படிக்க இடம் இல்லாமல் நீச்சல் உடையில் தண்ணீரில் புக் படிக்கும் ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்த லட்சுமி ராய் தனது பெயரை மாற்றினால் நல்ல எதிர்காலம் என்று நினைத்து ராய் லட்சுமி என்று மாற்றினார்.

ஆனால் சொல்லப்போனால் பெயர் மாற்றத்திற்கு பிறகு தான் இவர் எங்கே போனார் என்றே தெரியாமல் ஆனது, படங்கள் எதுவும் அவ்வளவாக நடிப்பது இல்லை.

அவ்வப்போது புகைப்படம் வெளியிட ரசிகர்களால் கவனிக்கப்படுகிறார். அண்மையில் நீச்சல் குளத்தில் கிளாமரான உடை அணிந்து புத்தகம் படிக்கிறார். இதற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் வருகின்றன.

முன்னழகை எடுப்பா காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா லக்‌ஷ்மி..

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் ஆக்‌ஷன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கட்டா குஷ்தி படம் மிகப்பெரிய பெயரை இவருக்கு வாங்கி கொடுத்தது.

அதோடு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஒரு முக்கியமான ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷுட் தான் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங், வெள்ளை கவுனில் எதோ ஏஞ்சல் போல் இவர் கொடுத்த போஸ் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது,

சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்த மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

மலையாள சினிமாவில் 2015-ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து,

தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து மடோனா எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வந்த மடோனா, அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன்,

தற்போது கடற்கரையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது சட்டை பட்டனை கழட்டி எடுத்த படுகிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கிறார்.

படுக்கையறையில் மார்க்கமான போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய ரைசா!!

ரைசா வில்சன்..

பிக்பாஸ் முதல் சீசனில் அட போங்கய்யா, நாய் குறைப்பது என சில விஷயங்கள் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். கன்னட சினிமாவில் மாடலிங், விளம்பரங்கள் என நடித்து வந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் அறிமுகமானார்.

பின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோல் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

இதன்பின் எஃப் ஐ ஆர், பொய்க்கால் குதிரை, காஃபி வித் காதல், கருங்காப்பியம் போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது தி சேஸ் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன், தற்போது கிளாமர் ஆடையில் அணிந்து படுக்கை புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

47 வயதிலும் நீச்சல் குளத்தில் குளிக்கும் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்ட பூமிகா!!

பூமிகா..

தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை பூமிகா. இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து ரோஜா கூட்டம், சில்லுன்னு ஒரு காதல், சித்திரையில் நிலாச்சோறு, களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம், கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பூமிகா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது தொகுப்பாளர், உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. ஒரு முறையாவது மதுவை சுவைத்துள்ளீர்களா? என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த பூமிகா, ஆம் மது அருந்தும் பழக்கம் உள்ளது என்று ஓப்பனாக பேசியிருந்தார்.

தற்போது தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் படத்தில் நடித்து வரும் பூமிகா 47 வயதில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பதிவிட்டு வருவார். சமீபத்தில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

படு மோசமான கவர்ச்சி உடையில் வாளிப்பான தொடையழகை காட்டிய பிரியா வாரியர்!!

பிரியா வாரியர்..

கண் அசைவால் ஒட்டுமொத்த தென்னிந்திய இளைஞர்களை வளைத்துப்போட்டவர் நடிகை பிரியா வாரியர்.

கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவருக்கு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் சில காரணத்தால் அந்த படம் வெளியாக வில்லை.

இதுவரை நேரடியாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் அவர் அடிக்கவில்லை என்றாலும், கோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

நடிப்பை காட்டிலும் பிரியா வாரியர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு இளசுகள் மத்தியில் பயங்கர வரவேற்பு இருக்கிறது. தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாடர்ன் உடையில் மனச கொத்தி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய புகைப்படம் இணையத்தில்வைரலாக பரவி வருகிறது. இணையவாசிகள் புகைப்படத்தை பகிர்ந்து வைரலாகி வருகின்றனர்.

