கண்ணாடிய விட தெளிவா காட்டும் மெல்லிய சேலையில் பிரிகிடா சகா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

பிரிகிடா சகா..

யுட்யூப்பில் ஆஹா கல்யாணம் என்ற தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளைஞர்களைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்த இந்த தொடர் குறிப்பாக 2கே கிட்ஸ் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதன் பின்னர் அயோக்யா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துத் தலைகாட்டியவர் எப்போது ஹீரோயினாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிய சென்ற இவர், அந்த படத்தில் சிலக்கம்மா என்ற வேடத்தில் நடித்தார்.

அந்த படத்தில் ஒரு காட்சியில் ஆடைகள் இன்றி அவர் நடித்துள்ளதாக சொல்லி இயக்குனர் பார்த்திபன் பரபரப்பைக் கிளப்பினார். ஆனால் அந்தக் காட்சிகளில் ஒன்றும் இல்லாமல் ரசிகர்கள் ஏமாந்தனர். இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்துவாரா இல்லை இயக்கத்தில் கவனம் செலுத்துவாரா என்ற கேள்வி எழுந்தது.

இப்போது கருடன் மற்றும் கோழிப் பண்ணை செல்லதுரை ஆகிய படங்களில் நடித்துள்ள அவர் சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தீவிர ஒர்க்கவுட்டால் ரசிகர்களை மயக்கும் நடிகை ரம்யா பாண்டியன்.. வைரலாகும் வீடியோ!!

ரம்யா பாண்டியன்…

2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார்.

உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ரம்யா பாண்டியன், உடல் எடையை குறைத்து மொட்டை மாடி போட்டோஷூட் வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதன்பின் ஆண் தேவதை படத்தில் நடித்தவர் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து 3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.

ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். சமீபகாலமாக உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தற்போது ஜிம் ஒர்க்வுட் செய்யும் புகைப்படத்தையும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

குனிந்து காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த அனிகா!!

அனிகா..

நடிகை அனிகா சுரேந்திரன் கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்தவர் 3 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் இப்போது கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுவரை 20 படங்களுக்கு மேல் மலையாளம் , தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

18 வயதிலேயே தமிழ் , மலையாள மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக உள்ளார். இப்போது மாடன் உடையில் புகைப்படங்களை இறக்கி இளசுகளை கவர்ந்து வருகிறார். இதைத் தொடர்ந்து தமிழில் தல அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமாகி பின்னர் நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இவர் தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார் அனிகா.

இந்த திரைப்படம் அப்பா, மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.தற்போது இவர் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் முதல் முறையாக கதாநாயகியாக நடித்த திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் இப்போது இவர் 2 தமிழ் மற்றும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 2 கே கிட்ஸ் இளசுகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

ஆளை மயக்கும் கவர்ச்சி போஸ் கொடுத்த நயன் தாராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

நயன்தாரா..

நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். ஜவான் படத்திற்கு பின் அவருக்கு ரேஞ் வேற லெவலுக்கு சென்று விட்டது. இந்தியளவில் அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றன.

திரையுலக நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் சொகுசு வீடுகள் வைத்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பலருக்கும் அங்கு தான் வீடு இருக்கிறது.

இவர்களை தொடர்ந்து போயஸ் கார்டனில் பிரமாண்டமான வீடு ஒன்றை சமீபத்தில் நயன்தாரா வாங்கியிருந்தார். தனது போயஸ் கார்டன் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவு செய்திருந்தார்.

தற்போது சேலையில் தன்னுடைய Femi9 நாப்கினை விளம்பரம் செய்து ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் அழகிய சேலையில் மயக்கும் நயன் தாராவை பார்த்து ரசிகர்கள் மயங்கி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சட்டை பட்டனை கழட்டி அந்த இடத்தை இறக்கி காட்டிய மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து மடோனா எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வந்த மடோனா, அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன், தற்போது கடற்கரையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது சட்டை பட்டனை கழட்டி எடுத்து படுகிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

டைட் பனியனில் பிதுங்கும் முன்னழகை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார்.

இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

சட்டை பட்டனை கழட்டிவிட்டு செம சூடான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

டஸ்கி கலரு பெண்ணாக இருந்தாலும் தன்னால் சாதிக்க முடியும் என்று சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த இடத்தை பிடிப்பதற்காக அவர் கடுமையான போராட்டத்தை சந்தித்து இருக்கிறார் என்பது உண்மை.

இளம் வயதில் எந்த ஹீரோயினியும் ஏற்றுக்கொள்ளாத அம்மா கேரக்டரை காக்கா முட்டையில் தரமாக செய்து தேசிய விருதைப் பெற்றவர். நடிப்பு என்று வந்துவிட்டால் அது எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் அதை உள்வாங்கி வெளிப்படுத்துவது தான் உண்மையான நடிகர் மற்றும் நடிகை என்பதை உணர்த்தியவர். இதனால்தான் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.

