பாலைவன சூட்டில் படு சூடான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

எடுப்பான அழகுகளை காட்டி வயசு பசங்க மனச கெடுக்கும் இனியா!!

இனியா..

கடந்த 2011 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான வாகை சூட வா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை இனியா.இந்த திரைப்படம் தேசிய விருதுகளை வென்றது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு சைரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் ஆங்கிலத்தில் தி சேக்ரட் ஃபேஸ் என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். இவர் 1988 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார்.இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போதே‌ குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி படங்களில் நடித்துள்ளார்.இவர் பல மலையாள தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ஆங்கில குறும்படங்களில் நடித்துள்ளார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு இறுதி சுற்றில் வெற்றியையும் பெற்றார்.

இவர் பாடகசாலை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் நடித்தார். பின்னர் வாகை சூட வா படத்தில் நடித்தார்.இந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.இவர் தொடர்ந்து மௌனகுரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், புலிவால் போன்ற பல படங்களில் நடித்தார் ஆனால் அந்த படங்கள் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

சமீபத்தில் மலையாளத்தில் மாமாங்கம் படத்தில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் பட வாய்ப்புக்காக அடிக்கடி பல போட்டோ ஷூட்களை நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்த காவியா அறிவுமணி!!

காவியா அறிவுமணி..

திரைத்துறையிலும் சரி சின்னத்திரையிலும் சரி நடிகைகளுக்கு வாய்ப்பில்லை என்றால் தற்போது கிளாமர் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்தவகையில் சின்னத்திரை நடிகைகள் கிளாமர் ரூட்டுக்கு மாறி ஷாக் கொடுத்து வருகிறார்கள். தற்போது அந்த விசயத்தை நடிகை காவியா அறிவுமணியும் ஆரம்பித்திருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய ரோலில் நடித்த காவியா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அடக்கவுடக்கமாக நடித்த காவியா சீரியலில் இருந்து விலகி மிரள், ரிப்பப்பரி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

குடும்பபாங்கான பெண் போல் காணப்பட்ட காவியா சமீபகாலமாக உச்சக்கட்ட கிளாமருக்கு மாறியிருக்கிறார். தற்போது மாடர்ன் ஆடையில் ரசிகர்களை மயக்கும் படியான மஞ்சள் நிற ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

மோசமான உடையில் தொடையைக் காட்டி போஸ் கொடுத்த எஸ்தர் அணில்!!

எஸ்தர் அனில்..

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம்.இந்த படத்தில் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்து பிரபலமானார் நடிகை எஸ்தர் அனில். இந்த திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற ரீமேக் செய்யப்பட்டது.இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தார்.

இந்த படத்தில் கமலின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்தர் அனில். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர் ‌2001 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு நல்லவன் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். திரிஷ்யம் மூலம் இவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் ஜோகர் என்ற படத்தில் நடித்திருந்தார்.பின்னர் ஓலு என்ற மலையாள படத்திலும் நடித்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஓப்பனா விட்டு மொத்தமா காட்டிய அனு இம்மானுவேல்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

அணு இம்மானுவேல்..

அணு இம்மானுவேல் இவர் துப்பறிவாளன் படத்தில் விஷாலுடன் சேர்ந்து நடித்திருந்தார் . ஆனால் இவருக்கு பெரிய அறிமுகம் கிடைத்தது பாண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நடித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திற்கு பிறகு தான்.

அணு இம்மானுவேல் 1996 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். இவர் பிரபல மலையாள தயாரிப்பாளரின் மகள் ஆவார். என்னதான் செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தாலும். நடிப்பில் மீதுகொண்ட ஆர்வத்தால் இந்தியா வந்த அணு இம்மானுவேல் .

தனது 15 வயதில் ஒரு மலையாள படத்தில் நடித்தார் . பின்னர் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் அணு இம்மானுவேல். அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆவது வழக்கம். இப்போது அணு இம்மானுவேல் குட்டை உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

இளசுகளை சுண்டி இழுத்த நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

பிரியங்கா மோகன்..

இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் பிரியங்கா மோகன். கன்னட மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த இவர் டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக பிரியங்கா மோகனின் அசத்தலான, அழகான நடிப்பு ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது. அதன் பின் டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது They Call Him OG, Saripodhaa Sanivaaram என்ற தெலுங்கு படங்களிலும் ஜெயம் ரவியின் பிரதர் என்ற படத்திலும் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான் ஆடையில் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வந்தார். தற்போது இளசுகளை கவரும் வகையில் கியூட்டாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை பிரியங்கா மோகன்.

வெள்ள ட்ரஸ்ல அப்பட்டமாக காட்டிய கெட்டிகா சர்மாவின் கிளுகிளுப்பான போட்டோஸ்!!

கெட்டிகா ஷர்மா..

தெலுங்கில் ரொமாண்டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கெட்டிகா ஷர்மா.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இவர் 1995 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்திர்.பின்னர் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார். இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள், குறும்படங்களில் நடித்து வந்துள்ளார்.

இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார். இவர் முதன் முதலில் யூடியூப் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.இதன் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தார்கள்.

ரொமாண்டிக் பட வாய்ப்புக்கு பிறகு லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது டைட்டான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

ஸ்ரீகாந்தை கல்யாணம் செய்துக்காத… அவர் அதுல வீக்- வருங்கால மனைவியிடம் பற்றவைத்த த்ரிஷா!!

ஸ்ரீகாந் மனைவியிடம்..

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கனவுக்கண்ணியாக வலம் வருபவர் திரிஷா. லேசா லேசா படம் மூலமாக அறிமுகமான அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்துள்ள குந்தவை கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இதையடுத்து மீண்டும் அவருக்கு படங்கள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன. 39 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏற்கனவே ஒரு முறை அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான ஹிட் படம் ஒன்றும் அமையவில்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் பலரோடு நெருக்கமாக இருக்கும் த்ரிஷா ஸ்ரீகாந்துக்கும் நண்பர்தான். அவர்கள் இருவரும் இணைந்து மனசெல்லாம் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தன்னுடைய திருமண விஷயத்தில் திரிஷா செய்த பிராங்க் பற்றி ஒரு நேர்காணலில் ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.

அதில் “ என் மனைவி வந்தனா, த்ரிஷாவுக்கு நெருங்கிய தோழி. எங்கள் திருமணம் நிச்சயமான போது திரிஷா, வந்தனாவிடம் ‘ஸ்ரீகாந்தை கல்யாணம் செய்துகொள்ளாதே. அவருக்கு இங்கிலீஷ் சரியாக பேச வராது’ என சொல்லியுள்ளார். இதை வந்தனா வந்து என்னிடம் சொன்ன போது நான் மனம் உடைந்துவிட்டேன்.

ஏன் இப்படி சொன்னீர்கள் என த்ரிஷாவிடமே நேரடியாகக் கேட்டேன். அவர் ‘நான் சும்மா அவளிடம் பிராங்க் பண்ணினேன்” என உண்மையை சொன்னார். அப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது. அந்த விஷயம் அதோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது” எனக் கூறியுள்ளார்.

முட்டிட்டு நிக்கும் அழகை காட்டி கிறங்கடித்த க்ரீத்தி ஷெட்டி!!

கீர்த்தி ஷெட்டி…

நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி. இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதுகமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

 இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கீர்த்தி தெலுங்கில் நானி நடித்த ஷ்யாம் சிங்கா ராய், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார்.

தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கிய வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார்.

அதையடுத்து தமிழில் இப்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனத்தைக்ம் குவித்து வருகின்றன. அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

   

இணையத்தில் வைரலாகும் அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

அனிகா..

நடிகை அனிகா சுரேந்திரன் கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்தவர் 3 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் இப்போது கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுவரை 20 படங்களுக்கு மேல் மலையாளம் , தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். 18 வயதிலேயே தமிழ் , மலையாள மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக உள்ளார்.

இப்போது மாடன் உடையில் புகைப்படங்களை இறக்கி இளசுகளை கவர்ந்து வருகிறார். இதைத் தொடர்ந்து தமிழில் தல அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமாகி பின்னர் நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார் அனிகா.

இந்த திரைப்படம் அப்பா, மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.தற்போது இவர் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் முதல் முறையாக கதாநாயகியாக நடித்த திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் இப்போது இவர் 2 தமிழ் மற்றும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 2 கே கிட்ஸ் இளசுகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.