என் காதலன் என்னை ஏமாற்றிவிடுவான் என நினைத்தேன்… அது போலவே நடந்தது- யாருக்காக என்னை ஏமாற்றினான்?- நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்..

தனது சிறப்பான நடிப்பு மற்றும் கவர்ச் சியான உடல் தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த நிவேதா பெத்துராஜ் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக என் மனசு தங்கம்‌ படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.பின்னர் மெண்டல் மதிலோ‌ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.

போதுமான திறமையும் அழகும் இருந்தாலும், அவரால் தமிழில் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. இவர் நடிப்பில் வந்த குறிப்பிடத்தகுந்த படமாக அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் 1991 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். பின்னர் இவர் குடும்பம் துபாய்க்கு குடியேறியது. இவர் 2015 ஆம் ஆண்டு அரேபிய நாடுகளில் நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்தியா என்ற பட்டத்தினை வென்றார்.

அதன் மூலம் கவனத்தைப் பெற்றார். பின்னர் தமிழில் இவர் நடிப்பில் முக்கியமான படங்களாக ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் படத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திமிரு பிடிச்சவன் படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்திருந்தார். பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த பொன் மாணிக்கவேல் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படங்களின் தோல்வியால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நிவேதா பெத்துராஜுக்கு தமிழை விட தெலுங்கில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆனார். தெலுங்கில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வரும் அவர் அலா வைகுந்தபுரம்லூ உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தனது சிறப்பான நடிப்பு மற்றும் கவர்ச் சியான உடல் தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும் க்யூட்டான புகைப்படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “என்னுடைய காதலனை நான் ரொம்ப நம்பினேன். ஆனால் ஒரு கட்டத்தில் அவன் என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிடுவான் என எனக்குத் தோன்றியது.  அது அப்படியே நடந்தது. அவன் யாருக்காக என்னை விட்டு சென்றான் என்பதும் எனக்கு தெரியும். இதுபோல நான் யோசிக்கும் சில விஷயங்கள் அப்படியே நடக்கின்றன.

” என காதல் தோல்வியை வெளிப்படுத்தியுள்ளார். யாராக இருக்கும்?: நிவேதா பெத்துராஜின் பாய் ஃபிரெண்ட் யாராக இருக்கும் என தற்போது அவரது பேட்டியை சோஷியல் மீடியாவில் பலரும் ஷேர் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், பாலிவுட் நடிகைகள் செய்து கொள்வது போல பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் எல்லாம் தனக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை என்றும் தன்னுடைய அழகு எப்படி இருக்கிறதோ அதை சீராகவும் சிறப்பாகவும் மெயின்டெயின் பண்ணாலே போதும் என நினைப்பவள் என அந்த பேட்டியில் நடிகை நிவேதா பெத்துராஜ் பேசியுள்ளார்.

ஆத்தாடி… என்ன இப்படி ஒரு ட்ரஸ்ல போஸ் கொடுத்துட்டாங்க என வெறித்துப் பார்க்கும் ரசிகர்கள்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது வெளிநாடுகளில் பெண்கள் பார்ட்டிக்கு செல்லும்போது அணியும் கவர்ச்சியான ஆடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் ஆல்பம் வைரலாகி வருகிறது.

டைட்டான உடையில் கட்டழகு முழுசா தெரிய போஸ் கொடுத்த ரகுல் ப்ரித் சிங்!!

ரகுல் ப்ரித் சிங்…

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங்.

ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங். முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது.

அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது தொப்புளில் ஸ்டட் அணிந்து இடையழகை மறைக்காத மினி டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.

முழுசா கவர் பண்ணாலும் அந்த இடத்த மட்டும் ஓப்பனா விட்டு போஸ் கொடுத்த திஷா பதானி!!

திஷா பட்டாணி..

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.

உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ரிலீஸான பிரபாஸின் கங்குவா திரைப்படம் மூலமாகவும் தென்னிந்திய ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

முன்னழகை காட்டும் ஸ்ட்ராப்லெஸ் உடையில் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள்!!

காஜல் அகர்வால்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் கடந்த 12 வருடங்களுக்கு மேல் இருந்து வருபவர். 2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Na Kyun! Ho Gaya என்ற திரைப்படம் தான் காஜல் அகர்வாலுக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடித்து வந்தார்.

தமிழில் இவரை பாரதிராஜா பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனால் காஜலுக்கு பிரேக் ஆக அமைந்தது 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான Mahatheera திரைப்படம் காஜல் அகர்வால் சினிமா வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றே கூறலாம்.

அதன் பிறகு இன்று வரை சினிமா உலகில் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார். தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் காஜல் அகர்வால். இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகிய புன்னகையாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகமாகி இருந்த அவர்,

இப்போது மீண்டும் தன்னுடைய பழைய உடல் கட்டுக்கு மாறியுள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது சிலை போல மயக்கும் லுக்கில் அவர் கொடுத்துள்ள போஸ், இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கையைத் தூக்கி அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த நஸ்ரியா!!

நஸ்ரியா..

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நஸ்ரியா. மிக இளம் வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்தவர் நஸ்ரியா.

அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டாகின. தமிழில் நேரம், வாயை மூடி பேசவும், நய்யாண்டி மற்றும் ராஜா ராணி என ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால் அவரின் திரைப்பயணத்தை அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெகு விரைவிலேயே முடித்துக்கொண்டு,

நடிகர் பஹத் பாசிலை மணந்த அவர் சினிமாவில் இருந்து விலகினார். அதனால் சுமார் 8 ஆண்டுகளாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை.ஆனால் இப்போது 8 ஆண்டுகள் கழித்து ட்ரான்ஸ் மற்றும் அடடே சுந்தராங்கி உள்ளிட்ட படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தந்து நஸ்ரியாவைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நஸ்ரியா இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கும்முனு இருக்கும் முன்னழகை கூச்சப்படாமல் காட்டிய நடிகை சதா!!

