடையணிந்து நெஞ்சழகை வெளிக்காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

ஸ்லீவ்லெஸ் உடையில் கைய தூக்கி அந்த இடம் தெரியுற மாதிரி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

தமிழ் சினிமாவில் ஆங்காங்கே சில படங்களில் தலைகாட்டியவர் ஐஸ்வர்யா மேனன். அதில் தமிழ் படம் 2 ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை. ஆனாலும் தலைவி ரசிகர்கள் புடைசூழ லைம்லைட்டில் இருக்கக் காரணமே அவரின் இன்ஸ்டா அக்கவுண்ட்தான்.

தனது உடலுக்கு ஏற்ற கவர்ச்சி தூக்கலான ஆடைகளை அணிந்து வரிசையாக அவர் இறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. அதனால் அவர் போட்டோ எப்போது வரும் என ஆயிரக் கணக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். இவர் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகிறார்.

இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

வாய்ப்பில்லாத காரணத்தால் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளைக் கவர நினைக்கும் இவர் இப்போது ஒரு நேர்காணலில் தன்னுடைய பர்ஸனல் விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் அவரிடம் “கடைசியாக நீங்கள் எப்போது அழுதீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “நான் நான்கு மாதங்களுக்கு முன்னால் அழுதேன்.

நான் எல்லோர் முன்னாலும் அழமாட்டேன். தனியாக ரூமுக்கு சென்று அழுதுவிடுவேன். என் அம்மா முன்னால் அழுதால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் நான் எப்போதுமே தனிமையில் இருக்கும்போதுதான் அழுவேன்” எனக் கூறியுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் அணிந்து சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

எந்த ஆங்கிள்ல பாத்தாலும் செம்மயா இருக்காங்களே.. பூஜா ஹெக்டே ரீசண்ட் போட்டோஷூட்!!

பூஜா ஹெக்டே..

தமிழ் மற்றும் தெலுங்கில் எப்போதோ அறிமுகம் ஆகிவிட்டாலும், சரியான ஹிட்டுக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. பின்னர் மகரிஷி, அலா வைகுந்தபுரம்லூ என வரிசையாக ஹிட்களைக் கொடுத்த அவர் முன்னணி நடிகை ஆனார். பின்னர் அவருக்கு தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், அரபிக்குத்து பாடலின் டான்ஸில் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதன் பின்னர் பிரபாஸ் உடன் அவர் நடித்த திரைப்படமான ராதே ஷ்யாம் பேன் இந்திய அளவில் ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்தது. இப்போது சல்மான் கானோடு கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்தியா முழுவதும் அறியப்பட்ட தென்னிந்திய நடிகையாக இப்போது பூஜா ஹெக்டே உருவாகியுள்ளார்.

பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது.

பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது.

நடிகர்கள் என்னதான் தொந்தியும் தொப்பையுமாக இருந்தாலும், ரசிகர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நடிகைகளை பொறுத்த வரை உடலழகை மெய்ண்டெய்ன் செய்வதில் அதிக கவனம் செலுத்துவர். மேக்கப் இல்லாமல் எந்த புகைப்படத்தையும் வெளியிடுவதில்லை. அப்படி ஒரு நடிகைதான் பூஜா ஹெக்டே.

டைட்டான கவர்ச்சி உடையில் நடிகை சஞ்சனா சிங் கொடுத்த ஹாட் போஸ்!!

சஞ்சனா சிங்..

தமிழி சினிமாவில் இனக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியான ரேணிகுண்டா என்ற படத்தின் பாலியல் தொழிலாளியாக நடித்து ரசிகர்களிடம் பெருமளவில் பிரபலமானவர் சஞ்சனா சிங்.

மேலும் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து, கோ, மீகாமன், தனி ஒருவன், சக்கபோடு போடு ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் கே வி ஆனந்த் மற்றும் நடிகர்கள் ஜீவா நடிப்பில் வெளியான கோபப்படத்தில் இடம் பெற்ற அகநக சிரிப்புகள் அழகா என்ற பாடலில் தெலுங்கு பெண்ணாக கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார். ஆனால் பலருக்கும் இவருடைய பெயர் என்ன என்ன முகவரி என்றே தெரியாது.

சமீப காலமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வருவதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்திருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது இவர் பிரபல நடிகை ரேஷ்மா பொசிபிலிட்டியின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.