கவர்ச்சி உடையில் செம போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்!!

ஸ்ருதிஹாசன்..

கமல்ஹாசன் சரிகா தம்பதியினரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், இசைக்கலைஞராகவும் நடிகையாகவும் கலக்கி வருகிறார். நடிக்க வந்த பிறகு அவர் இசைக்கு முழுக்குப் போட்டுவிட்ட நிலையில், அவ்வப்போது சில பாடல்களை மட்டும் பாடி வருகிறார். தமிழில் நடிகையாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதி ஹாசன்.இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

ஸ்ருதிஹாசன் 1986 ஆம்ஆண்டு சென்னையில் பிறந்தார்.பின்னர் உளவியல் படிப்பை மும்பை முடித்தார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக் கல்லூரியில் இசை கற்றுக் கொண்டார். இவர் முதன் முதலில் ஹே ராம் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இவர் 2009 ஆம் ஆ ண்டு உன்னை போல் ஒருவன் படத்திற்கு இசை அமைத்தார். இதுவே இவரின் முதல் திரைப்படம் ஆகும். இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டுள்ளார். சுருதிஹாசன் தனது முதல் பாடலை தேவர் மகன் படத்திற்காக பாடினார்.பின் ஹே ராம், வாரணம் ஆயிரம், உன்னை போல் ஒருவன் போன்ற பல படங்களில் பாடி உள்ளார்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.பின்னர் பூஜை , புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.

இவர் மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து வந்தார்.பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். சமீப த்தில் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்த நடித்த லாபம் திரைப்படம் வெளியானது.சமூக வலைதளங்களி ல் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஸ்ருதி. சமீபத்தில் போதை பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகவும், இப்போது அதில் இருந்து மீண்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது சந்தன நிறத்தில் உடையணிந்து உதட்டில் ஸ்டட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

உடலோடு ஒட்டிய டைட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த மடோனா செபஸ்டியன்!!

மடோனா செபஸ்டியன்..

நடிகை மடோனா செபஸ்டியன் ப்ரேமம் படம் மூலமாக பாப்புலர் ஆனவர். அவர் தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

விஜய் தங்கையாக லியோ படத்தில் நடித்த அவர், சமீபத்தில் ரிலீஸ் ஆன ஜாலியா ஜிம்கானா படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

தற்போது உடலோடு ஒட்டிய சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மடோனா செபஸ்டியன்.

கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த பிக் பாஸ் பூர்ணிமா!!

பூர்ணிமா..

Youtube வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா. அதன் பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன்பின் செவப்பி எனும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுமட்டுமின்றி நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தில் அவருடைய தோழியாக நடித்திருந்தார்.

மேலும் தற்போது நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே எனும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க..

எல்லை மீறிய கவர்ச்சி உடைகளில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ஷாலினி பாண்டே!!

ஷாலினி பாண்டே…

அர்ஜுன் ரெட்டி பட புகழ் நடிகை ஷாலினி பாண்டே சமீப காலமாக எல்லைமீறிய கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அவரது லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்கள் இதோ…

முன்னழகு வளைவுகளை காட்டி இளசுகளை திணறடித்த ஆண்ட்ரியா!!

நடிகை ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாக, சிறந்த டப்பிங் கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகள் தான் அதிகம் பாடி வருகிறார். மேலும் மனுஷி, பிசாசு 2, நோ எண்ட்ரி, மாஸ்க் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.

இசைக் கச்சேரிகளில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களை மயக்குவதை மட்டும் தவறாமல் செய்கிறார்.

தற்போது மயக்கும் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

குட்டி கவுனில் ஹாட்டான போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

 

கவர்ச்சி உடையில் சூடான போஸ் கொடுத்த ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன. எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது.

அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா. அதன் பின்னர் விஜய் உள்ளிட்ட மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்ரேயா நடித்தார்.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது.

இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா . ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் .

அதே போல வடிவேலுவோடு அவர் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவரின் மார்க்கெட்டை காலி பண்ணியது என சொல்லப்பட்டது.

பாலைவனத்தில் ஜாலி பண்ணும் நடிகை வர்ஷா பொல்லம்மாவின் ஹாட் வீடியோ!!

வர்ஷா பொல்லம்மா..

தமிழில் சதுரன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. இப்படத்தினை தொடர்ந்து இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன், 96, சீமதுரை, பிகில் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

பிகில் படத்தில் காயத்ரி சுதர்ஷன் ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த வர்ஷா தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இருவம் என்ற இருமொழி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் வர்ஷா, அபுதாபிக்கு சென்று அங்குள்ள பாலைவனத்தில் ஹாயாக எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Varsha Bollamma (@varshabollamma)

ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் கட்டழகை காட்டி மயக்கிய திவ்யா துரைசாமி!!

திவ்யா துரைசாமி..

நடிகை திவ்யா துரைசாமி செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் நடிகையாக களமிறங்கியவர்.

அவர் தற்போது அழகிய சேலையில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட ஸ்டில்கள்.

விருது விழாவுக்கு சென்ற நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

சமந்தா..

நடிகை சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து இருந்த நிலையில் மீண்டும் தற்போது படங்களில் பிசியாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அதற்காக அவர் தீவிரமாக ஒர்கவுட் செய்தும் வருகிறார். சமந்தா தற்போது அழகிய சேலையில் விருது விழா ஒன்றிற்கு சென்று இருக்கும் புகைப்படங்கள் இதோ..