சதா..

90ஸ் கிட்ஸ் கள் பலரது கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சதா. தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக பல படங்களில் நடித்துள்ளார் அம்மணி. தெலுங்கில் இவர் நடித்த ஜெயம் திரைப்படம் ஹிட்டடித்தது. அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்தார் இயக்குனர் ஜெயம் ராஜா.தன்னுடைய தம்பி ரவியை வைத்து இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்திலும் நடிகை சதா ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவருடைய தோற்றமும் நடிப்பும் மிகவும் பிடித்த போனது. அதை தொடர்ந்து இயற்கை, வர்ணஜாலம், பிரியசகி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் போகவே கடைசியாக டார்ச்லைட் என்ற திரைப்படத்தில் சாலையோர விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படம், அழுத்தமான கதையை கொண்டிருந்தாலும் பிட்டு படம் என்ற ரேஞ்சிலேயே இந்த படத்தின் விளம்பரம் இருந்ததால் இந்த படம் ரசிகர்களிடம் சென்று சேரவில்லை என்று கூறலாம். தற்போது தன்னுடைய இரண்டாவது சினிமா பயணத்திற்கு தயாராகியுள்ள இவர் விரைவில் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கேற்றார்போல சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை சதா. தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள், 20 வயசு குறைந்தது போல இருக்கிறது அந்நியன் படத்தில் பார்த்த அதே அழகு இப்போதும் இருக்கின்றது என்று வர்ணித்து வருகின்றார்கள்.

நீச்சல் குளத்தில் மோசமான உடையில் புகைப்படங்களை வெளியிட்ட ஷாலினி பாண்டே!!

ஷாலினி பாண்டே..

ந டிகை ஷாலினி பாண்டே இவர் தனது அழகான முக பாவனைகளாலும், வாளிப்பான தோற்றத்தாலும் ரசிகர்களை க வ ர் ந் த வ ர். இவர் நடித்த அர்ஜுன் ரெ ட் டி என்ற ஒரே படத்தில் இந்தியா முழுமைக்கும் பிரபாலகிவிட்டார்.

இந்த படத்தில் ப்ரீத்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷாலினி பாண்டே இந்த பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல தா க் க த் தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

இந்த படத்துக்கு பின் பல மொழிகளிலிருந்து ஹீ ரோ யி ன் வாய்ப்பு குவிந்து வருகிறது. அந்த வகையில் தமிழில் ஜீவா நடித்த கொ ரி ல் லா படத்தில் ஹீ ரோ யி னா க நடித்திருந்தார் ஷாலினி பாண்டே. யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இவருக்கு படவாய்ப்புகள் ஏறியவேகத்தில் இறங்க தொடங்கியது.

இதனால் படவாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அடிக்கடி கி ளா ம ரா ன புகைப்படங்களை வெளியிட்டு வநதார். இந்நிலையில் தற்போது த ம் மா த் து ண் டு டு பீ ஸ் உடையில் கி ளி கி ளு ப் பா க புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “இந்த டி ரெ ஸ் 50 கிராம் கூட தேறாது போல…?” என கு சு ம் பா க க மெ ண் ட் செய்து வருகிறார்கள்.

பீச்சில் கவர்ச்சி உடையில் இலியானா கொடுத்த ஹாட் போஸ்!!

இலியானா..

நடிகை இலியானா கொடுத்த புதிய போஸ் ஓன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவு பெற்று தற்போது இணையத்தில்வைரலாக பரவி வருகிறது. நடிகை இலியானா “கேடி” படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தெலுங்கு, பாலிவுட் என தனது சினிமா போக்கை மாற்றினார். கவர்ச்சிக்கு பெயர்போன தெலுங்கில் கஞ்சத்தனம் இல்லாமல் காட்டியதால் கொடிகட்டி பறந்தார்.முக்கியமாக தெலுங்கு சினிமாவில் இவர் காட்டிய கவர்ச்சிக்கு அளவே இல்லை என சொல்லலாம்.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் நடிப்பில் வெளியான “நண்பன்” படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வித்யாசமான கவர்ச்சி உடைகளில் போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு குளிர்ச்சியை காட்டுகிறார்.

சமீபத்தில் கூட சன்பாத் எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு குஷியை உண்டாகினார்.இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது பீச்சில் பிகினி ஆடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலாடையை இறக்கிவிட்டு முன்னழகை காட்டி போஸ் கொடுத்த அதிதி ராவ்!!

அதிதி ராவ்..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை அதிதி ராவ் ஹைதரி.இவர் தமிழில் 2007 ஆம் ஆண்டு ஸ்ரீங்காரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடித்த காற்று வெளியிடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் 1986 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் சிறு வயதிலேயே பாடல் பாடுவதில் புகழ்பெற்றவர். இவர் தும்ரி மற்றும் தாத்ரா போன்ற பாடல்களைப் பாடியதன் மூலம் பிரபலமானார்.இவர் படங்களிலும் ப்ளே பேக் சிங்கராக பாடல்களை பாடி வருகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

தமிழில் செக்க சிவந்த வானம், பத்மாவதி, சைகோ போன்ற படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமானார்.இவர் தனது சிறு வயதிலேயே சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து சேர்ந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.சமீபத்தில் அதிதி ராவ், தனுஷ் பாடிய காற்றோடு காத்தானே பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது தமிழ் சினிமாவில் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹேய் சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இவர் சமீப காலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது சித்தார்த் உடன் அவர் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி கிசுகிசுக்கப்படுகின்றன. அதை உறுதி செய்வது போல இருவரும் இணைந்து வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கிசுகிசுக்க வைக்கின்றன. தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.