எனினும் குறிப்பிட்ட கேரக்டர்களை மட்டும் தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார். அந்த வரிசையில் தற்போது சொப்பனசுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற ஹீரோயினியின் சப்ஜெக்ட் உள்ள படங்கள் தான் இவரது கைவசம் அதிகம் உள்ளது.மேலும் தமிழில் மட்டும் தன் திறனை காட்டியதோடு நின்றுவிடாமல்

தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து தன்னுடைய அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகிறார். தன்னுடைய இணையப் பக்கங்களில் துறுதுறுவென ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கிறங்கிப் போய் கிடக்கின்றனர் என்பது தான் உண்மை.

ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஹாட் போஸ் கொடுத்த அம்மு அபிராமி.. வாயடைத்துப்போன இளசுகள்!!

அம்மு அபிராமி..

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்திக்கின் தங்கையாக நடித்திருந்தவர் அம்மு அபிராமி. பின்னர் ராட்சசன் படத்தில் அம்மு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அசுரன் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மெடிக்கல் க்ரைம் தில்லர் படத்தில் நடித்து வருகிறார் அம்மு அபிராமி அந்த படத்துக்கு பேட்டரி என பெயரிடப்பட்டுள்ளது.

சமீபகாலங்களில் சற்றே கவர்ச்சி தூக்கலான உடைகளில் காட்சியளித்து வந்தார் அம்மு அபிராமி.

திடீரென அழகான சேலையில் கொலு பொம்மை போல சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் அம்மு அபிராமி. இதனை பார்த்து பஞ்சரா ன இளசுகள் அந்த கன்னத்தை கிள்ளணும் போல தோணுது என கமெண்டில் உருகி வருகிறார்கள்.

வெறும் பிளாஸ்டிக் பேப்பரை சுத்திக்கொண்டு வீடியோ வெளியிட்ட சாய் பல்லவி!!

சாய் பல்லவி…

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘பிரேமம்’இதன் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.அடுத்து தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்ததன் மூலம் மலையாளத்தில் முன்னணி நடிகை ஆனார் .

பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச் சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் சினிமாவில் அறிமுகமானார். தற்போது சாய்பல்லவி படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டு வருகிறார். ஷியாம் சிங்காராய் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

இதையடுத்து அவருக்கு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தும் எந்த படத்திலும் நடிக்க அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அவரது கடைசி படமாக ராணா டகுபதியுடன் விராட பர்வம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது . சமீபத்தில் தயாரிப்பாளர்கள் ஜூலை 1-ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள் .

ஆனாலும் இதன் பிறகு வேரு எந்த படத்திலும் நடிக்க சாய் பல்லவி சம்மதிக்காதது ரசிகர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்திள்ளது. சாய் பல்லவிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதோ என்ற சந்தேகம்தான் அது . இதை பற்றி சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், படம் ஒன்றில் நடிக்க கெட்டப் மாற்ற மேக்கப் போடும் சாய் பல்லவியின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், உடை எதுவும் அணியாமல் வெறும் பிளாஸ்டிக் பேப்பரை சுத்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.

முழுசா கவர்ச்சி காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த வர்ஷா பொல்லம்மா!!

வர்ஷா பொல்லம்மா..

வர்ஷா பொல்லம்மா ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றுகிறார். அவர் தமிழ் திரைப்படமான சதுரன் (2015) இல் அறிமுகமானார். இவரது படைப்புகளில் யானும் தீயவன் (2017), கல்யாணம் (2018), சீமத்துரை (2018) மற்றும் பிகில் (2019) ஆகியவை அடங்கும். வர்ஷா கர்நாடகாவின் கூர்க்கில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தார்.

பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியில் நுண்ணுயிரியலில் பட்டம் பெற்றார். கன்னடம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடிய இவர், தெலுங்கிலும் பேசக் கற்றுக்கொண்டார். ராஜா ராணியில் நஸ்ரியா நஜிமின் உரையாடலின் டப்ஸ்மாஷ் வீடியோக்களுக்காக வர்ஷா ஆரம்பத்தில் பிரபலமானார். வர்ஷா சதுரன் (2015) திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

எம். சசிகுமாருடன் வெற்றிவேல் (2016) படத்தில் வர்ஷா ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்தார். பிரபுவின் மகளாக நடித்துள்ளார். இவன் யாரென்று தெரிகிறதா (2017) மற்றும் யானும் தீயவன் (2017) ஆகியவை இவரது மற்ற படங்கள். 2018 இல் கல்யாணம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் வர்ஷா. அதே ஆண்டில், ஆசிப் அலியுடன் மந்தாரம் என்ற மலையாளத்தில் நடித்தார்.

96 இல் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவுடன் இணைந்து ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார், இது தமிழ் படங்களில் தனது பெயரை உருவாக்கியது. சீமத்துரையிலும் நடித்தார். 2019ல் சமுத்திரக்கனி நடித்த பெட்டிக்கடை படத்தில் நடித்தார். அவரது மூன்றாவது மலையாளப் படம் 2019 ஆம் ஆண்டு வந்தது. அவர் கோகுல் சுரேஷுடன் சூத்திரக்காரன் படத்தில் நடித்தார். அட்லீ திரைக்கதை எழுதி இயக்கிய பிகில் (2019) படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்தார்.