தொடையழகு தெரியகவர்ச்சி உடையில் மாளவிகா மோகனன் கொடுத்த போஸ்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

முன்னழகை காட்டி இளசுகளை வாட்டி வதைத்த நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்…

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் முன்னமைக்கெல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு சவ்யாச்சி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி திரைப்படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த இரண்டு படங்கள் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.இவர் மிஸ்டர் மஞ்சு, ஷ் மார்ட் ஷங்கர் போன்ற வெற்றி படங்களில் நடித்து தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிலையில் அவருடன் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. இருவருமே அதை மறுக்கவோ இல்லை ஒத்துக்கொள்ளவோ இல்லை. சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக பாங்காங்க் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் உதயநிதியுடன் கலக தலைவன் படத்தில் நடித்திருந்தார் நிதி அகர்வால் . அந்த திரைப்படமும் சரியாக போகவில்லை தற்போது அடிக்கடி கி ளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது கருப்பு நிறத்தில் லோ நெக் ஆடை அணிந்து குணிந்தவாக்கில் நெஞ்சழகைக் காட்டி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் கவனம் பெற்றுள்ளன.

முழுசாக நனைந்த உடையில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் கேரளாவில் பூர்வீகமாகக் கொண்டவர். எனினும் தமிழ்நாட்டின் இருக்கும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். இவர் ஈரோட்டில் இருக்கும் வெள்ளாளர் மெட்ரிக் பள்ளியில் மேல் நிலைக் கல்வியை படித்ததை அடுத்து எஸ்ஆர்எம் அறிவியல் தொழில் நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பை படித்திருக்கிறார்.

காதலில் சொதப்புவது எப்படி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்க கூடிய இவருக்கு இந்த திரைப்படம் தான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் எம் எஸ் ரமேஷ் இயக்கிய தசாவாலா படத்தின் மூலம் கன்னட திரை உலகில் நட்சத்திரமாக அறிமுகமானார். இந்தப் படத்தில் மனநலம் குன்றிய பெண்ணாக நடித்து பலரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார். இதனை அடுத்து தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் கன்னடத்தில் திகில் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக வெளி வந்த நமோ பூதாத்மாவில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி கன்னட ரசிகர்களையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திக்கு முக்காடி வருகிறார்கள். இதற்குக் காரணம் அருவிக்கு அடியில் தண்ணீருக்குள் தள்ளாடும் தாமரையாக தனது மேனி அழகை படம் பிடித்து காட்டி இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச் சென்று ஒட்டிவிட்டது. மேலும் தண்ணீருக்குள் இவரது கட்டழகு மேனியில் அத்தனை அழகும் அப்படியே தெரிகிறது.

குறிப்பாக முன்னழகும், பின்னழகும் எடுப்பாக தெரிவதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அருவியில் குளியல் போட அவர்களும் வரலாமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். மேலும் ஒரு புகைப்படத்தில் இடுப்புக்கு பக்கத்தில் கையை வைத்த படி ஒரு கையை உயர்த்தி நின்று தந்திருக்கும் போசை பார்த்து மிரண்டு விட்ட ரசிகர்கள் இரவு தூக்கத்தை இழந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது காற்றாற்று வெள்ளம் அருவியில் கொட்டுவது போல காதல் வெள்ளம் அவர்கள் மனதில் பல மடங்கு கொட்டுவதாக சொல்லி இருக்கும் அவர்கள் புகைப்படத்திற்கு வேண்டிய லைக்குகளையும் வாரி தந்திருக்கிறார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத ஐஸ்வர்யா மேனனின் இந்த உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படம் அதுவும் முழுசாக நனைந்த உடையில் அப்பப்ப வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

அத்துடன் புகைப்படத்தை பார்க்க கூடிய இளசுகள் அனைவரும் கவிஞர்களாக மாறி ஐஸ்வர்யா மேனனின் அழகில் மயங்கி கவிதைகளை பாட ஆரம்பித்து விட்டதோடு அவரின் மேனியலகை அங்குலம் அங்குலமாக ரசித்து வர்ணனை செய்கிறார்கள். நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மனதிற்கும் பிடித்து விடும் அதோடு உங்கள் மனதில் இருக்கும் ஆசையை துளிர் வைக்கக் கூடிய வகையில் எந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருக்கும்.

உள்ள ஒன்னும் போடாம லூசான மேலாடையில் போட்டோஷூட் நடத்திய மிருனாள் தாக்கூர்!!

மிருணாள் தாக்கூர்..

மிருணாள் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார்.

சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் மிருனாள் தாக்கூர். இதையடுத்து நானியோடு அவர் நடிக்கும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்லூரியில் படிக்கும் போது, ​​ஸ்டார் பிளஸ் தொடரான ​​முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் முக்கிய வேடத்தில் தோன்றினார். இந்த நிகழ்ச்சி 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது. பின்னர் 2013 இல், தாகூர் மர்மத் திரில்லர் ஹர் யுக் மே ஆயேகா ஏக் – அர்ஜுன் திரைப்படத்தில் ஒரு எபிசோடிக் தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் சாக்ஷி ஆனந்த் என்ற பத்திரிகையாளராக நடித்தார்.

2022 ஆம் ஆண்டு தாக்கூரின் முதல் படமான ஜெர்சி, 2019 ஆம் ஆண்டு அதே பெயரில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக், 22 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செயல்திறன், இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டப்பட்டது.

இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது அவர் இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியின் போது டைட்டான உடையணிந்து போஸ் கொடுத்தார். அப்போது போட்டோகிராஃபர்கள் திரும்பி நின்று போஸ் கொடுக்க சொன்னபோது அதற்கு மறுத்தார். மேலும் நான் திரும்பி நின்றால் நீங்கள் எதை போட்டோ எடுப்பீர்கள் என்று எனக்கு தெரியும் என்றும் கூறினார்.

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ரம்யா பாண்டியன்.. வைரலாகும் வீடியோ!!

ரம்யா பாண்டியன்..

2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார்.

உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ரம்யா பாண்டியன், உடல் எடையை குறைத்து மொட்டை மாடி போட்டோஷூட் வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதன்பின் ஆண் தேவதை படத்தில் நடித்தவர் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து 3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.

ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். இவர் தற்போது வெறித்தனமான ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வியர்வை சொட்ட சொட்ட வெறித்தனமாக வொர்க் அவுட் செய்த சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகள் ஏராளம். அதில், ஒருவராக இருக்கக்கூடிய சாக்‌ஷி அகர்வால் தமிழில், ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அஜித்தின் விசுவாசம், ஆர்யாவின் ராஜா ராணி போன்ற ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

பின்னர், பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. தற்போது, இவர் பல படங்கல் அவருடைய லைன் ஆப்பில் வைத்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வரும் சாக்‌ஷி அகர்வால் தற்போது, உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடைய சாக்‌ஷி அகர்வால் கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து இதைப் போன்று செய்து என்னை டேக்ஸ் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ராக்கெட் வேகத்தில் வைரலாகி வருகிறது.

நல்லா வளந்து வந்த நேரத்துல அந்த பழக்கத்துல சிக்கி கேரியரை தொலைத்த ஸ்ரீ திவ்யா!!

ஸ்ரீ திவ்யா..

நடிகை ஸ்ரீ திவ்யா தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த நடிகை 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு இவரது மார்க்கெட் சரியவே இப்போது பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர் ஸ்ரீ திவ்யா . குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.

பள்ளி படிப்பை முடித்த இவர் 2010 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆம் இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் வெளிவரும்போது இவருக்கு வயது 17 தான்.

அதன்பின்னர் 2012 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா. 2013 ஆம் ஆண்டு முதல் முதலாக தமிழில் வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தார் . அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே.

அதன் பின்னர் 2014 முதல் 2017 வரை நான்கு ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக மாறினார் ஸ்ரீ திவ்யா. இந்த ஆண்டுகளில் மட்டும் தமிழ் மற்றும் தெலுங்கில் 15+ படங்களில் நடித்திருந்தார்.

ஸ்ரீ திவ்யா தமிழில் இறுதியாக நடித்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியான சங்கிலி புங்கிலி கத திற திரைப்படம் தான். அதன் பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.

அதற்கு முக்கியக் காரணம் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதுதான் என சொல்லப்படுகிறது. ஒழுங்காக இருந்த அவருக்கு சிலரின் கெட்ட சவகாசத்தால் குடிப்பழக்கம் அறிமுகமாகியுள்ளது.

ருசி கண்ட பூனையாக கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவர் சினிமாவில் கவனம் செலுத்தாமல் குடியே கதியென்று மாறும் அளவுக்கு சென்றுள்ளார்.

இதனால் அவரை தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு கமிட் செய்ய பயந்துள்ளனர். இதனால் பட வாய்ப்புகள் நழுவிப் போக, தான் மறக்கப்பட்டு விட்டோம் என தெரிவதற்கே அவருக்கு சில ஆண்டுகள் ஆகியுள்ளன.

இப்போது விழித்துக் கொண்டு சினிமா வாய்ப்புகளை தேடி வருகிறாராம். கடைசியாக அவருக்கு கார்த்தியின் மெய்யழகன் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதன் முலம் செகண்ட் இன்னிங்ஸை தொடங்குவாரா எனப் பார்ப்போம்.

உள்ளாடை தெரிய மேலாடையைக் கழட்டிவிட்டு போஸ் கொடுத்த ஹன்சிகா!!

ஹன்சிகா..

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் பிரபுதேவா உடனும் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார்.

குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஆனால் அதிகளவுக்கு அவரை நோக்கி வாய்ப்புகள் வந்த போது, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார். பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார்.

அதனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல நடிகைகள் இருப்பதில்லை. குறிப்பாக சில நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.இந்த மாதிரி பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த நிலை ஹன்சிகாவுக்கும் ஏற்பட்டது. சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை ஹன்சிகா. திருமணத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்து வரும் அவர் தொடர்ந்து கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

 

ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் சகலத்தையும் காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா…

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார்.

 இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த சம்யுக்தா மேனன்!!

சம்யுக்தா மேனன்..

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.

அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார். வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார்.  தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சம்யுக்தாவுக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றுத் தந்தது அவரின் அடுத்த வெளியீடு தீவண்டி. மலையாள மொழி அரசியல் நையாண்டி திரைப்படம், அறிமுக இயக்குனர் ஃபெலினி டி.பி இயக்கியது மற்றும் வினி விஷ்வ லால் எழுதியது. சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார்.

இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.