டஸ்கி கலரு பெண்ணாக இருந்தாலும் தன்னால் சாதிக்க முடியும் என்று சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த இடத்தை பிடிப்பதற்காக அவர் கடுமையான போராட்டத்தை சந்தித்து இருக்கிறார் என்பது உண்மை. இளம் வயதில் எந்த ஹீரோயினியும் ஏற்றுக்கொள்ளாத அம்மா கேரக்டரை காக்கா முட்டையில் தரமாக செய்து தேசிய விருதைப் பெற்றவர்.

நடிப்பு என்று வந்துவிட்டால் அது எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் அதை உள்வாங்கி வெளிப்படுத்துவது தான் உண்மையான நடிகர் மற்றும் நடிகை என்பதை உணர்த்தியவர். இதனால்தான் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். எனினும் குறிப்பிட்ட கேரக்டர்களை மட்டும் தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது சொப்பனசுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற ஹீரோயினியின் சப்ஜெக்ட் உள்ள படங்கள் தான் இவரது கைவசம் அதிகம் உள்ளது.மேலும் தமிழில் மட்டும் தன் திறனை காட்டியதோடு நின்றுவிடாமல் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து தன்னுடைய அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

தன்னுடைய இணையப் பக்கங்களில் துறுதுறுவென ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கிறங்கிப் போய் கிடக்கின்றனர் என்பது தான் உண்மை.

இதையெல்லாமா சோசியல் மீடியாவில் பகிர்வது.. நடிகை ஓவியா வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஓவியா..

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி 2009ல் நாளை நமதே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் நடிகை ஓவியா. இப்படத்தினை தொடர்ந்து களவாணி படத்தில் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்ற ஓவியா,

முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடன் கூடம், புலிவால், 144, யாமிருக்க பயமே போன்ற பல படங்களில் நடித்து வந்தார். இடையில் வாய்ப்பில்லாமல் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பின் 90 எம் எல், முனி 4, ஓவியாவை விட்டா யாரு, களவாணி 2, பிளாக் காஃபி போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது ராஜா பீமா, சம்பவம், பூமர் அங்கிள் போன்ற் படங்களில் நடித்தும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வரும் ஓவியா, தற்போது படுக்கையில் படுத்தபடி எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதையெல்லாமா ரீல்ஸ் ஆக போடுவது என்று கலாய்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)

இறுக்கமான உடையில் நச்சுனு செம போஸ் கொடுத்து இளசுகளை மயக்கிய கேப்ரியல்லா!!

கேப்ரில்லா….

வெள்ளித்திரையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “3” திரைப் படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று கூறலாம்.

அதன் பிறகு நடிகர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான “அப்பா” திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கலந்துகொண்டு திறமையான விளையாட்டை வெளிப்படுத்தி தன்னுடைய பெயரை தொட்டி பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் ஆக்கினார்.

அந்த நிகழ்ச்சியில் அவருக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என கணித்த நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே “எனும் சீரியலில் “காவியா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளவர். அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய டைட்டான உடையில் போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

லோ நெக் உடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!!

பிரியங்கா மோகன்…

என்னதான் நடிகைகள் திறமையை வெளிப்படுத்தினாலும், கவர்ச் சியும் அவர்களுக்கு ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிலர் விதிவிலக்காக ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே வெற்றி பெறுவார்கள். அப்படி நிகழ்காலத்தில் வெற்றி பெற்றவர்தான் பிரியங்கா மோகன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.டாக்டர் படத்தில் செல்லம்மா செல்லம்மா பாடல் மற்றும் சோ பேபி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த 2019 ஆம் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பிரியங்கா 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் டான் , எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார் பிரியங்கா மோகன் . தமிழில் மூன்று திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் . ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வளம் வருகிறார். இந்நிலையில் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றன.